துன்பம் யாரையும்
துரத்துவது இல்லை!
துன்பத்தை
நாம் தான் ஏற்படுத்து
கொள்கின்றோம் ..👣
மனிதர்களாகிய எல்லாருக்குமே
இருமுகம் உள்ளது.
ஒன்று வெளிப்படையானது,
மற்றொன்று மறைமுகமானது.
அடிக்கடி ஏமாற்றங்களை
எதிர்கொள்ள..
பழகி கொண்ட மனமானது..
தானாகவே
பக்குவ நிலையை அடைந்துவிடும் ;
ஒன்றுக்கும் உதவாதவர் என்று ஒதுக்கப்பட்டவர்களே உலக சாதனை புரிந்திருக்கிறார்கள் உன்னை பிறர் மதிப்பீடு செய்ய
அனுமதிக்காதே,
நீயே தனித்து நில் துணிந்து செல்..!!
அகன்ற வானத்தை
பிரதி பிம்பத்தில்
பார்த்து ரசிக்க முடிந்த
எனக்கு உந்தன் பிம்பமதை
ரசித்திடவே முடியவில்லை
உன்னைவிட அழகு
குறைவாக இருப்பதால் நீங்கள் பிரச்சனையில் இருக்கும் போது அது தான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள்,
அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவு தான்.
நேற்றைய நாளின் எந்த சிந்தனையும் இல்லா செடி பறவை விலங்கு போலவே மனித மனமும் இருக்குமானால் நாளைய நாள் இன்பத்தின் பிறப்பிடம் ஆகும் 😍 இயற்கையோடு இணைந்து வாழ்... வாழ்க்கை உன்வசம்.. 🤗
இறைவன் படைத்தான்
எங்களையும்
கொடுத்ததைப் பறித்தான்
எங்களிடம்
விட்டுவிட்டான் பசியை
எங்களுக்கு
கருனை கொண்டு
வள்ளல் அவன்
நன்றியோடு ஏற்றுக்
கொண்டோம்
விடியும் என்ற
நம்பிக்கையோடு...
மொழியில்லாத
வார்த்தை ஒன்று
வர்ணித்து
கொண்டிருப்பதைக்
கண்டேன்...
அவள் முகத்தில்...
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...
🎶🎶🎶🎶🎶🎶எவ்வளவு தான்
பிடித்தவர்களாக
இருந்தாலும்
விலக்க நினைப்பதை
உணர்ந்து விட்டாலே
விலகிவிடுங்கள்.
பாவம்!
விலக்கும் பாவத்திலிருந்து
தப்பட்டுமே.
எவ்வளவு தான்
பிடித்தவர்களாக
இருந்தாலும்
விலக்க நினைப்பதை
உணர்ந்து விட்டாலே
விலகிவிடுங்கள்.
பாவம்!
விலக்கும் பாவத்திலிருந்து
தப்பட்டுமே.
எதிர்பார்ப்பு இல்லாமல்
புன்னகை செய்யுங்கள்
உங்களை விட
அழகானவர்கள்
இவ்வுலகில்
யாரும் இல்லலை..... முகநூல் பதிவு 🙏🙏 குட்டி வேணுகோபால்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நேற்று வரை 50 கோடிக்கும் மேலான பாரத தேசத்தவர்களுக்கு சீன பரிசோதனை நிலைய பெருந்தொற்றிற்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் உள்ள புள்ளிவிவரம் அசர வைக்கிறது.
முதல் பத்து கோடி நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த 85 நாட்கள் ஆன நிலையில் இப்போது வெறும் 20 நாட்களுக்குள்ளேயே அது சாத்தியமாகியுள்ளது. இந்த கால அளவு இன்னமும் குறையும்.
நம்மை விடவும் பொருளாதாரத்தில் வலு மிகுந்த நாடுகள் எல்லாம்
இன்னமும் தடுப்பூசிகளுக்கு அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில் அனாயாசமாக 50 கோடி பாரத தேசத்தவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது வியப்பின் சரித்திரக் குறியீடு. இந்த 50 கோடிகளிலும் சொற்ப எண்ணிக்கையைத் தவிர மீதமனைத்தும்
இந்தியா தன் மிகபெரிய சாதனையினை செய்திருக்கின்றது, ஆம் மிக வரலாற்று சிறப்புமிக்க சாதனை இது
தன் சொந்த விமானதாங்கி கப்பலை தயாரித்து அதை வெள்ளோட்டம் விட்டு உலகை அதிர வைத்திருக்கின்றது இந்தியா.
உலகில் வலுவான கப்பல்படைக்கு விமானம்தாங்கி கப்பல் அவசியம், இன்றும் அமெரிக்கா ஆதிக்கம்
செலுத்துகின்றது என்றால் அவர்களிடம் 11 விமானம் தாங்கி கப்பல் உண்டு
ஐரோப்பிய நாடுகளெல்லாம் இவற்றை வைத்து கொண்டு மிரட்டும், ரஷ்யா ஒரே ஒரு விமானம் தாங்கி கப்பலை மட்டும் களத்தில் வைத்திருக்கின்றது ஆனால் மறைவாக சில இருக்கலாம் என்பது தியரி.
சீனாவும் சொந்த விமானந்தாங்கி கப்பலை கட்டியது,
கப்பலும் ஓடியது ஆனால் விமானம் கப்பலில் ஏறி இறங்குவதை அவர்களால் செய்யமுடியவில்லை, விமானம் கப்பலில் இறக்கி ஏற்றும் பொழுது திணறினார்கள் இப்பொழுதும் சிக்கலில்தான் உள்ளார்கள். காரணம் விமானம் ஏறி இறங்கா விமானம் பருத்தி மூட்டைகளை சுமக்கத்தான் சரி,
அவனிதனிலே பிறந்து... மதலை எனவே தவழ்ந்து.. அழகு பெறவே நடந்து இளைஞனே.... அரு மழலையே மிகுந்து.... குதலை மொழியே புகன்று...
அதி விதமாய் வளர்ந்து பதினாறஆய்.... சிவ கலைகள் ஆகமங்கள்.... மிகவு மறைஓதும் அன்பர்... திருவடிகளை நினைந்து துதி யாமல்... தெரிவையர்கள் ஆசை மிஞ்சி... வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடிசேராய்...
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை.... மணி முடியின் மீதணிந்த மகதேவர்.. மனம் மகிழவே அணைந்து... மலைமகள் குமார துங்க வடிவேலா...
ஒரு நாய் ஒரு சிவாலய வளாகத்துக்கு அருகே திரிந்து கொண்டிருக்குமாம்.அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாம். இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில் அந்த ஊர் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியதாம் அந்த ஊரில்
அனைவரும் பத்து நாளும் விரதம் இருந்தார்களாம்.விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில் யார் வீட்டிலும் எச்சில் இலைகளை தூக்கி போடவே இல்லையாம். நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால் பசி தாங்க முடியாமல் கோயில் ஓரத்தில் வந்து படுத்து கிடந்ததாம்.
அப்போ அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பிரசங்கம் பன்னி இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாக பேசினார்களாம்.அதனை அந்த நாய் காது கொடுத்து கேட்டதாம்.ஆஹா!! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா? எல்லாரும் போகனும்னு சொல்றாங்களே!! நாமும் இப்படியே எச்சில் இலை பொறுக்கி தின்றே காலத்தை