வடமாநில ஆதிக்க அதிகாரம்
கூடவே இருந்து குழிபறிக்கும் துரோகி கூட்டம்
கலைஞரை கால சுற்றிய பாம்பாக அனைத்து தேர்தலில் நிற்பது நாடறிந்த உண்மை.
இந்தப் பதிவுகள் வரலாற்றுப் பதிவு தானே என் மனதில் கொள்ளாதீர்
காரணம் எம்ஜியார் எப்படி தேர்தலில் வென்றார் என்பதும் மக்களை ஏமாற்றினார் என்பதற்கான சான்றுகள். எம்ஜியார் குணத்தை விளக்கியதன் காரணம் ,
அவர் பிறவியிலேயே இந்த குணத்தை கொண்டவர் என உணர்த்தவே..
அன்று சபாநாயகரையே விலைபேசி வாங்கியும்
மத்திய அமைச்சர்கள் சி.சுப்ரமணியன்,
மோகன்குமாரமங்களம்,
இணையின் அதிகார மற்றும் பணபலத்தை பெற்றும்
கம்யூனிஸ்ட்
கல்யாணசுந்தரத்தை
கைப்பாவையாக வைத்தும்
சட்டமன்ற வரலாற்றில்
ஒரே நாளில் இரண்டு அவை நடைபெறவும்
அவையில் செருப்பு வீசவும்
சட்டசபையை சந்தக்கடையாக்கிய
கறுப்பு தினமாக மாற்றிய
கோமாளியும் ஜால்ரா கூட்டமும்
அன்று.
171 சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞரை ஆதரிப்பது தெறிந்தும்
நம்பிக்கையில்லா தீர்மானத்தை
கொன்டுவர சொன்ன காரணம்
*கட்சி பிளவுபட்டு பலர் விளகிவிட்டனர்.
*மக்கள் மத்தியில் போராட்டம் நடக்கிறது
(எம்ஜியார் நீக்கத்துக்கு நடந்த போராட்டம் அது) அரசுக்கெதிராக போராட்டம் ஏதுமில்லை
*மக்கள் நம்பிக்கையை இழந்த முதல்வர் கலைஞர் எனவே ராஜாநாமா செய்யவேண்டும்
இப்படி
சொன்ன யோக்கியர், துணைபோன யோக்கியர்கள்
*1980 நாடாளுமன்ற தேர்தலில் மக்களே வாக்களித்து தோல்வியே தந்துவிட்டனர்.
*அன்று கட்சியிலிருந்து பலர் விளகியதை காரணமாகச் சொன்ன எம்ஜியார் அன்று கூடவேயிறுந்த நாஞ்சில் மனோகரன் உட்படப் பலர் இன்று அவரை விட்டு விளகிவிட்டனர்
தொடர்ந்து விளகியும்வந்தனர்.
*அப்போது அரசு ஊழியர்களை
12000 பேருக்கு மேல் ஒரே நாளில் பதவி நீக்கம் செய்து அரசுஊழியர் போராட்டம்
மாணவர் போராட்டம் என்று
மக்கள் செல்வாக்கை இழந்தது
மட்டுமா சமூக நீதிக்கே உலைவைத்த 9000/- ரூபாய் உச்சவரம்பு மசோதா
இவை அனைத்தும் இவர் மீது மக்கள் நம்பிக்கை இழந்தன
ஆதார சான்று
ஆதாரப்பூர்வ நிகழ்வு,
அப்போது....
எம்ஜியார் 1980 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பின்
சூடு ,சொரனை ,மானம், வெட்கம் இருந்திருந்தா ?
உப்பு போட்டு சாப்பிட்டுறுந்தா ?
1972 ல் இவைநாம சொன்ன
குற்றச்சாட்டு தானே,
கலைஞர் மீது சொன்ன அனைத்து குற்றசாட்கள் இப்போது
நமக்கு பொருத்தமாக நடக்குதே
அதைவிட மேலாக.
தேர்தலில் தோல்வி வேறு
ஊழல் ,கொலை, குற்றச்சாட்டும்
தனிமனித ஒழுக்கத்தில்
ஜெயலலிதா உறவு அம்பிகா ராதா வரை என்ன என்ன குற்றச்சாட்டை சொன்னார்கள்.
அப்போது ராஜிநாமா செய்திருக்கனுமா இல்லையா??
ஆனால் செய்தாரா??
யோக்கியர் வருகிறார் சொம்பை எடுத்து உள்ளே வை என்ற பழமொழி எம்ஜியாருக்காக எழுதப்பட்டதா..
1980 இந்திரா எம்ஜியார்
அரசைக் கலைத்தபோது கலைஞர் சொன்னார், 1976 ல் அவர் விதைத்ததை 1980 ல் அறுவடை செய்கிறார் என்று.
1980 தேர்தலில் மக்களை எம்ஜியார் சந்தித்து அழுது
வாக்கு பிச்சை கேட்டபோது
பிச்சையாகப் போட்டது தான் என்பதா??
காங்ரஸ் கூட்டணி குழப்பம் கோஷ்டி சண்டை தான்
எம்ஜியாரை வெற்றி பெற வைத்ததான்னு இறு கூறு காரணத்தை சொல்லலாம்..
இந்த காங்ரஸ் கோஷ்டி
பூசலும் எம்ஜியார் தில்லுமுல்லும்
1980 வெற்றிக்குக் காரணமானது
என்பதைப் புரிய வைக்கவே இவ்வளவு வரலாறு சான்று மறைக்கப்பட்ட உண்மையைப் பதியவேண்டிய கட்டாயம்
" தேர்தல் தோல்வியேன்" இப்போது புரிகிறதா 1980 தேர்தலில் வெற்றி பெற்றது யாறுன்னு...
அப்பாடா!!!
""நான் ஏன் பிறந்தேன்'" என்று எம்ஜியார் சுயசரிதை எழுதினார்கள் ""நீ யேன் பிறந்தாய்ன்னு"" என்னை
எழுத வைத்துவிட்டார்கள்.
இதுவரை சந்தித்த தேர்தலில் இரண்டுமுறை திமுக தோற்றுள்ளதன் காரணம்
மக்கள் வெறுப்பு அல்ல திமுக எதிரிகளின் நரிதனமான
திட்டமிடலே!
தவிர கலைஞருக்கோ திமுக கொள்கைக்கு தோல்வியில்லை!
கலைஞர் 1976ல் இந்திராவை ஆதரித்திருந்தால் 1978 வரை முதல்வராகத் தொடர்ந்திருப்பார்.
வழக்கும் தள்ளுபடி ஆகியிருக்கும்.
கொள்கையை விட்டுதராமல் நின்றதால் தானே தோற்றார்.
1980 ல் திமுக தனித்து போட்டியிட்டு இருந்தால்
எம்ஜியார் முகவரி இல்லாமல் போயிருப்பார்
கூட்டணி தர்மத்துக்குக்காக காங்ரஸ்டுடன் முரண் பட்டபோதும் தோல்வி ஏற்படுமோ? என்று மனதில்
ஐயம் வந்ததாக நெஞ்சுக்கு நீதியில் சொல்லியுள்ளார்!
துனிந்து கூட்டணி தர்மத்துக்காக இந்திராவின் நம்பிக்கைக்காக
போட்டியிட்டாரே!
கலைஞர் தோல்விபற்றியோ துரோகம் பற்றியோ கவலை கொள்ளமாட்டார்,
கொள்கையை விட்டுதரவும் மாட்டார்.
சுயமரியாதையை இழக்கவும் மாட்டார்
யாரிடமும் தன்மானத்தை இழக்கமாட்டார்.
1980 தேர்தல் முடிவு அறிவிப்பு வந்து தோல்வியேன்று முடிவு தெறிந்த பின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்கள் துரைமுருகன் உட்பட கலைஞரை சந்திக்க வருகின்றனர் தேம்பி அழுகின்றனர் கலைஞர் வந்து
சாதாரணமாக சகஜமாகப் பேசுகிறார் நிலமை சோகமானது
கலைஞர் தன் வீட்டுச் சமையல்காரரை அழைத்து
"ஆறு" காப்பி ஆனால் "ஆறாத" காபி ன்னுசொல்லவும்
அழுத அனைவரும்
சிரிக்கின்றனர்
தன் சோகத்தை தனகுள்ளே புதைத்து தன் தொண்டனை சிரிக்க வைத்து தோல்வியிலும் வெற்றி பெற்ற தலைவர் தான்
கலைஞர் .
கலைஞர் காலடியை ஆயிரம் முறை தொட்டாலும் அவர் நிழலின் தகுதியை எட்ட முடியாது
எவராலும்.
ஆனால் எம்ஜியார் பற்றி இனியும் சொல்ல வேண்டுமா??
முந்தைய பதிவை படித்தே நீங்கள் காறித்துப்பும் சத்தம் கேட்கிறபோது!
அதை நினைவூட்டத் தேவையில்லை
எம்ஜியார் மேற்சொன்ன எதையும்
பார்க்கமாட்டார் வெற்றி பெற வேண்டுமானால்
அவர் செயல்பாடுகள்
வார்த்தையில் சொல்லமுடியதளவு
கீழ்த்தரமானதாக இருக்கும்.
கவர்ச்சியான கோமாளி என்பதை நீங்கள் அறியவேண்டும்.
இன்றைய காங்ரஸ்
நிலமையை வைத்து பலர் அன்று காங்ரஸ் 100 தொகுதிக்கு மேல் போட்டியிட்டதா? என்பதையும்
திமுக அதுக்கு ஒத்து கொண்டதான்னு ?
ஆச்சரியப்படாதீர்!!!
எம்.பி சுப்பிரமணியன் அவ்வளவு பெரிய ஆளான்னு சிலர் கேட்டுள்ளனர்.?
முந்தைய பதிவில்
காங்ரஸ் #1989 தேர்தலில் 26 தொகுதியில் தனித்து நின்று வென்றதும் அதுவரை கணிசமான வாக்கு வங்கி உள்ள கட்சி தான் என்பதை நினைவில் கொள்க.
எம்.பி சுப்பிரமணியன் சிவாஜி கோஷ்டி மற்றவர் மூப்பனார் கோஷ்டி சிவாஜியின் பலம் இவருடைய பலம்,
சிவாஜி அப்போது MP
ஆக இருந்தார் சிவாஜிமன்றம் வலுவாக இருந்தது,
E.V.K சம்பத் திமுகலிறுந்து விளகி காங்ரஸ்ஸில் இனைந்தவர் அவருடன் விளகிய அனைவரும் திமுகவின் விரோதிகள்
காங்ரஸ் தலைவர் இளையபெருமாளை மாற்றி எம்.பி சுப்பிரமணியனை கொண்டுவந்ததே..
வெங்ட்ராமன் மோகன் குமாரமங்களம்
சி. சுப்பிரமணியன் என்பதையும்
கலைஞரை பழிதீர்க்கவுமுன்னு
முந்திய பதிவிலேயே விளக்கமாக சொல்லிட்டேன்.
அன்று வெற்றி தோல்வியை நிர்னயம் செய்யும் அளவுக்கு காங்ரஸ் வாக்கு பலம் இருந்தது மறுக்கமுடியாத உண்மை.
முன்னால் நிதிமந்திரி
பா .சிதம்பரம் ,சாமிநாதன்
இருவரும் ஒரே தொகுதியில்
வேட்டுமனு தாக்கல் செய்ய சொல்லியதும் இந்திரா தான்
பின்பு பஞ்சாயத்து பேசி சாமிநாதன் வேட்பாளராக்கியதும்
இந்திரா தான் !
பா. சிதம்பரம் அரசியலை விட்டே விலகினார்
அப்போது.!!
இதை வைத்தே காங்ரஸ் கோஷ்டி பூசல் பற்றி யூகித்துக்கொள்ளுங்கள்
காங்ரஸ் ஏன் திமுகவிடம் பாதிக்குப் பாதி தொகுதி கேட்டது??
அதையேன் கலைஞர் ஒத்துக்கொண்டார்??
அந்தளவு கீழிறங்க காரணம் என்ன? ?
எதிர்க்கட்சி சொல்வது போல் வழக்கு பிரச்சனைக்காக இந்திரா சொல்வதற்கு ஒத்துக்கொண்டாரா???
நம்ம உடன்பிறப்புகளே
கேள்வி கேட்கின்றனர்.
நல்ல கேள்வி??
கேள்வி கேட்ட நண்பர் என் மனதில் நின்றுவிட்டார் காரணம் இந்த தகவலை சொல்லவும் வாய்ப்பு வந்ததே
நன்றி தோழரே!
1971 தேர்தலில் காங்ரஸ் பிளவுபட்டு விட்டது..
தமிழகத்தைப் பொறுத்தவரை காமராஜர் தலைமையிலான காங்ரஸ் தான் வலுவானது என்பதால்,
கலைஞர், இந்திரா தலைமையிலான
காங்ரஸ்க்கு
சட்டமன்ற தேர்தலில்
ஒரு இடம் கூட தறவில்லை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே 9 இடம் ஒதுக்கினார்.
இதனால் இந்திரா காங்ரஸ் திமுக கூட்டணி ஏற்படுவதில்
சி. சுப்பிரமணியன் முட்டுக்கட்டை போட்டார் அப்போது.
கடைசியா இந்திரா தலையிட்டு
கலைஞர் சொன்னபடி ஒத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
கலைஞர் இந்திராவிடம் சொன்ன காரணம் காமராஜரை எதிர்த்து நீங்கள் பிரச்சாரம் செய்வது சரியாகாது,
அவருடன் நாளை இனைந்து செயல்படவும் உங்கள் நிலை தர்மசங்கடம் என்று சொல்லிவிட்டார்,
இந்த யோசனை அன்றைய சூழலுக்குச் சரியானது இந்திராவும் ஏற்றுக்கொண்டார்.
திமுக 184 தொகுதியை வென்று வரலாறு படைத்தது.
காலம், இயற்கை சும்மா இருக்குமா? ?
1976 ல் இந்திராவை கலைஞர் எமர்ஜென்ஸிக்காக எதிர்த்தார்.
கூட்டணி முறிவு.
இந்தச் சூழ்நிலையில் தான் சி.சுப்ரமணியன் ,மோகன் குமாரமங்களம் இருவரும் எம்ஜியாரை பயன்படுத்தி கட்சியில் பிளவை கொண்டுவந்து 1977 தேர்தலில் எம்ஜியார் கூட்டணி போட்டு வென்றனர்.
இப்போது காமராஜர் மறைந்த காரணத்தால் மூப்பணார் கோஷ்டி இந்திரா காங்ரஸ்ஸில் இனைந்துவிட்டது.
கா.கா காங்ரஸ்
கா .காங்ரஸ்
ஸ்தாபன காங்ரஸ்
இந்திரா காங்ரஸ்
ஜனதான்னு..
காங்ரஸ் பல கடையாகப் பிளவுபட்டது.
1980 நாடாளுமன்றதேர்தலில் திமுக கூட்டணி போட்டு வெற்றி பெறுகின்றனர்.
1980 சட்டசபை தேர்தலில்
பழைய கணக்குக்கு வந்து இந்திரா
மூப்பணார் தான் இங்கே வந்துட்டாரே என்பதை காரணம் காட்டி பழைய கூட்டணி கணக்கை நேர்செய்தனர்.
அல்லது பழிக்கு பழியென்று வைத்துக்கொள்ளலாம்.
சரிபாதி கேட்டனர்
கலைஞர் கூட்டணியை விட்டு வெளியேறியிருந்தால்
திமுக ,அதிமுக ,இந்திராகாங்ரஸ் ,ஜனதான்னு நான்கு முனை போட்டி ஏற்பட்டு இருக்கும்
இந்த போட்டியை தவிர்க்கவும் கூட்டணியை திமுக முறித்ததென்று அவப்பெயர் வந்துவிடக் கூடாதென்றும்.
எம்ஜியார் ஆட்சியை தூக்கியெறியவும்
மட்டுமே கலைஞர் யோசித்து
இந்தப் பாதிக்கு பாதி உடன்பாடுக்கு ஒப்புகை
தேர்தல் சூழலை பொறுத்து
பல மனத்தாங்கலை உள்ளேவைத்து தான் அந்தக் கூட்டணிக்கு
ஒத்துக்கொண்டார்
அன்று இந்திரா எம்ஜியார் ஆட்சியை மட்டுமல்ல 9 மாநில அரசையும் கலைத்தார்,
அவர் கலைத்ததன் நோக்கமே
எம்ஜியார் நாடாளுமன்ற தேர்தலில் தோற்று மக்கள் செல்வாக்கு இழுத்துள்ளது,
திமுக வோ ஆட்சியில் இல்லை அதுவும் பலவீனமாக உள்ளது,
நாம தனித்து போட்டியிட்டு
தமிழகத்தில் மீண்டும் காங்ரஸ் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளதென்று மூப்பணார் பேச்சை கேட்டுத்தான் ஆட்சியைக் கலைத்தார்.
கலைஞருக்காகக் கலைத்ததாக எதிர்க்கட்சிகள் சொன்னதால் இந்திரா காங்ரஸ் தப்பித்துக்கொண்டது பழி ஓரிடம் பாவம் ஓரிடமானது
ஆனால்
கலைஞர் கூட்டணியை உடைக்காமல் தலையாட்டியதன் காரணம்
மும்முனை போட்டி வந்தால் பலமாக எம்ஜியார் வெற்றி பெறுவார் என்பதால் தான், ராஜதந்திரிக்கு தெரியாதா?
அவர் வாழ்நாளில்
எதைச் செய்தாலும் ஓர் காரணம் இருக்கும்.
அதை திடீரென வரும் சூழ்நிலை மாற்றலாம்.
உதாரணமாக காமராஜர் எம்ர்ஜென்ஸியின் போது கலைஞரை எப்படி ஆதறித்தார்ன்னு நாடறிந்தது
அவர் உயிருடன் இருந்திருந்தா?
1977 தேர்தலில் காமராஜர்
கலைஞர் கூட்டணி வந்திருக்கலாம் அகில இந்திய ஜனதா கூட்டணியில்
காமராஜர் மிகப்பெரிய பங்காற்றியிருக்கலாம்
எம்ஜியார், இந்திரா நிலமை வேறுமாதிரி ஆகியிருக்கலாம். இது யூகம் தான்,
ஆனால் காமராஜர் மரணம் போன்ற இந்த திடீர் மரணம், சூழ்நிலை என்பது கலைஞரின் முடிவுக்கு எதிராக சில நிகழ்வும்
இயற்கையான இயல்பு தானே
இந்தச் சூழலில் திருப்பத்தூர் இடைத் தேர்தல் வருகிறது..
இந்திராகாங்ரஸ் திமுக கூட்டணி தொடர்கிறது.
மத்தியில் ,
தமிழகத்தில்
எம்.பி சுப்பிரமணியன், எம்ஜிஆர் கூட்டணி கள்ளக்காதலாக நிகழ்கிறது..
எம்ஜியார் எப்படியாவது
இந்திராவுடன் கூட்டணிபோட்டு கலைஞரைக் கூட்டணியை விட்டு ஒதுக்கப் பல சித்துவிளையாடு ஆடுகிறார்
இதுக்கு காரணமும் உண்டு
அது மறைக்பட்ட ஓர் வரலாறு உண்மை
சர்க்காரியா கமிஷன் வழக்கு
1972 ல் எம்ஜியார்
புகார் மனு கொடுத்தார்.
1976 ல் விசாரணைக்கு கமிஷன் அமைக்கபடுகிறது
அதாவது நான்கு வருஷம்
ஆதாரம் இன்றி தூங்கிய புகார் எம்ஜியார் இந்திரா கூட்டணிக்கும் 1976 எமர்ஜென்ஸிக்கும்
கலைஞரை பழிதீர்க்க
பயன்படுத்தப்பட்டதே
சர்காரியா கமிஷன் .
4 வருஷம் என்னாடா செய்தீர்கள்ளன்னு கேட்க ஆளுமில்லை கேட்டா பதிலும் இல்லை.
பின் மொராஜி தேசாய் வந்தார்,
எம்ர்ஜென்ஸியின் போது
மேடை தோரும் கலைஞர் மீதான வழக்கு பழிவாங்குதலுக்காக போடபட்டதுன்னும் கலைஞரை
புகழோ புகழோன்னு புகழ்ந்து தள்ளிய இந்த ஜனதா கூட்டணி
தென்மாநிலத்தில் தோற்றது
திமுக வும் தோற்றதால்
கலைஞரை
உதாசினப்படுத்தியது
ஜனதா கூட்டணி .
இந்திராவை விட இவர்கள் கீழ்த்தரமாக நடந்து
கொன்டனர்.
பரோடா வெடிகுண்டு வழக்கிலிருந்து #ஜார்ஜ்பெர்னாடஸெயும்,
பல வழக்குகள் இருந்த
பஞ்சாப் #பாதல் வழக்குளை
மட்டுமல்ல
இந்திரா போட்ட அனைத்து வழக்கையும்
அனைத்து மாநிலத்திலும்
பழிவாங்க போடப்பட்ட வழக்குன்னு சொல்லி தள்ளுபடி
செய்ததது ஜனாதா அரசு
கலைஞர் வழக்கை மட்டும்
வாபஸ் பெறமறுத்துவிட்டது
கலைஞரும் வற்புறுத்தவில்லை
அதுவும் நல்லது தான் என்னைப் பொறுத்தவரை
ஒருவேளை அந்த வழக்கு தேசாய் தள்ளுபடி செய்திருந்தால்
கலைஞர் ஊழல் செய்தது உண்மை தேசாய் தயவால்
தப்பித்தாரென்று, ஓர் குற்றச்சாட்டும் ஐயப்பாடும் வந்திருக்கும் ,ஆதாரம் இல்லாது தள்ளுபடியான சர்காரியா கமிஷனையே இன்றுவரை
பேசும், முட்டாள்கள் பேசமாட்டார்களா என்ன??
நல்லவிதமாக நீதியை நீதிமன்றத்திலேயே வென்றார், நீதிவான் கலைஞர்
இரண்டு சிபிஐ வழக்கு இந்திரா ஆட்சியில் கலைஞர்மீது
போடப்பட்டது ,விசாரணை
சிபிஐ அதிகாரி அவருக்கு
தேவையான சாட்சியை ,மிரட்டி ஜோடித்தது பல சாட்சிகள் உருவாக்கப்பட்டது
ஜனதா அரசு வந்தவுடன்
அனைத்து சாட்சியும்
தானாக முன்வந்து
உண்மையைச் சொல்ல ஆரம்பித்தனர்.
கலைஞர் மீது நாங்கள் சொன்னவை அனைத்தும் மிரட்டி எழுதப் பட்டவை உண்மையை இப்போது சொல்கிறோம்
என்று அனைத்து சாட்சியும் எழுதியே கொடுத்து விட்டனர்.
கலைஞருக்கு எதிராக சாட்சியே இல்லை. எப்போ??
இங்கே எம்ஜியார் ஆட்சி
அங்கே தேசாய் ஆட்சி
நமக்குச் சாதகமான ஆட்சி
இல்லாத போது நடந்தது இது.
மீண்டும் தூங்கியது வழக்கு
பொறுமையிழந்த,
கலைஞர் வழக்கைத் தள்ளுபடி செய்யச் சொல்லி மனு கொடுக்கிறார்.
நீதிபதி விசாரித்து
சாட்சியில்லா வழக்கு
குற்றசாட்டு சொல்லி நான்கு வருடம் கழித்து தொடர்ந்த வழக்கு இதைவைத்து என்ன செய்வது எப்படி
வழக்கை நடத்த போகிரீர்கள்ன்னு கேட்டதுக்கு
சி.பி.ஐ வழக்கை தள்ளுபடி செய்ய ஒத்துக் கொள்கின்றனர்.
நம்ம கோமாளி அரசு கலைஞரை இந்த வழக்கை வைத்து ஒழிக்க நினைத்து அல்லும் பகலும் பொய் பிரச்சாரம் செய்து மக்களை நம்பவைத்தவர்கள்
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய கூடாதென்று வழக்கு போட்டார்கள்
வாதாடினார்கள்
மீண்டும் பொய் சாட்சி தயார்செய்ய உத்தேசித்து இருப்பாரோ தெறியல.
ஆனால் வழக்கைத் தள்ளுபடி செய்ய விடாமல் ஆட்டம் காட்டினார்.
ஆட்டம் பலிக்கவில்லை
நீதிமன்றம் கலைஞர் மீது இருந்த இரண்டு வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இன்றுவரை சர்காரியா கமிஷன் பற்றி பேசும் குருடர்களுக்கு சொல்லுங்கள்
எம்ஜியார் ஆட்சியிலேயே
இந்த வழக்கு அடிப்படை சாட்சிகூட இல்லை எனச் சொல்லி தள்ளுபடி ஆனது.
இந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்துத் தான் மற்ற வழக்கும் தள்ளுபடியாகுமென்று தெரிந்த விடயம்.
கலைஞர் மீது இருந்த
வழக்கும் தள்ளுபடி ஆகிவிட்டது.
இப்போது இந்திராவுடன் நெருக்கமாகக் கலைஞர் உள்ளார், எப்படியாவது கூட்டணியை உடைத்து கலைஞரை ஒழித்திட வேண்டும்
மீதமுள்ள வழக்குக்கு ஏதாவது செய்ய இந்திரா தயவு வேண்டுமென்று பல சித்து வேலை செய்து மாநில காங்ரஸ் தலைவர் எம் பி சுப்பிரமணியன் சி. சுப்ரமணியனை வைத்து
பல நாள் ரகசிய சந்திப்பு
நடத்தினார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
“நினைத்ததை நடத்தியே முடிப்பவன்
நான்” ..என எம்.ஜி.ஆர். முடித்து வைத்த
இன்னொரு விஷயம்...சட்டமன்ற மேலவை...!
எம்.ஜி.ஆர். காலம்வரைக்கும் , சட்டசபையில்
மேலவை என்று தனியாக
ஒரு சபை இருந்து வந்தது...
அந்த மேலவைக்கு 1986 - ல் வெண்ணிற
ஆடை நிர்மலாவை உறுப்பினராக நியமனம்
செய்தார் எம்.ஜி.ஆர்...
நிர்மலா ஏப்ரல் 23, 1986 இல் பதவிப் பிரமாணம்
எடுத்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன...
நினைத்ததை முடித்த நிம்மதியில் இருந்த
எம்.ஜி.ஆரின் இந்த திட்டத்திற்கு எதிர்பாராத
ஒரு சட்டச் சிக்கல் எழுந்தது....
வெண்ணிற
ஆடை நிர்மலா ஏற்கனவே முன்பு ஒருமுறை திவாலானவர்.....
இந்திய அரசியலமைப்பின் 102-(1)c
பிரிவின்படி திவாலான ஒருவர் நாடாளுமன்ற
உறுப்பினராகவோ, மாநில
ஆட்சியில் தலையிட்ட ஆளுநர் சென்னா ரெட்டியை ஜெயலலிதா எப்படி எதிர்த்தார் தெரியுமா?
தமிழக ஆளுநராக எம்.சென்னாரெட்டி இருந்த காலம் அது. முதல்வராக ஜெயலலிதா முதல் முறை அதிகாரத்திற்கு வந்திருந்ததும் அந்த காலகட்டம்தான். 1993 ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்.
அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. பெருத்த சேதத்துடன் உயிர் பலியும் ஏற்பட்டது. ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பதறியடித்து ஓடிவந்து நேரடியாக வந்து கள ஆய்வு செய்தார்.
பிரதமருக்கு கடிதம் இப்படி ஒரு இடர் காலத்திலும் கூட, ஆளுநர் அங்கு சென்றதற்கு, ஜெயலலிதா கடுமையான
ஆட்சேபணை எழுப்பினார். இதன்பிறகு 1995ல் மதுரை காமராஜ் பல்கலை பட்டமளிப்பு விழாவிற்குச் சென்ற சென்னாரெட்டி மாவட்ட அதிகாரிகளை விருந்தினர் மாளிகைக்குக் கூப்பிட்டுச் சில விவரங்கள் கேட்டார். ஆனால் அதையும் எளிதில் விடவில்லை ஜெயலலிதா. ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனம்
''பட்ஜெட் கிழிப்பு... மூக்குகண்ணாடி உடைப்பு... சேலை கிழிப்பு..!'' சட்டசபையில்
தமிழக சட்டசபை வரலாற்றில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கலஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் மறக்க முடியாத நாள். தமிழக மக்களுக்கும்தான். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த
தி.மு.க அரசுக்கு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதல்வராக கலைஞர் வீற்றிருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா அமர்ந்திருந்தார். முதல்வரும் நிதி அமைச்சருமான கலைஞர், தமிழக பட்ஜெட்டை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, '
பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது' என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது. தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் 'அதற்கு பதில் சொல்ல வேண்டும்' என்று உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார் ஜெயலலிதா. அப்போது நடந்த களேபரத்தில்,
பாபுவுக்கும் தமக்குமான உறவை பகிரங்கமாக ஜெயலலிதா எழுதியது ஏன் என்பதை வார்த்தை சித்தர் வலம்புரிஜான் ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே நக்கீரன் வார இதழில் எழுதிய வணக்கம் தொடரில் அம்பலப்படுத்தினார்.
1செய்துள்ளார்.
978-80களில் ஜெயலலிதா குமுதம் வார இதழில் சோபன் பாபு உள்ளிட்டோர் பற்றி தொடரை எழுதினார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரியவராக இருந்து அவரது சொந்த வெளியீடான தாய் பத்திரிகையை ஆசிரியராக இருந்து நடத்தியவர் வலம்புரிஜான்.
தாய் பத்திரிகை காலத்தில் இருந்து
எம்ஜிஆர் மறைவு வரை எம்ஜிஆர்-ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவர் இருந்தவர் வலம்புரிஜான். ஜெயலலிதாவின் தொடக்க கால அரசியலில் அவரது பேச்சுகளை எழுதிக் கொடுத்தவரும் வலம்புரிஜான்.
ஜெயலலிதாவின் 1991-96 அராஜ ஆட்சி காலம் குறித்து நக்கீரன் வார இதழில் "வணக்கம்" என்ற தலைப்பில்
#செங்கோட்டையன் என்னைக் குத்தியதும் மூக்குக் கண்ணாடி உடைந்தது.
சத்தசபை ஆன சட்டசபை! - ஆட்சிக் கவிழ்ப்பு சதி...
ராஜினாமாக் கடிதத்தையும் அரசியல் விலகல் அறிக்கையையும் வெளியிட்ட தி.மு.க ஆட்சியைக் கண்டித்துக் கண்டனப் பேரணியை,
மார்ச் 24-ம் தேதி சென்னையில் நடத்தினார் ஜெயலலிதா. இந்தப் போராட்டம் தி.மு.க-வுக்கு எதிரானது என்றபோதும், ‘அரசியலிலிருந்து நான் விலகவில்லை; லைம்லைட்டில்தான் இருக்கிறேன்’ என்பதைச் சமூகத்துக்குச் சொல்லவே அதைக் கையிலெடுத்தார் ஜெயலலிதா. அதற்கு அடுத்த நாள், தமிழக சட்டசபையில்
பிரளயம் நடக்கப்போவதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.
ஜெயலலிதா அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டால், சசிகலா குடும்பமும் ஓய்வெடுக்க வேண்டியதுதான். ஆனால், அதை நடராசன் விரும்பவில்லை. ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர், மீண்டும் ‘ஆலோசகர்’ ஆனார். ஆலோசனையின்
மிரளவைக்கும் ரகசியங்கள்... ஜெயலலிதா வாழ்க்கைப் பற்றி தோழி எழுதிய நூல் இதோ!
சில வருடங்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் வரலாற்றை வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதி, வெளியாகவிருந்த நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா.
அதையடுத்து அந்த நூலின் வெளியீடு தடை செய்யப்பட்டதோடு, இன்னும் வெளிவராமலேயே இருக்கிறது.
இப்போது நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ள இந்த நூலில், தான் நீண்ட காலமாகத் திரட்டிய தகவல்களின் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்வதோடு, அறியப்படாத அவரது பல பக்கங்களையும் முன்வைக்கிறார் வாஸந்தி.
இந்த நூலின் சில பகுதிகள் இங்கே:
எம்.ஜி.ஆருக்கு அந்த நாசூக்கான பதின் வயதுச் சிறுமியைப் பிடித்துப்போனது. மற்ற ஹீரோயின்களிலிருந்து அவள் மாறுபட்டாள். எந்த வம்பிலும் சிரத்தையில்லாமல், சதா புத்தகமும் கையுமாக இருந்த, கான்வென்ட் ஆங்கிலம் பேசும் அந்த பால்வடியும் முகம் அவரை ஈர்த்தது.