இன்றைய Spaceஇல் நான் சொன்ன செய்திகளின் ஆதாரங்களை இந்த threadஇல் பதிவிடுகிறேன்.
Year:1844
'அடிமை, குடிமை' கொடுமைகளை ஒழிக்க ஆறுமுக பிள்ளை குமாரசாமி அவர்கள் முன்னெடுத்த போராட்ட வரலாறு.
Image 2, அவரது போராட்டத்தை ஆதரித்து கையொப்பமிட்ட அன்றைய பிற தலைவர்களின் பெயர்கள் #அறிவோம்ஈழம்
Tree Tax வரலாறு பற்றி நான் சொன்ன செய்திகள் எல்லாம் 'Report of the Special Committee to Investigate the Working of the Tree Tax System in Jaffna, 1954' அறிக்கையில் இருந்து எடுத்த செய்திகள். I have highlighted the points that i said in the Space #அறிவோம்ஈழம்
This is quote from Mamanidhar Sivaram's essay on
'Militarism and Caste in Jaffna' that i read out in the Space, while discussing Vellalisation and the demilitarisation of the martial castes. #அறிவோம்ஈழம்
தமிழரசுக் கட்சியின் 'சமஷ்டிக் குடியரசின் மாதிரி' அரசியல் திட்டத்தில் சாதி ஒழிப்பு பற்றி பேசப்பட்டதாக நான் சொன்னது இதை தான். The full text is here. #அறிவோம்ஈழம்
This is the speech of Thiru Vanniasingam in the Ceylon Parliament in 1956 that refers to India's anti caste legislations and Removal of Civil Disabilities Act of Madras 1938. #அறிவோம்ஈழம்
புலிகளின் பூம்புகார் கிராம மேம்பாட்டுத் திட்டம். வர்க்க விடுதலையாக புலிகள் சமூக நீதியை கொண்டு சென்று சேர்த்த விதம் #அறிவோம்ஈழம்
I also discussed the campaign that helped create
'Prevention of Social Disabilities Act' of 1957
In the Q&A a Thozhar asked about the relationship between Eelam Tamils and Malayaga Tamils. While answering that question i spoke of how Thanthai Selva was the first leader of Eelam to champion the rights of Malayaga Tamils. Here are few evidences regarding that. #அறிவோம்ஈழம்
Then i also spoke about the Tigers position on Malayaha Tamils. Here is some evidence directly from Tiger literature. #அறிவோம்ஈழம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அந்த உரையாடலில் எந்த கட்சி தொடர்பாகவும் பேசுவதில்லை என்ற முடிவோடு தான் ஆரம்பித்தோம். இன்னொரு spaceஇல் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, மதிமுக, விசிக, என்று அனைத்து கட்சிகள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு விவாதிப்போம் வாருங்கள்.
அப்பறம் நான் பேசுவது உங்களுக்கு கேட்கவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள். நீங்கள் அந்த spaceஇல் சீமானை தாக்க வேண்டும் என்ற முன்முடிவுடன் கலந்து கொண்டீர்கள். நான் அந்த உரையாடலில் நாம் தமிழர் மட்டும் அல்ல, திமுக தொடர்பாகவும் கூட தான் பேசவில்லை. உங்கள் நோக்கம் அந்த
உரையாடலை derail செய்வது தான். முன்கூட்டியே திட்டமிட்டு வந்தீர்கள். நீங்கள் விஜயலட்சுமி பற்றி பேசிய போது அதை நான் இடை நிறுத்தவில்லை. அதன் தொடர்ச்சியாக அப்படியே நீங்கள் இப்படி "பிள்ளைய கொடுத்துட்டு" ஏமாற்றி என்று சொன்ன போது, அது சீமான் மீதான பொய் அவதூறாகவே வெளிப்பட்டது.
இன்றைய Spaceஇல் பகிரப்பட்ட கருத்துக்களை இங்கே summarize செய்கிறேன்
▪️பாலியல் தொல்லைகள் தொடர்பாக பெண்கள் தைரியமாக முன்வந்து பேசக்கூடிய சூழல் வேண்டும் என்றால், அரசியலிலும், சமூகத்திலும், அதிகாரமிக்க இடங்களில் பெண்கள் இருக்க வேண்டும். ஒரு சமூகத்தில் அதிகாரம் படைத்தவர்களாக
Decision makersஆக, பெண்கள் இருக்கும் போது, அந்த சமூகத்தில் பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளை பற்றி பேச, அதற்கெதிராக போராட தைரியமாக முன்வர கூடிய ஒரு சூழல் இருக்கும்.
▪️பாலியல் வன்முறைகளை தண்டிக்கும் பொறுப்பு அரசுக்கு மட்டும் அல்ல, நீதித்துறைக்கும் உள்ளது. தனக்கிருக்கும் Constitutionally guaranteed freedoms ஊடாக நீதித்துறையும் இந்த சமூக பிரச்சனைக்கு தீர்வு காண initiative எடுக்க வேண்டும்.
Sexual harrasments, indecent advancesக்கெல்லாம் எல்லா நேரங்களிலும் ஆதாரங்கள் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் நடப்பது ஒரு பாலியல் தொல்லை என்று புரிந்து கொள்ளவே பலருக்கு பல வருடங்கள் எடுக்கும். Sexual harassment, கேலியாக, கலாச்சாரமாக, இயல்பாக, ஆண்மையாக normalise செய்யப்பட்ட ஒரு
சூழலில் தான் பெண்கள் வாழ்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் நடந்தால் உடனடியாக வெளியே கொண்டு வர கூடிய சூழல் இந்த சமூகத்தில் கிடையாது, வைரமுத்துவுக்கு எதிரான குற்றச்சாட்டு சின்மயி எனும் ஒரு பெண்ணிடம் இருந்து மட்டும் வரவில்லை. பலரிடம் இருந்து வந்திருக்கிறது.
Music industryல இசையமைப்பாளர் ரகுமானின் சகோதரியே தன்னிடம் கூட இருவர் வைரமுத்து தொடர்பாக முறையிட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். இன்று #PSBB பள்ளி பாலியல் கொடுமை பற்றி பேசும் போது, இது மீண்டும் மீண்டும் பேசு பொருளாவதற்கு வைரமுத்துவுக்கு வழங்கப்பட்ட விருது, மற்றும் அவரது
This song is not Poetry, this is some pathetic justification of Pedophilia. பள்ளிச் சீருடையில் ஒரு பிள்ளை, ஒரு முதியவர் மீது காதல் கொள்வது போன்ற பாடல்களை ஊக்குவிக்கும் சூழலிலா நாம் இருக்கிறோம்? அதுவும் இந்த பாடலில் நியாயப்படுத்தப்படும் 'வயதறியா முத்தம்',
வழங்கியதாக குற்றம், அல்ல குற்றங்கள், குற்றச்சாட்டுகள் பல இந்த வக்கிர வரிகளை வடித்த கவிஞர் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், அதற்கு சரியான நீதி வழங்கப்படாது,
அதில் பாதிக்கப்பட்ட பெண்கள், சமூகத்தின் பார்வையில் நித்தமும் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில்,
அந்த வஞ்சனையிலும் வக்கிர வாஞ்சை தேடும் புத்தியுடன் தீட்டப்பட்ட இந்த கிழவனின் வரிகளை எப்படி எங்கள் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. நாம் அறம் மிக்க மக்கள் இல்லையா? பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பது தான் தமிழின் தன்மை என்பது பொய்யா?
அண்ணன் திருமாவை திராவிடர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் தலைமையேற்க மாட்டார்கள். திராவிடத்தின் அடுத்த கட்ட தலைவர் உதயநிதி தான். இங்கே அண்ணன் திருமா சொற்ப அதிகாரத்தை அடைய வேண்டும் என்றால் கூட, திராவிடத்தின் ஆசியை பெற்றால் தான் முடியும் என்ற நிலை இருக்கிறது.
இந்த நிலையை உருவாக்கியது, சமூகத்தை தாண்டிய அரசியல் கட்டமைப்புகள் தான். விசிகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது திராவிடத்துடனான கூட்டணி மட்டும் தான். ஆதிக்க சக்தி என்பது ஆரியத்தின் வடிவில் மட்டுமா இருக்கிறது? தமிழகத்தில் அதிகாரம் யாரிடம் குவிந்திருக்கிறது.
6 தான் சமூக நீதிக்கு வழங்கப்படும் மதிப்பா? அடுத்த தேர்தலில் அண்ணன் திருமா தனியாக நிற்கணும் என்று முடிவெடுத்தால், விசிக எனும் கட்சியால் தேர்தலை எதிர்கொள்ள முடியுமா? இன்று ஒரு சராசரி விசிக உறுப்பினரின் அரசியல் agendaவை அல்லது அவர்களின் behaviourஐ தீர்மானிக்கும் இடத்தில்
ஈழ விடுதலைக்கான அண்ணன் கொளத்தூர் மணியின் பங்களிப்பை பற்றி தமிழ்த்தேசியம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் திராவிடம் அதை பற்றி ஏன் பேசுவதில்லை? அண்ணன் கொளத்தூர் மணியின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், அவரை பேட்டி எடுக்கும் திரு @Makizh_nan என்பவர், ஒரு முக்கியமான
கேள்வியை முன்வைக்கிறார். அண்ணன் கொளத்தூர் மணியை பார்த்து அவர் "நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே தேசியத் தலைவர் பிரபாகரனை கொண்டாடிவிட்டீர்களோ"? என்றாற்போல் ஒரு கேள்வியை கேட்கிறார். அண்ணன் மணியும் அதற்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்.
திரு @Makizh_nan அவர்களின் கேள்வி, கொளத்தூர் மணி அவர்களின் இன விடுதலைக்கான பங்களிப்பை விமர்சிக்கும் விதமாகவும், சற்று சிறுமைப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. திரு.கருணாநிதி அவர்கள் போரை நிறுத்த வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு சரியானதா போன்ற ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது.