#குறள்320 நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். #உரை320 செய்யும் தீமை எல்லாம் செய்தவர்க்கே, அதனால் நமக்குத் தீமை வேண்டா என்பவர், அடுத்தவர்க்குத் தீமை செய்யமாட்டார்.
நமக்கு சில விஷயம் தெரியுதுனா?
தன்னை பெரிய ஆளாக காட்ட அல்ல?
அதிலிருந்து இன்னும் தெரிந்து தெளிந்து தன்னை உயர்ந்த ஒர் ஆயுதம்!!
அவ்வளவு தான்
பிடிக்காத வேலையையே பிடித்த மாதிரி செய்ய வைப்பதற்கு பெயரே வறுமை...!!
நீங்கள் விலகி இருந்தால் உங்களிடம் வந்துவிடுவார்கள் என்று நினைக்காதீர், உங்களை மறந்து விடுவார்கள். அவ்வளவே!
எதார்த்தமாக கூறப்படும் வார்த்தைகளே அதிகம் ஆராயப் படுகின்றன.
வில்லங்க பார்வையில்
விபரீதங்களை
விலைபேச பார்க்கிறாள் போல ;
ஆரம்பத்திலேயே
தேவையானது ஏது....?
தேவையற்றது ஏது...?
தெரிந்தும் புரிந்தும்
கொள்ள வேண்டும்...
தூக்கி போட்டு விட்டு
தேடக்கூடாது
உறவுகளையும் தான்.....¡✍️
நமது இடத்திற்கு இன்னொருவர் வராத வரையில் மட்டுமே நமக்கான தேடல்கள் தொடரும்...!!
யாரையும் நாமளா
தேடி போகக் கூடாது
யாரா இருந்தாலும்
அவங்களா நம்மள தேடி வரனும்
ஏன்னா தேடி போற உறவு
தேடிவரும் உறவை விட
மதிப்பிலும் நிலைக்கிறதிலையும்
எப்போதும் குறைவுதான்.
உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும் அளவுக்கு தைரியமாக இருங்கள்...
தைரியமாக இருப்பதில் சுதந்திரம் உள்ளது...
கதவுகள் திறக்கப்படும்... தட்டுவதற்கு தைரியமாக இருப்பவர்களுக்கு.
தன்மானத்தை அதிகமாக
நேசிக்கிறாய் என்றால்
கண்டிப்பாக மற்றவரிடமிருந்து
நீ தனித்து விடுவாய்
நேற்று வரை 50 கோடிக்கும் மேலான பாரத தேசத்தவர்களுக்கு சீன பரிசோதனை நிலைய பெருந்தொற்றிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் உள்ள புள்ளிவிவரம் அசர வைக்கிறது.
முதல் பத்து கோடி நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த 85 நாட்கள் ஆன நிலையில் இப்போது வெறும் 20 நாட்களுக்குள்ளேயே அது சாத்தியமாகியுள்ளது. இந்த கால அளவு இன்னமும் குறையும்.
நம்மை விடவும் பொருளாதாரத்தில் வலு மிகுந்த நாடுகள் எல்லாம்
இன்னமும் தடுப்பூசிகளுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் அனாயாசமாக 50 கோடி பாரத தேசத்தவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது வியப்பின் சரித்திரக் குறியீடு. இந்த 50 கோடிகளிலும் சொற்ப எண்ணிக்கையைத் தவிர மீதமனைத்தும்
இந்தியா தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனை இது
தன் சொந்த விமானதாங்கி கப்பலை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டு உலகை அதிர வைத்திருக்கின்றது இந்தியா.
உலகில் வலுவான கப்பல்படைக்கு விமானம்தாங்கி கப்பல் அவசியம், இன்றும் அமெரிக்கா ஆதிக்கம்
செலுத்துகின்றது என்றால் அவர்களிடம் 11 விமானம் தாங்கி கப்பல் உண்டு
ஐரோப்பிய நாடுகளெல்லாம் இவற்றை வைத்து கொண்டு மிரட்டும், ரஷ்யா ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டும் களத்தில் வைத்திருக்கின்றது ஆனால் மறைவாக சில இருக்கலாம் என்பது தியரி.
சீனாவும் சொந்த விமானந்தாங்கி கப்பலை கட்டியது,
கப்பலும் ஓடியது ஆனால் விமானம் கப்பலில் ஏறி இறங்குவதை அவர்களால் செய்யமுடியவில்லை, விமானம் கப்பலில் இறக்கி ஏற்றும் பொழுது திணறினார்கள் இப்பொழுதும் சிக்கலில்தான் உள்ளார்கள். காரணம் விமானம் ஏறி இறங்கா விமானம் பருத்தி மூட்டைகளை சுமக்கத்தான் சரி,
அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம். இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில்
அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம். நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.
அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை