இது கொஞ்சம் நீளமான , ஆனா ரொம்ப முக்கியமான thread. பொறுமையாக படிக்க விரும்புபவர்கள் படிங்க, பிடிச்சா RT பண்ணுங்க. #லட்சத்தீவு_பிரச்னையும்_மத்திய_அரசும்:
யார் இந்த பிரஃபுல் கோடா பட்டேல்? அவர் என்ன பெரிய அமித்ஷாவா? லட்சத்தீவுக்கு நிர்வாக அதிகாரியாகப் போட்ட ஆறு மாசத்திற்குள்
1/20
சம்பந்தமில்லாத மாநிலத்திலிருந்து எல்லாம் எதிர்ப்பு வருகிறதே?
நிர்வாகத் திறமையில் அமித்ஷாவோ இல்லையோ தெரியாது. ஆனால், மோதிஜியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வகையில் அவர் அமித்ஷாவுக்கு இணையானவர் தான். 2010 ல் அமித்ஷா சிறைக்குச் சென்ற பொழுது
2/20
குஜராத்தின் உள்துறை அமைச்சராக பிரஃபுல் பட்டேல் அண்ணாச்சி தான் இருந்தார். பிரஃபுல் பட்டேலின் அப்பா கோடா படேல் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர். மோதி ஆட்சியில் இருக்கும் போதே கூட அடிக்கடி அவரைச் சென்று சந்தித்து வரும் அளவுக்கு பெருமதிப்பிற்குரிய சங்கக் காரியாகர்த்தா
3/20
யூனியன் பிரதேசத்திற்கு நிர்வாக அதிகாரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற இந்தியா நிர்வாகப் பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வழக்கத்திலிருந்து மாறாக ஓர் அரசியல்வாதியை நியமித்தார் மோதி. அவ்வளவு மெனக்கெட்டு இவரை பதவியில் வைக்கும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்.
4/20
ஆம், அண்ணாச்சி இப்பவும் டையூ டாமன் யூனியன் பிரதேசத்திற்கு நிர்வாக அதிகாரி தான். அங்கே, போதைப் பொருட்கள், மதுபான மாஃபியா அரசியலை எல்லாம் எப்படி ஒழித்துக் காட்டினார் என்பது தனிக் கதை. அண்ணாச்சி எப்படின்னா ரொம்ப சைலன்ட் கில்லர்.
5/20
அதாவது ஊமைக் குசும்பன்னு நம்ம ஊர் பக்கம் சொல்வாங்களே அப்படி. இறுதி இலக்கு என்னவோ அதை நோக்கி மட்டும் வேலை செய்பவர். அப்படியானவர் வந்தால் களவானிப் பயலுகளுக்கு கடுப்பா இருக்குமா இருக்காதா?
6/20
ஒண்ணும் பெருசா எதுவும் செய்யவில்லை. கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினார். அங்குள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த சில திட்டங்கள் தொடங்கினார். தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்தால் திருடர்களுக்கு கோபம் வருமா வராதா? அதுவும் இந்தத் திருடர்கள் அதிக ருசி கண்ட அதீத அரசியல் பின்னணி
7/20
கொண்ட மகா திருடர்கள்.
லட்சத்தீவுக்கு நேரடி சம்பந்தம் இல்லாத கேரளா சட்டசபையில் இந்தத் திருடர்களுக்காக ஒரு தீர்மானமே நிறைவேற்றுகிறார்கள் என்றால், பணப்புழக்கம் எந்தளவு இருந்திருக்கும் என்று யோசியுங்கள். அதிகார பலம் எவ்வளவு இருந்திருக்கும் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.
8/20
அதுவாவது பரவாயில்லை. ஏதோ கேரளாவுடன் மீனவர்கள் தொடர்பாக இருக்கிறது என்று சப்பை சமாதானம் செய்து கொள்ளலாம். எந்தச் சம்பந்தமும் இல்லாத தமிழகத்தின் முதலமைச்சர் லட்சத் தீவு நிர்வாக அதிகாரியைத் திரும்பப் பெற வேண்டும் என்று அறிக்கை கொடுக்கிறார். வாண்டடா போய் வண்டியில் ஏறுறாரு.)
9/20
ஒரேயொரு அதிகாரி. ஆறு மாதம் கூட பதவியில் இல்லாத ஒருவரை நீக்கச் சொல்லி இரண்டு மாநில முதல்வர்களைப் பேசச் செய்ய முடிகிறது என்றால், நீங்கள் இரண்டு விஷயத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
1, அவ்வளவு பணப்புழக்கம் உள்ள பெரிய மாஃபியா நெட்வொர்க் இருக்கிறது.
10/20
2, ஆறு மாசத்தில் அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை கதற விடும் அளவிற்கு பிரஃபுல் பட்டேல் ஏதோ செய்திருக்கிறார்.
என்னய்யா ஓவர் பில்டப் கொடுக்குறீங்க? அவ்வளவு பெரிய நெட்வொர்க்கா? என்றால், நான் திரும்ப ஒரு கேள்வி கேட்பேன் நீங்க பதில் சொல்லுங்க
11/20
பரம்பரை பரம்பரையாக சொந்த ஊர் மாதிரி போட்டியிட்டு வந்த அமேதி தொகுதியைக் கூட நம்பாமல், இந்தியாவில் வேறு எத்தனையோ தொகுதிகள் இருந்தாலும், அத்தனையையும் விட்டு விட்டு சோனியா தன் மகனுக்கு அடைக்கலம் தேடிய தொகுதி எது? எந்த மாநிலம்? ஏன்?
காங்கிரஸ் செய்த உதவிக்கு கைமாறு அது.
12/20
மோதிஜி டீமைப் பொருத்தவரை நடந்தவற்றிற்கு நீதி கிடைப்பதை விட நடக்கவிருக்கும் நிகழ்வுகளில் எந்தத் தவறும் இருக்கக் கூடாது என்பதில் அதீத கவனமும் அர்ப்பணிப்புடனும் செயல்படுகிறார்கள். அதுவும், முழுவதும் சட்டத்திற்கு உட்பட்டு சிறிய வன்முறை கூட இல்லாமல்.
13/20
மோதிஜி டீம், தேசத்தின் எல்லைகளில் தான் முதல் கவனம் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தான் நடந்த சம்பவங்களும் சொல்கின்றன. மோதிஜி டீம் முழு கவனம் கொடுத்த மூன்று எல்லைகள்,
14/20
1, வடகிழக்கு மாநிலங்கள். வன்முறைகளும் வறுமையையும் தவிர வேறு எதையும் பார்க்காத மாநிலங்கள் இப்போது சதவீத அடிப்படையில் ஜிஎஸ்டி அதிகமாக கட்டும் மாநிலங்களாக , தேசிய அக்கறை கொண்ட மாநிலங்களாக உயர்ந்துள்ளன. (இது நேற்று)
15/20
2, காஷ்மீர். ஒரு துளி ரத்தமில்லை. பிற நாடுகளிடமிருந்து ஒரு டெஸிபல் சத்தமில்லை. இன்றைக்கு பல முன்னணி நிறுவனங்கள் அங்கே தொழில் தொடங்கக் கிளம்பியுள்ளது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு இப்பொழுது இயல்பான வாழ்க்கைக்கு மீண்டிருக்கிறார்கள். ( இது இன்று)
16/20
3, லட்சத் தீவுகள்.தேசத்தைப் பொருளாதாரரீதியாகக் கெடுத்துக் கொண்டிருந்த எல்லை பகுதி. அதே பகுதியை உலக சுற்றுலாத் தளமாக்கி தேசத்தின் வருமானத்தைப் பெருக்கச் செய்யப் போகிறார்கள். ( இது நாளை)
மோதிஜியின் டீம்,
"சொல்லி அடிக்கும் கூட்டம் அல்ல"
"அடிச்சுட்டும் சொல்லாமல் போற கூட்டம்"
16/20
இந்த ட்வீட்டுடன் முடிகிறது. தவறான Tweet எண்ணிக்கை சொன்னதற்கு சாரி. பழுத்த தேசியவாத நண்பர் ஆனந்தன் அமிர்தன் ( @AmirthanPk ) FB யில் எழுதியது. பிடித்திருப்பவர்கள் RT செய்க
இன்று முதல்வர் Press Meet ல், கோவையில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதாலும், தொழிற்சாலைகள் அதிகம் இயங்குவதாலும் தொற்று அதிகரிக்கிறது என்றார்.
1/5
இதெல்லாம் கடந்த 21 நாளில் புதிதாக முளைத்தவையா என்று முன் களப்ஸ் யாரும் கேட்கவில்லை. கோவையிலும் தொற்று குறைந்து கொண்டிருப்பதாக ''கேள்விப்படுவதாக, சொல்லப் படுவதாக, கூறப்படுவதாக" என்று பேசியதில் அவருக்கே மிகப்பெரிய தயக்கமும் தடுமாற்றமும் இருந்தது கண்கூடாகத் தெரிந்தது
2/5
அடுத்து கேரளாவையும், கர்நாடகத்தையும் ஒப்பிட்டார். கூடவே தமிழகத்தில் தினசரி 35,000த்தை தாண்டாமல் பார்த்துக்கொள்வதாகக் கூறினார் (இது பெருமையா?)
இங்கு கவனிக்க வேண்டியது அவர் குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களிலும் இன்றைய கணக்கில் தொற்று சுமார் 20,000தான். குணமடைந்தவர்கள் சுமார் 29,000
3/5
மோட்டாபாய் மிகுந்த உடல்நலத்துடன் இருக்கிறார்; நீங்கள் தொலைக்காட்சி விவாதங்களில் மத்திய அரசைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறபோதே, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு,
1/5
குடியுரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கான விதிமுறைகளுக்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டு விட்டது. நேற்று முதல், மேற்படி அரசாணை அமலுக்கு வந்தாகி விட்டது.
மார்ச் 31-ம் தேதியன்று, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு ஆணை இயற்றப்பட்டு விட்டது.
2/5
(எனக்குத் தெரிந்து இது குறித்து எந்தத் தொலைக்காட்சியிலும் யாரும் விவாதம் கூட நடத்தவில்லை!) இந்த ஆணையின் படி, 15 வருடங்களாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசித்திருந்தாலோ அல்லது ஏழு வருடங்கள் அங்கு கல்விபயின்று 10/12-வது வகுப்புத் தேர்வு எழுதியிருந்தாலோ,
3/5
முட்டாள் பெரியாரிஸ்ட்கள் கவனிக்க: படைப்புக் கடவுளான பிரம்மன் தனது சொந்த மகளான சரசுவதியையே திருமணம் செய்துகொண்டது ஏன்?
By Rajesh Sathya
சோ சார் தனது இந்து மகா சமுத்திரம் என்ற புத்தகத்தில் இதுபோன்ற பிதற்றல் ஆன கேள்விகளுக்கு அழகாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
1/8
பிரம்மதேவன் தன் மகளையே மணப்பது அக்னி தேவன் தன் மகளையே மணப்பது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது காரணம் இந்துமத எதிர்ப்பாளர்களின் குறைபட்ட சமஸ்கிருத ஞானம், இவர்கள் சமஸ்கிருதத்தை முறையாக புரிந்து கொள்ளாதது என்று கூட சொல்லலாம்.
இதை நான் என்னுடைய (சோ) பாணியில் விளக்குகிறேன் .
2/8
சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளுக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உண்டு. அதாவது ஒரே சொல் பல பொருள் பட கையாளப்பட்டிருக்கும்.
இப்போது திருக்குறளை எடுத்துக் கொள்ளலாம். "மகன் தந்தைக்காற்றும் உதவி என்நோற்றான் கொல் " என்று எழுதியிருப்பதை
3/8
ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் அழித்து ஒழிக்க முயலும்போதும்.. திரும்பத் திரும்ப ஹிந்துக்களால் கட்டப்பட்ட கோவில்தான் ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவில்.
1/8
ஔரங்கசீப் இந்தக்கோவிலை அழித்து ஒழித்து அதேஇடத்தில் ஒரு மசூதியையும் கட்டுவித்தான். அஹில்யாபாய் ஹோல்கர் மட்டும் இதன் அருகிலேயே பெரும் முயற்சியால், மீண்டும் காசிவிஸ்வநாத கோவிலைக் கட்டாமல் விட்டிருந்தால்.. காசி என்கிற இந்நகரமே முழுமையாக இஸ்லாமியர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கும்.
2/8
இனி.. இஸ்லாமிய அரசர்களால் கோவில் அழிப்புகள் பற்றி..
ஹிந்துக்களின் மிகப் பெரிய சொத்துகளே அதன் கோவில்கள்தான். இஸ்லாமிய கொள்ளைக்காரர்களும், முகலாயர்களும் கோவில்களின் சொத்துகளை மட்டும் கொள்ளையடிக்கவில்லை.. கோவில் பிரகாரங்களை அழித்தும், சிற்பங்களை சிதைத்தும்,
3/8
கருணாநிதி 2008ம் ஆண்டில் முதல்வராக இருந்த போது, ரூ 50 கோடி செலவில் ஆர்ச் பிஷப் AM சின்னப்பாவை பொறுப்பாளராக்கி பொய்களைப் பரப்ப ஒரு திரைப்படம் துவக்கி வைத்தார்.
நோக்கம் செயின்ட்தாமஸை ஹிந்துக்கள் கொன்றனர் என்றும், வள்ளுவர் கிறிஸ்துவர் என்றும் பொய்களைப் பரப்புவது. அதில், ஹிந்துக்கள் தாமஸைக் கொல்வதாக அமைக்கப்பட்ட காட்சியில், கருணாநிதி அளவில்லாத புளகாங்கிதம் அடைந்தார்.
திமுக தூக்கிப்பிடித்து ஆதரித்தது,
திருவள்ளுவரை கிறிஸ்துவராக முதலில் பொய்யைப்பரப்பிய ராபர்ட் கால்டுவெல் . தொடர்ந்து, "திருவள்ளுவர் கிறித்துவரா" என்று ஆய்வு நூல் எழுதிய, போலிப் பாதிரி தெய்வநாயகத்தையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு டாக்டர் பட்டம் கொடுத்துக் கொண்டாடினார் கருணாநிதி. ஒரு படி மேலே போய்