இந்த அரசு பதவியேற்றதற்கு பிறகு மருத்துவ அமைச்சர் சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தியதால் அங்கு தொற்று குறைந்து வருகிறது
சென்னையின் 1/5 மக்கள் மட்டுமே இருக்கும் கோவையில் சென்னையைவிட அதிக தொற்று
கோவை என்ன தவறு செய்தது ? #DontBoycottCoimbatore 1/4
கோவையில் மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாத சதாரண கோவிட் சிகிச்சைக்கு கூட லட்சகணக்கில் பேக்கேஜ் முறையில் வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது விடியல் அரசு
மாவட்ட வாரியாக எவ்வளவு சோதனை செய்யபடுகிறது என்ற தகவல் மற்ற மாநிலங்களில் கிடைக்கும் போது தமிழ்நாட்டில் இல்லையே ஏன் ?
2/4
நேற்று தமிழ்நாடு முழுதும் 3.5 லட்சம் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் கோவையில் குறைவாக போட்டது ஏன் ? 3/4
கோவையில் உடனடியாக 1) RT-PCR சோதனைகளை அதிகபடுத்த வேண்டும் 2) மருத்துவமனை கட்டணங்களை முறைபடுத்த வேண்டும்
3)புதிய படுக்கைகள் வேண்டும் 4) ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும்
5)தடுப்பூசி போடும் பணி தோய்வின்றி நடத்த வேண்டும்
4/4
#7yearsofmodi
About ₹2.0 lakh crore is saved by implementing direct benefit transfer of central govt subsidies, wages and social support schemes
✳️42.0 Crore JanDhan Accounts opened since 2014 is the backbone behind this achievement
Contrary to what's being spread with malicious intention Jan Dhan account is a zero balance account. Banks cannot charge fees for not maintaining balance.
These accounts provide accidental insurance cover for 1.0 lakh and also be used to pay Atal Pension Yojana subscription
Fertilizer
Currently just by registering the fertilizers sale to farmers using Aadhar ID at point of sales, government is able to save 10,000 Cr till March 2020.
It is estimated to save another ₹1250Cr in FY 20-21
✳️பொணத்துக்கு ஆன்லைன்
✳️பணத்துக்கு ஆஃப்லைன்
✳️ரெம்டெசிவர் வேணும்னு மக்கள் கேட்டா ➡️அது மருந்தில்ல தண்ணினு அமைச்சர் உருட்டு
✳️தர்மபுரில எரிக்க இடம் இல்லன்னு மக்கள் கதறல் ➡️3 பேர் இறப்புனு கணக்கு
✳️ லாக்டவுன் மே மாதம் ஆனா விலையில்லா மளிகைசாமான் ஜூன் 3
✳️அரிசி பருப்பு மோடி அரசு தருது -உப்பு மிளகாய் தருவது விடியல் அரசு
✳️ காலையில் தடுப்பூசி சர்வதேச சந்தையில் வாங்குவோம் என அறிக்கை - மாலையில் மோடி அரசு தர வேண்டும் என கடிதம்
✳️இதெல்லாம் குறைனு சொன்னா போலிஸ் ஜெயில்னு ட்விட்டர்ல மிரட்டல்
✳️ ரிலையன்ஸ் கிட்ட இலவச டீசல் வாங்குவோம்
ஆனால் ஆம்புலன்ஸ் கட்டணத்தை ஏற்றுவோம் ➡️ மக்கள் வீட்டிலேயே சாகட்டும் 😫
#Vaccines
India sent vaccines 6.64Cr vaccines to 95 countries based on Humanitarian grounds and what is mandated by International agreements.
There is an attempt to cast aspersions on this by twisting the facts.
This thread explains the details with reason
✅Humanitarian Aid to poor countries.
When every country is in queue to get maximum vaccines possible, many poor countries were left out of Vaccine supply chain.
✳️India supplied 1.07Cr vaccines to 49 countries and helped them to come out of full lockdown.
✅Commitment to vaccine developer Astrazeneca
Covishield vaccine was originally developed by Astrazeneca-Oxford alliance. Many govts and even Individuals funded this research. There is obligation to provide them vaccines when it is ready.
இது வரை 95 நாடுகளுக்கு 6.64 கோடி தடுப்பூசிகள் மனிதாபிமான அடிப்படையிலும் சர்வதேச புரிந்துணர்வு ஓப்பந்தங்களை மரியாதை செய்யவுமே ஏற்றுமதி அனுப்பபட்டுள்ளது
பேரிடர் கால ஆபத்துதவி (1.07 கோடி குப்பிகள்)
30க்கும் மேற்பட்ட ஆப்பரிக்க நாடுகள் உள்பட 49 ஏழை நாடுகள் பொது முடக்கத்தில் இருந்து மீண்டு இயங்க இது உதவியது. இன்றும் 50க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசி தேவைக்கு இந்தியாவையே நம்பி உள்ளது
வணிக ஒப்பந்தங்கள் (3.58 கோடி தடுப்பூசிகள்)
கோவிசீல்டு தடுப்பூசியை கண்டுபிடுத்தது Astra Zeneca + Oxford University அந்த கம்பெனிக்கும் Serum கம்பெனிக்கும் இருந்த ஒப்பந்தத்தின்படி ஏற்றுமதி செய்யபட்டது. இதில் பயன்பெற்ற நாடுகளில் முக்கியமான நாடு இங்கிலாந்து (50 லட்சம்)
#CentralVista
மோடி வீடு ₹13,450 கோடி என புரளி பரப்பும் அனைவருக்குமான பதில் இந்த இழையில்
1920ம் ஆண்டு எட்வின் லுட்யன்ஸ் என்ற கட்டட கலை வல்லுனரால் ஆங்கிலேய வைஸ்ராய் தங்குவதற்கு கட்டியதே தற்போதய ஜனாதிபதி மாளிகை.
அதை சுற்றி பல அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன.
கட்டடங்கள் 100 வயதானதால் மேல்கூரை முதல் பல இடங்களில் சிதிலமடைந்து வருகிறது.
கடந்த 25 வருடங்களாக புதிய கட்டடம் தேவை என்று கோரிக்கை வைக்க பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் கூட இதை பற்றி விரிவாக பேசி உள்ளார்
தற்போதிருக்கும் கட்டடங்கள் ❌நிலநடுக்கத்தை சமாளிக்காது
❌அவசர கால வழி கிடையாது
❌லோக்சபா ராஜ்யசபா கூட்டு சபை நடத்த இடம் கிடையாது
❌நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கிடையாது
❌30 அமைச்சரவை அலுவலகங்கள் டெல்லி முழுதும் இருக்கிறது