"மாப்ள இவரு தான் ஆனா இவர் போட்டு இருக்குற டிரஸ் என்னது"
என்பது போல
"மாப்ள அமெரிக்கா தான் ஆனா அமெரிக்கா போட்டு இருக்குற டிரஸ் ரஷ்யாவோடது"
# 04-10-1957 = ரஷ்யாவின் ஸ்பட்னிக் 1 (Sputnik 1) விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கை கோள்.
# 03-11-1957 = ரஷ்யாவின் ஸ்புட்னிக் 2 (Sputnik 2) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் உயிரினம் லைக்கா (Laika) நாய்.
# 07-10-1959 = ரஷ்யாவின் லூனா 3 (Luna 3) விண்கலம் மூலம் இதற்கு முன்னர் பார்த்திடாத சந்திரனின் பகுதிகளைப் புகைப்படம் எடுத்தது.
# 12-04-1961 = ரஷ்யாவின் வோஸ்டாக் 1 (Vostok 1) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதர் யூரி ககரின் (Yuri Gagarin).
# 16-06-1963 = ரஷ்யாவின் வோஸ்டாக் 6 (Vostok 6) விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணம் செய்த முதல் பெண்மணி வலண்டீனா தெரெசுக்கோவா (Valentina Tereshkova).
# 18-03-1965 = ரஷ்யாவின் வஸ்ஹோத் 2 (Voskhod 2) விண்கலம் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்சேய் லியோனவ் (Alexei Leonov).
# 03-02-1966 = ரஷ்யாவின் லூனா 9 (Luna 9) விண்கலம் முதன்முதலாக சந்திரனில் (Moon) தரையிறங்கியது.
# 15-12-1970 = ரஷ்யாவின் வெனீரா 7 (Venera 7) விண்கலம் மூலம் முதன்முதலாக வேறு கோளில் (Venus) தரையிறங்கி அங்கிருந்து தகவல் (Transmit Data) பெறப்பட்டது.
# 19-04-1971 = ரஷ்யாவின் சல்யூட் 1 (Salyut 1) உலகின் முதல் விண்வெளி நிலையம் தொடங்கப்பட்டது.
# 02-12-1971 = ரஷ்யாவின் மார்ஸ் 3 (Mars 3) விண்கலம் முதன்முதலாக செவ்வாய் (Mars) கிரகத்தில் தரையிறங்கியது.
# 20-07-1969 = அமெரிக்காவின் நாசா மேற்பார்வையில் அப்பல்லோ 11 விண்கலம் மூலம் சந்திரனில் காலடி எடுத்துவைத்த முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் பெருமை பெற்றார்.
# இதன் பிறகு விண்வெளி துறையில் அமெரிக்கா "மட்டுமே" வென்றதாக பட்டம் பட்டம் சூட்டப்பட்டது.
சிரிப்பதா? அழுவதா?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
A - கல்வியிலும் வேலையிலும் அனைவரும் முதல் ரேங்க் தான் வரணும் என்று கல்வியாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
B - கடைசி ரேங்க் மாணவன் இருப்பதால் தானே முதல் ரேங்க் மாணவனுக்கு புகழ் சேர்க்கிறது என்றேன்.
A - அப்ப நீ என்ன கடைசி ரேங்க் எடுத்தா புளாங்கிதம் அடைவியா என்று கேட்டார்.
B - நான் அப்படி பொருள்பட சொல்லல சார் ஆனால் யதார்த்தத்தை இவ்வுலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்று வினவினேன்.
A - எத யதார்த்தம் என்று நீ சொல்ற? ரஜினி படத்துக்கு FDFS போற மாதிரி தான் கல்வியிலும் என்றார்.
B - ரேங்க் நோக்கி குதிரைக்கு லாடம் கட்டுன மாதிரி பயணிக்க வேண்டாம். ரேங்க்கை காட்டிலும் வளரும் சமூகத்திற்காக இங்கு பேசி மாற்ற வேண்டியது நிறைய இருக்கு. கல்வி ரேங்க்கையை புத்திசாலித்தனத்துடன் இணைத்து குழப்பக்கூடாது. நம் நாட்டில் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வளர வேண்டும் என்றேன்.