திரிணாமுல் தலைவரின் திமிர் பேச்சு : டிரெண்டிங்கில் விளாசல்
கோல்கட்டா : திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஷேக் ஆலம் என்பவர் பேசிய கருத்து, நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அவருக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
தமிழகம், புதுச்சேரி, கேரள, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அந்தந்த மாநில கட்சி தலைவர்களும், தேசிய தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷேக் ஆலம் என்பவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது, ‛‛நம் நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களில் 30 சதவீம் ஒன்று சேர்ந்தால் 4 பாகிஸ்தனை உருவாக்க முடியும். மீதமுள்ள 70 சதவீத மக்கள் எங்கு செல்வார்கள்.
நாம் 30 சதவீதம், 70 சதவீதம் உள்ள அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தான் வெட்கப்பட வேண்டும்'' என்றார்,
இதற்கு பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
‛‛ஷேக் ஆலம் போன்றவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் மம்தாவின் வெட்கக்கேடான ஆட்சியால் 4 பாகிஸ்தானை உருவாக்கும் கனவில் தைரியமாக உள்ளனர். அம்மாநில மக்களையே மம்தா இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறார் என பா.ஜ.வின் அமித் மால்வியா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஷேக் ஆலமின் கருத்திற்கு சமூகவலைதளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் அவர் மீது புகாரும் அறிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரம் டுவிட்டரில் #4Pakistan, #ArrestSheikhAlam ஆகிய ஹேஷ்டாக்குகளில் டிரெண்ட் ஆனது.
இதுதொடர்பாக இந்த ஹேஷ்டாக்குகளில் கருத்து பதிவிட்ட சிலரின் கருத்துக்கள்...
* என்ன ஒரு திமிர் பேச்சு. இந்தியாவிற்குள்ளே இருந்து கொண்டு இந்தியாவையே துண்டாட நினைக்கும் இவர் போன்ற ஆட்களை உடனடியாக சிறையில் தள்ள வேண்டும்.
* சிரிப்பு தான் வருகிறது. உங்களால் ஒரு பாகிஸ்தானை கூட சமாளிக்க முடியாது. போய் சீனாவுக்கு சென்று உங்கள் கடன்களைச் செலுத்தி, உங்கள் வால்களை இந்தியாவில் காட்டாமல் மறைத்து கொள்ளுங்கள். இல்லையென்றால் ஒட்ட நறுக்கப்படும்.
* பா.ஜ.வை சேர்ந்த முதல்வர் பெண்கள் அணியும் ஜீன்ஸ் குறித்த கருத்து தெரிவித்த போது பொங்கியவர்கள், இப்போது நாட்டையே துண்டாட நினைக்கும் இவரின் பேச்சுக்கு ஏன் மவுனமாய் இருக்கிறார்கள்.
* எதற்கு நான்கு பாகிஸ்தான். பேசாமல் நம் நாட்டை விட்டு நீங்கள் கிளம்பி, நேரடியாக பாகிஸ்தானில் போய் செட்டிலாகுங்கள்.
* ஷேக் ஆலம் சொல்வது 100 சதவீதம் சரி. தவறாக சொல்லவில்லை. அவர்களால் பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்றால், அவர்கள் இந்தியாவை 4 பாகிஸ்தானாகவும் உடைக்க முடியும். இந்துக்களுக்கு இது ஒரு பாடம்.
ஷேக் ஆலமின் பேச்சுக்கு ஒரு கண்டனம் கூட முதல்வர் மம்தா தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்டவரிடம் மீண்டும் மாநிலத்தை ஒப்படைக்க கூடாது. ஷேக் நம் நாட்டில் சுதந்திரமாக சுற்றி திரிவதற்கு அருகதையற்றவர்.
இதுபோன்று பலரும் தங்களது கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.
பொதுவாக பலரும், ‛‛பிறகு எதற்கு நீங்கள் இந்தியாவில் உள்ளீர்கள், பேசாமல் பாகிஸ்தானுக்கு ஓடிவிடுங்கள்'' என கூறி வருவதோடு இவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியா- வங்கதேசம் வளர்ச்சி முக்கியம்: பிரதமர் மோடி
டாக்கா: இந்தியாவும் வங்கதேசமும் வளர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
வங்கதேசத்தின் சுதந்திர பொன் விழா இன்று தேசிய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: முஜிபுர் ரஹ்மானுக்கு, காந்தி அமைதி விருது வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பு கிடைத்ததை இந்தியர்கள் பெருமையாக கருதுகின்றனர்.
வங்கதேச சகோதர சகோதரிகளுக்கு உறுதுணையாக நின்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இன்றைய நிகழ்ச்சியில், வங்கதேச சுதந்திர போரில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஸ்டாலினின் புது அவதாரம் – மக்களை முட்டாளாக்கும் முயற்சி
கடந்த ஜனவரி மாதம் 29ந் தேதி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற ஒரு புதிய பிரச்சாரத்தை திருவண்ணாமலையில் துவக்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசிய பேச்சு மிகப் பெரிய விமர்சனத்தை சந்திக்கிறது. தலைவர் தான் சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம் என்று சொன்னார்.
அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான். செய்வதைத்தான் சொல்வான் என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.
ஒரு பில்லியனராக ஆக, டாட்டாவுக்கு 50 ஆண்டுகள் பிடித்த்து. ஆனால் சோனியாவின் மருமகன் ராபர்ட்வதேராவிற்கு பில்லியனராக மாற வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே பிடித்தன.
1997-ல் வெறும் 50 லட்சம் மட்டுமே முதலீடாக இருந்த சொத்து, 2010-ல் அறிவிக்கப்பட்ட சொத்து 60.53 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. டி.எல்.எப். விவகாரத்தில் சோனியாவின் மருமகன் பெயர் அடிப்பட்ட போது, அது ஒரு தனிநபர், ஒரு நிறுவனம் சம்பந்தப்பட்டது என காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.
ஆனால் அந்த விவகாரம் தொடர்பாக நீதி மன்ற விசாரனையில் வதேராவுக்கு ஆதரவாக அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து அவரை காப்பற்ற ஹரியான காங்கிரஸ் அரசு முன் வந்துள்ளது.
ரிலையன்ஸ் ஊழல் – முரளி தியோரா பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளித்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த முறைகேடுகள் 2006 முதல் 2008 வரையுள்ள காலக் கட்டத்தில் நடந்துள்ளது. சி.ஏ.ஜி.அறிக்கையில் மூன்று முக்கியமான குற்றச்சாட்டுகளை வைக்கிறது. முதலாவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிட்( ஆர்.ஐ.எல்) கெய்ர்ன் நிறுவனங்களுக்கு அரசு,
எண்ணெய் துரப்பண பணியை 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை இஷ்டம் போல் நீட்டித்துத் தந்த்து. இரண்டாவதாக, எண்ணெய் எடுக்கப்படாத இடங்களுக்கான ஒப்பந்தங்களை தானே எடுத்துக் கொண்டு,