சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான்
அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார் !
பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது !
ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு?
"400 ரூபாய் ..!"
வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.
வியாபாரி,
"நான் அதை விற்க விரும்பவில்லை ..." என்றார்
ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ .5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! ”
வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது ..?"
"உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"
"ஆம் இது கத்தும்போது, மற்ற பிற கௌதாரிகள்
இது இருக்கும் இடத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க, நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன் ..!" என்றான் வியாபாரி
அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு 'டோஸாக' தருகிறேன், அது மகிழ்ச்சி அடைகிறது.
அதனால்தான் அதிக விலை..!" என்றான்
அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான் ..!
ஒருவர் கேட்டார்,
ஏன் இப்படி செய்தாய் ..?
அவரது பதில்
"தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக,
தனது மக்களை ஏமாற்றும் ஒரு துரோகி வாழ உரிமை இல்லை ..!"
நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன ..! அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்!
ஹிந்து மதத்தை அழிக்க துடிக்கும் பல ரூ.5000 விலையுள்ள மதமாற்ற கெளதாரிகள்,எச்சை திராவிட கெளதாரிகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.
"A monk decides to meditate alone.
Away from his monastery, he takes a boat and goes to the middle of the lake, closes his eyes and begins to meditate.
After a few hours of unperturbed silence,
he suddenly feels the blow of another boat hitting his. With his eyes still closed, he feels his anger rising and, when he opens his eyes, he is ready to shout at the boatman who dared to disturb his meditation.
But when he opened his eyes,
saw that it was an empty boat, not tied up, floating in the middle of the lake ...
At that moment, the monk achieves self-realization and understands that anger is within him;
it simply needs to hit an external object to provoke it.
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் மசூதிக்கு 20×80அடி வழிவிட்ட செய்தி கேட்டு இன்று மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் நேரில் சென்று விசாரித்ததில் நேற்று கோவில் நிலத்தில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் சுற்று சுவர் அமைத்து இருக்கிறார்கள்
அப்போது அங்கு உள்ள மசூதிக்கு செல்ல
எங்களுக்கு 20×80 அடி பாதை வேண்டும் என்று கேட்டு உள்ளனர் முஸ்லிம்கள்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுக்கவே, உடனே முஸ்லிம்களால் தகவல் விருகம் பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ க்கு கொண்டு செல்லப்படுகிறது
அவர் வந்து மசூதிக்கு செல்ல வழி கொடுக்க சொல்லி அதிகாரியிடம் வலியுறுத்தி உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி,இது கோவில் சொத்து இதை கொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்று எடுத்து சொல்லியும், எம்.எல்.ஏவும் முஸ்லிம்களும் ஏற்கவில்லை..
மேலும் மசூதி ஒலி பெருக்கி மூலம் முஸ்லிம்களை அந்த இடத்துக்கு வருமாறு அழைத்ததும் 200க்கும் மேலான முஸ்லிம்கள் திரண்டு உள்ளனர்..
விவசாயிகள் விருப்ப மொழியில் 'சரியான தகவலை, சரியான நேரத்திற்குப் பெற' கிசான் சாரதி டிஜிட்டல் தளம் தொடக்கம்
விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான மொழியில் சரியான நேரத்தில் சரியான தகவலைப் பெறுவதற்காக கிசான் சாரதி எனும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள்
நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு.அஷ்வின் வைஷ்ணவ் ஆகியோர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) 93 ஆவது ஆண்டு தொடக்க நாளில் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், மீன் வளம், கால்நடை மற்றும் பால்பொருட்கள் துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்திரி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திருமதி. ஷோபா கரன்லாஜே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.