"மாநில வளர்ச்சி கொள்கைக்குழு" எனப்படும் முன்னாள் மாநிலத் திட்டக்குழுவுக்கு துணைத் தலைவராக பேராசிரியர் ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பு தமிழக அரசின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு நிகரான அதிகாரங்களும், வசதிகளும் கொண்ட உயர்ந்த பொறுப்பாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழக அரசின் கொள்கைகள், மக்களுக்கான இலவசத் திட்டங்கள், கல்வி, மருத்துவ அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிராக வடக்கில் இருந்து சங்கிகள் நடத்திய மிகப் பெரிய பண்பாட்டுப் போரை நாம் எதிர்கொண்டோம். அரசியல் கட்சிகளுக்கு வெளியில் இருந்து நமது சமூகநீதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு
ஆதரவாக ஆதாரப்பூர்வமாக பேசியும், எழுதியும் இளம் தலைமுறையினருக்கு "நாம் சரியான பாதையில்தான் செல்கிறோம்" என ஆற்றுப்படுத்தி வழி நடத்திய பொருளாதார மேதைக்கு இந்த உயரிய கவுரம் அளித்தது மிகப் பொருத்தமே!
அடுத்ததாக பேரா. ம. விஜயபாஸ்கர். The Dravidian Model புத்தகம் எழுதிய ஆய்வாளர். அதுபோக
திறமையான மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தீனபந்து, சட்டப்பேரவையில் இளம் தலைமுறையில் பிரதிநிதியாக விளங்கும் துடிப்பான எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறையில் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் டிவிஎஸ் குழுமத்தின் மல்லிகா சீனுவாசன், சுகாதாரத் துறை கட்டமைப்பை எதிர்காலத்தில் வரும் சவால்களுக்கு
ஏற்ப மேம்படுத்த மரு. அமலோற்பநாதன்.. இதுவரையில் நல்ல தலைவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கக் கூடிய சரியான தேர்வுகள்தான். ஆனால், இப்போதைய முதல்வர் "கலைஞர் மகன்" ஆச்சே! மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்ட வடிவத்தில் கலை, இலக்கியப் பங்களிப்பு தேவை., கூடுதலாக மூன்றாம் பாலின பிரதிநிதியும்
இருக்க வேண்டும் என முனைவர் நர்த்தகி நடராஜையும், பாரம்பரிய உணவுகள், மருத்துவம், அது சார்ந்த விழிப்புணர்வு, கட்டமைப்புகளை நவீன வளர்ச்சி விழுங்கி விடக்கூடாது என்பதற்காக அதற்கான குரலாக மருத்துவர் கு. சிவராமனையும் குழுவில் இணைத்து தனது Vision statement ஐ வெளியிட்டுள்ளார் @mkstalin.
"அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆள வந்திருக்கார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான பாதையைப் போட வந்திருக்கார் என அப்போ யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை".
The Name is M.K.Stalin. 💪👏😍 #MKStalinEraBegins
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்திய தபால் துறை :
நான் மிகவும் மதிக்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் இது. உலகிலேயே மிகச் சிறப்பான கட்டமைப்பும், அர்ப்பணிப்பும் கொண்ட நிறுவனம் இது என்று கூட நான் சொல்வேன். சின்ன வயசிலே நான் பல பரிசோதனைகளை செய்து பார்த்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.
நினைவு 1 : அட்லஸ் எடுத்து வடக்கே
ஒரு சின்ன ஊரின் பெயரைத் தேர்ந்தெடுப்பேன். 15 பைசாவுக்கு போஸ்ட் கார்டை வாங்கி அந்த ஊரில் ஒரு கற்பனைக் கேரக்டரை உருவாக்கி, உடைந்த ஆங்கிலத்தில் எங்க ஊர், கோவில் பற்றி, அன்றைக்கு மயில் பார்த்தது, வீட்டுப்பாடம் எழுதியது எல்லாம் டைரி போல எழுதி தபால் பெட்டியில் போடுவேன். நாட்கள் மிக மிக
மெதுவாக நகர்ந்த காலம் அது. பல நாள் கழித்து அந்த தபால் கார்டு மேலே பற்பல முத்திரைகளை வாங்கி குடுகுடுப்பைக்காரனின் ஒட்டுப்போட்ட துணி போல எனக்கே திரும்ப வரும். addressee not found என முத்திரை தாங்கி.. நான் கொடுத்த 15 பைசாவுக்கு மதிப்புத் தந்து அந்த அட்டையை பல ஆயிரம் மைல்கள் பற்பல
+2 தேர்வை எப்படி நடத்தவது?
எனது யோசனைகள்.. பரிசீலினைக்கும் & விவாதத்துக்கும். 1. சராசரியாக 8 லட்சம் பிள்ளைகள் +2 தேர்வை எழுதுகின்றனர். 2. எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் 6 தேர்வுகள்தான். 3. அதில் இரண்டு மொழிப்பாடங்கள். 4. மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்கள்தான்
உயர்கல்விக்கான தகுதி மதிப்பெண்கள். சரிதானே!
எனது யோசனை :
1.) 8 லட்சம் பேர்களுக்கும் மொழிப்பாடங்களுக்கு அவர்களின் +1, +2 (பிற தேர்வுகள்) அடிப்படையில் மதிப்பெண்களைத் தந்து விடலாம். கூடுதலாக Covid Consideration ஆக 10 மதிப்பெண்களும் தரலாம் 2) வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள
கலை & அறிவியியல் கல்லூரி, பட்டயக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மீதமுள்ள 4 பாடங்களுக்கும் கூட இதே முறையில் மதிப்பெண்கள் வழங்கிவிடலாம்.
மேற்சொன்ன கல்லூரி / பாலிடெக்னிகளில் தேவைக்கும் அதிகமான இரு மடங்கு இடங்கள் உள்ளமையால் இவர்கள் கோரும் இடங்களைத்
#பரிவு
முதல் அலையின் போது நண்பர் ஒருவர் ஸ்டான்லி #COVID பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். தனிமை, மவேற்று மனிதர்கள், கவச உடை அணிந்த பணியாளர்கள் என புதியச் சூழலைக் கண்டு கடுமையாக பதட்டமாகி ரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. தலைமை டாக்டர், நண்பரின் உறவினர் யாரையாவது உள்ளே சென்று
உடன் இருந்து தைரியம் சொல்லச் சொன்னார். PPE kit கூட தருவதாக சொல்லி இருக்கிறார். தாய், தந்தை வயதானவர்கள் என்பதால் அவர்களுக்கு அனுமதி இல்லை. சகோதரன் ஏதோ காரணம் சொல்லி விட்டான். மனைவியை உள்ளே செல்ல அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. நண்பர்கள் சிலர் துணிந்தபோதும் முயற்சி கைகூடவில்லை.
இறுதியில் யாருமே நேரில் சென்று பாராமலேயே, தனிமையில் அவன் இறந்து விட்டான்.
இன்று தொலைக்காட்சியில் முதல்வர் @mkstalin PPE Kit அணிந்து கொண்டு #COVID வார்டுக்கு செல்லும் காட்சியைப் பார்த்த நண்பன் இந்த நிகழ்வை நினைவுபடுத்தி குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
முதல்வர் ஸ்டாலினுக்கு 69
திரியின் இரண்டாவது, மூன்றாவது ட்வீட்லேயே ராஜகோபாலனை ரிலீஸ் பண்ணிட்டாங்க. அவர் குற்றம் செய்திருந்தால் நிச்சயம் தண்டனை பெறுவார் எனும் நம்பிக்கையை கூட வாழ விடலை. இதுதான் நான் சொல்லும் நியாயமற்ற ஒப்பீடு. நாம நிற்க வேண்டியது victim பக்கம் எனில், ஒற்றைக் குரலாக பள்ளிக் குழந்தைகள்
பக்கம் நிற்க வேண்டாமா? வழக்கு விசாரணையில் இருக்கும்போதே ஜட்ஜ்மெண்ட் தருவதும், விசாரணைக்கே வராத வழக்கை உடன் ஒப்பிட்டு பேசுவதும் எந்த விதத்தில் இந்தப் பிள்ளைகளுக்கு உதவும்?
மைனர் குழந்தைகளின் மீதான வன்கொடுமையும், பெண்கள் மீதான வன்கொடுமையும் வெவ்வேறு. தனிதனி குற்றங்கள், சட்டங்கள்.
அழக்கூட தெரியாத குழந்தைகளை பாதுகாப்பதுதான் முன்னுரிமை. குடிச்சுட்டு பஸ் ஓட்டுறவனும், குடிபோதையில் பைக் ஓட்டுறவனும் ஒரே குற்றத்தை செய்யலை.
இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசும்போது மேலும், மேலும் பல தரப்பு வாதங்கள் வந்து குவிந்து மாணவிகளுக்கு நடந்த வன்கொடுமை மீதான கவனத்தை
ஒரு திட்டம் : உங்கள் கருத்துகளை சொல்லுங்க.
வீட்டுக்கே வந்து ப்ரஷ் காய்கறிகளை தரும் வண்டி. 1. இது அந்தந்தப் பகுதி / ஊர் கோ.ஆப் சொசைட்டி மூலம் இயக்கப்படும். 2. கொள்முதலை நேரடியாக விவசாயிகளிடம் வாங்க வேண்டும். (பால் சொசைட்டி போல). 3. சுத்தம் செய்வது, தரம் பிரிப்பது, எடை & பேக்கிங்
சுய உதவிக்குழுக்கள் நியாயமான கூலியில் செய்து தருவார்கள். 4. ஏற்கனவே பதிவு செய்து, ஒரு மாதத்துக்கான தொகையை முன்கூட்டியே கட்டி இருப்பவர்கள், APP மூலம் அன்றைய தேவையை ஆர்டர் செய்யலாம். 5. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு வண்டி வரும்போது, app notification வரும். போய்
நமது ஆர்டரை எடை பரிசோதனை செய்து பெற்றுக் கொள்ளலாம். 6. இதில் முக்கியமான விஷயம் : காய்கறிகளுக்கு ஃபிக்ஸட் விலைதான். (பால் பாக்கெட் போல).
உதாரணத்துக்கு தக்காளி எப்போதுமே கிலோ 25 ரூபாய்தான். மார்கெட்லே 10 ரூபாய்க்கு கிடைத்தாலும் 25 தான்.. 80 ரூபாய்க்கு ஏறினாலும் ரூ 25 தான்.
இந்த
இதுக்கு பதில் சொல்லுவோம். 1. சாக்கடை, கக்கூஸ் போன்ற அடிப்படை வசதிகளை மாநிலத் தலைநகரின் மையப் பகுதியில் கூட சரியாக இல்லை. இதைச் செய்ய வேண்டிய மாநகராட்சியை 10 ஆண்டுகளாக நடத்தியது யார்? 2. 10 ஆண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ள தூத்துக்குடி, சேலம், ஈரோடு மாநகராட்சித் தொகுதிகளில்
சாக்கடை, கக்கூஸ் வசதிகள் அமோகமாக உள்ளனவா? 3. கோவையிலேயே தொண்டாமுத்தூர் தொகுதிக்கு இணையாக பக்கத்தில் உள்ள தொகுதிகளில் வசதிகள் உள்ளனவா? 4. எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விட அந்தப் பகுதியின் ஆளும்கட்சி வட்டச் செயலாளருக்கு அதிக அதிகாரம் உண்டு என்பதை ஊர் அறியும்தானே? 4. தொடர்ந்து திமுக
வுக்கு ஓட்டுப் போட்ட சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு, இந்த சீர்கேடுகளுக்கான காரணம் அதிமுகதான் என்பது தெரிந்துதானே, மாபெரும் வித்தியாசத்தில் ஒரு புதுமுக வேட்பாளர் @Udhaystalin ஐ வெற்றி பெற வைக்கின்றனர்? 5. பேரிடர் காலத்தில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் பாடுபடும்போது