திராவிடம் என நாம் வலிந்து மலையாளி, கன்னடர், தெலுங்கரை நம்மோடு இணைத்துப் பெயர் வைக்கவில்லை. அச்சமயத்தில் அதுவே சாத்தியம். அப்போது தெற்கே இருந்தவை நான்கு மாகாணங்கள்: மதராஸ், மைசூர், திருவிதாங்கூர் மற்றும் ஹைதராபாத். திராவிடர் கழகம் / நீதிக் கட்சி தொடங்கியவர்கள் 1/n
அப்போது இயங்கியது மதராஸ் மாகாணம் சார்ந்து. அது இன்றைய தமிழ் நாடு தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மற்ற மூன்று மாநிலங்களிலும் கொஞ்சம் பகுதிகள் சேர்ந்து உருவானதே. அதனால் அன்று தமிழர் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்களும் மதராஸ் மாகாணத்தின் பகுதி.
2/n
ஒட்டுமொத்தமாய் மதராஸ் மாகாண நலனைப் பேச முனையும் ஓர் இயக்கம் தமிழர்கள் பெரும்பான்மை என்பதாலேயே அந்த அடையாளத்தை மட்டும் முன்னெடுக்க முடியாது (அது இன்றைய பாஜக, நாதக வெறி மாதிரியாகி விடும்). அதனால் எல்லா மக்களுக்கும் பொதுவான திராவிட அடையாளத்தைக் கையிலெடுத்தார்கள்.
3/n
அதனால் உருவானதே 'திராவிடர்' என்ற அடையாள அரசியல். அப்படி வந்த அந்த திராவிட அடையாளம் இன்று ஆரியர் X திராவிடர், வடக்கு X தெற்கு என்கிற இருமைகளுக்கும் பொருந்துவதால் அதைத் தொடர்கிறோம். இவ்வளவுதான் விஷயம்.
இந்த வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத தமிழ்த் தேசியவாதித் தற்குறிகள்தாம்
4/n
இன்னும் அசட்டுத்தனமாய் கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் எல்லாம் 'திராவிடர்' என ஏன் சொல்வதில்லை, தமிழர்களாகிய நாம் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் எனக் கேள்வி கேட்கிறார்கள். நான் இனத்தால் தமிழன்,
5/n
மேற்சொன்ன மதராஸ் மாகாணத்தில் வாழ்ந்த மூதாதையர் வழி வந்தவன் என்ற முறையில் வரலாற்றுப்பூர்வமாய் திராவிடன், அது போக இன்றைய இந்துத்துவத்தை, பார்ப்பனியத்தை, ஆரியத்தை, வடக்கின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய இடத்தில் இருப்பவன் என்ற வகையில் அரசியல்பூர்வமாய் திராவிடன். 6/n
இதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
- நான் அன்பை பரப்பும் திராவிடன் ❤️
7/n
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2011 ல் பாஜக பாண்டிச்சேரி யூனியன் டெரிட்டரி முழுதும் பெற்ற ஓட்டு 9000
2016 ல் பாஜக 30 தொகுதிகளில் பெற்ற ஓட்டு 19000
2021 5ஆண்டுளில் தனக்கான மத்திய ஆட்சி, துணை நிலை ஆளுநர் வைத்து கட்சிகளை உடைத்து , (1/8)
தேர்தலே இல்லாமல் ஆளுநர் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களை நியமிக்கலாம் என்று சட்டம் போட்டு, அதிமுகவை மிரட்டி இப்போது நிற்கும் தொகுதி 10. அதிமுக நிற்கும் தொகுதி 3 !!
பீகாரில் பாஜக குட்டிக்கட்சி. நிதிஷ் குமாருடன் கூட்டணி பேசி அவர்பின்னே வால் பிடித்த கட்சி. (2/8)
இன்று நிதிஷ் குமார் தினம் மிரட்டும் கட்சி. நிதிஷ் கட்சியை உடைத்து, தன் கடைசி காலம் வரை ஆதரவு கொடுத்த பாஸ்வன் கட்சியை அவர் இறந்த பின் விலைக்கு வாங்கி அரசியல்.
அசாமில் போடோ லேண்ட் BPF 21 தொகுதிகளில் போடோ மக்களின் தனிப்பெரும் கட்சி. (3/8)
இந்தியாவில் நிலக்கடலைக்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டது அப்பொழுது காங்கிரஸ் அரசு நிலக்கடைலையை தென் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது. இப்படி இறக்குமதி செய்வதை பார்த்து மிகவும் ரெளத்திரம் கொண்டார் ஒருவர், (1/19)
அவர் தான் பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவில் வாழும் அத்வானி, அத்வானி என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கடலை வியாபாரி.
நிலக்கடலைக்களை இறக்குமதி செய்வதை பார்த்து ஆத்திரமடைந்த அவர், (2/19)
விதேசி கடலைகளை எல்லாம் அருகில் இருக்கும் குளத்தில் குப்பை மேட்டில் கொட்டுங்கள் என்று அறைகூவல் விடுத்தார். உடன் இதற்கு மாற்றாக சுதேசி நிலக்கடலை சாகுபடி இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.
விதைக்கடலைகளுடம் இந்தியா முழுவதும் ஒரு ஏசி ரத யாத்திரை மேற்கொண்டார், (3/19)
#thread#read_full
இந்திரனால் கல்லான #அகலிகை கேட்கிறாள் நீதி. (இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். (1/9)
இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால் பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக புராணக் கதை)
பீஷ்மணால் வாழ்விழந்து, தற்கொலை செய்து கொண்ட #அம்பை கேட்கிறாள் நீதி. (2/9)
விசித்திர வீரியனின் மனைவியான #அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிள்ளை பெறுமாறு பணிக்கப்பட்டு, விருப்பமின்றி, பயந்து போய் "கூடியதால்" பாண்டு என்னும் வெளிறிய நோஞ்சான் பிள்ளையை பெற்ற அம்பாலிகா கேட்கிறாள் நீதி.
சூரியனால் கர்ப்பமாகி கர்ணனை பெற்ற #குந்தி கேட்கிறாள் நீதி. (3/9)
We shall keep reposting this each time it is taken down. Each time a woman has to bear the brunt of Brahmanical Patriarchy. For all the dalit women for whom this Ram Rajya is nothing but an endless persecution. #dalitlivesmatter #SmashBrahmanicalPatriarchy #nojusticenopeace
பிஜேபி ஆளும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கேங் ரேப் செய்யப்பட்டு, கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இறந்த பெண்ணை போலீசே எரித்த சம்பவத்தை அவ்வ்ளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது.
மேட்டர் என்னான்னா, தடயவியல் அறிவியல் சோதனையில் ரேப் நடந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லைன்னு ராமராஜ்ஜியம் நடக்கும் உ.பி அரசு அறிவித்திருக்கு.
இந்த மாதிரி அராஜகம் நடக்குதுறதுக்கு எல்லாம் ஜெயலலிதா ஆட்சி தானே ரோல் மாடல்னு யோசிச்சுட்டு இருக்கும் போது,
Msg 2
சட்டுன்னு நினைவுக்கு வந்தது "திருக்கோவிலூர் ரேப் கொடுமை".
ஆம் மக்களே. 2012ம் ஆண்டு அயர்ன் லேடி ஜெயலலிதா என்கிற மகளிர் குல திலகத்தின் ஆட்சியில், திருக்கோவிலூர் என்கிற ஊரில் 4 இருளர் இன பெண்களை ரேப் செய்தது போலீஸ். இந்த, 4 பேரில் ஒருவர் 3 மாத கர்ப்பிணி.
பி.சுசீலா தெலுங்கு
எஸ். ஜானகி தெலுங்கு
சித்ரா மலையாளி
ஜென்சி மலையாளி
ஸ்ரேயா கோஷல் பெங்காலி
ஏன் தமிழர்கள் இல்லையா என்றால் நிறையவே இருக்கிறார்கள்.ஆனால் இவர்களை தவிர்த்து விட்டு அப்படி என்ன இசையை கேட்கப்போகிறாய்? (2/3)
அரை நூற்றாண்டு காலம் தமிழர்களை இசையால் கட்டிப்போட்ட MSV பிறப்பால் ஒரு பாலக்காட்டு மலையாளி. என்றாவது அவர் தன்னை மலையாளி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாக வரலாறு உண்டா?
ஒண்ணு செய்வோமா?
உங்க நொண்ணனை பாட சொல்லலாமா?
சகிக்காது என்பதை தாண்டி,,,
அடேய் அவனும் ஒரு மலையாளியாண்டா! (3/3)