உண்மையிலேயே தரமான #படம் அதும் இந்த எலக்சன் டைம்ல தரமான #சம்பவம்.
முதல்பாதில வசனங்களும் காட்சி அமைப்புகளும் அருமையா இருக்கு.
நான் ஜெய்ச்சா இதெல்லாம் பண்ணுவன்னு வேட்பாளர் சொல்லும்போது பக்கத்துல மொபைல் ல ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா பாட்டு ஓடும்போது நான் விழுந்து விழுந்து
சிரிச்சேன். அந்த அளவுக்கு காமெடிலையும் கலக்கி இருக்கு திரைக்கதை.
என்னதான் கதைல வர விசயங்கள் நிஜத்துல நடக்காது அப்டின்னாலும் திரைக்கதைய சுவாரஸ்யமா கொண்டு போயிருப்பாங்க.
கதைக்கருவ வச்சி பெரிய லெவல்படம் எடுத்திருக்கலாம். ஆனா இந்த மாதிரியான ஒருமாற்றம் ஊராட்சி மன்ற எலெக்ஷன்ல இருந்து
இருந்து ஆரம்பிச்சா தான் உண்மையான மாற்றம் வரும் அப்டின்னு கதைய ஊராட்சி மன்ற எலக்சன் ah மையமா வச்சி எடுத்திருக்காங்க.
எப்படி நம்ப எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு கடந்த 2, 3 வருசமா கிராம சபை நடந்தா ஆட்சில என்ன மாற்றங்கள் வரும்னு புரிஞ்சிக்கிட்டு, நடக்க விடாம தடுத்து ஆட்சி பண்ணிட்டு
இருக்கோ, அது மாதிரி தான் இந்த ஊராட்சி மன்ற தேர்தல் வெற்றியும்.
கிராமங்களில் நடக்குற கிராம சபை கூட்டமும், அங்க நடக்குற ஒரு ஊராட்சி மன்ற தேர்தலும் சரியா நடந்து சரியா ஆட்கள் தேர்வு செய்யபட்டா அதுக்கு கிராமமும் ஒத்துழைப்பு தந்தா கண்டிப்பா ஒரு மாற்றம் வரும் அப்டின்றத இந்த படம்
சொல்லாம சொல்லிருக்கு.. யோகிபாபு, அவர் கூட இருக்குற பையன், ஹீரோயின் அப்டின்னு எல்லாரும் அருமையா நடிச்சிருந்தாங்க. ஒரு சிங்கிள் ஓட்டு என்னெல்லாம் பண்ண முடியும் அப்டின்னு காமெடி கலந்து அருமையான ஒரு மெஸேஜ் இந்த படத்துல..
டோட்டல் படம் அருமையா இருந்தது. 😍❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒன்லி ஃபார் 🔞
கீழ ஒரு 50 படம் குடுத்துருக்கேன் இதுல நீங்க பாத்த, பாக்காத ரெண்டு படமும் இருக்கலாம். ஏன்னா #ஹாலோமன் சொன்னமாதிரி நானும் இதே சமுதாயத்துல தான்இருக்கேன். பிட்டோட எல்லாமே கலந்த படங்கள் தான் இவை பிட்டு மட்டுமே தேடவேண்டம். ஆனா வொர்த்👌🏽
வீட்ல parents இருக்கும்போதே girlsfriends கூட matter பண்ணிட்டு இருப்பானுங்க. படம் ஆரம்பமே matter scene ல தான் ஆரம்பிக்கும். படம்நகர ஆரம்பிச்சதும் ரெண்டு பேரோட ஆளும் ஊருக்கு parents கூட கிளம்பி போயிடுவாங்க. பிறகு ஒருநாள் ஹார்ஸ் ரைடிங் பாக்க போவானுங்க. அங்க ஒருத்தன் இவனுங்க கிட்ட
மொக்க போட try பண்ணுவான் எப்டியோ avoid பண்ணிட்டு திரும்புனா அங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருப்பா. சரி கடலபோட்டு பாக்கலாம் கரெக்ட் ஆகுதான்னு சொல்லிட்டு try பண்ணி பேச்சு குடுப்பாங்க அவளும் பேசுவா நல்லா பேசிட்டு இருக்கும்போது பின்னாடி ஒருத்தன் வருவான். பாத்த 1st மொக்கபோட try பண்ணான்ல
கொடூரமான கனவுகள்ல நடக்குற விசயத்த நிஜத்துல நடக்குற மாதிரி
நிஜ வாழ்க்கைல இருந்த ஒருத்தனோட சாவுல இருந்து காமிச்சிருக்காங்க. படத்துல மூனுபேரு கனவுல சாகும்போது அவங்க நிஜத்துலயும் சாவுறமாதிரி காமிச்சிருப்பாங்க. கனவுல செத்தா நிஜத்துலையும் கனவுல இருந்து
வெளில வர்றதுக்குள்ள செத்துருவாங்க. அந்த மூனுபேரு சாவுறதும் கொடூரமாவே காமிசிருப்பாங்க. பிரெண்ட்ஸ் 5பேருல மூனு பேரு செத்ததும் மீதி ரெண்டு பேரு என்ன நடக்குது அப்டின்னு கண்டுபிடிச்சி எப்புடி தப்பிச்சாங்க அப்படின்றது தான் கதை.
இவங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான கனவு தான் வரும்
எல்லாருக்கும் கனவுல ஒரு pre-school வரும். அங்க எல்லாருக்கும் சின்ன கொழந்தைய இருக்கும்போது நடந்த நினைவுகள் தான் கனவுல வரும். ஆனா இவங்களுக்கு கொழந்த வயசுல நடந்த எதுவும் ஞாபகம் இல்லாத காரணத்துனால ஏன் இப்படி நடக்குது எதுக்கு கனவு வருது கனவுல வந்து எல்லாரையும் கொலை பண்றஆள் யாரு