பூதம் போன்ற #fakenarrative எழுதற ஊபிஸ் என்ன பண்றாங்கன்னா ஏதாவது ஓரு அரசு இணையதள தகவல எடுத்துட்டு அத வெச்சு ஒரு கட்டுகதை எழுதுவது.
இத அப்படியே பரப்ப வேண்டியது கழக கொத்தடிமைகளின் கடமை
உதாரணத்திற்கு PM-AWAS பற்றிய பதிவு கீழே 👇
இது வெறும் 2017-20 நகர்புர வீடுகள் மட்டும்தான்
மொத்தமா 2014ல இருந்து பார்த்தால் தமிழ்நாட்டிற்கு (நகரம் + கிராமம்) 1.4 லட்சம் வீடுகள் அதிகமாக ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

நகர்புறம்
குஜராத் - 6,93,111
தமிழ்நாடு - 6,82,462

கிராமபுறம்
தமிழ்நாடு - 5,09,186
குஜராத் - 3,68,475

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Selva Kumar

Selva Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Selvakumar_IN

21 Jun
பாலிமர் நிருபர இப்ப நாம அறிவிருக்கானு கேட்கலாம்

1) மத்திய அரசு 1-Feb-21க்கு பிறகு எந்த வரி மாற்றமும் செய்யல, திமுக தேர்தல் அறிக்கை போட்டது 13-Mar பிறகு இப்ப வந்து PTR சொல்ற கதைய இவங்க நம்பினா நாம என்ன பண்றது
2) பெட்ரோல் வரியில் உள்ளதால் ₹18 சாலை போக்குவரத்துக்கு பயன்படுகிறது. தமிழ்நாட்டிற்கு மட்டும் 1.0 லட்சம் கோடி சாலை திட்டம் இந்த பட்ஜெட்டில மத்திய அரசு போட்டிருக்கு
3) ஒரு ரூபாய்க்கு 4 பைசா Divisible Pool க்கு போகுது ஆனா மீதி இருக்கிற பணத்துல தான் விவசாய உள்கட்டமைப்பிற்கு ₹5990 தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கீடு பண்ணிருக்கு
Read 4 tweets
20 Jun
பெட்ரோல் வரி எப்படி பயன்படுத்த படுகிறதுன்னு தெரியாத இவரெல்லாம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் என்பது நம் சாபக்கேடு.

மத்திய அரசு வரி
சாலை உள்கட்டமைப்பு - 18 ரூபாய்
விவசாய உள்கட்டமைப்பு - 2.5 ரூபாய்
சமூக நலன் - 11 ரூபாய்

#தேதிபோட்டாங்களா ?
விவசாய உள்கட்டமைப்பிற்கு ரூ.5,990 கோடி ஒதுக்கபட்டுள்ளது
இந்த பட்ஜெட்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை அமைப்பதற்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கபட்டுள்ளது.
அதில் மதுரை-கொல்லம் நெடுஞ்சாலையும் அடக்கம்
Read 5 tweets
28 May
இந்த அரசு பதவியேற்றதற்கு பிறகு மருத்துவ அமைச்சர் சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தியதால் அங்கு தொற்று குறைந்து வருகிறது
சென்னையின் 1/5 மக்கள் மட்டுமே இருக்கும் கோவையில் சென்னையைவிட அதிக தொற்று
கோவை என்ன தவறு செய்தது ?
#DontBoycottCoimbatore
1/4
கோவையில் மருத்துவமனைகள் ஆக்சிஜன் இல்லாத சதாரண கோவிட் சிகிச்சைக்கு கூட லட்சகணக்கில் பேக்கேஜ் முறையில் வாங்குவதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது விடியல் அரசு
மாவட்ட வாரியாக எவ்வளவு சோதனை செய்யபடுகிறது என்ற தகவல் மற்ற மாநிலங்களில் கிடைக்கும் போது தமிழ்நாட்டில் இல்லையே ஏன் ?
2/4
நேற்று தமிழ்நாடு முழுதும் 3.5 லட்சம் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் கோவையில் குறைவாக போட்டது ஏன் ?
3/4
Read 5 tweets
28 May
#7yearsofmodi
About ₹2.0 lakh crore is saved by implementing direct benefit transfer of central govt subsidies, wages and social support schemes
✳️42.0 Crore JanDhan Accounts opened since 2014 is the backbone behind this achievement
Contrary to what's being spread with malicious intention Jan Dhan account is a zero balance account. Banks cannot charge fees for not maintaining balance.
These accounts provide accidental insurance cover for 1.0 lakh and also be used to pay Atal Pension Yojana subscription
Fertilizer
Currently just by registering the fertilizers sale to farmers using Aadhar ID at point of sales, government is able to save 10,000 Cr till March 2020.
It is estimated to save another ₹1250Cr in FY 20-21
Read 7 tweets
16 May
உலகெங்கும் பல நாடுகள் தயங்கிய

இன்றுவரை இந்திய அரசால் அனுமதிக்கபடாத வேக்சின் ஏன் ?

ஆட்சிக்கு வந்தவுடன் கமிசன் ஆரம்பமா ?

கோரோனாவை சமாளிக்க முடியாமல் தடுமாறும் விடியல் அரசே

வேண்டும் வேண்டும் சைனா வேக்சின் Clinical Trials தரவுகள் வேண்டும் !
இதுவரை இந்துயாவில் அனுமதி பெற்ற வேக்சின்கள் 👇 Image
வெளிநாட்டு பத்திரிக்கை Washington postல் வந்த செய்தி

சிங்கப்பூரில் எதிர்ப்பு 👇

google.com/amp/s/www.wash…
Read 5 tweets
16 May
புதிய அரசு
புதிய அணுகுமுறை ❗️

✳️பொணத்துக்கு ஆன்லைன்
✳️பணத்துக்கு ஆஃப்லைன்
✳️ரெம்டெசிவர் வேணும்னு மக்கள் கேட்டா ➡️அது மருந்தில்ல தண்ணினு அமைச்சர் உருட்டு
✳️தர்மபுரில எரிக்க இடம் இல்லன்னு மக்கள் கதறல் ➡️3 பேர் இறப்புனு கணக்கு
✳️ லாக்டவுன் மே மாதம் ஆனா விலையில்லா மளிகைசாமான் ஜூன் 3
✳️அரிசி பருப்பு மோடி அரசு தருது -உப்பு மிளகாய் தருவது விடியல் அரசு
✳️ காலையில் தடுப்பூசி சர்வதேச சந்தையில் வாங்குவோம் என அறிக்கை - மாலையில் மோடி அரசு தர வேண்டும் என கடிதம்
✳️இதெல்லாம் குறைனு சொன்னா போலிஸ் ஜெயில்னு ட்விட்டர்ல மிரட்டல்
✳️ ரிலையன்ஸ் கிட்ட இலவச டீசல் வாங்குவோம்
ஆனால் ஆம்புலன்ஸ் கட்டணத்தை ஏற்றுவோம் ➡️ மக்கள் வீட்டிலேயே சாகட்டும் 😫
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(