இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்... கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றுவார்கள் எனத் தோன்றுகிறது. அதேபோல இன்று யோகி ஆதித்யநாத் கோவைக்கு (1/6)
வந்ததையொட்டி, பைக் பேரணி என்ற பெயரில் ரவுடிகளைக் குவித்து, மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.
வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து (2/6)
பணியாற்றுவதை மனிதாபிமான அடிப்படையிலும், அனைவரும் இந்தியர்கள் என்ற பார்வையிலும் தவறு சொல்ல முடியாது. அது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதேவேளை, பாஜகவினர், தங்கள் ஓட்டு வங்கியாகவும், இந்துத்துவ ரவுடியிசத்துக்கான கருவியாகவும் இவர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பது(3/6)
யோசிக்கவைக்கிறது.
வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாகவும், வகுப்புவாதச் சிந்தனை தலையெடுக்காத நல்லிணக்க மாநிலமாகவும் உள்ள தமிழகத்தைத் துண்டாட பாஜக திட்டமிட்டிருப்பதை யூகிக்க முடிகிறது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தருவோம் என்ற (4/6)
பாஜகவின் வாக்குறுதி, தமிழகத்துக்கு தட்ஷிணப் பிரதேஷ் என்று பெயர் மாற்றுவது, தமிழ் மொழியை வலுக்கட்டாயமாகச் சிதைப்பது போன்ற செயல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இந்து, இந்து என்று சொல்லி, மெல்ல மெல்லத் தமிழகத்தை ஆக்கிரமிக்கும், தமிழகத்தைச் சீர்குலைக்கும் பாஜகவின் அஜெண்டாவைப் (5/6)
புரிந்துகொள்வோம்! புறக்கணிப்போம்! நமக்கான அரசியல் போட்டி, நமக்குள் இருக்கட்டும்! நம் எதிர்காலம் காக்க, அந்நிய சக்திகளை விலக்கிவைப்போம்!
தேர்தல் நாள் நெருங்கும் வேளையில் இன்று காலை ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் மத்திய வருமான வரித்துறை ரெய்டு நடத்தியிருப்பது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று பாஜக நம்பிய (1/7)
நிலையில் திமுக நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. திருச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ரெய்டு நடத்தும்படி அழைப்பு விடுக்க, திமுக வேட்பாளர்கள் அனைவரும் பிரதமர் தங்கள் தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும், அது தாங்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் (2/7)
வெற்றிபபெற உதவும் என்றும் டூவிட்டரில் பதிவிட, இது பாஜகவை திகைக்க செய்திருக்கிறது.
இதுவரை தாங்கள் நடத்திய ரெய்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு பணிவதையே பார்த்து பழகியவர்கள் இம்முறை இந்த வித்தியாசமான அழைப்பை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.
அமித்ஷா வருகிறார் என்று மொத்த நெல்லையையும் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு வியாபாரம் நடந்தால் தான் வீட்டில் அடுப்பெரியும் என்று பிழைப்பு நடத்துகிற பெட்டிக்கடைகள், கரும்புச்சாறு விற்கும் கடைகள் முதற்கொண்டு சாலையோரக் கடைகள் எல்லாம் அகற்றப்பட்டு விட்டன. வண்ணாரப்பேட்டையில்
உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைக் கடந்த போது தான், அமித்ஷா அங்கு இறங்குவதற்கு ஹெலிபேட் அமைத்திருப்பது தெரிந்தது. அந்தக் கல்லூரியில் வேலை பார்ப்பவர்களையே சோதனை என்கிற பெயரில் உள்ளே அனுமதிப்பதற்குப் படாத பாடு படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒருவகையில் கடைகளை அடைப்பது நல்லது தான்.
இரண்டு நாட்கள் முன்பு
கோவையில் நடந்தது போல இங்கேயும் "எய்ம்ஸை" தூக்கி கடைகளில் எறியும் சம்பவமோ, பேருந்துகளைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் சம்பவங்களோ நடக்கலாம். வியாபாரிகளும் பொதுமக்களும் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கூட்டம் வருகிறதென்று பிரியாணி கடைகளைத் திறந்து
தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து விட்டு தன் ஹோட்டல் அறைக்கு வந்த அமித்ஷா பாஜகவின் நிர்வாகிகளோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.களநிலவரம் பற்றி மத்திய உள்துறை ரிப்போர்ட்டை எடுத்து வீசியுள்ளார் அமித்ஷா. என்ன தான் நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தன் நிர்வாகிகளை பார்த்து கோவப்பட்டாராம்.
இதுவரை அமித்ஷா இவ்வளவு கோவப்பட்டு நாங்கள் யாரும் பார்த்ததில்லை என்றார் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி.
அமித்ஷா வின் கோவத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பாஜக உட்கட்சி பூசலும் அவர்கள் தமிழகத்திற்கு வகுத்த திட்டம் ஒன்று கூட பலனளிக்கவில்லை
என்றும் 20 தொகுதிகளில் பல இடங்களில் பாஜக டெப்பாசிட் இழக்கும் என்று உள்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான் அதற்கு காரணம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
எடப்பாடி தாயை குறித்து ஆ. ராசா பேசியதாக பாஜக ஐடி செல்கள் பரப்பிய வீடியோவிற்கு மக்களிடையே அனுதாபம் ஏற்படாமல் தன் தாயையே
— Read Full Thread —அரவக்குறிச்சி பயணம் முடித்து உற்சாகமாக வந்திறங்கிய கழுகாரிடம் தகிக்கும் வெயிலுக்கு இதமாக இளநீர் பாயாசத்தை நீட்டினோம்.
அதை வாங்கி மேசையின் ஓரத்தில் வைத்த கழுகார், அரவக்குறிச்சியா? கோவையா? என்ற கேள்வியை நம்மிடம் கேட்க, அரவக்குறிச்சி என்றோம்.
அண்ணாமலையின்(1/14)
அத்தனை வெறுப்பை
தூண்டும் பேச்சுகளையும் அமைதியாகவே எதிர்க்கொண்ட இஸ்லாமியர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். தன் முயற்சிகள் தோல்வி அடைந்ததை உணர்ந்த அண்ணாமலையும் சோர்ந்துவிட்டார்.
தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் தனித்தனியாகவும், கட்சிப் பிரமுகர்களை முன்னிறுத்தியும் பணம் கறக்க(2/4)
முயற்சிப்பதையும் தாங்க முடியாமல் தவிக்கிறார்.60கோடி இறக்குவதற்கு அண்ணாமலை தயார் என்ற வதந்தி கொடிக்கட்டிப் பறப்பதாலும், தேர்தல் நாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதாலும், முடிந்தளவு மிச்சம் பிடிக்க அண்ணாமலைக்கும், மொத்தமாக கறந்துவிட அதிமுகவினருமக்கும் நடக்கும் கயிறு இழுக்கும்(3/14)
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆலாந்துரை பகுதியில் நடந்த கூட்டத்தில் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்திருக்கின்றனர் வெள்ளாள கவுண்டர்கள் சங்க நிர்வாகிகள்.
வேலுமணியால் நாம் பயன் அடைந்திருக்கிறோம், மறுக்கவில்லை (1/7)
அவர் அமைச்சராக இருந்த காரணத்தால் மட்டுமே தான் நமக்கு ஏதாவது செய்தார். நமக்கு மட்டும் செய்யவில்லை அவருக்கும் அவர் குடும்பத்திற்க்கும் சேர்த்து தான் செய்திருக்கிறார்.
வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை, எதிர்கட்சி MLA வால் என்ன பெரிய நன்மை செய்துவிட முடியும் ? (2/7)
சொந்த காசை போட்டு நம்ம பங்காளி எதுவும் செய்ய மாட்டார் அது நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். தொகுதியின் வளர்ச்சி தேங்கி விட வாய்ப்பு உள்ளது வேலுமணி வெற்றி பெற்றால் என்று மூத்த நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார்.
எதிரில் இருந்து நம்ம கோயில், குளம் எதுனா நல்லது கெட்டது (3/7)
ஒன்றிணைவோம் வா திட்டத்தினால் மக்களிடம் திமுக வரலாறு காணாத வகையில் செல்வாக்கு பெற்றுவிட்டது என உளவுத்துறை எப்போவோ EPS ட்ட சொல்லிருச்சாம். அதனால ஜெயலலிதா மாதிரி முதல்வரா இருந்து தோற்க கூடாது (1/5) #GoBackModi
அப்புறம் கட்சியை கைபத்த முடியாதுன்னு சுனில் டீம்ட்ட சொல்லி சர்வே எடுத்தா எடப்பாடி தொகுதில வன்னியர்கள் அதிகமாம் அதுனால அவங்கள கவர் பண்ணா போதும்ன்னு சொல்ல தைலாபுரம் தோட்டகாரர் உடன் கூட்டு சேர்ந்து போட்ட பிளான் தான் இந்த வன்னியர் தனி இடஒதுக்கீடு டிராமா.
(2/5) #GoBackModi
இதனால OPS க்ரூப் செம் அப்செட், ரகசியமா சின்னமாட்ட என்ன பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு எலெக்ஷன் முடியட்டும்ன்னு சொல்லிருக்காங்களாம். ஆனா சவுத் பக்கம் எல்லாம் செம கடுப்புல இருக்காங்க டெபாசிட் தேறாதுன்னு செய்தி வந்ததும் ஜாதி சங்கங்கள் கூட பேச்சுவார்த்தை நடத்துறாராம். (3/5) #GoBackModi