உத்தரப் பிரதேசத்தில் பாந்தா, ஜலோன், ஜான்சி, ஹமீர்பூர், சித்ரகுட், மஹோபா, மற்றும் லலித்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி புண்தில்கண்ட். இங்கு ரோஸ் நிறச் சேலைகளுடன், கம்புகளை ஏந்தி கும்பலாக செல்லும் பெண்கள் குழுவை 'குலாபி கேங்' என அழைக்கிறார்கள்.
இவர்கள், காசுக்காக மனைவியை தொல்லை கொடுக்கும் குடிகாரக் கணவன், வரதட்சணை கொடுமை செய்பவர்கள், மணமுடிக்காமல் காதலுடன் கைகழுவ முயலும் காதலர்கள் என உட்பட பல குடும்பப் பிரச்சினைகளில் தலையிட்டு முடித்து வைக்கிறார்கள். இத்துடன், அரசு சான்றிதழ்களுக்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்,
அறிவிக்கப்பட்ட அரசு நிவாரண உதவி கிடைப்பதற்கு உள்ள தடைகள், புகார் செய்தும் வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீதான புகார்கள் உட்பட அனைத்தையும் குலாபி கேங் பெண்களிடம் புகார்கள் வந்தால் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டி போராட்டங்களில் இறங்கி விடுகிறார்கள்.
இதற்காக, பிரச்சினைகளுக்கு ஏற்றபடி சுமார் ஐந்து முதல் ஐந்நூறு எண்ணிக்கையிலான பெண்கள் ரோஸ் நிறச் சேலைகள் அணிந்து நீண்ட கம்புகளுடன் ஆஜராகி விடுகிறார்கள். இவர்கள் போடும் கோஷங்களை தாங்காமல் முன்னே இருப்பவர் அரசு அதிகாரியானாலும் தலைவணங்க வேண்டியதாகி விடுகிறது.
சுமார் 15 வருடங்களாக உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துவிட்ட இந்த குலாபி கேங்கின் நிறுவனர் மற்றும் தலைவி சம்பத் பால். 52 வயதான இவர்தான் குலாபி கேங்கின் தலைமை கமாண்டர் அவரை உபியின் பாந்தாவிலிருந்து சுமார் 35 கி.மீ தூரமுள்ள அத்ரா எனும் சிறிய ஊரில் உள்ளது குலாபி கேங்கின் தலைமை அலுவலகம்
'12 வயதில் மணமுடித்த நான், துவக்கத்தில் ஒரு சராசரி கிராமத்து பெண்ணாக குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கு அடங்கி நடந்து வந்தேன். இது ஒரு கட்டத்திற்கு பின் மாறி எனது போராட்டக் குணம் வெளிப்படத் துவங்கியது. எனது கிராமத்து பெண்களுக்கானப் பிரச்சனைகளை கையில் எடுத்து தட்டிக் கேட்டேன்.
அப்போது ஒரு தலித் விட்டில் நான் விருந்து உண்ண வேண்டியதாயிற்று. இதை கேள்விப்பட்ட என் மாமியார் வீட்டார், என்னை வீட்டை விட்டு தனியாக ஒதுக்கி வைத்தனர். ஆனால், எனது கணவர் ராம்பிரசாத் பால் எனக்கு பெரும் ஆதரவாக இருந்து தைரியம் கொடுத்தார்.
இதற்கு பெண்கள் சுயமாக சம்பாதிப்பதே விடிவாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன்.
இதற்காக, அரசு உதவிகளின் மூலம் பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதில் முனைந்தேன். அங்கும் லஞ்ச, வாவண்யம் தலை விரித்தாடியது. அதற்கும் ஒரு முடிவு கட்டுவது எப்படி என வந்த யோசனையால் பெண்களை
ஒன்றுபடுத்தி போராடுவது என முடிவு எடுத்தேன். இதற்கு ஒரு அடையாளம் தேவை என்பதற்காக ஒரே நிறமாக ரோஸ் நிறச் சேலை அணிந்து போராடுவது என முடிவு செய்தேன்' என வரலாற்று சுருக்கம் தருகிறார் சம்பத் பால்.
சம்பத் பால், பல முற்போக்கான கருத்துக்களையும் புண்தில்கண்ட் கிராமத்தினரிடம் பரப்பி வருகிறார். பெண்கள் முகத்தை மறைக்கும் அளவுக்கு முக்காடு போடத் தேவையில்லை. பள்ளிக்கு செல்லாத பெண்களின் வாழ்வில் விடியல் வராது. இதற்கு முக்கிய ஆயுதமாக இருப்பது அவர் பெண்களிடையே சென்று பாடும் பாடல்கள்.
இந்த குலாபி கேங்கை பற்றி பிரான்சிலிருந்து வந்த ஒரு எழுத்தாளர் சம்பத் பாலின் சேவைகளை நூலாக எழுதி பிரெஞ்சு மொழியில் வெளியிட்டுள்ளார். லண்டனில் இந்த கேங்கை பற்றி ஒரு டாக்குமெண்ட்ரி எடுத்து வெளியிடப்பட்டு பல விருதுகளையும் வென்றுள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Here is the ultimate book on the worldwide movement of hackers, pranksters, and activists that operates under the non-name Anonymous, by the writer the Huffington Post says “knows all of Anonymous’ deepest, darkest secrets.”
Half a dozen years ago, anthropologist Gabriella Coleman set out to study the rise of this global phenomenon just as some of its members were turning to political protest and dangerous disruption (before Anonymous shot to fame as a key player in the battles over WikiLeaks,
the Arab Spring, and Occupy Wall Street). She ended up becoming so closely connected to Anonymous that the tricky story of her inside–outside status as Anon confidante, interpreter, and erstwhile mouthpiece forms one of the themes of this witty and entirely engrossing book.
7. உடைந்த நிலாக்கள்- பா.விஜய் 8. எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் -மருதன் 9. என் இனிய இயந்திரா- சுஜாதா 10. ஒரு புளியமரத்தின் கதை-சுந்தர ராமசாமி 11. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் 12. கடல் புறா -சாண்டில்யன் 13. கருவாச்சி காவியம் –வைரமுத்து
14. கரைந்த நிழல்கள்- அசோகமித்திரன் 15. களப்பிரர் ஆட்சியில் தமிழகம் - மயிலை சீனி. வேங்கடசாமி 16. கள்ளிக்காட்டு இதிகாசம்–வைரமுத்து 17. கற்றதும் பெற்றதும்- சுஜாதா 18. காதுகள் - எம்.வி.வெங்கட்ராம் 19. காவல் கோட்டம்- சு.வெங்கடேசன் 20. கி.மு கி.பி –மதன்
14.Dexter
15.Emily in Paris
16.Flash
17.Friends 18.Game of thrones
19.Glitch
20.Grey’s anatomy
21.Haunting of Bly manor
22.Haunting of Hill House 23.House of cards 24.How to get away with murder
25.Ironfist
26.Lock and Key
27.Lost
28.Lucifer 29.Money Heist
30.Never have I ever
வடநாட்டிலிருந்து தென்னாட்டில் வந்த மதங்களைப் பண்டைப் பெரியோர் இரண்டு வகையாகப் பிரித்திருக்கின்றனர். அவை பிராமண மதம், சிரமண மதம் என்பன. பிராமணமதம் என்பது வைதீக மதம். சிரமண மதம் என்பது பௌத்த ஜைன மதங்களாகும். சிரமணம் என்னும் சொல் தமிழில் சமணம் என வழங்கும்.
சமணமதம் என்றால், ஜைனமதத்துக்கு மட்டும் பெயராக இக்காலத்தில் பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. ஆனால், சமணம் என்னும் சொல், வைதீக மதத்தவரல்லாத பௌத்தர் ஜைனர் மதங்களுக்குப் பொதுப் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்தது. சமணம் என்ற சொல் ஜைனம், ஆசீவகம், பௌத்தம் என்ற மதங்களை குறிக்கும்
என்றாலும் பெரும்பாலும் சமணம் என்ற சொல்லை ஜைனம் அல்லது ஆசீவக மதத்தை அல்லது இரண்டையும் குறிக்கவே பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.