வணக்கம்.
மொழி என்பது நமது வாழ்வியலோடு பின்னிப் பிணைந்ததாக இருக்கும்போது தான் அது அர்த்தமுள்ளதாக ஆகிறது!மலரோ மலரும்(பெண்மை) போதுதான் வாழ்க்கை அழகாகிறது!
தமிழுக்கே உரிய தனிச் சொல்வளங்கள் பல உண்டு.
அவற்றுள் ஒன்று மலரின் பருவ நிலைகளை உணர்த்தும் பல சொற்கள். m.facebook.com/story.php?stor…
மொழி என்பது-2
ஊழ் - தோன்றால் கொம்பின் கொழுந்தில் இருக்கும் பருவம் -- இதனை "இணர் ஊழ்த்தும் நாறா மலர்" என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. (650)
கொற்கையில் சங்கு-2
தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் ஏரல் அருகே சிவகளை ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏரல் அருகே கொற்கையிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
கொற்கையில் சங்கு-3
இதற்காக கொற்கையில் 11 இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை இயக்குனர் தங்கதுரை தலைமையிலான குழுவினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.
வணக்கம்.
சூரியனைச் சுற்றி வரும் அனைத்து கோள்களும் என்றாவது ஒருநாள் ஒரே நேர்கோட்டில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?அவ்வாறு நிகழ்ந்தால் சூரிய குடும்பத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று கூற முடியுமா?என என் நண்பரின் கேள்விற்கு.!?
சூரியனைச் சுற்றி-3
இந்நிகழ்வுக்கு syzygy என்று பெயர்.ஏற்கனவேகி.பி.949 -இல் நிகழ்ந்திருக்கிறது,இனி கி.பி. 2492 இல் நிகழும் என கணிக்கப் பட்டிருக்கிறது.இராசராச சோழன் ஆட்சிப்பொறுப்பு ஏற்பதற்கு 36 ஆண்டுகளுக்கு முன்கி.பி.949ல் கோள்களின் நேர்க்கோட்டு அமைப்பான syzygy நிகழ்ந்திருக்கிறது.
வணக்கம்.
1000 வருடங்களுக்கு முன்பே 2020-21 வருடத்தின் நிலையை கணித்த தமிழன்.
சர்வாரி வருடத்தில் சாதிகள் பதினேட்டும் தீராத நோயினால் திரிவார்கள். மழையில்லாமல் பூமி விளையாது.புத்திரர்களும் மற்றவர்களும் எமனின்றி சாவார்கள்.
-இடைக்காடர் சித்தர்.
காலம்:சங்ககாலம். m.facebook.com/story.php?stor…
1000 வருடங்களுக்கு-2
சார்வரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறந்திருந்தது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு,
1000 வருடங்களுக்கு-3
மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு,சனி,தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர்.இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர்
வணக்கம்.
மனதளவில் நொறுங்கி போய் செயலிழக்கும்போது எவ்வாறு மீண்டு வருவது?!
ஒரு ஆரோக்கியமான ஆண் உடலுறவில் ஈடுபட்டவுடன் வெளியேறும் விந்தணுக்களின் எண்ணிக்கை 400 மில்லியன் என்று அறிவியல் கூறுகிறது.பகுதி-1/10
மனதளவில்-2/10
எனவே விவாதத்தின் படி அந்த அளவு விந்தணுக்கள் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு இடத்தைக் கண்டால் 400 மில்லியன் குழந்தைகள் உருவாக்கப்படுவார்கள்!
இந்த 400 மில்லியன் விந்து, தாயின் கருப்பை நோக்கி பைத்தியம் போல் ஓடும்போது 300-500 விந்து மட்டுமே உயிர்வாழ்கிறது.
மனதளவில்-3/10
மற்றும் மீதமுள்ள அணுக்கள் வழியில் சோர்வு அல்லது தோல்வியால் இறக்கின்றனர். இந்த 300-500 விந்தணுக்கள் கருமுட்டையை அடைய முடிந்தது. அவற்றில் ஒன்று மட்டுமே மிகவும் வலுவான விந்து, கருமுட்டையை உரமாக்குகிறது அல்லது கருமுட்டையில் ஒரு இடத்தைப் பிடிக்கும்.
வணக்கம்
வரலாற்றில் முதல் முறையாக எந்த இராணுவ மூலோபாயம் அல்லது ஆயுதத்தை எந்த நாடு பயன்படுத்தியது? எந்தப் போரில்?
வரலாறு என்பதே 5000 வருடங்குக்கு முன்பாகத்தான் தொடங்கியிருக்கிறது. அதற்கு முன்பும் மனிதன் வாழ்ந்திருக்கிறான்,வரலாறும் உண்டு. ஆனால் அதற்கான அத்தாட்சிகள் குறைவு.பகுதி-1/7
வரலாற்றில்-2/7
எழுதப்பட்ட வரலாற்றில் சீனாவில் சன் ஜு அல்லது சன் ஜி என அழைக்கப்பட்ட மிகைத் திறமை வாய்ந்த ராணுவ தளபதி இருந்தார்.அவர் 544 - 496 BC வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.
அவர் போர்க் கலை என்றொரு மிகச்சிறந்த போர்த் இராணுவ மூலோபாயப் புத்தகம் எழுதியுள்ளார். wix.to/UMD0DHA?ref=2_…
வரலாற்றில்-3/7
அதனை சரித்திரத்தின் முதல் ராணுவ மூலோபாயம் அல்லது போர்த்தந்திரப் புத்தகம் எனலாம்.
வணக்கம்.
கார்த்திகை மாவீரர் நாளில் ஈழத் தமிழருக்காக ஒரு குரல்!ஈழ ஆதரவாளர் கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபராக வரும் நேரத்தில்,உலக அரங்கில் பெருகி வரும் புலிகள் மற்றும் ஈழத் தமிழர் ஆரதவு.. இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை - ஒபாமா குற்றச்சாட்டு!(பகுதி-1/7)
கார்த்திகை மாவீரர்-2/7
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.
உறுதியளிக்கப்பட்ட நிலம்' (A Promised Land) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில்
கார்த்திகை மாவீரர்-3/7
ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார் பராக் ஒபாமா.
சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீ தியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ.நாவின் உறுப்பு நாடுகளிடையே வழிமுறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ