உற்சவர் : ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர்.
.
அம்பாள் : ஸ்ரீ மரகதாம்பிகை
உற்சவ அம்பிகை :
ஸ்ரீ அமுதாம்பிகை.
இக்கோவிலில் அனைத்து
தெய்வங்களும் தம்பதி சமேதராய் காட்சி தருவது மிக சிறப்பு
பிரதோஷ பூஜை தோன்ற மூல காரணமாக இருந்த தலமே சுருட்டப்பபள்ளிதான்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உண்ட களைப்பால் சற்றே அயர்ந்து சயனக் கோலத்தில் பரமேஸ்வரன் பள்ளி கொண்டதாக ஐதீகம்.
தல விருட்சம் : வில்வம்.
அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு ஆரகால விஷத்தை உண்டு அனைவரையும் காத்ததால் இறைவனுக்கு விசாபகரண மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.
காஞ்சி பெரியவர் 1977 ம் - ஆண்டு விஜயம் செய்தபோது இக்கோலில் , விக்ரஹம் பற்றிய சிறப்புகளை எடுத்து கூறி அருளாசி வழங்கினார்.
பள்ளி கொண்டிருக்கும் பரமேஸ்வரரின் திருவருவம் அபூர்வம் என்றும், தான் கண்டு தரிசித்த காட்சியை அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும் என்று அனுக்கிரஹம் செய்தார்.
ஊர் : சுருட்டப்பள்ளி.
மாவட்டம் : சித்தூர்
மாநிலம் : ஆந்திரா
ஓம் நமச்சிவாய வாழ்க 🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திரிணாமுல் தலைவரின் திமிர் பேச்சு : டிரெண்டிங்கில் விளாசல்
கோல்கட்டா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஷேக் ஆலம் என்பவர் பேசிய கருத்து, நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவருக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
தமிழகம், புதுச்சேரி, கேரள, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அந்தந்த மாநில கட்சி தலைவர்களும், தேசிய தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஆலம் என்பவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, ‛‛நம் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் 30 சதவீம் ஒன்று சேர்ந்தால் 4 பாகிஸ்தனை உருவாக்க முடியும். மீதமுள்ள 70 சதவீத மக்கள் எங்கு செல்வார்கள்.
இந்தியா- வங்கதேசம் வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி
டாக்கா: இந்தியாவும் வங்கதேசமும் வளர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
வங்கதேசத்தின் சுதந்திர பொன் விழா இன்று தேசிய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: முஜிபுர் ரஹ்மானுக்கு, காந்தி அமைதி விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பு கிடைத்ததை இந்தியர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
வங்கதேச சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக நின்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில், வங்கதேச சுதந்திர போரில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஸ்டாலினின் புது அவதாரம் – மக்களை முட்டாளாக்கும் முயற்சி
கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை திருவண்ணாமலையில் துவக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகப் பெரிய விமர்சனத்தை சந்திக்கிறது. தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார்.
அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.
ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.
1997-ல் வெறும் 50 லட்சம் மட்டுமே முதலீடாக இருந்த சொத்து, 2010-ல் அறிவிக்கப்பட்ட சொத்து 60.53 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.
ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்ற விசாரனையில் வதேராவுக்கு ஆதரவாக அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவரை காப்பற்ற ஹரியான காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஊழல் – முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளது. சி.ஏ.ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. முதலாவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்.ஐ.எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு,
எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்த்து. இரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு,