#enjoyenjami
பாடல் கூறாய்வு
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அவர்களின் பதிவிலிருந்து....
சுயாதீன இசைக்கலைஞர்களின் எழுச்சியும்
யூட்யூபின் வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பிணைந்தது
இசை மண்ணின் எளிய மனிதர்களின் வலியைத் தொட்டுச்செல்லும் போது அதன் வலிமை கூடுகிறது
எஞ்சாயி எஞ்சாமி பாடலானது
திரை இசைப்பாடகி "தீ"
மற்றும்
தமிழ் ராப் இசைக் கலைஞர் அறிவு
இணைந்து வழங்கியிருக்கும்
சுயாதீன திரை இசை சாராத பாடல்
கிராமத்திய பாடலுக்கு பின்னிசையாக ரிதம் லூப் இசை சர்வதேச இசைவடிவங்களை ஒத்து செட் செய்திருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விசயம்
காரணம் மேற்கத்தியர்கள் இது போன்ற லூப்
பேஸ் ரிதம்களுக்கு ட்யூன் ஆகியிருப்பார்கள்
நமது இசையில் இது போன்ற லூப் பேஸ் ரிதம்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர் ஏ.ஆர்.ஆர்.எந்தப்பாடலாக இருந்தாலும் அதன் ரிதம் மிக முக்கியம். காரணம் அது தான் முதலில் மூளையில் சென்று அமரும்.
லூப் ரிதம் சிறப்பாக பிடித்து விட்டால்
பிறகு அதன் மேல்
கோடு போட்டு ரோடு போட முடியும்.
இந்தப்பாடலுக்கு "நான்கு சொட்டு தண்ணீர் தொடர்ந்து சொட்டும் சத்தத்தை "சிண்தசைசர் மூலம் லூப் செய்திருப்பது பாடலின் அச்சாணியாக தொடர்கிறது
பாடலும்
காட்டாறு போல
புயல் போல
எந்தத் திசை?
எந்த எல்லை ?
எந்த நாடு?
எந்த ஊர்? என்ற அனைத்து மனிதக்கட்டமைப்புகளையும்
உடைத்தெறிந்து தனது இஷ்டத்துக்கு பயணிக்கிறது.
"தீ"யின் குரல் நிச்சயம் தனித்தன்மை வாய்ந்தது.அவரது குரலில் வந்த அனைத்து பாடல்களையும் அவரது குரலுக்காகவே கேட்கும் கூட்டத்தை அவர் கடந்த சில வருடங்களாகவே வைத்திருக்கிறார்.
இன்னும் சில நாட்களுக்கு அனைவரது வீட்டிலும் குட்டிகள்
"குக்கூ குக்கூ" என்று தான் பாடிக்கொண்டிருப்பார்கள்.
அறிவின் தமிழ் ராப் என்பது உள்ளே தீண்டாமை புறக்கணிப்பு தந்த வலியை உள்ளடக்கி இருக்கும்..
கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸில் அவரது பாடல்களை கேட்டு அவரது இசைக்கும் மனம் ட்யூன் ஆகியிருக்கிறது
மாஸ்டர் படத்தில் "வாத்தி ரைடு" செய்தவர் இவர் தான்.
இந்தப்பாடலில் எந்தெந்த விசயங்களைத் போகிற போக்கில் அப்படியே பல நிகழ்கால மாற்றம் கோரும் விசயங்களைத் தொட்டுச்செல்கிறார்கள்
"அன்னக்கிளி அன்னக்கிளி
அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த
மண்ணைக் கொடுத்தானே பூர்வகுடி
( suppression of INDIGENOUS TRIBES)
கம்மங்கரை காணியெல்லாம
பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
( all our common ancestors were nomads.. hunters & gatherers)
நாய் நரி பூனைக்கெல்லாம்
இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி"
( WORLD IS NOT FOR HUMAN BEINGS ALONE)
குக்கூ குக்கூமுட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சையை பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு
( MAN Has no control over Almost every beautiful things happening around him.
Role of ETERNAL POWER/ NATURE should be given its regard and due respect)
பாடுபட்ட மக்கா
வரப்பு மேட்டுக்காரா
வேர்வத்தண்ணி சொக்கா
மினுக்கும் நாட்டுக்காரா
( ORIGIN OF AGRICULTURE before 10,000 years)
ஆக்காட்டி கருப்பட்டி
ஊதங்கொழு மண்ணுச்சட்டி
ஆத்தோரம் கூடுகட்டி
ஆரம்பிச்ச நாகரீகம்
( ORIGIN OF CIVILISATIONS Over the banks of Rivers)
ஜன் ஜனே ஜனக்கு
ஜனே மக்களே
உப்புக்கு சப்புக் கொட்டு
முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
( Taste of food is in its salt
Nutrition of food is in its proteins.
Egg has good proteins)
அடக்கி ரத்தங்கொட்டு
கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு
நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
அழகான தோட்டம் வெச்சேன்
தோட்டம் செழிச்சாலும்
என் தொண்டை நனையலேயே
( Farmers Not getting due profits for their
Hardwork
AFFORESTATION rates not matching up with the rates of Carbon emission and global warming.)
பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினந்தா சுத்தி வந்தா
சேவ கூவுச்சு
அது போட்டு வச்ச எச்சம் தானே
காடா மாறுச்சு
( Role of Birds in Forest Ecosystem balance)
நம்ம நாடா மாறுச்சு
இந்த வீடா மாறுச்சு
பந்தலுல பாவக்கா
பந்தலுல பாவக்கா
வெதகல்லு விட்டுருக்கு
அது வெதகல்லு விட்டுருக்கு
அப்பன் ஆத்தா விட்டதுங்க
அப்பன் ஆத்தா விட்டதுங்க
We are enjoying
Those Resources which was left by our ancestors
Our successors will enjoy whatever we
Leave for them
பாவக்கா is a metaphor of Non renewable Resources which are left/preserved
to be enjoyed by our Ancestors
இது போன்ற இன்னும் பல சுயாதீன கலைஞர்கள் வெளியே வர வேண்டும்
இத்தகைய சுயாதீன கலைஞர்களுக்கு மேடை அமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் Maajja என்ற யூட்யூப் தளத்தின் மூலம் முயன்று
வருகிறார் என்பது பாராட்டுதற்குரியது..திரையிசையையும் தாண்டி நமது ரசனை மேம்பட வேண்டும்
காரணம் திரையிசை ஒரு குறிப்பிட ஃபார்முலாவுக்குள் சென்று சிக்கி விட்டது.
அதில் வரைமுறை வைத்தே சிந்தனைகள் செய்ய முடியும். ட்யூன்கள் வைக்க முடியும்.
ஆனால் சுயாதீன இசைக்கலைஞர்களால் வரைமுறை இன்றி
வரம்புகள் இன்றி தங்களது சிந்தனைகளை இசையாக்க முடியும்.
எனவே இது போன்ற இசைக்கோர்வைகளை நாம் ஆதரிக்க வேண்டும்.
இதுவரை ஷகிரா பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தோம்
எமினெம் பாடல்களை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தோம்
இதோ நம்மிடையே இருந்தும் நமது வலிகளையும் இன்பங்களையும் பதிவு செய்ய
தீ மற்றும்
அறிவு வந்திருக்கிறார்கள்
அவர்களை ஊக்குவிப்பது நமது கடமை.
"எஞ்சாயி ஏஞ்சாமி
வாங்கோ வாங்கோ ஒன்னாகி
அம்மாயே அம்பாரி
இந்தா இந்தா மும்மாரி"
என்ன ஒரு மெசேஜ்..
ஏண்டா.
எங்காவது ஒரு நாட்டுல தோன்றுற மேகம் இன்னொரு நாட்டுக்கு வரமேட்டுங்கதா?
ஒரு நாட்டுல உருவான நதி இன்னொரு நாட்டுக்காரன் தாகத்தை
தீக்க மாட்டேங்குதா?
எங்காவது பறவை கடவுச்சீட்டு கேக்குதா?
வேர்கள் ஊடுறவிச்செல்ல விசா கேக்குதா?
இந்த மனுசப்பயலுக மட்டும் தான்
அவன அவனே சாதி மதம் நாடு இனம் மொழி மட்டைனு பிரிச்சு வச்சுக்குறான்
எல்லாரும் ஒன்னா சேர்ந்தா தான்
சாதிக்க முடியும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே நமது கொள்க
The Martian - 2015 ஆம் ஆண்டு Matt Damon நடிச்சு வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் NASA.Mars பத்தி ஆராய்ச்சி பண்ண ஒரு குழுவை அனுப்புது அந்த குழு ஆராய்ச்சி பன்னிட்டு இருக்கைல அங்க புயல் வருதுன்னு எச்சரிக்கை பண்றங்க
நீங்க திரும்பி Spaceshipku போயிருங்க அப்டினு அப்பதான் ஒரு விபத்து நடக்குது எல்லாரும் spaceship திரும்பி கொண்டு இருக்கைல matt Damon எதோ ஒரு பொருள் அவர் மேல வந்து விழுந்து அடிச்சிட்டு போயிருது இவங்க கொஞ்ச நேரம் பாத்துட்டு திரும்ப போயிருறாங்க இவங்க அவர் இறந்துட்டாரு அப்டினு
நினைச்சுட்டு போயிருவாங்க ஆனால் இவர் புயல் எல்லாம் போனதுக்கு அப்பறம் இவர் முழிச்சு பாக்கறாரு அவர் உயிரோடுதான் இருக்காரு அவர் இறந்துட்டாரு அப்டினு Nasa announcement பண்ணி இருப்பாங்க அப்பறம் இவர் அந்த இடத்துல உள்ள அவங்க தற்காலிகமா தங்கி இருந்த இடதுக்குள்ள போவாரு அவர் உடம்புல
இன்னைக்கு நாம ஒரு #onlinesafety பத்தி பாப்போம் நம்மள நிறைய பேரு Internet use பண்றோம் சொல்ல போன use பண்ணாத ஆளே இல்லை அப்டிங்கற நிலைமைக்கு வந்துட்டோம் எந்தளவுக்கு நாம Internet use பண்றோமோ அந்தளவுக்கு நம்மளோட பாதுகாப்புக்கு முக்கியத்துவோம் கொடுக்கவே மாற்றோம்.இதனால நிறைய cyber crimes
நடக்குது அதுல பெரும்பகுதி நம்மொளோட அஜாக்ரதையால தான் நடக்குது,குறிப்ப ஒரு simple ஆன விசியம் சொல்ல போன நம்ம பயன்படுத்துற சொல்லலாம் chrome Browser தான் நம்ம பெரும்பாலும் பயன்படுத்துறோம்,அதுல எதாவது ஒரு Social Media Website இல்ல Gmail நம்ம
access பண்றப்ப முதல் தடவ நாம type பண்ணி
login பண்றோம் அப்பவே அது ஒரு option கேக்கும் TopRightcornerla save password,you dont remeber for next time அப்டினு அதுக்கு நாம ok கொடுத்துருவோம்.இந்த மாறி ok கொடுக்கிறதுனால அந்த password எல்லாமே browser save ஆகி இருக்கும் இது மூலமா உங்க கம்ப்யூட்டர் யார் யூஸ் பண்ணாலும் உங்க
Papillon -2017 prison escape movie இது ஒரு உண்மை கதையை மையமா வச்சு எடுக்கப்பட்ட திரைப்படம்,இந்த படத்துல ஹீரோ ஒட பேர் Henry papilion உண்மை கதைல வர அவரோட பெயரையே இந்த ஹீரோ characterkum வச்சு இருப்பாங்க படத்தோட கதை என்னனா ஹீரோ ஒரு திருடனா இருப்பான் அதுமட்டுமில்லாம locker open panra
oru expertum கூட அதுமாரி ஒரு இடத்துல பொய் திருடிட்டு அங்க திருடுன diamond எல்லாத்தையும் அவன் கொடுக்க ஒரு கிளப்க்கு போவான் அங்க போகையில அங்க ஒருத்தன அடிச்சு போட்டு வச்சுஇருப்பாங்க அந்த diamond எல்லாத்தையும் குடுத்துட்டு இவன் போயிருவான் அப்பறம் இவன போலீஸ் வந்து கைது செஞ்சுட்டு
போயிருவாங்க இவனுக்கு எதுவுமே புரியாது எதுக்கு நம்மள கைது செய்றாங்க அப்டினு அப்பறம்தான் தெரிய வரும் நேத்து club உள்ளவனே சாகடிச்சு இவன் மேல பழைய போட்டுட்டாங்க அப்டினு அதுக்கு அப்பறம் இவன ஜெயிலுக்கு கூட்டிட்டு போவாங்க அப்பதான் இவன் எப்படியாச்சும் ஜெயில் இருந்து தப்பிச்சு போகணும்னு
இன்னைக்கு நாம #Gmail எப்படி நம்ம vaccation அல்லது leavela ஊருக்கு போயிருந்த நமக்கு அனுப்புற Mailku Automatic reply Send பண்றது அப்டினு பாப்போம் இது வேலை செய்யுற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க,First உங்க Gmail open pannuga அதுக்கு அப்பறமா top Right
cornerla Settings options இருக்கும் அத select பண்ணுங்க உங்களுக்கு ஒரு Tab open ஆகும் அதுல see all settings select பண்ணுங்க அப்படியே கீழ scroll பண்ணிட்டு போங்க அதுல Vaccation Responder அப்டினு ஒரு options இருக்கும்.
அதுல vaccation responder off and on அப்டினு இரண்டு options
இருக்கும் vaccation responder on select பண்ணுங்க அதுக்கு கீழயே எந்த தேதில இருந்து எந்த தேதி வரைக்கும் onla இருக்குனும் அப்டினு கேக்கும் அத select பண்ணிட்டு,நீங்க எப்படி என்ன message நீங்க reply பண்ணனும்னு type செஞ்சுட்டு save பண்ணிருங்க,அவ்வளவுதான் இத பண்ணிட்டு உங்களோட வேற
Omniscient -2020 Netflixla Release ஆனா ஒரு சீரிஸ் இந்த சீரிஸ் கதை என்னனனு இந்த சீரிஸ் ஓட Heroine umnissain அப்படிங்கிற ஒரு கம்பெனில வேலை செஞ்சுட்டு இருப்ப அந்த கம்பெனி ஒட வேலை என்ன அப்டினு பார்த்தோம்னா அந்த ஊர்ல எல்லா தனி மனிதர்க்கும் ஒரு Drone Assign பண்ணி வச்சு இருப்பாங்க எல்லா
நேரமும் அவங்க கூடயே அந்த Drone இருக்கும் எதாவது crime நடந்துச்சுனா அந்த Drone வந்து Authorities alert பண்ணும்,ஒருநாள் இவங்க வேலை முடிஞ்சு வீட்டுக்கு வராங்க அப்பா அவங்க அப்பா கொலை செய்யப்பட்டு இறந்து கெடக்கிறாரு இத பார்த்த அவங்க ஒரு நிமிஷம் ஷாக் ஆகிறாங்க,அதுக்கு அப்பறம் அந்த
Drone பத்தி யோசிக்கிறாங்க ஏன் அப்பாவை கொலை செய்ய வந்தப்ப Drone Crime நடக்கபோகுது அப்டினு Alert செய்யலன்னு யோசிக்கிறாங்க இத பொய் அந்த அவங்க கம்பனிலயும் கேக்குறாங்க அவங்க ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாங்க,அதுக்கு அப்பறம் இவங்க சொந்தமாவே என்ன நடந்துச்சு இவங்க அப்பாவை கொலை செஞ்சது யாரு
Guns Akimbo-2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இந்த படத்துல Daniel Radcliffe அதாவது Harry Potter படத்துல ஹீரோவா நடிச்சவருதான் இந்த படத்துலயும் ஹீரோவா நடிச்சு இருக்காரு படத்தோட கதை என்ன அப்டினு பார்த்தோம்னா படத்துல நம்ம ஹீரோ ஒரு GAME DEVELOPER வேலை செஞ்சுகிட்டு இருப்பாரு தினமும்
காலைல வேலைக்கு போவாரு அப்பறம் திரும்ப வீட்டுக்கு வந்து Night Onlinela கேம் விளையாடுவாரு,இதுதான் அவர் தினமும் செய்வாரு அப்டி ஒரு நாள் நைட் வேலை செஞ்சு வீட்டுக்கு வாராரு அதே மாறி கேம் விளையாட உக்கறாரு,இதுக்கு முன்னாடி நாம ஒன்னு தெரிஞ்சுக்கணும் இவர் Onlinela கேம் விளையாடறது போல நெறய
Online Game community இருக்குது அதுல ஒன்னு கேம் பார்ட்டிசிபேட் பண்ண அவங்களோட oppposite playera நிஜத்துல பொய் கொல்லனும் அதுக்காக அவங்க Real Guns எல்லாம் குடுப்பாங்க அந்த கேம் விட்டு வெளியையும் போக முடியாது வெளிய போன அவங்க கொன்னுருவாங்க இதுதான் அந்த Game oda Rule
அப்படி இருக்குற