முக்குலத்தோர் புலிப்படை நடத்தும் கருணாஸ் யார்..?? .@karunaasethu
முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக வாய் கிழிய வக்கணை பேசும் கருணாஸ் யார் தெரியுமா??
முக்குலத்தோருக்கும் கருணாசுக்கும் சம்மந்தமே இல்லை அவர் முக்குலத்தோரே இல்லை....!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை இவரது சொந்த ஊர்.
இவரது தந்தை நகைத்தொழில் செய்யும் ஆச்சாரி சமூகம். தாயார் முத்தரையர்.
இவரது தாயார் இளம்வயதில் புதுக்கோட்டை தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த கோ.பெரியண்ணன் அவர்களின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தார்..!
அந்த பெரியண்ணன்தான் கருணாஸின் தாயாருக்கும் குருவிக்கரம்பையை சார்ந்த நகைத்தொழிலாளி ஆனந்தன் என்பவருக்கு மணம் முடித்து வைத்தார்!
சென்னைக்குப் பிழைப்புத் தேடி வந்த கருணாஸ், அடையாறு இசைக்கல்லூரியில் படித்த சென்னை புழுதிவாக்கம் ராம்நகர் நலச்சங்கத்தின் தலைவர் பெஞ்சமின் என்பவரின் மகள் கிரேஸை விரட்டி விரட்டி காதலித்தார். காதல் வலையில் கிரேஸ் விழுந்து விட்டார்.
வீட்டுக்கு தெரியவர, அனகாபுத்தூரில் உள்ள கருணாசின் உறவினர் ஒருவர் வீட்டில் கிரேஸை தங்க வைத்தார்.!
கிரேஸின் தந்தை அலைந்து திரிந்துவிட்டு 1998ல் உள்ளகரம் புழுவாக்கம் பேரூராட்சிதலைவர் திரு பொன்.ஜெகதீசன் என்பவரிடத்தில் பஞ்சாயத்துக்கு வந்தார்.
கருணாசுக்கு ஆதரவாக இன்றைய புதுக்கோட்டை தொகுதி தி.மு.க MLA பெரியண்ண அரசு வந்தார்.
காதலர்களை அழைத்து பேசப்பட்டது. இருவரும் உறுதியாக இருந்தனர். இருவரும் மேஜர் என்பதால் அங்கேயே திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமணத்திற்கு மடிப்பாக்கத்தில் இரண்டு மாலையை வாங்கி வந்து கொடுத்தது நான்தான்.
கிரேஸ் ஆதிதிராவிட கிருஸ்துவர்.
கருணாசை எப்படி முக்குலத்தோர் கணக்கில் சேர்ப்பது?
கருணாஸ் கொஞ்சம் அடங்க வேண்டும். இல்லையென்றால் முகத்திரை கிழிக்கப்படும்..!
இந்திய "டிமானிடைசேஷனுக்கும்"
ஜார்ஜ் சோரோஸுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அந்த ஆள் இந்த அளவுக்கு மோடி வெறுப்புடன் இருக்கிறான்?
இதற்கான பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம்.
George Soros உலகிலேயே மிகப்பெரிய கரன்ஸி (Forex) ட்ரேடர். அதாகப்பட்டது உலக கரன்ஸிகளை வாங்கி விற்கிற ஒருவர்.
இங்கிலாந்தையும், மலேஷியாவையும் ஏறக்குறைய திவாலாக்கிய ஆசாமி. அவரைக் கண்டு பயப்படாத நாடுகளே இல்லை. எந்த தேசம் எப்படி நாசமாய்ப் போனால் என்ன? எனக்கு இலாபம் வந்தால் சரி என்கிற மிருக மனோபாவமுள்ள வெள்ளைக்காரர்.
அப்படிபட்ட ஆசாமி பாகிஸ்தானிகளுடன் கைகோர்த்து கொண்டது ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ப.சிதம்பரத்தால் பாகிஸ்தானுக்கு விற்கப்பட்ட கரன்ஸி அச்சடிக்கும் இயந்திரத்தில் பாகிஸ்தானிகள் அச்சடித்து கண்டெயினர்களில் கொண்டுவருகிற கள்ள நோட்டுக்களை ஐரோப்பிய வங்கி எதுவும் நேரடியாக வாங்கி கொள்ளாது. ஏனென்றால் அது "மிக உயர்ந்த தரமுள்ள கள்ளப்பணம்" என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்
காங்கிரஸ் அரசாங்கத்தின் போது நம் இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் ,
மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டை விட்டு ஓடி போனவர்கள்