#LifeLessons நான் என்னோட முதல் கம்பெனி HCLல சேர்ந்த ரெண்டு மூணு மாசம் ஆகிருக்கும். 2015ல Computer System Hardware engineer ட்ரைனிங் முடிச்சிடு மகாராஷ்டிரால இருக்குற அஹமத்நகர் districtல வேலைல போட்டாங்க. அந்த லொகேஷன்ல என்னையும் சேத்து 3என்ஜினீயர் தான்.
எனக்கு அப்போ சுத்தமா ஹிந்தி
தெரியாது அரைகுறை இங்கிலீஷ்ஷோட தான் அங்க போனேன். Is was that this போட்டு ஜாயின் பண்ணி பேசுவேன். மீதி இருக்குற ரெண்டு பேருல ஒருத்தர் ஹிந்தி பேசுவாரு. இன்னொருத்தன் என்ன மாதிரி ஜாயின் பண்ணி 6மாசம் தான் ஆகிருந்தது அவனும் தத்துகுட்டி தான். 3பேரும் தமிழ் தான்
அங்க IOCL (இந்தியன் ஆயில்
கார்பரேஷன் லிமிடெட்) கம்பனி இருக்கு. அங்க இருக்குற கம்யூட்டர்ஸ் எல்லாம் எங்க கிட்ட தான் AMC (anual maintenance charges)ல இருந்தது. எதாவது பிராப்ளம் வந்தா நாங்க தான் சரி பண்ணனும் அதுபோக மூனு மாசம் once பிரிவெண்டிவ் maintenance பண்ணும்
கம்பெனி ஒரு industrial area ல தான் இருக்கும்.
அங்க பஸ்/ஆட்டோ எல்லாமே டைமிங் தான் 5மணிக்கு மேல அங்க இருந்து பஸ் இருக்காது. எப்போவுமே போகும்போது ஆட்டோல போயிடுவேன் ரிட்டர்ன் வரும்போது, அங்க இருந்து நான் போற திசையில கிளம்புற பெட்ரோல் டேங்கர் லாரில ஏறிவந்து பஸ்ஸ்டாண்டு இறங்கிடுவேன். அவங்களே arrange பண்ணி ஏத்திவிட்டுடுவாங்க.
ஒருநாள் வேலைய முடிக்க 5.30 ஆயிடுச்சி. அன்னிக்குன்னு பாத்து எந்த லாரியும் இல்ல எல்லாமே ஆல்ரெடி கிளம்பிடுச்சு. அவங்களும் நல்லா check பண்ணிட்டு உன்னோட கெட்டநேரம்ன்ற மாதிரி பாத்தாங்க. சரி நான் வரன்னு சொல்லிட்டு. இன்னைக்கு செத்தோம்டான்னு நினைச்சிட்டு அப்படியே மெதுவாக கிளம்பி அங்க
Main ரோடுல வந்து நின்னேன். போறவர டூ வீலர் வண்டி ஒன்னு விடாம லிஃப்ட் கேட்டேன். ஆனா பாருங்க ரூரல் ஏறியான்னு பரிதாபப்பட்டு ஒருத்தன் கூட நிறுத்தல. கடைசியா ஒரு தண்ணிவண்டி டிராக்டர் வந்தது. நான் யோசிச்சேன் டூ வீலர் காரனுங்களே நிறுத்தல இவனா நிறுத்த போறான் அப்டின்னு நினைச்சிட்டு லிஃப்ட்
கேக்க தயங்கினேன். இருந்தாலும் கைய காட்டினேன். மனுசன் சிரிச்சிட்டே வண்டிய நிருத்துனாரு. சந்தோசமா முன்னாடி ஏறி ஒரு பக்க டயர் மேல உக்காந்தேன். எதுவரைக்கும் போகணும்னு கேட்டாரு பஸ் ஸ்டாண்டு அப்டின்னு சொன்னேன். ஆனா அவரு நான் இங்க கொஞ்ச தூரம் வரைக்கும்தான் போவேன். அங்க இறங்கிக்கோனு
சொன்னாரு சரின்னு சொல்லிட்டு வண்டிய கிளப்பினாரு.
இப்போ அவருகிட்ட பேசுனா இதெல்லாம் எனக்கு தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஷ்ல, அவருக்கு தெரிஞ்ச அவரோட மொழி மராட்டி/ஹிந்தி அப்புறம் அரைகுறை இங்கிலீஷ். ஒரு அரைமணி நேரம் அவரும் நானும் விடாம பேசினோம். எனக்கு முழுசா ஒரு பாசைகூட தெரியாது தமிழ் தவிர
எந்த ஊரு எப்படி இங்க வந்த என்னா படிச்ச அம்மா அப்பா என்ன பண்றாங்க எல்லாமே அவரும் கேக்க நானும் அவர பத்தி கேக்க. அப்படியே 30 நிமிடம் போச்சு.
ஹைவே க்கும் இதுக்கும் ஒரு 10, 12km தான் இருக்கும். டிராக்டர் போனுச்சு 30நிமுசம் பக்கமா. அதுக்கப்புறம் அப்படியே வண்டிய ஒரு வீட்டு மரத்த ஓட்டி
நிருத்திட்டு என்னோட இடம் வந்துடுச்சி. நீ இங்க இறங்கிக்கோனு சொன்னாரு. இதுக்கபுறம் எவ்வளவு தூரம்னு கேட்டேன். ஆதா கிலோமீட்டர்னு சொன்னாரு எனக்கு புரியல. திரும்ப திரும்ப கேட்டேன் புறியலன்னு சொன்னேன். அப்புறம் அவரு ரொம்ப யோசிச்சிட்டு ஒரு விரலை காமிச்சு ஏக்(1) அப்டின்னாரு ஆமா சரின்னே
புரிஞ்சா மாதிரி. அப்புறம் அதுல பாதிவிரலை தொட்டு ஆதா அப்டின்னாரு, அவ்வளவு தான் "ஆதா கிலோமீட்டர் பைதல் மே ஜாவோ காவ் ஆயகா ஆட்டோ பக்கடிக்கி பஸ் ஸ்டாண்டு ஜாவோ" ன்னாரு. அப்டின்னா அரை கிலோமீட்டர் நடந்துபோ ஊருவரும் அங்க ஆட்டோபுடிச்சி பஸ்ஸ்டாண்ட் போ அப்டின்னு சொன்னாரு. நானும் சரி Thanksனு
சொல்லி கைகுடுத்துட்டு கிளம்பினேன். அவரும் சிரிச்சா முகம் மாறாம கைக்குடுத்துட்டு போயி டேங்க் pipe எடுத்து போட்டு வேலைய ஆரம்பிச்சாரு திரும்பி திரும்பி பாத்துட்டே கொஞ்ச தூரம் நடந்தேன். அவரு சொன்ன மாதிரி 10நிம்சத்துல மெயின் ரோடு வந்துச்சு ஆட்டோ புடிச்சி பஸ்ஸ்டாண்ட் போயிட்டேன்.
#Moral:- அப்போ ஹிந்தி தெரியாத நான் அன்னைக்கு அவருகிட்ட இருந்து ஆதா (half - பாதி - அரை) இந்த ஒருவார்த்தைய கத்துக்கிட்டேன். இப்படி தான் 4 வருஷத்துல நான் கொஞ்ச கொஞ்சமா ஹிந்தி கத்துக்கிட்டேன்.
நல்லா டக்கின் பண்ணிக்கிட்டு ஷூ போட்டுகிட்டு திருட்டுபய மாதிரி நின்னுட்டு இருந்தேன் roadல.!
அவரு நினைச்சிருந்தா இந்த வண்டிய வச்சிகிட்டு இவனுக்கு லிஃப்ட் குடுக்குறதா அப்டின்னு சொல்லி நிறுத்தாம போயிருக்கலாம். இவர்கிட்ட லிஃப்ட் கேக்குறதா அப்டின்னு ஒரு நிமிடம் நான் தயங்கிருந்தாலும், கடைசில அவருதான் என்ன கூட்டிட்டு வந்து மெயின் road ல விட்டார்.
வாழ்க்கைல கத்துக்க நிறைய
இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச ஒன்னு இன்னொருதருக்கு தெரியாம இருக்கலாம். இன்னொருத்தருக்கு தெரிஞ்ச பலவிசயம் நமக்கு தெரியாமலே போயிருக்கலாம்.
அதனால நம்மைவிட படிப்பு அறிவுன்னு பணம் புகழ்ன்னு எல்லாத்துலயும் உயர்ந்தவராக இருந்தாலும் சரி தாழ்ந்தவராக இருந்தாலும் அவங்ககிட்ட கத்துக்க கண்டிப்பா
எதாவது ஒரு சின்ன விசயமாவது இருக்கும்.
இது நடந்தது 6 வருசம் ஆச்சு இந்த மாதிரி நிறைய அனுபவம். 2015 டு 2019 வரைக்கும் இந்த மாதிரி நிறைய நடந்திருக்கு ஒவ்வொரு இடத்துலயும் நிறைய காத்துகிட்டு இருந்திருக்கேன்.!
இது நான் ரெடி பண்ணதுஇல்லை டெலிகிராம்ல கொரியன் மூவி சேனல்ல அப்லோட் பண்ணிருந்தாங்க அத அப்படியே இங்க நம்ப கொரியன் மூவி லவ்வர்ஸ் பார்வைகாக எடுத்து போட்ருக்கேன் அவ்ளவு தான்.
மூவி வேணுன்றவங்க yts site இல்லனா, லிஸ்ட் கடைசில இருக்குற சேனல்ல பாருங்க
CRIME/THRILLER
The chaser
The yellow sea
I saw the devil
Bedevilled
My first client
Beast Clawing at the straw
Cold eyes
The neighbours
JSA
Moss
Mother
Blind
The five
White night
Handphone
The piper
Voice of a murderer
A hard day
A day
Time Renegades
Lucid dream
The phone
Perfect preposal
Private eye
Phantom detective
Door lock
Silenced
Sympathy for mr.vengeance
MYSTERY/THRILLER
Oldboy
Forgotten
No mercy
Montage
Perfect number
Rainbow eyes
Children
Parallel life
Idol
Intruder
The world of silence
Tell me something
DiaryOfJune
Memoir of aMurderer
உண்மையிலேயே தரமான #படம் அதும் இந்த எலக்சன் டைம்ல தரமான #சம்பவம்.
முதல்பாதில வசனங்களும் காட்சி அமைப்புகளும் அருமையா இருக்கு.
நான் ஜெய்ச்சா இதெல்லாம் பண்ணுவன்னு வேட்பாளர் சொல்லும்போது பக்கத்துல மொபைல் ல ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா பாட்டு ஓடும்போது நான் விழுந்து விழுந்து
சிரிச்சேன். அந்த அளவுக்கு காமெடிலையும் கலக்கி இருக்கு திரைக்கதை.
என்னதான் கதைல வர விசயங்கள் நிஜத்துல நடக்காது அப்டின்னாலும் திரைக்கதைய சுவாரஸ்யமா கொண்டு போயிருப்பாங்க.
கதைக்கருவ வச்சி பெரிய லெவல்படம் எடுத்திருக்கலாம். ஆனா இந்த மாதிரியான ஒருமாற்றம் ஊராட்சி மன்ற எலெக்ஷன்ல இருந்து
இருந்து ஆரம்பிச்சா தான் உண்மையான மாற்றம் வரும் அப்டின்னு கதைய ஊராட்சி மன்ற எலக்சன் ah மையமா வச்சி எடுத்திருக்காங்க.
எப்படி நம்ப எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு கடந்த 2, 3 வருசமா கிராம சபை நடந்தா ஆட்சில என்ன மாற்றங்கள் வரும்னு புரிஞ்சிக்கிட்டு, நடக்க விடாம தடுத்து ஆட்சி பண்ணிட்டு
ஒன்லி ஃபார் 🔞
கீழ ஒரு 50 படம் குடுத்துருக்கேன் இதுல நீங்க பாத்த, பாக்காத ரெண்டு படமும் இருக்கலாம். ஏன்னா #ஹாலோமன் சொன்னமாதிரி நானும் இதே சமுதாயத்துல தான்இருக்கேன். பிட்டோட எல்லாமே கலந்த படங்கள் தான் இவை பிட்டு மட்டுமே தேடவேண்டம். ஆனா வொர்த்👌🏽
வீட்ல parents இருக்கும்போதே girlsfriends கூட matter பண்ணிட்டு இருப்பானுங்க. படம் ஆரம்பமே matter scene ல தான் ஆரம்பிக்கும். படம்நகர ஆரம்பிச்சதும் ரெண்டு பேரோட ஆளும் ஊருக்கு parents கூட கிளம்பி போயிடுவாங்க. பிறகு ஒருநாள் ஹார்ஸ் ரைடிங் பாக்க போவானுங்க. அங்க ஒருத்தன் இவனுங்க கிட்ட
மொக்க போட try பண்ணுவான் எப்டியோ avoid பண்ணிட்டு திரும்புனா அங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருப்பா. சரி கடலபோட்டு பாக்கலாம் கரெக்ட் ஆகுதான்னு சொல்லிட்டு try பண்ணி பேச்சு குடுப்பாங்க அவளும் பேசுவா நல்லா பேசிட்டு இருக்கும்போது பின்னாடி ஒருத்தன் வருவான். பாத்த 1st மொக்கபோட try பண்ணான்ல
கொடூரமான கனவுகள்ல நடக்குற விசயத்த நிஜத்துல நடக்குற மாதிரி
நிஜ வாழ்க்கைல இருந்த ஒருத்தனோட சாவுல இருந்து காமிச்சிருக்காங்க. படத்துல மூனுபேரு கனவுல சாகும்போது அவங்க நிஜத்துலயும் சாவுறமாதிரி காமிச்சிருப்பாங்க. கனவுல செத்தா நிஜத்துலையும் கனவுல இருந்து
வெளில வர்றதுக்குள்ள செத்துருவாங்க. அந்த மூனுபேரு சாவுறதும் கொடூரமாவே காமிசிருப்பாங்க. பிரெண்ட்ஸ் 5பேருல மூனு பேரு செத்ததும் மீதி ரெண்டு பேரு என்ன நடக்குது அப்டின்னு கண்டுபிடிச்சி எப்புடி தப்பிச்சாங்க அப்படின்றது தான் கதை.
இவங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான கனவு தான் வரும்
எல்லாருக்கும் கனவுல ஒரு pre-school வரும். அங்க எல்லாருக்கும் சின்ன கொழந்தைய இருக்கும்போது நடந்த நினைவுகள் தான் கனவுல வரும். ஆனா இவங்களுக்கு கொழந்த வயசுல நடந்த எதுவும் ஞாபகம் இல்லாத காரணத்துனால ஏன் இப்படி நடக்குது எதுக்கு கனவு வருது கனவுல வந்து எல்லாரையும் கொலை பண்றஆள் யாரு