இந்தியா தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனை இது
தன் சொந்த விமானதாங்கி கப்பலை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டு உலகை அதிர வைத்திருக்கின்றது இந்தியா.

உலகில் வலுவான கப்பல்படைக்கு விமானம்தாங்கி கப்பல் அவசியம், இன்றும் அமெரிக்கா ஆதிக்கம் Image
செலுத்துகின்றது என்றால் அவர்களிடம் 11 விமானம் தாங்கி கப்பல் உண்டு
ஐரோப்பிய நாடுகளெல்லாம் இவற்றை வைத்து கொண்டு மிரட்டும், ரஷ்யா ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டும் களத்தில் வைத்திருக்கின்றது ஆனால் மறைவாக சில இருக்கலாம் என்பது தியரி.

சீனாவும் சொந்த விமானந்தாங்கி கப்பலை கட்டியது,
கப்பலும் ஓடியது ஆனால் விமானம் கப்பலில் ஏறி இறங்குவதை அவர்களால் செய்யமுடியவில்லை, விமானம் கப்பலில் இறக்கி ஏற்றும் பொழுது திணறினார்கள் இப்பொழுதும் சிக்கலில்தான் உள்ளார்கள். காரணம் விமானம் ஏறி இறங்கா விமானம் பருத்தி மூட்டைகளை சுமக்கத்தான் சரி,
ஆயிரம் சிக்கல் நிரம்பியது விமானகப்பல் தயாரிப்பது, ஒவ்வொரு இன்ஞ் அளவும் முக்கியம் அதற்கான பிரத்யோக உலோகம் முக்கியம், முக்கியமாக தொழில்நுட்பமும் இன்னும் பலவும் மகா முக்கியம்
அதைவிட முக்கியம் கடலில் கல் போட்டு தீவு அமைப்பது போல் பெரும் கால அளவு எடுக்கும் விஷயம் அது,
கொட்டவேண்டிய பணம் ஏராளம்.

இதனாலேதான் ரஷ்யா கூட ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலோடு நிறுத்தியிருக்கின்றது என்பார்கள், பிரிட்டனே நீண்ட நாள் கழித்து இப்பொழுதுதான் குயில் எலிசபெத் கப்பலை களமிறக்கியிருக்கின்றது இந்திய வரலாற்றில் 1960 களில் ரஷ்யாவிடம் இருந்தும்
தன் பழைய எஜமான் பிரிட்டனிடம் இருந்து ஒரு விமானம் தாங்கி கப்பலை வாங்கியது, அது 1940 களில் தயாரிக்கபட்டது
அதை ஐ.என்.எஸ் விக்ராந்த் என பெயரிட்டு பயன்படுத்தியது, வங்கபோரில் இந்தியா வெற்றிபெற அந்த கப்பல்தான் முழுமையாக உதவியது.

காலவோட்டத்தில் அதற்கும் விடைகொடுக்க வேண்டியபொழுது
இந்தியாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் போனது, ரஷ்யாவிடம் இருந்து பழைய கப்பலை வாங்க நினைத்தால் விலை அதிகம் அதன் வயதான ஆயுளும் குறைவு
இந்நிலையில்தான் 1999ல் வாஜ்பாய் அரசு சொந்தமாக விமானம்தாங்கி கப்பலை தயாரிக்க முடிவெடுத்து கொச்சி கப்பல் கட்டும் தளத்துக்கு ஒப்பந்தம் கொடுத்தது.
மெல்ல மெல்ல கப்பல் வளர்ந்தது, 2014ல் மோடி வந்தது முதல் மிகபெரிய கவனம் செலுத்தினார். மறைந்த மனோஜ் பாரிக்கர் முதல் இன்றைய ராஜ்நாத்சிங் வரை சிறப்பு கவனம் செலுத்தினார்கள்
கடும் உழைப்பில் உருவான அந்த விமானம் தாங்கி கப்பல் இப்பொழுது தயாராகி வந்தாயிற்று.
அதன் வெள்ளோட்டம் மிக இயல்பாக நடக்கின்றது, இக்கப்பல் கிட்டதட்ட 900 அடி நீளமுள்ளது ஆயிர்கணக்கான துருப்புகளை இதில் ஏற்ற முடியும்
சுமார் 50 விமானங்களை வெடி பொருட்களுடனும் எரிபொருள் சப்ளையுடன் நிறுத்தமுடியும், இப்போதைக்கு மிக் 29கே ரக விமானமும் சில சுகோய் ரக விமானமும் பயன்படுத்தபடும்
என்கின்றது செய்தி
விமானம்தாங்கி கப்பல் என்பது மகாராணி போன்றது. வெறுமையாக அதை மட்டும் பவனிக்கு அனுப்ப முடியாது.

அதற்கு துணை கப்பலும் நீர்மூழ்கி பாதுகாப்பும் இன்னும் பலவும் அவசியம்
இந்தியா ஏற்கனவே நாசகாரி ரக கப்பல்களை தயாரித்தது,
சமீபத்தில் அரிகண்ட் போன்ற நீர்மூழ்கிகளையும் உருவாக்கியது.

இப்பொழுது சொந்தமாக விமானந்தாங்கி கப்பலை உருவாக்கி அசத்தியிருக்கின்றது, அரபு கடலில் நடக்கும் அதன் வெள்ளோட்டம் அக்கம் பக்கம் நாடுகளை அலற வைக்கின்றது
தேசத்திற்கு மிகபெரிய பலம் சேர்க்க வேண்டும் என்ற வாஜ்பாயின் கனவினை நனவாக்கியிருக்கின்றது மோடி அரசு.

இந்நேரத்தில் 1998ல் போக்ரான் அணுகுண்டு வெடிப்பு தடைகளையும் தாண்டி துணிச்சலாக விமானம் தாங்கி கப்பல் கட்ட தொடங்கிய வாஜ்பாய் அவர்களை நன்றியோடு நினைத்தல் வேண்டும்.
அந்த தலைவர் கனவினை இந்த தலைவர் மோடி நிறைவேற்றியிருக்கின்றார்
தேசம் வான்பலம் போலவே கடல்பலமும் பெற்று உலகில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது, கடந்த ஆட்சியில் உலக நாடுகளிடம் பெரும் தொகையில் கப்பல் வாங்கிய தேசம் இந்த ஆட்சியில் சொந்தமாக தயாரித்து அசத்துகின்றது
தேசம் உலக அரங்கில் பெருமை கொள்கின்றது.

தேச பெருமகன் வாஜ்பாய்க்கும், மோடிக்கும் நன்றி செலுத்தும் நேரமிது, இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளையும் தேசம் நன்றியோடு வணங்குகின்றது.

இந்திய கடற்படையின் பெருமைமிகு பெயரான "விக்ராந்த்" எனும் பெயர் இந்த கப்பலுக்கும் சூட்டபட்டிருக்கின்றது.
லடாக் பனிமலையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா, மேலை கடலிலும் கப்பல் விட்டு அசத்துகின்றது.

தேசத்து கவிஞன் பாரதியின் வாக்கு பலித்து கொண்டிருக்கின்றது.

"வெள்ளிபனிமலை மேல் உலவுவோம் அந்த மேலை கடல் முழுக்க கப்பல் விடுவோம்"

என்ற அவர் வரிகளோடு கப்பல் சாகசத்தை ஆனந்த கண்ணீரோடு பார்த்து
பெருமை கொள்கின்றது தேசம்
வந்தே மாதரம்.

ஜெய்ஹிந்த் 🇮🇳
நன்றி 🙏🙏🙏🙏 நன்றி அண்ணன் 🙏 @nethaji321

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கண்ணன்தேவன்

கண்ணன்தேவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kannanthvan

8 Aug
எழுதியவர் யார் என்று
தெரியவில்லை ஆனால்
படித்துப் பாருங்கள் , கரைந்து போவீா்கள் ;"

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...

காட்டுமரம் நான்..!

எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,

எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!

தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்... Image
தறிகெட்டு போனதென்னவோ
நான்...

படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை..

பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...
பதிமூன்றில் சாராயம்...
பதினெட்டில் அடிதடி...

இருபதுக்குள் எத்தனையோ...

எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?

எவர் சொல்லியும் திருந்தாமல்... Image
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...

கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .

மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...

விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .

தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை... Image
Read 22 tweets
7 Aug
அனுபவம்தத்துவம்

#குறள்320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
#உரை320 செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.

நமக்கு சில விஷயம் தெரியுதுனா?
தன்னை பெரிய ஆளாக காட்ட அல்ல?
அதிலிருந்து இன்னும் தெரிந்து தெளிந்து தன்னை உயர்ந்த ஒர் ஆயுதம்!!
அவ்வளவு தான்

பிடிக்காத வேலையையே பிடித்த மாதிரி செய்ய வைப்பதற்கு பெயரே வறுமை...!!

நீங்கள் விலகி இருந்தால் உங்களிடம் வந்துவிடுவார்கள் என்று நினைக்காதீர், உங்களை மறந்து விடுவார்கள். அவ்வளவே!
எதார்த்தமாக கூறப்படும் வார்த்தைகளே அதிகம் ஆராயப் படுகின்றன.

வில்லங்க பார்வையில்
விபரீதங்களை
விலைபேச பார்க்கிறாள் போல ;

ஆரம்பத்திலேயே
தேவையானது ஏது....?
தேவையற்றது ஏது...?
தெரிந்தும் புரிந்தும்
கொள்ள வேண்டும்...

தூக்கி போட்டு விட்டு
தேடக்கூடாது
உறவுகளையும் தான்.....¡✍️
Read 10 tweets
7 Aug
நேற்று வரை 50 கோடிக்கும் மேலான பாரத தேசத்தவர்களுக்கு சீன பரிசோதனை நிலைய பெருந்தொற்றிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் உள்ள புள்ளிவிவரம் அசர வைக்கிறது. Image
முதல் பத்து கோடி நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த 85 நாட்கள் ஆன நிலையில் இப்போது வெறும் 20 நாட்களுக்குள்ளேயே அது சாத்தியமாகியுள்ளது. இந்த கால அளவு இன்னமும் குறையும்.

நம்மை விடவும் பொருளாதாரத்தில் வலு மிகுந்த நாடுகள் எல்லாம்
இன்னமும் தடுப்பூசிகளுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் அனாயாசமாக 50 கோடி பாரத தேசத்தவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது வியப்பின் சரித்திரக் குறியீடு. இந்த 50 கோடிகளிலும் சொற்ப எண்ணிக்கையைத் தவிர மீதமனைத்தும் Image
Read 7 tweets
6 Aug
அனுபவம்தத்துவம்

மற்றவர்கள் பொறாமைப்படும்
அளவிற்கு கூட வாழலாம், ஆனால்
பரிதாபப்படும் அளவிற்கு வாழக்கூடாது...!

எங்கே துன்பம் முடிகிறதோ அங்கே இன்பம் பிறக்கும்:
எங்கே பேராசை முடிகிறதோ அங்கே பேரின்பம் தொடங்கும்:
எங்கே தீர்வுகள் தெரிகிறதோ அங்கே கவலைகள் தொலையும்: Image
இவை எல்லாம் நம்மிடத்தில் தான் இருக்கிறது.வெளியில் இல்லை.இதை சரியான நேரத்தில் சரியான முறையில் புரிந்து கொள்வது தான் பகுத்தறிவு.

நம் வாழ்க்கை நாம் வாழ வேண்டும் சந்தோஷமாக அடுத்தவர்களுக்கு பாதிப்பில்லாமல்

வலிகள் நிறைந்த வாழ்க்கை
இருக்கலாம்

வழிகள் இல்லாமல் இருப்பதில்லை
வலிகள் வலிமையாக்குவதற்கே

நம்மிடம் பத்து ரூபாய் கையில் இருந்தா எத வாங்கலாம்ன்னு தோனும்....

அதே நோட்டு கிழிஞ்சி இருந்தா இத எவன் வாங்குவான்னு தோனும்....

இதான் #வாழ்க்கை

வாய்ப்பிருந்தும் வரம்பு மீறாமல் இருப்பது..
#நேர்மை_என்பது..
💙✨வாய்ப்பிருந்தும் வரம்பு
Read 12 tweets
5 Aug
அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
Read 5 tweets
5 Aug
நாய் மனம்

ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம். இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில்
அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம். நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.
அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(