கேரளாவில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் , பைக்கில் போனவங்க அவலத்தை பார்த்தோம் ...

உத்தரபிரதேசம் ..

தொற்று காலத்தில் வேலை இல்லாமல் முடங்கி இருக்கும் ஆட்டோ காரர்களை கூப்பிடுங்க ..

தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை சொல்லி கொடுத்து ,தேவையான உடைகள் கொடுத்து ..
ஆக்ஸிஜன் வசதியுடன் ஆட்டோவை ரெடி செய்து கொடுத்து ...

ஒரு ரூபாய் மக்களிடம் கேட்காதீர்கள் ! அரசாங்கம் உங்களுக்கு பணம் கொடுக்கும் ..

அதற்கு ஒரு கட்டுப்பாடு அறை வைத்து ,மக்களிடம் அந்த போன் நம்பர் கொடுத்து ..

நீங்கள் இந்த மக்கள் பணியை செய்யுங்கள் என்று பொது மக்களுக்கு இலவசமாக
" ஆட்டோ ஆம்புலன்ஸ்"

ஆன்லைன் டாக்டர் consult செய்ய வசதியுடன்..

இந்த திட்டத்தை செயல்படுத்தியது ஒரு " சன்யாசி " ,
ஐஐடி முன்னாள் மாணவன் இல்லை ..

இதன் எதிரொலி தான் ,நோய் தொற்று காலத்தை பயன்படுத்தி ,
மக்களிடம் லட்சங்களில் புரண்டு கொண்டு இருந்த தனியார் ஆம்புலன்ஸ் காரர்களின் செயல் கங்கையில் பிணங்கள் என்ற செய்தி ..

வழக்கம் போல் உருட்டு !

நோய் தடுப்பு நிர்வாகத்தில் யோகி ஜி இங்கே எல்லாம் ஏணி வெச்சா கூட எட்டாத உயரத்தில் இருக்கிறார் ..
நாங்க சொல்லுல , மோடிஜி சொல்லுல

WHO சொல்லுது ..
#YogiAdityanath ji
#UttarPradesh
#AutoAumbulance

Newslink @ comment ..

news18.com/news/india/aut…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

14 May
சில தினங்களுக்கு முன்பு தொலைகாட்சி விவாதங்களில்
கோவிட் - 19 தடுப்பூசிகள்

இஸ்ரேலில் 63%
மக்களுக்கு போட்டாச்சு.

இங்கிலாந்தில் 52%

பஹ்ரைனில் கூட = 47%

அமெரிக்காவில் = 45%
தடுப்பூசி போட்டாச்சு.

இந்தியாவில் மோடி அரசு வெறும் 12% தான்
போட்டு இருக்கு என்று
எப்போதும் போல
பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள் பேசிக் கொண்டு இருந்ததை கண்டேன்.
நேற்றைய செய்திதாளை படிக்கும் போது கம்யூ- பிரமுகர் அருணன் கூறியது
ஒரு விசயம் கண்ணில் பட்டது.
அமெரிக்காவில் 40% பேருக்கு தடுப்பூசி போட்டுவிட்டனர். முழுக்க முழுக்க இலவசம். டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கூட
இலவசமாக போடுகின்றனர். அமெரிக்காவை உதாரணமாக கொள்ளும் மோடி அரசு,
இந்த விசயத்தில் ஏன் பின்பற்றவில்லை?
இப்படி கேள்வி எழுப்பி உள்ளார் திரு.அருணன்.

இதை படித்தவுடன் இந்தாளு பேராசிரியரா?
அல்லது
சீமான் சொன்னமாதிரி லூசு தானா?
என்ற சந்தேகம் எனக்கும் வந்தது.

சரி நாம உலகளாவில் தடுப்பூசி
Read 9 tweets
13 May
முதலமைச்சர் ஸ்டாலினார் பக்கத்துல நிக்கறது அவரோட மகளைக் கட்டின மருமகன், பாருங்க எவ்ளோ அசால்டா முதலமைச்சர் அறையில முதலமைச்சர் உக்காந்துருக்குற நாற்காலிமேல கைப்போட்டு புகைப்படம் வெளியிடறாங்க.

கருணாநிதியின் மகன் ஸ்டாலினார் முதலமைச்சர் ஆயாச்சு, Image
இப்போ தன்னோட மகன் உதயநிதியையும் மருமகன் சபரீசனையும் அடுத்த அதிகார மையமா ஆக்கியாச்சு.

இந்த புகைப்படம் மூலம் தமிழக மக்களுக்கும் திமுகவினருக்கும் ஸ்டாலினார் சொல்ல வர்றது,, திமுகல தலைமைக்கு போட்டியே கிடையாதுன்னு சொல்ல வரல,
ஆனா அது எங்க குடும்பத்துக்குள்ள மட்டும் தான் இருக்கும்னு தான் சொல்லறார்..

இதேநரம் சமகாலத்துல பிரதமர் மோடியோட அண்ணந்தம்பி, அக்காதங்கச்சி பசங்கன்னு ஒருத்தவங்க கூட பிரதமர் மூலமாவோ தனிப்பட்ட முறையிலோ வெளியுலகத்துக்கு தெரியவரல.
Read 4 tweets
13 May
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன
உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும்
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.

அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும்
மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.
இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர், ஒரு லட்சம் மெட்ரிக் டன்
Read 6 tweets
13 May
ரூபாய் 322.5 கோடி மதிப்பில் 1,50,000 ஆக்சிகேர் அமைப்பு முறைகளைக் கொள்முதல் செய்ய பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்) அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. இது, எஸ்பிஓ2 (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
இது பிராணவாயுவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய விரிவான அமைப்பு முறையாகும்.

இந்த அமைப்பு இரண்டு கட்டமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பில் 10 லிட்டர் பிராணவாயு சிலிண்டர், அழுத்த விசை ஒழுங்குபடுத்தும் மற்றும்
பிராணவாயுவின் போக்கைக் கட்டுப்படுத்தும் கருவி, ஈரப்பதமூட்டி, மூக்கில் பொருத்தப்படும் புனல் வகை உபகரணம் ஆகியவை இடம் பெறும். எஸ்பிஓ2 அளவீடுகளின் அடிப்படையில் பிராணவாயுவின் போக்கு மனித சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றொரு திறன் வாய்ந்த கட்டமைப்பில் குறைந்த அழுத்த விசை
Read 12 tweets
13 May
NEET..ம் திமுகவும்..

இந்தியாவில் மெடிக்கல் படிப்பை அங்கீகரிக்கும் தன்னிகர் அமைப்பு Medical Council of India - MCI.

இந்தியாவில் எந்தக் கல்லூரி மெடிக்கல் கல்வி கொடுக்க வேண்டுமென்றாலும், MCI தான் அங்கீகரிக்க வேண்டும். அவர்களே Sole and Final அதாரிட்டி..!
2010ல் அவர்கள்
இந்தியாவில் மெடிக்கல் படிப்பு, நாடெங்கும் ஒரே மாதிரி சீராக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். அதை அப்போதைய, திமுக அங்கம் வகித்த, காங்கிரஸ் அரசாங்கம் ஒத்துக் கொள்கிறது.

அதன்படி, 2012ல் அவர்கள் மெடிக்கல் படிப்புக்கு இந்தியா முழுமைக்கும்
ஒரே நுழைவுத் தேர்வு - NEET -
இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள்.

இந்த இரண்டு நடக்கும் போதும், அதை ஒத்துக் கொண்ட காங்கிரஸ் அரசாங்கத்தின் பகுதியாக இருந்தது திமுக..!

அப்போது மட்டும், திமுக, "NEET கூடாது..! இல்லையென்றால் நாங்கள் அரசிலிருந்து வெளியேறுகிறோம்..!"
Read 13 tweets
10 May
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம்: 15 லட்சம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் எடுத்துச் சென்றுள்ளன
உணவு மற்றும் பொது விநியோகத் துறைச் செயலாளர் திரு சுதான்சு பாண்டே, பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா -3 திட்டம் மற்றும்
ஒரே தேசம் ஒரே ரேஷன் அட்டை திட்டம் குறித்து காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் இன்று உரையாடினார்.

அப்போது பேசிய அவர், கடந்த காலங்களைப் போல அதே முறையில் உணவு தானியங்கள் 80 கோடி பயனாளிகளுக்கு இலவசமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் வழங்கப்படும் என்றும் இதற்கான செலவு முழுவதையும்
மத்திய அரசே ஏற்கும் என்றும் கூறினார்.

இதன்படி மே 10-ஆம் தேதி வரை 15.55 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மே மாதத்தில் விநியோகிக்கப்பதற்கு இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளிலிருந்து எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறிய அவர்,
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(