ஒன்றிணைவோம் வா திட்டத்தினால் மக்களிடம் திமுக வரலாறு காணாத வகையில் செல்வாக்கு பெற்றுவிட்டது என உளவுத்துறை எப்போவோ EPS ட்ட சொல்லிருச்சாம். அதனால ஜெயலலிதா மாதிரி முதல்வரா இருந்து தோற்க கூடாது (1/5) #GoBackModi
அப்புறம் கட்சியை கைபத்த முடியாதுன்னு சுனில் டீம்ட்ட சொல்லி சர்வே எடுத்தா எடப்பாடி தொகுதில வன்னியர்கள் அதிகமாம் அதுனால அவங்கள கவர் பண்ணா போதும்ன்னு சொல்ல தைலாபுரம் தோட்டகாரர் உடன் கூட்டு சேர்ந்து போட்ட பிளான் தான் இந்த வன்னியர் தனி இடஒதுக்கீடு டிராமா.
(2/5) #GoBackModi
இதனால OPS க்ரூப் செம் அப்செட், ரகசியமா சின்னமாட்ட என்ன பண்ணலாம்ன்னு கேட்டதுக்கு எலெக்ஷன் முடியட்டும்ன்னு சொல்லிருக்காங்களாம். ஆனா சவுத் பக்கம் எல்லாம் செம கடுப்புல இருக்காங்க டெபாசிட் தேறாதுன்னு செய்தி வந்ததும் ஜாதி சங்கங்கள் கூட பேச்சுவார்த்தை நடத்துறாராம். (3/5) #GoBackModi
அதுக்கு மொதல் கட்டமா தான் இந்த மாதிரி இது தற்காலிகம்ன்னு நியூஸ் கொடுக்கிறார்.
இந்த நியூஸ் வடக்குல உள்ள எல்லா வாட்ஸப் க்ரூப்க்கும் TTV க்ரூப் மாங்கு மாங்குன்னு அனுப்புறாங்களாம்.
இதோட விளைவு என்னன்னு சுனில் டீம் சர்வே இப்போ எடுக்காம்.
(4/5) #GoBackModi
ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் ஓட்டுபதிவை வச்சி தான் யாருக்கு கட்சி போகும்ன்னு தெரியும். ஆனா நான் சின்னம்மாக்கு தான் ஆதரவுன்னு சொல்லிட்டு இருந்தார். (5/5) #GoBackModi
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்... கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றுவார்கள் எனத் தோன்றுகிறது. அதேபோல இன்று யோகி ஆதித்யநாத் கோவைக்கு (1/6)
வந்ததையொட்டி, பைக் பேரணி என்ற பெயரில் ரவுடிகளைக் குவித்து, மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.
வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கு வந்து (2/6)
பணியாற்றுவதை மனிதாபிமான அடிப்படையிலும், அனைவரும் இந்தியர்கள் என்ற பார்வையிலும் தவறு சொல்ல முடியாது. அது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதேவேளை, பாஜகவினர், தங்கள் ஓட்டு வங்கியாகவும், இந்துத்துவ ரவுடியிசத்துக்கான கருவியாகவும் இவர்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பது(3/6)
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ஆலாந்துரை பகுதியில் நடந்த கூட்டத்தில் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்திருக்கின்றனர் வெள்ளாள கவுண்டர்கள் சங்க நிர்வாகிகள்.
வேலுமணியால் நாம் பயன் அடைந்திருக்கிறோம், மறுக்கவில்லை (1/7)
அவர் அமைச்சராக இருந்த காரணத்தால் மட்டுமே தான் நமக்கு ஏதாவது செய்தார். நமக்கு மட்டும் செய்யவில்லை அவருக்கும் அவர் குடும்பத்திற்க்கும் சேர்த்து தான் செய்திருக்கிறார்.
வரும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை, எதிர்கட்சி MLA வால் என்ன பெரிய நன்மை செய்துவிட முடியும் ? (2/7)
சொந்த காசை போட்டு நம்ம பங்காளி எதுவும் செய்ய மாட்டார் அது நம் எல்லாருக்கும் தெரிந்தது தான். தொகுதியின் வளர்ச்சி தேங்கி விட வாய்ப்பு உள்ளது வேலுமணி வெற்றி பெற்றால் என்று மூத்த நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார்.
எதிரில் இருந்து நம்ம கோயில், குளம் எதுனா நல்லது கெட்டது (3/7)
திமுகவின் ஆ.ராசா பேசாத ஒன்றை பிடித்துக் கொண்டு, பாஜக ஐடி விங் லிரித்த வலையில் சிக்கி தன் தாயை முன் வைத்து எடப்பாடி பேசியதை பெரும்பாலான அதிமுக ஆதரவு கவுண்டர்களும், கொங்கு மண்டல அமைச்சர்களும் ரசிக்கவில்லை.
ஒரு முதலமைச்சரின் தரத்தை விட்டு இறங்கி தேவையில்லாமல் (1/9) #GoBackModi
சொந்த தாயை வைத்து அனுதாபம் தேடும் வகையில் பேசியதன் மூலம் தங்கள் சமூகத்தின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிட்டதாக பார்க்கிறார்கள் கொங்கு பகுதி மக்கள்.ஏற்கனவே பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுகவின் பெயர் கெட்டுப் போயிருப்பதும், கொங்கு சமூக பெண்களே பாதிக்கப்பட்டதையும் (2/9)#GoBackModi
அச்சமூக மக்கள் இன்று வரை மறக்காமல் இருந்த நிலையில், இப்போது முதல்வரே தன் தாயின் கற்பு குறித்து பேசியதை அருவருப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக தலைவரின் குடும்பத்தை, கனிமொழியை மோசமாக அதிமுகவினரும், பாஜகவினரும் பேசியதை வைத்து எப்போதும் திமுக அரசியல் ஆதாயம் தேடியதில்லை.
(3/9)
என்ன தான் நடக்கிறது கோவை அதிமுக வில் ?
SP வேலுமணிக்கு எதிராக கிளம்பும் கட்சி நிர்வாகிகள்!
சிட்டிங் எம்எல்ஏ க்கள் எல்லாம் கடந்த ஒரு வருடாமாக எங்கள் தொகுதி எங்களுக்கு வேண்டும் என்று வேலுமணியிடம் கூறிக் கொண்டிருந்திருக்கிறார்கள்(1/12)
அவரும் சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி வந்திருக்கிறார்.
பிரச்சினை ஆரம்பித்தது கோவை தெற்கு தொகுதியில் இருந்து தான். தொகுதியை பாஜக குறி வைத்து வானதி சீனிவாசன் அவர்களை களத்தில் இறக்கி விட்டது கடந்த நவம்பரில், அப்போது இருந்தே அம்மன் அர்ஜுனன் வேலுமணியிடம் (2/12)
எனக்கு தெற்க்கில் மட்டுமே செல்வாக்கு உள்ளது தயவு செய்து தொகுதியை பாஜக விற்க்கு ஒதுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார், வேலுமணியை நம்பினோர் கைவிடப்படார் என்ற ரேஞ்சுக்கு பேசி விட்டு சென்றிருக்கிறார்.
வேலுமணியிடம் பாஜக தெற்க்கில் வானதி சீனிவாசன் ஜெயிக்க வைக்க (3/12)
எப்படி?
இப்பொழுது நடந்த போட்டியில்
நெய்வேலியில் 1508 பேரில் 8 பேர் தமிழர்
பொன்மலையில் 510 பேரில் 5 பேர் தமிழர்
கடந்த நான்கு ஆண்டுகளாக.. பொதுத்துறை நிறுவனங்களில் 1% கூட தமிழர்கள் இல்லை (1/8)
தபால் துறை தேர்வில் தமிழ் இல்லை கோர்ட் சொல்லி பின்பு சேர்ப்பு, சென்ற ஆண்டு ரயில்வே நிறுவனத்தில் ஹிந்தி மொழி மட்டும் தான் கடிதப் போக்குவரத்து என ஆணை, அது போலவா???
தமிழகத்தை மேம்படுத்துவோம்..!
எப்படி?
ஐந்து வருடங்களாக மதுரை எய்ம்ஸ்சில் ஒரே ஒரு செங்கல் உள்ளதே..
(2/8)
தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் 15 ஆயிரம் கோடியை கொடுக்காமல் அபகரித்துக் கொண்டீர்களே.. அது போலவா??
தமிழன் கட்டிய கோயில்களை தனியார் வாரியம் மூலம் நிர்வாகிப்போம்..!
எப்படி?
ஆயிரக் கணக்கான ஏக்கர் காட்டை அழித்து சிவனை வழி பட இலட்சங்கள் வசூலிக்கின்றீர்களே..! அது போலவா??
(3/8)