நன்றி...!
இது என்னுடைய தொகுப்பு மட்டும் இல்லை.. பேஸ்புக்கில் நண்பர் மு. ரா. விவேக் என்பவரும் எழுதியிருந்தார். அதனுடன் என்னுடையதையும் சேர்த்து நான் கார்டுகளாக போட்டுள்ளேன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இரண்டு நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் சம்பவங்கள், கட்சி சாரா பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சார மேடைகளில், திமுக குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு,
1/n
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர் கொடுத்த கவுண்ட்டர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.
இன்று ஸ்டாலினின் மகள் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்திய போதும், ஸ்டாலின் செம கூலாக பிரச்சாரத்தில்,
2/n
"எவ்வளவு வேண்டுமானாலும் ரெய்டு நடத்துங்கள்.. எங்களுக்கு கவலையில்லை" என்றதும்... இதற்கு ஒருபடி மேலே போய், "இது என் வீட்டு முகவரி.. முடிந்தால் என் வீட்டுக்கு ரெய்டு வாங்க" என்று உதயநிதி ஸ்டாலின் சொடுக்கு போட்டு சவால் விட்டதும் தமிழ்நாட்டு மக்களை ஆச்சரியப்பட வைத்ததுள்ளது.
3/n
வாரிசு அரசியல் என்று பேசுகிற அத்தனை கட்சிகளிலும் வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர்.
வாரிசுகளுக்கு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்தால் தான் எம்பி, எம்எல்ஏ வாக முடியும்.
1/n
ஒருவரை வேண்டாம் என்று நினைத்தால் மக்களால் நிராகரிக்க முடியும். எத்தனையோ வாரிசுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
சரி.. வாரிசு அரசியலால் மக்களுக்கு என்ன பிரச்சனை.?
2/n
இப்போது உதாரணமாக திமுகவின் வாரிசு அரசியல் என்று சொல்லப்படும் உதயநிதியையும், அதிமுகவின் வாரிசு அரசியல் இல்லாத நபர் என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி இருவரையும் எடுத்துக் கொள்வோம். யாரால் தமிழ்நாட்டு மக்களுக்கு கெடுதல் ஏற்பட்டுள்ளது..?
3/n
காலந்தோரும் திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். திமுக ஆட்சி கலைக்கப்பட்டது 31/1/1976. திமுக மீதான ஊழல் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது 3/2/1976. 1/n #DMK4TN#VoteForDMK
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பின்பு தான், சர்க்காரியா கமிஷனே அமைக்கப்பட்டது. அப்புறம் எப்படி ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இருக்க முடியும்.?
காங்கிரஸ் கூட்டணி அரசு மீது "2ஜி ஊழல்" என்று எப்படி பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள்
2/n
பாஜக என்ற கட்சியை எப்படி ஆட்சிக்கு வர வைத்தார்களோ.. அதே போல தான் எமர்ஜென்சியை இந்தியாவிலேயே கடுமையாக எதிர்த்த திமுகவை ஒழிக்க, சர்க்காரியா கமிஷன் என்ற பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் ஊடகங்கள் துணையுடன் இனநலவாதிகள் எம்ஜிஆர் - அதிமுக என்ற கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள். 3/n
தற்போதைய தேர்தல் அரசியல் நடைமுறை என்பது, உதாரணத்துக்கு A, B, C, D என்று இருக்கும் கட்சிகளில் இருந்து ஏதாவது ஒரு கட்சியை தேர்ந்தெடுப்பது தான். இந்த கட்சியிகளிடம் நிறை குறைகள் கலந்து இருக்கும். #Winning_RisingSun
1/n
அவற்றில் குறைகளை விட நிறைகள் அதிகம் இருக்கும் ஒரு கட்சியை தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான் தேர்தல் நடைமுறையில் நம் முன் இருக்கும் சாத்தியம்.
அதை விட்டுவிட்டு இதில் எதுவுமே சரியில்லை என்று பொத்தாம் பொதுவாக பேசுவதும், அதனால் நோட்டாவுக்கு ஓட்டு போடுவதும், 2/n
நிறைகளை விட குறைகள் அதிகமாக இருக்கும் கட்சியை ஆட்சிக்கு வரவே அது வழி வகுத்து விடும்.
தமிழ்நாட்டின் உயிர்நாடிக் கொள்கைகளான சமத்துவம், சமூகநீதி, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, மொழியுரிமை, மதச்சார்பற்ற சகோதரத்துவம் போன்ற கொள்கைகளை "வலுவாக" பேசுகின்ற அதன்வழி "நிற்கின்ற" கட்சி எது?3/n
கி.மீ கணக்கில் இந்தியாவின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்த நிலையிலும் சீனாவின் பெயரை கூட நேரடியாக சொல்ல மறுக்கிறார் மோடி. நேபாளம் கூட இந்தியாவின் பகுதியை இணைத்து வரைபடம் வெயிடுகிறது. தேசபக்தி, தேச பாதுகாப்பு பற்றி கடந்த ஆட்சியில் வாய்கிழிய பேசிய பாஜக வாயடைத்துள்ளது
இந்து -
இந்து, இந்துக்கள் என்று பேசும் பாஜக தான், மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி இந்துக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று நீதிமன்றத்தில் வாதாடியது. இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதுபற்றி மோடி இது வரை வாய் திறக்கவில்லை. #GoBackModi