—-கோவையிலிருந்து வந்த செய்தி —-

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆலாந்துரை பகுதியில் நடந்த கூட்டத்தில் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்திருக்கின்றனர் வெள்ளாள கவுண்டர்கள் சங்க நிர்வாகிகள்.

வேலுமணியால் நாம் பயன் அடைந்திருக்கிறோம், மறுக்கவில்லை (1/7)
அவர் அமைச்சராக இருந்த காரணத்தால் மட்டுமே தான் நமக்கு ஏதாவது செய்தார். நமக்கு மட்டும் செய்யவில்லை அவருக்கும் அவர் குடும்பத்திற்க்கும் சேர்த்து தான் செய்திருக்கிறார்.

வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை, எதிர்கட்சி MLA வால் என்ன பெரிய நன்மை செய்துவிட முடியும் ? (2/7)
சொந்த காசை போட்டு நம்ம பங்காளி எதுவும் செய்ய மாட்டார் அது நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். தொகுதியின் வளர்ச்சி தேங்கி விட வாய்ப்பு உள்ளது வேலுமணி வெற்றி பெற்றால் என்று மூத்த நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார்.

எதிரில் இருந்து நம்ம கோயில், குளம் எதுனா நல்லது கெட்டது (3/7)
எல்லாத்துக்கும் வந்திருக்கிறார் என்று ஆரம்பிக்க, யாராக இருந்தாலும் வந்து போய் தான் இருப்பார்கள் அடுத்த 5 ஆண்டுக்கான முடிவை எடுக்க தான் தற்போது கூடியிருக்கிறோம் என்று பதில் வந்திருக்கிறது.

எதிரில் திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாதிபதி போட்டியிடுகிறார் அவரும் நம்ம ஆளு தான்,(4/7)
அவருக்கு திமுக தலைமையிடம் இருக்கும் நெருக்கம் கண்டிப்பாக நமக்கு உதவியாக இருக்கும். அவரை ஜெயிக்க வைத்து விட்டால் ஆளுங்கட்சி MLA வாக இருப்பார் நம்ம தொகுதிக்கும் வளர்ச்சி ஏற்படும்.

திமுக தான் ஆளுங்கட்சியாக வரப்போகிறது என்பதில் யாருக்கேனும் மாற்று கருத்து இருக்கிறதா (5/7)
என்று கேட்ட போது இல்லை என்ற பதில் தான் வந்திருக்கிறது.

வேலுமணி என்ற தனி மனிதருக்காக அடுத்த 5 ஆண்டு தொகுதியின் வளர்ச்சியை நாமே ஏன் தடுக்க வேண்டும் ?

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை சந்தித்து ஆதரவு அளித்து அவரை வெற்றி பெற செய்வோம், (6/7)
தொகுதியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லுவோம் என்று ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளனர். (7/7)
#TNElections2021 #VoteForDMKalliance

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rational Tamilan

Rational Tamilan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ksamhere

1 Apr
தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து விட்டு தன் ஹோட்டல் அறைக்கு வந்த அமித்ஷா பாஜகவின் நிர்வாகிகளோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.களநிலவரம் பற்றி மத்திய உள்துறை ரிப்போர்ட்டை எடுத்து வீசியுள்ளார் அமித்ஷா. என்ன தான் நடக்கிறது தமிழ்நாட்டில் என்று தன் நிர்வாகிகளை பார்த்து கோவப்பட்டாராம்.
இதுவரை அமித்ஷா இவ்வளவு கோவப்பட்டு நாங்கள் யாரும் பார்த்ததில்லை என்றார் அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி.

அமித்ஷா வின் கோவத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தால் பாஜக உட்கட்சி பூசலும் அவர்கள் தமிழகத்திற்கு வகுத்த திட்டம் ஒன்று கூட பலனளிக்கவில்லை
என்றும் 20 தொகுதிகளில் பல இடங்களில் பாஜக டெப்பாசிட் இழக்கும் என்று உள்துறை கொடுத்த ரிப்போர்ட்டும் தான் அதற்கு காரணம் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

எடப்பாடி தாயை குறித்து ஆ. ராசா பேசியதாக பாஜக ஐடி செல்கள் பரப்பிய வீடியோவிற்கு மக்களிடையே அனுதாபம் ஏற்படாமல் தன் தாயையே
Read 10 tweets
1 Apr
— Read Full Thread —அரவக்குறிச்சி பயணம் முடித்து உற்சாகமாக வந்திறங்கிய கழுகாரிடம் தகிக்கும் வெயிலுக்கு இதமாக இளநீர் பாயாசத்தை நீட்டினோம்.

அதை வாங்கி மேசையின் ஓரத்தில் வைத்த கழுகார், அரவக்குறிச்சியா? கோவையா? என்ற கேள்வியை நம்மிடம் கேட்க, அரவக்குறிச்சி என்றோம்.

அண்ணாமலையின்(1/14)
அத்தனை வெறுப்பை
தூண்டும் பேச்சுகளையும் அமைதியாகவே எதிர்க்கொண்ட இஸ்லாமியர்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர். தன் முயற்சிகள் தோல்வி அடைந்ததை உணர்ந்த அண்ணாமலையும் சோர்ந்துவிட்டார்.

தொகுதி அதிமுக பொறுப்பாளர்கள் தனித்தனியாகவும், கட்சிப் பிரமுகர்களை முன்னிறுத்தியும் பணம் கறக்க(2/4)
முயற்சிப்பதையும் தாங்க முடியாமல் தவிக்கிறார்.60கோடி இறக்குவதற்கு அண்ணாமலை தயார் என்ற வதந்தி கொடிக்கட்டிப் பறப்பதாலும், தேர்தல் நாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதாலும், முடிந்தளவு மிச்சம் பிடிக்க அண்ணாமலைக்கும், மொத்தமாக கறந்துவிட அதிமுகவினருமக்கும் நடக்கும் கயிறு இழுக்கும்(3/14)
Read 14 tweets
1 Apr
பத்திரிக்கையாளர் தெ.சு. கவுதமன்

இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்... கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றுவார்கள் எனத் தோன்றுகிறது. அதேபோல இன்று யோகி ஆதித்யநாத் கோவைக்கு (1/6)
வந்ததையொட்டி, பைக் பேரணி என்ற பெயரில் ரவுடிகளைக் குவித்து, மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.

வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து (2/6)
பணியாற்றுவதை மனிதாபிமான அடிப்படையிலும், அனைவரும் இந்தியர்கள் என்ற பார்வையிலும் தவறு சொல்ல முடியாது. அது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதேவேளை, பாஜகவினர், தங்கள் ஓட்டு வங்கியாகவும், இந்துத்துவ ரவுடியிசத்துக்கான கருவியாகவும் இவர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பது(3/6)
Read 6 tweets
30 Mar
காலைல டீ கடைல ஒருத்தர் சொல்லிட்டு இருந்தார்:

ஒன்றிணைவோம் வா திட்டத்தினால் மக்களிடம் திமுக வரலாறு காணாத வகையில் செல்வாக்கு பெற்றுவிட்டது என உளவுத்துறை எப்போவோ EPS ட்ட சொல்லிருச்சாம். அதனால ஜெயலலிதா மாதிரி முதல்வரா இருந்து தோற்க கூடாது (1/5) #GoBackModi
அப்புறம் கட்சியை கைபத்த முடியாதுன்னு சுனில் டீம்ட்ட சொல்லி சர்வே எடுத்தா எடப்பாடி தொகுதில வன்னியர்கள் அதிகமாம் அதுனால அவங்கள கவர் பண்ணா போதும்ன்னு சொல்ல தைலாபுரம் தோட்டகாரர் உடன் கூட்டு சேர்ந்து போட்ட பிளான் தான் இந்த வன்னியர் தனி இடஒதுக்கீடு டிராமா.
(2/5) #GoBackModi
இதனால OPS க்ரூப் செம் அப்செட், ரகசியமா சின்னமாட்ட என்ன பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு எலெக்ஷன் முடியட்டும்ன்னு சொல்லிருக்காங்களாம். ஆனா சவுத் பக்கம் எல்லாம் செம கடுப்புல இருக்காங்க டெபாசிட் தேறாதுன்னு செய்தி வந்ததும் ஜாதி சங்கங்கள் கூட பேச்சுவார்த்தை நடத்துறாராம். (3/5) #GoBackModi
Read 5 tweets
30 Mar
திமுகவின் ஆ.ராசா பேசாத ஒன்றை பிடித்துக் கொண்டு, பாஜக ஐடி விங் லிரித்த வலையில் சிக்கி தன் தாயை முன் வைத்து எடப்பாடி பேசியதை பெரும்பாலான அதிமுக ஆதரவு கவுண்டர்களும், கொங்கு மண்டல அமைச்சர்களும் ரசிக்கவில்லை.

ஒரு முதலமைச்சரின் தரத்தை விட்டு இறங்கி தேவையில்லாமல் (1/9) #GoBackModi
சொந்த தாயை வைத்து அனுதாபம் தேடும் வகையில் பேசியதன் மூலம் தங்கள் சமூகத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக பார்க்கிறார்கள் கொங்கு பகுதி மக்கள்.ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவின் பெயர் கெட்டுப் போயிருப்பதும், கொங்கு சமூக பெண்களே பாதிக்கப்பட்டதையும் (2/9)#GoBackModi
அச்சமூக மக்கள் இன்று வரை மறக்காமல் இருந்த நிலையில், இப்போது முதல்வரே தன் தாயின் கற்பு குறித்து பேசியதை அருவருப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக தலைவரின் குடும்பத்தை, கனிமொழியை மோசமாக அதிமுகவினரும், பாஜகவினரும் பேசியதை வைத்து எப்போதும் திமுக அரசியல் ஆதாயம் தேடியதில்லை.
(3/9)
Read 9 tweets
28 Mar
கோயமுத்தூர் காரய்ங்க சொல்லுங்கபா இது உண்மையா?

என்ன தான் நடக்கிறது கோவை அதிமுக வில் ?
SP வேலுமணிக்கு எதிராக கிளம்பும் கட்சி நிர்வாகிகள்!
சிட்டிங் எம்எல்ஏ க்கள் எல்லாம் கடந்த ஒரு வருடாமாக எங்கள் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று வேலுமணியிடம் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள்(1/12)
அவரும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார்.

பிரச்சினை ஆரம்பித்தது கோவை தெற்கு தொகுதியில் இருந்து தான். தொகுதியை பாஜக குறி வைத்து வானதி சீனிவாசன் அவர்களை களத்தில் இறக்கி விட்டது கடந்த நவம்பரில், அப்போது இருந்தே அம்மன் அர்ஜுனன் வேலுமணியிடம் (2/12)
எனக்கு தெற்க்கில் மட்டுமே செல்வாக்கு உள்ளது தயவு செய்து தொகுதியை பாஜக விற்க்கு ஒதுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார், வேலுமணியை நம்பினோர் கைவிடப்படார் என்ற ரேஞ்சுக்கு பேசி விட்டு சென்றிருக்கிறார்.

வேலுமணியிடம் பாஜக தெற்க்கில் வானதி சீனிவாசன் ஜெயிக்க வைக்க (3/12)
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!