ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.
" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை".
அந்த சிறுமியிடம் கேட்டார்!
"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா"? என்றார்.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,
எண்ண மாதிரி கேள்விகள் என்று
சிறுமி கேட்டாள்.
"கடவுள் பற்றியது".
ஆனால் கடவுள், நரகம், சொர்க்கம், புண்ணியம், பாவம் என எதுவும் கிடையாது.
"உடலோடு இருக்கும் வரை உயிர் " "இறந்த பிறகு என்ன"?
தெரியுமா என்றார்.
அந்த சிறுமி யோசித்துவிட்டு .
நானும் சில கேள்விகள் கேட்கலாமா என்றால்.
ஒ ஸ் தாராளமாக என்றார்.
ஒரே மாதிரி புல்லை தான்
பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது.!
ஆனால் வெளியேவரும் கழிவு (Shit) ஏன் வெவ்வேறாக வருகிறது.
பசுவிற்கு சானியகவும்
மானுக்கு சிறு உருண்டையகவும்
குதிரைக்கு கட்டி கட்டியகவும். ஏன் அப்படி என்று கேட்டால்.
தத்துவவாதி' - " இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".
திகைத்துவிட்டார்.
தெரியவில்லையே.. என்று கூறினார்.!
கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதாரண விஷயம்
உணவு கழிவு பற்றிய அறிவு நம்மிடம் இல்லாத போது பின் ஏன் நீங்கள் கடவுள், சொர்கம், நரகம், பற்றியும்.
இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்"?
சிறுமியின் புத்திசாலித்தனமான இந்த கேள்வியால். தத்துவமேதைக்கு தலை தொங்கிப்போய்
"வாயடைத்து போய்விட்டார்".
நம்மில் பலரும் இது போல்தான்.
தனக்கு எல்லாம் தெரியும் என அகங்கராத்தோடு மற்றவர்களை மட்டம் தட்டுவார்கள்.
நிறைகுடம் ததும்பாது.
குறைகுடம் கூத்தாடும் என
முன்னோர்கள் சொல்லியது இதையே.
எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது.
தலைக்கனமும் கூடாது.
கற்றது கைமண் அளவு",
கல்லாதது உலகளவு.
நம் எல்லோருக்கும் கடவுள் அருள் புரியட்டும்.
ஓம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"A monk decides to meditate alone.
Away from his monastery, he takes a boat and goes to the middle of the lake, closes his eyes and begins to meditate.
After a few hours of unperturbed silence,
he suddenly feels the blow of another boat hitting his. With his eyes still closed, he feels his anger rising and, when he opens his eyes, he is ready to shout at the boatman who dared to disturb his meditation.
But when he opened his eyes,
saw that it was an empty boat, not tied up, floating in the middle of the lake ...
At that moment, the monk achieves self-realization and understands that anger is within him;
it simply needs to hit an external object to provoke it.
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மசூதிக்கு 20×80அடி வழிவிட்ட செய்தி கேட்டு இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் நேரில் சென்று விசாரித்ததில் நேற்று கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சுற்று சுவர் அமைத்து இருக்கிறார்கள்
அப்போது அங்கு உள்ள மசூதிக்கு செல்ல
எங்களுக்கு 20×80 அடி பாதை வேண்டும் என்று கேட்டு உள்ளனர் முஸ்லிம்கள்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுக்கவே, உடனே முஸ்லிம்களால் தகவல் விருகம் பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ க்கு கொண்டு செல்லப்படுகிறது
அவர் வந்து மசூதிக்கு செல்ல வழி கொடுக்க சொல்லி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி,இது கோவில் சொத்து இதை கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று எடுத்து சொல்லியும், எம்.எல்.ஏவும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை..
மேலும் மசூதி ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்ததும் 200க்கும் மேலான முஸ்லிம்கள் திரண்டு உள்ளனர்..
விவசாயிகள் விருப்ப மொழியில் 'சரியான தகவலை, சரியான நேரத்திற்குப் பெற' கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்
விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவலைப் பெறுவதற்காக கிசான் சாரதி எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள்
நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 93 ஆவது ஆண்டு தொடக்க நாளில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன் வளம், கால்நடை மற்றும் பால்பொருட்கள் துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்திரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி. ஷோபா கரன்லாஜே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.