மன்மதன் 🐑 கிட்ட வீடியோ குறித்து பேசியிருக்கான்.ச்டிங் ஆப்புரேசன் சட்டப்படி &/R அவனுகளின் சனாதன தர்மப்படி தவறுன்னா,ஒரு முனாள் IPS நுழைவுத்தேர்வு பாச் செய்து வேலைபார்த்த 🐑, "தம்பி இது தவறு.அழிச்சுடு. இனிமேல் இப்படி செய்யாதே" என்று கண்டித்திருக்கலாம்.
நாடகமாடுறானுக பிசேபீயன்சு😁
தன்னிடம் வந்து ஆபாச வீடியோ விசயத்தில் ஒருத்தன் ஆலோசனை கேட்குறான். அவனுக்கு சரியான வழிகாட்ட தெரியலை.
அப்படியே 🐑 சொல்லியும் அந்த மன்மதன் கேட்கலேனே வச்சுக்குவோம். 🐑 போலீசுக்கு சொல்லி அவனை அப்பவே அமுக்கியிருக்கலாம்.
**
ரெக்கார்டு டான்சு கூட்டம். வேணுமின்னே செய்திட்டு நடிக்கானுவ.
என்னமோ உள்ளடி அரசியல் நடக்குது. ச்கெட்ச் யாருக்குன்னுதான் அவனுகளுக்கே தெரியலை.😁
எல்லாரும் மனுசாள்தானே
👇👇
மனிதன் என்றால் பேளுவான் ஒன்னுக்கு போவான். சங்கர/சத்குருகளுக்கும் விந்து வெளியேறும், ⚽⚽ உள்ளவரை. இது உடல் சார்ந்தது. இயற்கை . No shame in this.👍💐
எனவே, அரசியல்வாதிகள் ஆய் போகக்கூடாது என்றோ சங்கர/சத்குருக்கள் சுயமைதுனம் செயயக்கூடாது என்றோ சொல்லவில்லை
இங்கு பேசப்படுவது அதிகாரத்தால், பணம்,பதவி என்று பிறரை sexual abuse செய்வது.
அது *மனிதன்* செய்தாலும் ⛔ தவறே.⛔
*பிராமணன்* செய்தாலும் தவறே.
"அவர்களும் மனிதர்கள்தான்" என்ற இத்துப்போன டெம்ப்பிளேட்டோடு வரவேண்டாம்.🤦
தனிமனித ஒழுக்கம்
well I don't care. Its useless to the society go screw yourself 🖕.
சமூக ஒழுங்குதான் இங்கு பேசப்படுகிறது.
நடந்திருப்பது consensual act என்றால், அதை சொல்லிவிட்டு, (மன்)மதன் & வெண்பா (வெண்முரசு புமோவின் வளர்ப்பு ரசிகை) மீது வழக்கு போடுங்கள். அனத்தாதீங்கடா சங்கிகளா
"பிராமிண் வர்ணத்தான் கழுவி,பொட்டு வைத்த சிலைகளை,அவன் தட்டு நீட்டி லஞ்சம் வாங்கும் இடங்களுக்கு வாழ்நாளில் போகவே மாட்டேன்" என சிலை பார்க்கும் தமிழர்கள் உறுதியெடுத்தால் அவனுக ஓடிடுவானுக.
இதை ஏன் தமிழர்கள் செய்யாமல் இருக்கிறார்கள்?
அறநிலையத்துறை மட்டும் அனைத்தையும் செய்ய முடியாது😔
3% கெடுக்குறான் என்று பொலம்பித்தள்ளும் அந்த 97% சிலை பார்ப்பாளர், சிலை தனக்கு துட்டு & கெல்த் கொடுக்கும் என்று நம்பி 3% வளர்க்கிறார்கள். கெரகத்த 🤦😬
*
So called 97% கிந்துக்களே , திருந்த வேண்டியது நீங்களே. சதவீதமே.நீங்கள்தான் 3% வைரசை வளர்க்கிறீர்கள்.
வெட்கம் கெட்டவர்கள்🤦
சிலைகளைப் பார்பது பேசுவது உங்களின் அவஅறிவியல் உரிமை💪
குறைந்த பட்சம் சூடு சொரணை வகையறா இருந்தால்,"பார்ப்பான் பராமரிக்கும் சிலை பார்க்கவோ,சடங்குகளுக்கு அழைக்கவோ மாட்டேன்"என இருக்கலாமே? நீங்கள்"அறநிலையத்துறை எங்கது"என்பது,பனை மரத்துல ஒரு குத்து தென்னை மரத்துல ஒரு குத்து போங்காட்டம்
#கடல் May 15 ,2021
தாமதமாகவே கிளம்ப முடிந்தது. இரவில்தான் வந்து சேர்ந்தேன் கடலுக்கு. வந்தவுடன் டென்ட் போடும் முயற்சியில் , 10 ஆண்டு உழைத்த டென்ட் காற்றில் உடைந்து விட்டது. Duct Tape போட்டு பட்டி & டிங்கரிங் முறையில் ஒருவழியாக இரவு கொட்டகையை போட்டு முடிக்க 10 மணியாகிவிட்டது.
வீட்டில் இருந்து கிளம்பும் நேரத்தில் நண்பர் ஒருவரின் சகோதரி இந்தியாவில் கொரோனாவில் இறந்த செய்தி😔. தினமும் ஒரு செய்தி வருகிறது ..நேரில் சென்று ஆறுதல் சொல்லிவிட்டு ஏனோதானோ என்று கிளம்பியதில் முக்கியமான Sleeping Bag ஐ மறந்துவிட்டேன். .
குளிர் & கடற்காற்று ..
வாகனத்தில் எப்போதும் சில emergency சாமான்சட்டுகள் இருக்கும். ரெயின்கோட்,குளிருக்கான தொப்பி இப்படி. அவற்றை வைத்து குளிரைச் சமாளித்து தூங்கி எழுந்தாகிவிட்டது.
இப்போது #Distillation
மற்றும் எல்லா மது வகைகளையும் ஒரு அறிவியல்(வேதியியல்) பார்வையில்.
வாழைப்பழ #பிராந்தி வடிப்பதை தெளிவாக விளக்கும் வீடியோ
👇👇
அனைத்து மதுக்களுக்கும் மூலப் பொருள் சீனி சக்கரை இனிப்பு Sugar தான். அந்த இனிப்பு பொருளை (starch source)எதில் இருந்து பெறுகிறார்கள் என்பதும், அது எந்த வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பிள்ளைக்கு பெயர் வைக்கப்படுகிறது.
👉 #Beer க்கு பொதுவான "Starch Source", malted #barley (அரிசி,கோதுமை,மக்காச் சோளம்-Corn எல்லாம் சேர்க்கலாம்) அதனோடு சுவைக்கு #Hops சேர்த்து தண்ணீர் கலந்து fermentation செய்து வடிகட்டினால். பியர் ரெடி.
ஊரின் தண்ணீருக்கும் ஒரு சுவையுண்டு. எனவே ஒவ்வொரு ஊரின் பியரின் சுவை வேறுபடும்.
டுவீட்டர் தொடர்பு...
👇👇
நீங்கள் யாரையாவது follow செய்கிறீர்கள் என்றால் 4 மாதங்களுக்கு ஒருமுறை தூசி தட்டவும். கடனே என்று வாக்கப்பட்டது போல தொடராதீர்கள்🤦
தேவையற்ற ஆணி என்றால் unfollow செய்துவிடுங்கள். எப்போதோ பிடித்த ஒருவர் இன்றும் பிடித்திருக்க தேவையில்லை. Do the cleanup work
உங்கள் எண்ணிக்கை இருப்பதால், சினிமா விளம்பரம் என்று அவர்கள் கடைவிரிக்கலாம். தவறே அல்ல அது அவர்கள் உரிமை.💪
ஆனால், நீங்கள் தொடர வேண்டுமா என்பது உங்களுக்கான கேள்வி.
கூட்டமாக கும்மி, feeling part of the crwod, pride of association என்பதற்காக, நிர்ப்பந்தம்போல தேவையற்று யாரையும் தொடருவதில் பலன் இல்லை.
பிரபலம் என்று யாரும் இல்லை. 👉Don't follow if u r not convinced
உங்களின் சோசியல் மீடியா இருப்பின் நோக்கம் என்ன? என்பதற்கான விடை இருக்கவேண்டும்.