மேற்கண்ட வழிமுறை Work Out ஆகவில்லை எனில் கீழ்கண்ட Email மூலமும் முயற்சி செய்து பார்க்கலாம்.
கிருஷ்ணகிரியில் மிகப் பெரிய ஆலை வருகிறது மட்டும் இந்நிறுவனத்திற்கு கிளை நிறுவனங்கள் பல ஊர்களில் இருக்கிறது. அதனால் தற்சமயம் வேலைவாய்ப்புக்கு நீங்கள் சில நாட்கள் OLA வை வட்டமிடலாம்.
நமக்கு வேலை தேவை என்றால் தீவிரமாக முயற்சி செய்ய தான் வேண்டும் அவ்வகையில் உங்களது LinkedIn தளத்தை நன்றாக மேம்படுத்தி OLA HR நபர்களை பின் தொடரவும் வாய்ப்பு இருந்தால் DM இல் பேசி பார்க்கலாம்.
First impressions are the most important thing. Act wise.
*மட்டும் அல்ல அது மற்றும் 🙏
// Update //
Apply for OLA Electric (Krishnagiri) jobs via this link 🔽
A - கல்வியிலும் வேலையிலும் அனைவரும் முதல் ரேங்க் தான் வரணும் என்று கல்வியாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
B - கடைசி ரேங்க் மாணவன் இருப்பதால் தானே முதல் ரேங்க் மாணவனுக்கு புகழ் சேர்க்கிறது என்றேன்.
A - அப்ப நீ என்ன கடைசி ரேங்க் எடுத்தா புளாங்கிதம் அடைவியா என்று கேட்டார்.
B - நான் அப்படி பொருள்பட சொல்லல சார் ஆனால் யதார்த்தத்தை இவ்வுலகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்று வினவினேன்.
A - எத யதார்த்தம் என்று நீ சொல்ற? ரஜினி படத்துக்கு FDFS போற மாதிரி தான் கல்வியிலும் என்றார்.
B - ரேங்க் நோக்கி குதிரைக்கு லாடம் கட்டுன மாதிரி பயணிக்க வேண்டாம். ரேங்க்கை காட்டிலும் வளரும் சமூகத்திற்காக இங்கு பேசி மாற்ற வேண்டியது நிறைய இருக்கு. கல்வி ரேங்க்கையை புத்திசாலித்தனத்துடன் இணைத்து குழப்பக்கூடாது. நம் நாட்டில் ஆராய்ச்சி சார்ந்த கல்வி வளர வேண்டும் என்றேன்.