இந்திய "டிமானிடைசேஷனுக்கும்"
ஜார்ஜ் சோரோஸுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அந்த ஆள் இந்த அளவுக்கு மோடி வெறுப்புடன் இருக்கிறான்?
இதற்கான பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம்.
George Soros உலகிலேயே மிகப்பெரிய கரன்ஸி (Forex) ட்ரேடர். அதாகப்பட்டது உலக கரன்ஸிகளை வாங்கி விற்கிற ஒருவர்.
இங்கிலாந்தையும், மலேஷியாவையும் ஏறக்குறைய திவாலாக்கிய ஆசாமி. அவரைக் கண்டு பயப்படாத நாடுகளே இல்லை. எந்த தேசம் எப்படி நாசமாய்ப் போனால் என்ன? எனக்கு இலாபம் வந்தால் சரி என்கிற மிருக மனோபாவமுள்ள வெள்ளைக்காரர்.
அப்படிபட்ட ஆசாமி பாகிஸ்தானிகளுடன் கைகோர்த்து கொண்டது ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ப.சிதம்பரத்தால் பாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட கரன்ஸி அச்சடிக்கும் இயந்திரத்தில் பாகிஸ்தானிகள் அச்சடித்து கண்டெயினர்களில் கொண்டுவருகிற கள்ள நோட்டுக்களை ஐரோப்பிய வங்கி எதுவும் நேரடியாக வாங்கி கொள்ளாது. ஏனென்றால் அது "மிக உயர்ந்த தரமுள்ள கள்ளப்பணம்" என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்
அதை நேரடியாக பாகிஸ்தானிகளிடம் வாங்கி, பின்னர் குட்டு வெளியே வந்துவிட்டால் உலகளாவிய பிரச்சினையாக அது மாறிவிடும். இந்தியா சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
எனவே பாகிஸ்தானியர்கள் தங்களிடம் இருக்கும் இந்திய கள்ளப்பணத்தை ஜார்ஜ் சோரோஸுக்கு அடிமாட்டு விலைக்கு விற்பார்கள். பொதுச் சந்தையில் ஒரு யூரோவுக்கு இந்திய ரூபாய் 100 என்று இருக்கிறதென வைத்துக் கொண்டால், சோரோஸ் பாகிஸ்தானிகளிடமிருந்து 80 ரூபாய்க்கு வாங்குவார்.
அதை அப்படியே கைமாற்றி 90 ரூபாய்க்கு ஏதாவது யூரோ வங்கிக்கு விற்றுவிடுவார். சோரோசுக்கு சுளையாக 10 ரூபாய் இலாபம். வாங்குகிற வங்கிக்கு 10 ரூபாய் இலாபம்.
ஒரு கண்டெயினரில் ஏறக்குறைய இரண்டு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்தியக் கள்ளப்பணத்தை அடைக்கலாம் என்றால்,
இந்த 10 ரூபாய் இலாபம் என்பது சாதாரணமான தொகையில்லை.
இப்படி எல்லாத் திருடர்களும் இந்தியாவின் மீது ஏறி மேய்ந்து அதனை திவாலாக்கிக் கொண்டிருந்தார்கள்.
உலக கரன்ஸி வர்த்தக மையம் இலண்டனில் இருக்கிறது. சோரோசிடம் வாங்கிய பணத்தை அந்த யூரோ வங்கி உலக கரன்சி வர்த்தக மையம் மூலமாக....
பிற நாடுகளுக்கு வினியோகம் செய்துவிடும். அதற்குப் பிறகு தலைகீழாக நின்றாலும் அந்தக் கரன்ஸி எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது என்பதையெல்லாம் கண்டுபிடிக்கவே முடியாது. இது தொடர்ந்து நடந்திருந்தால் இந்தியா போண்டியாகியிருக்கும். இந்தியப் பணத்தின் மதிப்பு அதலபாதாளத்திற்குப் போயிருக்கும்.
இப்படி குறுக்கு வழியில் ஜார்ஜ் சோரோஸ் பணத்தைக் குவித்துக் கொண்டிருந்தார். பாகிஸ்தானிகளிடமிருந்து ஏகப்பட்ட பணம் கொடுத்து பல கோடிக்கணக்கான மதிப்பிலான இந்தியக் கள்ளப்பணத்தை வாங்கி வைத்திருந்த ஒரு "சுபயோக சுபநாளின் இரவன்று" தொலைக்காட்சியில் தோன்றிய மோடி...
"இந்திய 1000 மற்றும் 500 ரூபாய்கள் செல்லாது" என்று அறிவித்து சோரோசின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டார்.
சோரோஸுக்கு ஏகப்பட்ட பணம் நஷ்டம் என்று கேள்வி. சத்தம் போட்டு அழ முடியாமல் ஊமை அழுகை அழ வேண்டிய கொடூரமான நிலைமை. இதற்குக் காரணமான மோடியை அந்த ஆள் தூக்கி வைத்தா கொண்டாடுவான்?
எனவே மோடி ஆட்சியைக் குறித்து கடுப்பில் இருக்கிற சோரோஸ், மோடியை எப்படியாவது பதவியை விட்டு விரட்டத் துடித்துக் கொண்டிருக்கிறான். இதற்கென 100 மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாகக் கேள்வி. அந்தப் பணத்தைக் கொண்டு போலி விவசாயிகள் புரட்சி, சி.ஏ.ஏ. எதிர்ப்பு என்று ஏகப்பட்ட தொல்லைகளைத்..
..தொடர்ந்து இந்தியாவில் நடத்திக் கொண்டிருப்பதுவும் கண்கூடானது. இதில் காங்கிரஸின் ப.சி., மணிசங்கர், மேலும், அர்விந்த் கெஜ்ரிவால் போன்ற கிறிஸ்தவ வேசிமகன்களின் பங்களிப்பும் அதிகம். ஆனால் மோடி அரசாங்கம் அதனை மிக அழகாக சமாளித்துக் கொண்டிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இம்ரான்கான் அமெரிக்கா சென்றபோது, அவரது ஹோட்டல் அறையில் ஜார்ஜ் சோரோசும் உட்கார்ந்து கொண்டிருந்தது பலருக்கு ஆச்சரியமளித்திருக்கலாம். அதன் பின்னணி இதுதான்.
உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய் கதை.
கெடுவான் கேடு நினைப்பான்.
நன்றி : K.Rameshbabu
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
காங்கிரஸ் அரசாங்கத்தின் போது நம் இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் ,
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டை விட்டு ஓடி போனவர்கள்