பெஸ்ட் கொரியன் மூவிஸ் லிஸ்ட் 🔥🎥😍❤️

இது நான் ரெடி பண்ணதுஇல்லை டெலிகிராம்ல கொரியன் மூவி சேனல்ல அப்லோட் பண்ணிருந்தாங்க அத அப்படியே இங்க நம்ப கொரியன் மூவி லவ்வர்ஸ் பார்வைகாக எடுத்து போட்ருக்கேன் அவ்ளவு தான்.

மூவி வேணுன்றவங்க yts site இல்லனா, லிஸ்ட் கடைசில இருக்குற சேனல்ல பாருங்க
CRIME/THRILLER
The chaser
The yellow sea
I saw the devil
Bedevilled
My first client
Beast Clawing at the straw
Cold eyes
The neighbours
JSA
Moss
Mother
Blind
The five
White night
Handphone
The piper
Voice of a murderer
A hard day
A day
Time Renegades
Lucid dream
The phone
Perfect preposal
Private eye
Phantom detective
Door lock
Silenced
Sympathy for mr.vengeance

MYSTERY/THRILLER
Oldboy
Forgotten
No mercy
Montage
Perfect number
Rainbow eyes
Children
Parallel life
Idol
Intruder
The world of silence
Tell me something
DiaryOfJune
Memoir of aMurderer
Memories of a Murder
Confession of murderer
Alice Boy from wonderland
The client
Seven days
Chronicles of evil
The big swindle
Blood and ties
The chase
The Hand maiden
The vanished
Traffickers
Hide & seek
The Tooth & the nail
Parallel life
Truth Beneath
Innocence
Bring me home
Hotel lake
Intruder
Beast cling to straws
Man standing next
The closet
Me and me
Watching

POLITICAL/GANGSTER/THRILLER
A dirty Carnival
New World
The unjust
The prison
Taxi driver
Assassination
A Violent Prosecutor
Veteran
Believer
The outlaw
Unstoppable
The Merciless
Sunflower
Hwayi a monster boy
Assassination
New trial
The Swindlers
Gangster the cop the devil

PSYCHOLOGICAL/THRILLER
Blue beard
Midnight FM
Our town
Missing you
Innocent Thing
The deal
H (2002)
Insane
Office
Door lock
Helpless
Burning
Dark Figure Of Crime
ACTION/THRILLER
Man from no where
The witch
The suspect
The good the bad the weird
The spy undercover operation
The Berlin file
No tears for the dead
The Con artist
Bittersweet life
The Villainess
Midnight runners
Confidential assignment
Bad guys reign of chaos
Hitman Agent Jun
The grand heist
The Divine move
Fabricated city
The theives

HORROR/THRILLER
The wailing
Tale of two sisters
Bestseller
R-Point
Spider forest
Bloody reunion
0.0Mhz
The Cat
Metamorphosis
Phone
Gonjiam
Warning:do not play
Mourning Grave
Alice a boy from wonderland
The house of disappeared

SURVIVAL/THRILLER
Train to Busan
The flu
Tidal wave
Deranged
The host
Alive
Exit
Pandora
The odd Family
Peninsula
The tower
Cast away on the moon
The terror live

WAR/ACTION/ACTION
War of arrows
The great battle
Battlefield island
Ode to my father
The tiger

படம் வேணும்ன்றவங்க டெலிகிராம்ல @koreanmovieshub சேனல்ல போயி பாருங்க அப்படி இல்லையா நம்ப @iam_vikram1686 அண்ணனோட @HollywoodHunter1 சேனல்ல பாருங்க கிடைக்கும்.

நன்றி.. 😃🥳🤝

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சமூகவாதி

சமூகவாதி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthi_Genelia

24 Apr
#LifeLessons நான் என்னோட முதல் கம்பெனி HCLல சேர்ந்த ரெண்டு மூணு மாசம் ஆகிருக்கும். 2015ல Computer System Hardware engineer ட்ரைனிங் முடிச்சிடு மகாராஷ்டிரால இருக்குற அஹமத்நகர் districtல வேலைல போட்டாங்க. அந்த லொகேஷன்ல என்னையும் சேத்து 3என்ஜினீயர் தான்.

எனக்கு அப்போ சுத்தமா ஹிந்தி Image
தெரியாது அரைகுறை இங்கிலீஷ்ஷோட தான் அங்க போனேன். Is was that this போட்டு ஜாயின் பண்ணி பேசுவேன். மீதி இருக்குற ரெண்டு பேருல ஒருத்தர் ஹிந்தி பேசுவாரு. இன்னொருத்தன் என்ன மாதிரி ஜாயின் பண்ணி 6மாசம் தான் ஆகிருந்தது அவனும் தத்துகுட்டி தான். 3பேரும் தமிழ் தான்

அங்க IOCL (இந்தியன் ஆயில்
கார்பரேஷன் லிமிடெட்) கம்பனி இருக்கு. அங்க இருக்குற கம்யூட்டர்ஸ் எல்லாம் எங்க கிட்ட தான் AMC (anual maintenance charges)ல இருந்தது. எதாவது பிராப்ளம் வந்தா நாங்க தான் சரி பண்ணனும் அதுபோக மூனு மாசம் once பிரிவெண்டிவ் maintenance பண்ணும்

கம்பெனி ஒரு industrial area ல தான் இருக்கும்.
Read 17 tweets
5 Apr
#Mandela ♥️📽️

உண்மையிலேயே தரமான #படம் அதும் இந்த எலக்சன் டைம்ல தரமான #சம்பவம்.

முதல்பாதில வசனங்களும் காட்சி அமைப்புகளும் அருமையா இருக்கு.

நான் ஜெய்ச்சா இதெல்லாம் பண்ணுவன்னு வேட்பாளர் சொல்லும்போது பக்கத்துல மொபைல் ல ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா பாட்டு ஓடும்போது நான் விழுந்து விழுந்து
சிரிச்சேன். அந்த அளவுக்கு காமெடிலையும் கலக்கி இருக்கு திரைக்கதை.

என்னதான் கதைல வர விசயங்கள் நிஜத்துல நடக்காது அப்டின்னாலும் திரைக்கதைய சுவாரஸ்யமா கொண்டு போயிருப்பாங்க.

கதைக்கருவ வச்சி பெரிய லெவல்படம் எடுத்திருக்கலாம். ஆனா இந்த மாதிரியான ஒருமாற்றம் ஊராட்சி மன்ற எலெக்ஷன்ல இருந்து
இருந்து ஆரம்பிச்சா தான் உண்மையான மாற்றம் வரும் அப்டின்னு கதைய ஊராட்சி மன்ற எலக்சன் ah மையமா வச்சி எடுத்திருக்காங்க.

எப்படி நம்ப எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அரசு கடந்த 2, 3 வருசமா கிராம சபை நடந்தா ஆட்சில என்ன மாற்றங்கள் வரும்னு புரிஞ்சிக்கிட்டு, நடக்க விடாம தடுத்து ஆட்சி பண்ணிட்டு
Read 5 tweets
13 Dec 20
அடுத்தது த்ரெட் வந்துட்டு... 🔞🎬❤️

ஒன்லி ஃபார் 🔞
கீழ ஒரு 50 படம் குடுத்துருக்கேன் இதுல நீங்க பாத்த, பாக்காத ரெண்டு படமும் இருக்கலாம். ஏன்னா #ஹாலோமன் சொன்னமாதிரி நானும் இதே சமுதாயத்துல தான்இருக்கேன். பிட்டோட எல்லாமே கலந்த படங்கள் தான் இவை பிட்டு மட்டுமே தேடவேண்டம். ஆனா வொர்த்👌🏽
1. Blue Velvet (1986) 7.7/10 English
120 min - Drama, Mystery, Thriller

2. Ju Dou (1990) 7.7/10 Chinese, Mandarin
95 min - Drama, Romance

3. Lolita (1962) 7.6/10 English
153 min - Crime, Drama, Romance

4. The Reader (2008) 7.6/10 English
124 min - Drama, Romance
5. Dangerous Liaisons (1988) 7.6/10 English
119 mn - Drama Romance

6. The Cook, the Thief, His Wife & Her Lover (1989) 7.6/10 English
124 mn - Crime Drama

7. Little Children (2006) 7.5/10 English
137 min - Drama Romance

8. The Piano Teacher (2001) 7.5/10 French
131 min - Drama
Read 16 tweets
11 Dec 20
#YTuMamaTambien 2001 🎬❤️

Strictly for 🔞

ஹாலிவுட் ல இருக்குற அடல்ட் செக்ஸ் காமெடி மூவிக்கு கண்டிப்பா தனி fans இருப்பாங்க. உங்கள்ள நிறைய பேரு இந்த படத்த பாத்திருப்பிங்க.

IMDb: 7.6/10

Padam சூப்பர்ஆ இருக்கும். ரெண்டு பிரெண்ட்ஸ் அவனுங்க பொண்ணுங்கள பாத்த ஜொள்ளு விடுற type. Image
வீட்ல parents இருக்கும்போதே girlsfriends கூட matter பண்ணிட்டு இருப்பானுங்க. படம் ஆரம்பமே matter scene ல தான் ஆரம்பிக்கும். படம்நகர ஆரம்பிச்சதும் ரெண்டு பேரோட ஆளும் ஊருக்கு parents கூட கிளம்பி போயிடுவாங்க. பிறகு ஒருநாள் ஹார்ஸ் ரைடிங் பாக்க போவானுங்க. அங்க ஒருத்தன் இவனுங்க கிட்ட ImageImage
மொக்க போட try பண்ணுவான் எப்டியோ avoid பண்ணிட்டு திரும்புனா அங்க ஒரு பொண்ணு நின்னுட்டு இருப்பா. சரி கடலபோட்டு பாக்கலாம் கரெக்ட் ஆகுதான்னு சொல்லிட்டு try பண்ணி பேச்சு குடுப்பாங்க அவளும் பேசுவா நல்லா பேசிட்டு இருக்கும்போது பின்னாடி ஒருத்தன் வருவான். பாத்த 1st மொக்கபோட try பண்ணான்ல ImageImage
Read 13 tweets
10 Dec 20
#ANightmareOnElmStreet 2010 ❤️🎬

கொடூரமான கனவுகள்ல நடக்குற விசயத்த நிஜத்துல நடக்குற மாதிரி
நிஜ வாழ்க்கைல இருந்த ஒருத்தனோட சாவுல இருந்து காமிச்சிருக்காங்க. படத்துல மூனுபேரு கனவுல சாகும்போது அவங்க நிஜத்துலயும் சாவுறமாதிரி காமிச்சிருப்பாங்க. கனவுல செத்தா நிஜத்துலையும் கனவுல இருந்து Image
வெளில வர்றதுக்குள்ள செத்துருவாங்க. அந்த மூனுபேரு சாவுறதும் கொடூரமாவே காமிசிருப்பாங்க. பிரெண்ட்ஸ் 5பேருல மூனு பேரு செத்ததும் மீதி ரெண்டு பேரு என்ன நடக்குது அப்டின்னு கண்டுபிடிச்சி எப்புடி தப்பிச்சாங்க அப்படின்றது தான் கதை.

இவங்க எல்லாருக்கும் ஒரே மாதிரியான கனவு தான் வரும் Image
எல்லாருக்கும் கனவுல ஒரு pre-school வரும். அங்க எல்லாருக்கும் சின்ன கொழந்தைய இருக்கும்போது நடந்த நினைவுகள் தான் கனவுல வரும். ஆனா இவங்களுக்கு கொழந்த வயசுல நடந்த எதுவும் ஞாபகம் இல்லாத காரணத்துனால ஏன் இப்படி நடக்குது எதுக்கு கனவு வருது கனவுல வந்து எல்லாரையும் கொலை பண்றஆள் யாரு ImageImage
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!