காபூலை ஆக்ரமித்துக் கொன்ட தாலிபான்கள் ஆப்கான் நாட்டு அதிபதிகளாக தம்மை அறிவித்துக் கொண்டார்கள். ஆனால் உலகத்தில் எந்த நாடும் அவர்களை அதிகாரப் பிரதிநிதிகளாக பொருட்படுத்தவில்லை. 3 நாடுகள் மட்டும் அவர்களை ஏற்று கொண்டது. அதில் முக்கியமானது பாகிஸ்தான் அந்த விதமாக அது தனித்து விடப்பட்டது
ஆனால் தாலிபான்கள் புத்திசாலிகள். புத்திசாலிகள் என்று சொல்வதைவிட குள்ளநரித்தனம் அதிகம் என்று சொல்வது சரியாக இருக்கும். அமெரிக்காவுடன் நட்பு வைத்து கொள்ளவில்லை என்றால் வாழ முடியாது என்று தெரியும். அதேபோல இந்தியாவுடன் சந்தி செய்து கொள்ளவது போல செய்தி அனுப்பியது.
ஆஃப்கனில் திருட்டுத்தனமாக வளர்க்கும் கஞ்சா செடிகளை நாசமாக்குவோம் என்றும், தீவிரவாதிகளை அடக்குவோம் என்றும் அமெரிக்காவுக்கு செய்தியை அனுப்பியது. தன்னுடைய நேர்மையை நிரூபிப்பதற்காக அயிமல்கான்ஸீ என்ற தீவிரவாதியை 1997ல் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது.
இவன் 1995ல் அமெரிக்கன் ஒற்றர்களைக் கொன்றுவிட்டு பெலூசிஸ்தானுக்கு ஓடிப் போனான். இவனை ஒப்படைப்பதன் மூலமாக அமெரிக்காவுக்கு நெருக்கமாக வேண்டும் என்று திட்டம் போட்டது. அதேபோல் இந்திய நாட்டின் விமானத்தைப் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடத்தல் செய்து காந்தஹாருக்குக் கொண்டுபோனபோது,
பெரிய மனிதர்களைப் போல் நடுநிலைமை வகித்து சமாதானம் (?) செய்தது. ஆனாலும் இந்தியா தன்னுடைய கொள்கைக்கு கட்டுப்பட்டு தலிபான்களிடம் இருந்து விலகியே இருந்தது.
போகப் போக அமெரிக்காவுக்கு தாலிபான்களிடம் அன்பு ஏற்படத் தொடங்கியது. கஞ்சா செடிகளை நாசமாக்குவோம் என்று சொன்னதற்காக இல்லை. அசல் விஷயம் வேறு ஒன்றாக இருந்தது.
ஏற்கனவே அமெரிக்கா இராக்கை தன் ஆதீனத்திற்குள் கொண்டு வர முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது. அது போதாது என்று இரான் நாடு கூட இப்பொழுது எதிரியாகிவிட்டது. முஸ்லிம்களில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இரானியர்கள் ஷியாக்கள்.
இரான் நாட்டிற்கு அண்டையில் இருக்கும் தலிபான்கள் சுன்னிக்கள். தாலிபான்களை தம் பக்கம் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்தால் தம் எதிரிகளான இரானியர்களுக்கு புதிதாக எதிரிகள் உருவாகிவிடுவார்கள். இதுதான் அமெரிக்காவின் எண்ணம். அதனால்தான் தாலிபான்களின் அட்டுழியங்களைக்
கண்டிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தாற்போல் இருந்தது. தாலிபான்களுக்கு அமெரிக்காவின் சப்போர்ட் கிடைத்தால் இந்தியாவை ஆட்டிவைக்கலாம். பாகிஸ்தானால் ஆக்ரமித்துக்கொள்ளப் பட்ட காஷ்மீர் வழியாக ஸ்ரீநகருக்குள் அனுப்பி வைத்தால் தாலிபான்கள் தம் ரத்தத் தாகத்தைத் தீர்த்துக்
கொள்வார்கள். அமெரிக்காவும் தடைசொல்லப் போவது இல்லை. இந்த விதமாக எல்லா திட்டங்களையும் தீட்டி சதுரங்கத்தில் காய்களை நகர்த்தி, இந்தியாவிற்கு "ஷோ" சொன்னது Pakistan. அந்த கடைசி திட்டத்தின் பெயர் "கார்கில்"
கார்க்கில் போருடன் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று முதலில் சொன்னது பாகிஸ்தான் ஆனால் அமெரிக்கா எச்சரித்ததும் போர் நின்றுவிட்டது.
கார்க்கில் களத்திலிருந்து பாகிஸ்தான் ராணுவம் விலகிக் கொண்ட பிறகு காஷ்மீரில் மறைமுகமாக தாக்குதல் அதிகமாயிற்று. மதவெறி கொண்ட கும்பல்கள் மனித வெடிகுண்டுகளைத் தயாரிக்க முற்பட்டன. காஷ்மீரில் அமைதிப்படையின் மீது மாரணஹோமம் தொடங்கிவிட்டது.
ஆறுதல் வார்த்தைகளை சொல்வதைத் தவிர யாரால் என்ன செய்ய முடியும்? மறைமுகப் போர் என்றால் எங்கேயோ இருந்துகொண்டு இங்கே கலவரத்தைத் தூண்டிவிடுவது. இதற்கு எந்த நாடாலும் தீர்வு சொல்ல முடியவில்லை. இந்த போரில் பலியானது முக்கியமாக இந்தியா, இஸ்ரேல் மற்றும் அயர்லாந்து.
சரியாக அதே சமயத்திற்கு வெவ்வேறு நாடுகளில் இருக்கும் அமெரிக்கன் தூதரக காரியாலயங்களில் ஒரே நேரத்தில் வெடிகுண்டுகள் வெடித்தன. நூற்றுக் கணக்கானவர்கள் இறந்துபோனார்கள். கெனடா, யூரோப் நாடுகள் கொந்தளித்துப் போய்விட்டன. இந்த வெடிகள் நிகழ்ந்ததற்குக் காரணம் இஸ்ரேல் யுதர்களுக்கும், பாலஸ்தீனா
முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தம். இஸ்ரேலை அமெரிக்கா சப்போர்ட் செய்து வந்தது. பாலஸ்தீனா முஸ்லிம்கள் தாக்கப் படுவதை விரும்பாத பழமைவாத மதத்தைச் சார்ந்த நிறுவனம் ஒன்று அமெரிக்கன்களை ஒழித்துக் கட்டுவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டது.
தூதரக அலுவலகங்களில் வெடிகுண்டுகளை வைப்பதன் மூலம் தன் முயற்சியைத் தொடங்கியது. உலக வரலாற்றில் காலங்காலமாக முஸ்லிம்களுகளுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அநியாயங்களை எதிர்ப்பதற்காகத்தான் தான் பிறவி எடுத்ததாக நம்பும் ஒரு நபர், இந்த பழமைவாத நிறுவனத்திற்கு மூலகர்த்தா.
“யாரோ தீவிரவாதிகள் உங்கள் நாட்டில் கூடாரங்களைப் போட்டுக்கொண்டு அண்டை நாடுகளின் மேல் கொரில்லா தாக்குதல் நடத்தினால் பாவம் உங்களால் என்ன செய்ய முடியும்?" என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா சொன்ன வார்த்தைகளை பின் வாங்க வேண்டி வந்தது. காரணம் செப்டம்பர் 11 சம்பவம்.
இதற்குப் பின்னால் இருந்தது ஒஸாமா பின் லாடென் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. சாட்சியங்கள் இல்லை. ஆனால் பலமான நம்பிக்கை இருந்தது. முஸ்லிம் மதத்தை காப்பாற்றும் பொறுப்பை தன் தோளில் ஏற்றுகொண்ட லேடன் தொடக்கத்தில் மேற்கு ஆசியாவில் இருந்து வந்தான்.
அவனுடைய கொடுமைகளைத் தாங்க முடியாமல் தாய்நாடே அவனை வெளியேற்றிவிட்டது. சௌதி அரேபியாவிலிருந்து ஓடிப்போய் ஆஃப்கனில் தலைமறைவாக இருந்து வந்தான். தாலிபான்கள் லாடெனுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள். ஒரு காலத்தில் அவர்களை அரவணைத்து ஆதரவு தந்தது அமெரிக்காதான்,
ஆனால் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக ஆஃப்கனிலிருந்த தாலிபான்களை அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவு செய்தது. உலகநாடுகளில் சப்போர்டும் கிடைத்தது.
ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. தாலிபான்களை, ஒருநாடாக அடையாளம் கண்டுகொண்ட மூன்று நாடுகளில் பாகிஸ்தான் முதலாவது. தாலிபான்களும், பாகிஸ்தான் மக்களும் நெருங்கியவர்கள். ஆனால் பாகிஸ்தானின் உதவியில்லாமல் ஆஃப்கானில் ஒளிந்துகொண்டிருக்கும் லாடெனை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்.
அமெரிக்காவுக்கு சில ஆயிரம் கோடி டாலர்கள் கடன் பட்டிருக்கிறது பாகிஸ்தான். அமெரிக்கா அதை துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது. “தாலிபான்களை ஒழித்துக்கட்டினால் நீங்கள் தரவேண்டிய கடன்களை எல்லாம் ரத்து செய்து விடுவோம்” என்று அமெரிக்கா வற்புறுத்தியது.
பாகிஸ்தானால் எதுவும் செய்யமுடியவில்லை. மறுத்தால் அதனுடைய பொருளாதாரம் சீர்குலைந்து விடும். தாலிபான்களுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்துக் கொண்டது.
பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னால் ரஷ்யர்களை, இந்தியர்களை ஆஃப்கானிடமிருந்து விலக்குவதற்காக எந்தக் கும்பலை ஆதரித்து, அரவணைத்ததோ, அந்தக் கும்பலையே சமூலமாக நாசம் செய்வதற்கு கங்கணம் கட்டிக்கொண்டன அமெரிக்காவும் பாகிஸ்தானும்.
இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
Lucifer யார்?
சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் சாட்டுபவன் என்று பொருள்.
"Devil's advocate" என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில் வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள்.
அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil's advocate எனப்படுகிறார்.
பழிவாங்கத் துடிக்கும் ஆண் தமிழ்ச்சமூகத்தில் வீரனாகவும் தெய்வமாகவும் சித்தரிக்கப்படுகிறான். சுடலைமாடன், கருப்பசாமி, காத்தவராயன் என ஆண் தெய்வங்களின் வரலாறெல்லாம் அவைதாம். மறுதலையாக, பழிவாங்கத் துடிக்கும் பெண் எந்தச் சமயவாதியாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவளாகிறாள்.
தமிழ் நாட்டார் மரபில் பெண்கள் நீலியின் கதையைப் பேணி வந்திருக்கிறார்கள். பலதார மணம் என்பது தமிழ்ச் சமூகத்தில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இயல்பாக இருந்திருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு பெண்ணுக்குக் கணவனின் தங்கை கொடியவளாகவே தோற்றமளிக்கிறாள்.
அது போலவே மறுமணம் செய்துகொண்ட கணவனும் மாற்றாளும் (சகக்களத்தியும்) மனித மதிப்புக் குறைந்தவர்களாவார்கள். பாலியல் பொறாமையும் சொத்துரிமை மறுப்பும் பெண்களைப் பெண்களே எதிரிகளாக நினைக்கும் சமூக உளவியலை உருவாக்கி வைத்துள்ளன.
time travel ல என்னென்ன paradox இருக்குன்னு முன்னாடி பார்த்தோம் இல்லையா? இப்போ கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதில் என்னென்ன paradox இருக்குன்னு பார்க்கலாம் அதாவது லாஜிக் மீறல்கள்.
1. Paradox of Omnibenevolent God (கடவுள் கருணையே வடிவானவர்):
கடவுள் கருணையே வடிவானவராக இருந்தால் Hitler போன்ற ஆட்களை படைத்து இருக்க கூடாது. தெய்வத்திற்கு சமமான பசுவை கொன்று உண்ணும் புலியை படைத்து இருக்க கூடாது.
11 வயது சின்ன பெண்ணை ஒருவன் கொடூரமாக கற்பழிப்பான் என்று தெரிந்தும் அவனை படைத்து இருக்க கூடாது. ஒருவேளை free will காரணமாக அவன் என்ன செய்வான் என்று முன்கூட்டியே தெரியாமல் போனாலும், அவன் அந்த செயலில் ஈடுபடும்போது அதை தடுத்து இருக்க வேண்டும்.
கடவுள் நம்பிக்கையை வலியுறுத்த பொதுவாக சொல்லப்படுவது, “X என்னும் விஷயம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என்று தெரியவில்லை எனவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவர் தான் நிகழ்த்தி இருக்க கூடும்.”
“ஏன் நைல் நதியில் வெள்ளம் வந்தது என்று தெரியவில்லை, ஆகையால் Hapi என்னும் தெய்வம் தான் அதற்கு காரணம்!”
“நிலநடுக்கம் ஏன் ஏற்படுகிறது என்று தெரியவில்லை, எனவே Poseidon!”
“இடி மின்னலுக்கு காரணம் புரியவில்லை, ஆகையால் Thor!”
இப்படியே பல நூற்றாண்டுகளாக விளக்க முடியாத பலவற்றுக்கு ஒரு கடவுளை பதிலாக முன்னிறுத்துகிறார்கள், மக்களும் அதற்கு பழகிவிட்டார்கள்.
ஒவ்வொரு முறையும் அவர்கள் கூற்று தவறு என்று அறிவியல் உண்மையான காரணத்தை கண்டுபிடித்து விளக்கி கொண்டு இருக்கிறது.
ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களுக்கும், முஜஹிதீன்களுக்கும் நடுவில் போர் தொடங்கியது. 50,000 பேர் காபூலை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள். லட்சக் கணக்கானவர்கள் ஆதரவின்றி தவித்தார்கள். தாலிபான்கள் நாட்டை ஆக்ரமித்துக் கொண்டு
மேலும் மேலும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.
இஸ்லாம் சட்டங்களை கடுமையாக திணிக்கச் செய்து, எதிர்த்தவர்கள் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பெண்களையும் விட்டு வைக்கவில்லை. பெரிய பெரிய புத்தரின் சிற்பங்களை சிதைத்தார்கள். உலக நாடுகள் பெரும் அளவில் எதிர்ப்பு தெரிவித்தன. உள்நாட்டு பிரச்சனையில் மூழ்கி இருந்தது ரஷ்யா.
பாகிஸ்தானின் நிலைமை பாக்குவெட்டியில் அகப்பட்டுக் கொண்டதுபோல் ஆயிற்று. தாலிபான்களை சப்போர்ட் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இல்லாவிட்டால் இந்தியாவை சப்போர்ட் செய்யும் கட்சி அதிகாரத்திற்கு வரும் ஆபத்து இருந்தது. தன்னை இந்த சங்கடமான நிலையில் இருந்து மீட்க வேண்டும் என