பணஅரசியலும் பிண அரசியலும் பிரிவினைவாத அரசியலும் செய்யும் திமுகவின் வரலாறு முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கிறது.இந்த முடிவுரைக்கு முழு சொந்தக்காரராக வரலாற்றில் ஸ்டாலின் இடம் பிடிப்பார். 50 ஆண்டுகளாகப் பிரிவினை அரசியலில் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்.
இனி தமிழர்களிடம் ஏமாற்று அரசியல் எடுபடாது.எளிமையான முதல்வர் எடப்பாடியாரை மக்கள் கொண்டாடுகிறார்கள்.அவரது அருமையை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.அவர் "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ" என பொய்ப்பேசி திரிபவர் அல்ல. இமாலய சாதனைகளை சர்வசாதாரணமாக சத்தமில்லாமல் செய்து காட்டுகிறார்.
எடப்பாடி ஐயா அவர்கள் கூறியுள்ள தேர்தல் வாக்குறுதிகளை சத்தியமாக நிறைவேற்றுவார்.ஏனெனில் இதுவரையிலுமே அவரது செயல்பாடுகள் மூலம் இந்த நம்பிக்கையை அவர் நிரூபித்துள்ளார்.பெருந்தலைவர் காமராசருக்குப் பின்வந்த முதல்வர்களிலேயே மிகச் சிறப்பான சாதனையாளர் திரு:எடப்பாடி அவர்கள் தான்.
நாம் எப்படி காமராசர் ஆட்சிக்காலம் பற்றி இன்னும் பேசிவருகிறோமோ அதைப்போல எடப்பாடியார் ஆட்சிக்காலம் என்றவொரு வரலாற்றை அவர் உருவாக்கி விட்டார்.தனது இமாலய சாதனைகளுக்காகத் துளியும் தனக்கென பாராட்டுவிழா நடத்திக் கொள்ளாத எளிய சாதாரண நம் பக்கத்து வீட்டு அண்ணன் போலவே வலம் வரும்/
/சாதாரண மக்களில் ஒருவராக சாதாரண விவசாயியாக கள்ளம் கபடமில்லாமல் மக்களிடம் தானாகவே முன்வந்துப் பழகும் திரு எடப்பாடியாரின் நல்லாட்சித் தொடர வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சாதாரண மக்களின் பசியை, தேவையைப் புரிந்து கொண்ட அதே சமயத்தில் தமிழகத்தின் எதிர்கால நலன்களைப் புரிந்து கொண்டவரானப்
பக்குவப்பட்ட எளியத் தலைவராக உருவாக்கி வளர்த்த திரு எடப்பாடியாரைப் பெற்றெடுத்து பண்படுத்தி எளியவராகவே நமக்களித்த அவரது தாயாரின் திருவடிகள் தமிழர்கள் போற்றி வணங்கத் தக்கவை. முதல்வரான மகனின் சுகபோகங்களை அனுபவிக்காமல் சொந்த கிராமத்திலேயே வாழ்ந்து மறைந்த அவரது தாயாரின்//
//பற்றற்ற துறவு வாழ்க்கை அந்த கொங்கு மண்ணின் தாய்மார்களுக்கே உரிய பெருமைக்குரியது. அவரது தாயாரின் தியாகங்களையும் துறவு வாழ்க்கையையும் தமிழன் நினைத்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. தமிழர்களே இவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழனான நான் இங்குக் கேட்கப் போவதில்லை.
யாருக்கு வாக்களித்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருங்கள். உங்களின் நலன், உங்கள் சந்ததியினரின் நலன், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, கலாச்சாரம், பாதுகாப்பு போன்றவற்றை சிந்தித்து, கடந்தகால வரலாற்றின் அனுபவத்தில் எடப்பாடியாரின் செயல்பாடுகள்...
அதே சமயத்தில் மன்னராட்சி போல குடும்ப வாரிசு அடிப்படையில் வந்த ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி இவர்களின் செயல்பாடுகளையும் சிந்தித்துப் பார்த்து இதில் எது வருங்கால உங்கள் தலைமுறைக்கு நன்மை பயக்கும் என்பதை ஆராய்ந்த தீர்மானித்து நன்மைக்கு வாக்களியுங்கள். பொறுப்பை உணர்ந்து வாக்களியுங்கள்.
நல்லவர்கள் வெல்லட்டும்! நன்மை எங்கும் பெருகட்டும் 🙏
நன்றி: Balu, Hosur
Via: தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இலங்கையில் இருந்து தனது மனைவி சின்னப்பிள்ளையுடன் இரண்டு பிள்ளைகளுடன் தாயகம் திரும்பியவர்...
பிள்ளைகள் இலங்கையர் என்பதால் பள்ளியில் சேர்ப்பது தொடங்கி பல கஷ்டங்கள்..
பெரம்பலூர் அருகில் தங்கி விவசாய வேலைகளை செய்தும், பாய்பின்னியும்,
கோழிக்கூடைகளைமுடைந்து விற்றும் கால்வயிற்று கஞ்சி குடித்த காலத்தில் மீண்டும் சின்னப்பிள்ளை கருவுற்று ஒரு ஆண் பிள்ளையை பெற்றெடுக்கிறார். அந்த பிள்ளைக்கு சத்தீயசீலன் என பெயரிட்டு வளர்க்கிறார்கள்.
அந்த சத்தியசீலன் சைக்கிளில் ஜமுக்காளம் விற்றும் பழையசேலைகளுக்கு மாற்றாக
ரப்பர்குடம் விற்றும் கஷ்டஜீவனம் செய்துவந்தவன்..
எப்படி சத்தியசீலன் ஆ.ராசா என ஆனான்..!?
எப்படி திடீரென்று இவ்வளவு கோடிக்கணக்கான
சொத்துக்களுக்கு அதிபதி ஆனான்..!? என யாரும் கேட்காமல் இருப்பதால் முதலமைச்சரின் பிறப்பை பற்றி கேவலமாக பேசும் அளவுக்கு வந்துள்ளான்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி இந்துக்களின் அழுகை குரலை கேளீர். நான் சொல்வது 100% நடைபெற்ற சம்பவம்
இந்து ஓட்டு வங்கி ஏன் தேவை முழுமையாக படிக்கவும்.
108 திவ்ய தேசத்தில் முக்கியமானதும் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்த
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிக்கும் ஸ்தலம்.
மட்டுமல்லாமல் திருவெட்டீஸ்வரர் திருக்கோயில்,
பெரிய தெரு பிள்ளையார் திருக்கோவில், செல்லப் பிள்ளையார் திருக்கோவில்,
எட்டாம் படை முருகர் திருக்கோயில், அங்காளபரமேஸ்வரி திருக்கோவில், எல்லம்மன் திருக்கோயில், தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோவில், இன்னும் பல திருக்கோயில்கள் நிறைந்த ஆன்மிக மண்.
சுவாமி விவேகானந்தரும், பாரதியும், நீலகண்ட பிரம்மச்சாரியும் ஜெய்ஹிந்த் செண்பகராமனும் தமிழ் தாத்தாவும் வாழ்ந்த மண் இந்த திருவல்லிக்கேணி.
சுபாஷ் சந்திரபோசும்,
மகாத்மா காந்தியும்,
பாலகங்காதர திலகரும், இன்னும் எண்ணற்ற பல சுதந்திர போராட்ட வீரர்களும் உலாவிய மண் இந்த திருவல்லிக்கேணி.
இந்திய "டிமானிடைசேஷனுக்கும்"
ஜார்ஜ் சோரோஸுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அந்த ஆள் இந்த அளவுக்கு மோடி வெறுப்புடன் இருக்கிறான்?
இதற்கான பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம்.
George Soros உலகிலேயே மிகப்பெரிய கரன்ஸி (Forex) ட்ரேடர். அதாகப்பட்டது உலக கரன்ஸிகளை வாங்கி விற்கிற ஒருவர்.
இங்கிலாந்தையும், மலேஷியாவையும் ஏறக்குறைய திவாலாக்கிய ஆசாமி. அவரைக் கண்டு பயப்படாத நாடுகளே இல்லை. எந்த தேசம் எப்படி நாசமாய்ப் போனால் என்ன? எனக்கு இலாபம் வந்தால் சரி என்கிற மிருக மனோபாவமுள்ள வெள்ளைக்காரர்.
அப்படிபட்ட ஆசாமி பாகிஸ்தானிகளுடன் கைகோர்த்து கொண்டது ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ப.சிதம்பரத்தால் பாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட கரன்ஸி அச்சடிக்கும் இயந்திரத்தில் பாகிஸ்தானிகள் அச்சடித்து கண்டெயினர்களில் கொண்டுவருகிற கள்ள நோட்டுக்களை ஐரோப்பிய வங்கி எதுவும் நேரடியாக வாங்கி கொள்ளாது. ஏனென்றால் அது "மிக உயர்ந்த தரமுள்ள கள்ளப்பணம்" என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்