Mr.Bai Profile picture
22 Apr, 12 tweets, 10 min read
#Knowledge
நாம இன்னைக்கு முக்கியமான ஒரு ஐந்து Websites பத்தி பாப்போம்,இந்த Websites எல்லாம் College படிக்கிறவங்களுக்கு அப்பறம் Research பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.

முதல் வெப்சைட் PDF DRIVE இந்த வெப்சைட்ல ஏகப்பட்ட Books எல்லாம் இலவசமா கிடைக்கும், நீங்க PDF இத Download
பண்ணி வச்சுக்கலாம்,மத்த வெப்சைட்ல உள்ள Paid Books எல்லாம் இதுல இலவசமா கிடைக்கும்,College subject Related books கூட இதுல கிடைக்கும்.Try panni parunga.
Website Link:pdfdrive.com
இரண்டாவது வெப்சைட் Core இது ஒரு Open Access Research Papers இருக்குற website,நீங்க ஒரு Titleல ஆராய்ச்சி பண்றிங்கனா உங்களுக்கு அந்த Topic relateda ஏதவாது Reference வேணும்னா இந்த வெப்சைட் தாராளமா போகலாம் உதாரணத்துக்கு நீங்க Digital Marketing Topicla Research பண்றீங்க இந்த வெப்சைட்
போய்ட்டு அந்த Topicla search பன்னா நூத்துக்கணக்கான Research papers வரும் அதுல இருந்து நீங்க Reference எடுத்துக்கலாம்.
இது ஒரு Open Access free Website அவங்களோட நோக்கமே இந்த தகவல்கள் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கணும் அதுமூலமா மக்களுக்கு நல்லது நடக்கணும்.
knowledge should be
used for public goods.இந்த வெப்சைட் போன வருஷம் மட்டும் 30 Million users access பண்ணி இருக்காங்க ஒரு மாதத்துல.,

Website Link:core.ac.uk
அடுத்த வெப்சைட் Citationsy இந்த வெப்சைட் நீங்க ஒரு Project Paper Ready பண்ணறீங்கன்னா அத எப்படி Format பண்றதுனு தெரியலைனா இந்த வெப்சைட் நீங்க use பண்ணலாம்,ஒரு Limit வரைக்கும் freeya கொடுக்கிறாங்க அப்பறம் Paid,இருந்தாலும் use பண்ணி பாக்கலாம் முதல் தடவை Readyy பண்றவங்களுக்கு ரொம்ப
உதவியா இருக்கும்.
Website Link:citationsy.com
அடுத்த வெப்சைட் Elephind இந்த வெப்சைட் மூலமா உலகத்துல பல நாடுகள உள்ள பழமையான செய்தித்தாள்கள் எல்லாம் இருக்கும்,உங்களுக்கு ஏதவாது முன்னர் நடந்த சம்பவங்கள் பற்றி எதாவது படிக்கணும்னா இதுல தேடி பார்க்கலாம்,உதாரணத்துக்கு இந்தியாவில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டம் பற்றி அமெரிக்கா
செய்தித்தாள்கள் என்ன எழுதி இருக்காங்க அப்டினு அதுல தேடுன கிடைக்கும்,முயற்சி செஞ்சு பாருங்க..
Website link:elephind.com
கடைசி வெப்சைட் நான் எழுதுன Lasta எழுதுன Threadla உள்ள வெப்சைட் Webarchive இந்த இணையதளத்துல நிறைய பழமையான ஆங்கில புத்தங்கள்,படங்கள்,Old Radio Telecast எல்லாம் இருக்கும்,இந்த இணையதளம் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க அந்த #thread பாருங்க...

Website Link:web.archive.org

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Mr.Bai

Mr.Bai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Mr_Bai007

18 Apr
நம்ம எல்லார்கிட்டையுமே இப்ப Smartphones இருக்கு,சின்ன பையன்ல இருந்து மூத்த வயது உள்ளவங்க வரை,அதிலும் பெருபான்மையான மக்கள் சமூகவலைத்தளங்கள் ஆன Facebook,whatsapp போன்ற தளங்கள Account இல்லாதவங்களே கிடையாது,அப்டினு சொல்லலாம்.அந்தளவுக்கு நம்ம மக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்திகிட்ட
வராங்க,இதில் எந்தளவுக்கு நன்மை இருக்கோ அதே அளவுக்கு தீமையும் இருக்கு,நன்மை அப்டினு பார்த்தோம்னா உதாரணத்துக்கு ஒரு மனிதருக்கு உடனே இரத்தம் தேவைப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள்,அது உடனடியாக Whatsapp அல்லது facebook போன்ற பக்கங்களில் பகிரப்பட்டு அந்த தேவை பூர்த்தி செய்யப்படுகிறது
இது போன்ற எண்ணற்ற உதவிகள் மக்களுக்கு இலகுவாக கிடைக்கிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம் அதற்கு அப்படியே மாற்றமாக ஒரு பக்கம் இருக்கிறது அதுதான் #Fakenews எதோ ஒரு பக்கத்தினால் ஒரு செய்தி பகிரப்பட்டு அந்த செய்தியின் உண்மைதண்மை அறியாமல் பலரும் அந்த செய்தியை பகிர்கிறார்கள்,அந்த
Read 11 tweets
17 Apr
கருடன் பூ போடாதுடா புளுக்க தான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா...

லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்

வண்டி ஓடனும்னா பூஜை போட கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும்

எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத
கருடன் பூ போடாதுடா புளுக்க தான்டா போடும்... எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாதுடா...

லாரி உள்ள இருக்க அத்தன ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டியாடா இந்த எலுமிச்சை பழத்துல ஓடும்

வண்டி ஓடனும்னா பூஜை போட கூடாதுடா சாவி போடனும், டீசல் போடனும்

எங்க மீசையோட பவர் தெரியாம பேசாத
: என்ன பெரிய பவரு அதுல இருந்து கரெண்ட்டு எடுத்து கேரளாக்கு உன்னால அனுப்ப முடியுமா ?

இது மட்டும் இல்லடா Indian National highways ல ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் உங்க குல தெய்வத்த தான்டா வச்சிருக்கு கவர்ன்மெண்ட்டு

வர்ணம் கொடில தான் டா இருக்கனும் மனுஷங்க கிட்ட இருக்க கூடாதுடா
Read 5 tweets
11 Apr
நம்மள நிறைய பேர் Internet ல தான் அதிக நேரம் செலவு பண்றோம்.அதுவும் Google தான் நமக்கு Personal assistant மாறி எந்த ஒரு தகவல் இருந்தாலும் நம்ம அதுல போய் தான் தேடுறோம்,அதேபோல மத்த மத்த Websitesஎல்லாம் நம்ம தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திகிட்டு வரோம்.அந்த Webpages Image
ஆரம்ப காலகட்டத்துல எப்படி இருந்துச்சுனு நமக்கு தெரியாது,அதோட Home pages ஒட Designs எல்லாம் எப்படி இருந்துச்சுனு,அதை பாக்கணுமா.WayBackMachine அப்டினு ஒரு வெப்சைட் இருக்கு அதுல போய் நாம பாக்கலாம் உதாரணத்துக்கு நீங்க Youtube ஒட Home page 2006 உள்ளது பாக்கணும்னு நினைக்கிறீங்க மேல Image
சொன்ன website போய்ட்டு.அதுல search barla Youtube ஒட web address பண்ணுங்க,உடனே அந்த page load ஆகும்,அதுக்கப்பறம் கீழ் ஒரு Graph மாறி வரும் அதுல எந்த வருஷம் நீங்க பாக்கணும்னு நினைக்கிறிங்களோ அத கிளிக் பண்ணுங்க,உடனே கீழ காலண்டர் மாறி வரும் அதுல நிறைய இடத்துல ரவுண்டு பண்ணி இருக்கும் Image
Read 7 tweets
9 Apr
பெரியாரையும் அம்பேத்காரையும் காந்தியையும் வாசித்த ஒருவன் முதன்மையாகத் துறப்பது சாதிய அடையாளத்தைத் தான்.

ஒரேயொரு சூழியல் நூலை வாசித்து விட்டவன் வனப்பகுதியில் பீர் பாட்டிலை உடைத்து வீச மாட்டான்.

தமிழ் பேரிலக்கியங்களை வாசித்த ஒருவன் ஒரு போதும் தன்னை குறுகிய தேசியவாதத்தில் இன
அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டான்.

சிற்பங்களைப் பற்றிய ஒரேயொரு கட்டுரை வாசித்தவன் கூட குகை ஓவியங்கள் மீது ஐ லவ் யூ என கிறுக்க மாட்டான்.

இந்த உலகைச் செதுக்கிய வரலாற்று நாயகர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துவிட்ட ஒருவனால் நடிகனின் கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம்
செய்ய முடியாது.

நமது அறிதல் முறைகளை, தத்துவங்களை வாசித்து விட்ட ஒருவன் ஒருபோதும் ஒரு கார்ப்பரேட் சாமியாரின் காலடியில் பணத்தைக் கொட்ட மாட்டான்.

அரசியல் நூல்களை வாசித்த ஒருவன் இந்த ஜனநாயகத்திற்கு தேசம் கொடுத்திருக்கிற விலை என்ன என்பதறிவான். இந்தக் கட்டுமானம் சிதைக்கப்படாமல்
Read 4 tweets
8 Apr
Mine-2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா படத்துல ஹீரோ ராணுவத்துல வேலை செஞ்சுட்டு இருப்பான்,ஒரு Mission காக அவனும் இராணுவத்துல வேலை பாக்கிற அவனோட நண்பர் இரண்டு பெரும் சேர்ந்து பாலைவனத்துக்கு போவாங்க அங்க ஒரு தீவிரவாதியா கொல்லனும் ஒரு நாடு பாலைவனத்துல
தான் அந்த தீவிரவாதி Meeting point இருக்கும் அவனும் அங்க வருவான் அவனை கொல்றதுக்காக்க பாத்துகிட்டு இருப்பான் அவனுக்கு சரியா ஒரு Position கிடைக்காது,அப்பறம் அவங்களோட ஆளுங்க இவன பாத்துருவாங்க இரண்டு ஒட ஆரம்பிப்பாங்க இவங்க ஒரு மறைவான இடத்துல மறைஞ்சு இருப்பாங்க அப்பான்னு பார்த்து மணல்
புயல் வரும் அதனால தேடி வந்தவந்தவங்க போயிருவாங்க அதுக்கு அப்பறம் இவங்க Base contact பண்ணி அவங்கள கூட்டிட்டு போக சொல்லுவாங்க அவங்க இவங்களோட GPS position கேப்பாங்க அதுக்கு இவங்க தப்பிச்சு வரைல ஒடஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க அப்பறம் அவங்க கொஞ்சம் தூரம் நடந்திகனா பக்கத்துல ஒரு கிராமம்
Read 8 tweets
7 Apr
Irul -soubin Sahir,Fahad Fazil நடிச்சு Netflixla வெளிவந்த திரைப்படம்,படத்தோட கதை என்னனு பார்த்தோம்னா Soubin sahir ஒரு எழுத்தாளரா இருப்பார் அவர் ஒரு நாவலும் எழுதி இருப்பார் அந்த நாவல் உடைய பெயர் தான் படத்தோட பெயரும் கூட.அவர் வந்து Dharshana rajendrana காதலிச்சிட்டு இருப்பார் அவங்க Image
வந்து வக்கீலா இருப்பாங்க,இவங்க இரண்டு பேரும் ஒரு இடத்துல மீட் பண்ணுவாங்க அப்ப அவங்களுக்கு தொடர்ந்து கால் வந்துகிட்டே இருக்கும் அதனால soubin கோபமா எந்திரிச்சு போயிருவார் அதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து வாரஇறுதியில வெளில போக பிளான் பண்ணுவாங்க இரண்டு பேருமே மொபைல் எடுத்துட்டு போக Image
கூடாதுனு முடிவு பண்ணி போவாங்க,அப்பறம் கிளம்பி போவாங்க அப்ப போயிட்டு இருக்கைல அவங்களோட கார் Breakdown ஆகி நின்னுரும் மழை வேற பெய்ஞ்சிகிட்டு இருக்கும் அப்பறம் போன் ஏதும் எடுத்துட்டு போகத்துனால Mechanic யாருக்கும் போன் பண்ண முடியாது அப்பறம் பக்கத்துல ஒரு வீடு இருக்கும் அங்க போய் உதவ Image
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!