நேற்று வரை 50 கோடிக்கும் மேலான பாரத தேசத்தவர்களுக்கு சீன பரிசோதனை நிலைய பெருந்தொற்றிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் உள்ள புள்ளிவிவரம் அசர வைக்கிறது.
முதல் பத்து கோடி நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த 85 நாட்கள் ஆன நிலையில் இப்போது வெறும் 20 நாட்களுக்குள்ளேயே அது சாத்தியமாகியுள்ளது. இந்த கால அளவு இன்னமும் குறையும்.
நம்மை விடவும் பொருளாதாரத்தில் வலு மிகுந்த நாடுகள் எல்லாம்
இன்னமும் தடுப்பூசிகளுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் அனாயாசமாக 50 கோடி பாரத தேசத்தவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது வியப்பின் சரித்திரக் குறியீடு. இந்த 50 கோடிகளிலும் சொற்ப எண்ணிக்கையைத் தவிர மீதமனைத்தும்
மோதி அரசு வழங்கியுள்ள இலவச தடுப்பூசிகள் என்பது இன்னமும் ஆச்சரியம்.
"மூன்றாவது உலக நாடு" என்று வர்ணிக்கப்பட்ட நமது நாடு, "பாம்பாட்டிகளின் தேசம்" என்று கேவலமாக அடையாளப்படுத்தப்பட்ட நமது நாடு, 4 சதவீத பொருளாதார வளர்ச்சியை "இந்து பொருளாதார வளர்ச்சி"
என்று இழிவுபடுத்தப்பட்ட நமது நாடு, இன்று உலகின் முன்னணி தேசங்களுக்கு இணையாக அல்லது அவற்றிற்கும் மேலாக உலகை அச்சுறுத்தும் சீன பரிசோதனை நிலைய பெருந்தொற்றை வெற்றி கொள்ளும் யுத்தத்தில் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றால் அதற்கு ஒரே காரணம் தான் - சீரிய தலைமை.
கோதுமைக்கு கையேந்த வேண்டிய நிலையில் இருந்த தேசம் இன்று உலகின் மிகச்சிறந்த தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்து வழி காட்டுகிறது என்றால் அதற்கான மிகவும் முக்கிய காரணம் - நரேந்திர மோதி. (காங்கிரஸ் எக்கோ சிஸ்டம் இந்த கோவேக்சினை எவ்வளவு கேவலப்படுத்தியது,
அதனை தடுக்க எவ்வளவு பாடுபட்டது என்பதை இப்போது நினைவுகூர்ந்து கொள்ளவும்).
பெருமிதத்துடன் சொல்வோம் நாம் பாரத தேசத்தவர்கள் என. 🇮🇳💪🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳 நன்றி அண்ணா @nethaji321
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியா தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனை இது
தன் சொந்த விமானதாங்கி கப்பலை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டு உலகை அதிர வைத்திருக்கின்றது இந்தியா.
உலகில் வலுவான கப்பல்படைக்கு விமானம்தாங்கி கப்பல் அவசியம், இன்றும் அமெரிக்கா ஆதிக்கம்
செலுத்துகின்றது என்றால் அவர்களிடம் 11 விமானம் தாங்கி கப்பல் உண்டு
ஐரோப்பிய நாடுகளெல்லாம் இவற்றை வைத்து கொண்டு மிரட்டும், ரஷ்யா ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டும் களத்தில் வைத்திருக்கின்றது ஆனால் மறைவாக சில இருக்கலாம் என்பது தியரி.
சீனாவும் சொந்த விமானந்தாங்கி கப்பலை கட்டியது,
கப்பலும் ஓடியது ஆனால் விமானம் கப்பலில் ஏறி இறங்குவதை அவர்களால் செய்யமுடியவில்லை, விமானம் கப்பலில் இறக்கி ஏற்றும் பொழுது திணறினார்கள் இப்பொழுதும் சிக்கலில்தான் உள்ளார்கள். காரணம் விமானம் ஏறி இறங்கா விமானம் பருத்தி மூட்டைகளை சுமக்கத்தான் சரி,
அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம். இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில்
அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம். நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.
அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை