இப்போது #Distillation
மற்றும் எல்லா மது வகைகளையும் ஒரு அறிவியல்(வேதியியல்) பார்வையில்.
வாழைப்பழ #பிராந்தி வடிப்பதை தெளிவாக விளக்கும் வீடியோ
👇👇
அனைத்து மதுக்களுக்கும் மூலப் பொருள் சீனி சக்கரை இனிப்பு Sugar தான். அந்த இனிப்பு பொருளை (starch source)எதில் இருந்து பெறுகிறார்கள் என்பதும், அது எந்த வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பிள்ளைக்கு பெயர் வைக்கப்படுகிறது.
👉 #Beer க்கு பொதுவான "Starch Source", malted #barley (அரிசி,கோதுமை,மக்காச் சோளம்-Corn எல்லாம் சேர்க்கலாம்) அதனோடு சுவைக்கு #Hops சேர்த்து தண்ணீர் கலந்து fermentation செய்து வடிகட்டினால். பியர் ரெடி.
ஊரின் தண்ணீருக்கும் ஒரு சுவையுண்டு. எனவே ஒவ்வொரு ஊரின் பியரின் சுவை வேறுபடும்.
👉 #Whisky
பியரை காய்ச்சி, ஆல்காலை தண்ணீரில் இருந்து பிரித்து தனியாக வடித்து (distillation) அதை மர பீப்பாய்களில் வைத்து எடுத்தால் அது #Whiskey
இந்த மரப் பீப்பாயும், எத்தனை ஆண்டுகள் அதில் இருக்கிறது என்பதும், பலவகை சுவை மாறுபாட்டை கொடுக்கும்.
#Whisky என்றால் அது Scotland #Whiskey என்றால் அது Ireland என்ற Spelling பஞ்சாயத்தும் உண்டு.
👉 #Wine & Beer இரண்டுக்குமே வேதியியல் Fermentation process ஒன்றுதான்.
Wine க்கான starch source பழங்கள்.
அவ்வளவுதான் வேறுபாடு.
எந்த பழமாக இருந்தாலும் starch உள்ளவரை அதை ஒயினாக்கலாம்.
👉 #Brandy
ஒயினை காய்ச்சி , அதில் உள்ள ஆல்ககாலை வடிகட்டி (distillation) மர பீப்பாய்களில் வைத்து எடுத்தால் அது #பிராந்தி
இதுவும் விசுகிஸ போல பீப்பாய் செய்யப்பட்ட மரம் மற்றும் அதில் இருக்கும் காலம் பொறுத்து பல சுவைகளில் வரும்.
👉 #Cognac என்பதும் பிராந்திதான்.
ஆனால் ,இது #France ல் உள்ள Cognac பகுதியில் காய்ச்சப்பட்டால் மட்டுமே அந்தத் தகுதியைப் பெறும். வேறு எங்கும் கிளைகள் இல்லை.
#Rum
இதற்கும் பிராந்திக்கும உள்ள *ஒரே வேறுபாடு* இதன் மூலப் பொருள் #கரும்பு#sugarcane அவ்வளவே.
👉 #Vodka
இது அக்மார்க் சுத்தமான எத்தனால் (ஆல்ககால்) + தண்ணீர்.
மணம் சுவை அற்றது. 40% ABV (Alcohol By Volume) Starch source உள்ள எந்தப் பொருளில் இருந்தும் எத்தனால் எடுக்கலாம். பெரும்பாலும் உருளைக்கிழங்கு இதன் starch source.
👉#Tequila டக்கீலாவுக்கு Blue #Agave என்ற செடி Starch Source. மெக்சிகோ நாட்டில் மட்டுமே இதை தயாரிக்க முடியும். வேறு எங்கும் முடியாது 51% ABV
விசுகி, பிராந்தி,ரம்,வோட்கா போல இதுவும் அதே நொதித்தல்,காய்ச்சல்,வடிகட்டல்,பீப்பாயில் அடைத்தல் , வருடக்கணக்கில் வைத்திருத்தல் என்ற முறைதான்
ABV = Alcohol By Volume
IBU = International Bitterness Units (hop bitterness)
Proof = 2x ABV
(50% ABV = 100% Proof)
*Proof measure is only in USA I guess
டுவீட்டர் தொடர்பு...
👇👇
நீங்கள் யாரையாவது follow செய்கிறீர்கள் என்றால் 4 மாதங்களுக்கு ஒருமுறை தூசி தட்டவும். கடனே என்று வாக்கப்பட்டது போல தொடராதீர்கள்🤦
தேவையற்ற ஆணி என்றால் unfollow செய்துவிடுங்கள். எப்போதோ பிடித்த ஒருவர் இன்றும் பிடித்திருக்க தேவையில்லை. Do the cleanup work
உங்கள் எண்ணிக்கை இருப்பதால், சினிமா விளம்பரம் என்று அவர்கள் கடைவிரிக்கலாம். தவறே அல்ல அது அவர்கள் உரிமை.💪
ஆனால், நீங்கள் தொடர வேண்டுமா என்பது உங்களுக்கான கேள்வி.
கூட்டமாக கும்மி, feeling part of the crwod, pride of association என்பதற்காக, நிர்ப்பந்தம்போல தேவையற்று யாரையும் தொடருவதில் பலன் இல்லை.
பிரபலம் என்று யாரும் இல்லை. 👉Don't follow if u r not convinced
உங்களின் சோசியல் மீடியா இருப்பின் நோக்கம் என்ன? என்பதற்கான விடை இருக்கவேண்டும்.
ஓரளவிற்கு சமச்சீர் உணவு
👇👇
Greens/Spinach🌿🍃 (கீரை)
Avocado 🥑🥑
Egg 🥚🍳
Green Onion
Bell pepper
Cheese 🧀
இவைகளை வைத்து ஒருவகை காய்கறி ஆம்லெட் போன்ற ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பதே போதுமானதாய் உள்ளது. பசித்தால் மட்டும் சாப்பிடவும்😁
செய்முறை.
நான்கு அல்லது தேவையான முட்டைகளை oven ல் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் தடவி (I use olive oil) அப்படியே உடைத்து ஊற்றி , bake செய்யவும்.
Oven ல் அது புல்பாயில் (ஆம்லட்) ஆயிடும்
முட்டை புல்பாயில் ஆகி oven ல் வெந்தவுடன் , தனியாக அதை வைத்துவிடவும். Let it cool
👉ஆம் என்றால் எப்போதிருந்து இது தமிழ்நாட்டில் நுழைந்தது?
👉ஆணுக்கு ஏன் தாலி இல்லை?
👉பெண்ணுக்கு கழுத்தில் தாலி,ஆணுக்கு காலில் மிஞ்சி என்று சொன்னாலும், மிஞ்சி ஒரு சடங்கு மட்டுமே.ஆண்கள் அதை மண அடையாளமாக அணிவது இல்லை.
தாலி வர்ணத்திற்கு வர்ணம், பிராமணத்தில் அய்யர்/அய்யங்கார்(வட/தென்கலை)ங்கார்சாதிக்கு சாதி மாறுபடும்.சாதி தாண்டி ஒரு ஊர்க்காரர்கள் அனைவரும் ஒரு வகை தாலி போடுவதும் உண்டு
மருதை மீனாட்சி+சொக்கநாதன் தாலி.மருதை வட்டாரத்தில் பல தரப்பு மக்கள் அணிவது.
(அய்யரன் & அய்யங்காரன் சாதி தவிர்த்து)
எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊர் வட்டார வழக்கைப் பேசாமல், "நம்மவா,பெரியவா நன்னா இருக்காளா?" என பிராமிண் வர்ண பேச்சையே தமிழ்நாடு முழுக்கவும் இவர்கள் பேசுவதுபோல,இவர்களின் தாலியும் வாழும் ஊரோடு சேராது.
**யாராவது அணிந்து பார்த்திருந்தால் சொல்லவும். கருத்தை மாற்றிக் கொள்கிறேன்🖤❤️💙💐
தமிழில் எழுதப்பட்டு இருப்பதாலேயே பக்தி பாட்டுக்கள் சமுதாய சமத்துவ நீதி அல்ல. எழுதிய ஆழ்வார்கள் நாயன்மார்கள் சமூகச் சமநீதியாளர்களும் அல்ல. அவைகள் அந்தக்கால இராமநாரயணன் சினிமா அவ்வளவே.
சமூகத்தை மேம்படுத்த சமநீதியை உருவாக்க உழைத்த அண்ணா தான் பேரறிஞர்.
திராவிடம் தமிழையும் பாதுகாத்தது காக்கிறது. தமிழை பக்தி குப்பையில் இருந்து மீட்டு அறிவியல் மொழியாக்குகிறது
தமிழைப்பயன்படுத்தி ஆழ்வார்கள் நாயன்மார்கள் வளர்த்தது தமிழ் அல்ல அறிவியலுக்கும் சமூகச் சமநீதிக்கும் எதிரான கேள்வி கேட்காத பக்தி என்ற மடமை.
*
திராவிடம் தமிழையும் உள்ளடக்கியது.