டுவீட்டர் தொடர்பு...
👇👇
நீங்கள் யாரையாவது follow செய்கிறீர்கள் என்றால் 4 மாதங்களுக்கு ஒருமுறை தூசி தட்டவும். கடனே என்று வாக்கப்பட்டது போல தொடராதீர்கள்🤦

தேவையற்ற ஆணி என்றால் unfollow செய்துவிடுங்கள். எப்போதோ பிடித்த ஒருவர் இன்றும் பிடித்திருக்க தேவையில்லை. Do the cleanup work
உங்கள் எண்ணிக்கை இருப்பதால், சினிமா விளம்பரம் என்று அவர்கள் கடைவிரிக்கலாம். தவறே அல்ல அது அவர்கள் உரிமை.💪

ஆனால், நீங்கள் தொடர வேண்டுமா என்பது உங்களுக்கான கேள்வி.
கூட்டமாக கும்மி, feeling part of the crwod, pride of association என்பதற்காக, நிர்ப்பந்தம்போல தேவையற்று யாரையும் தொடருவதில் பலன் இல்லை.

பிரபலம் என்று யாரும் இல்லை. 👉Don't follow if u r not convinced

உங்களின் சோசியல் மீடியா இருப்பின் நோக்கம் என்ன? என்பதற்கான விடை இருக்கவேண்டும்.
அதுபோல ஒரே கருத்துள்ளவர்களை மட்டுமே தொடர்ந்தாலோ , ஒரே வயது என்று தொடரந்தாலோ நீங்கள் ஒரு information bubble ல் மாட்டிக் கொள்வீர்கள். அதை உடைத்து மறு பக்கத்தையும் பார்க்க சில மாற்று செய்திகளை கவனிப்பதும் அவசியம்.
அது போல உரையாடலில் எப்போது நிறுத்தவேண்டும் என்பதும் யாருடன் உரையாடவேண்டும் என்பதும் முழுக்க முழுக்க உங்கள் முடிவு. Don't fall for any pressure.💪

முதலில் என்னை தொடரவேண்டுமா என்று பார்த்து cleanup செய்வதில் இருந்து ஆரம்பிக்கவும்.👍

Do that every 4 months.💐

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

27 Feb
#Wine #Brandy #Beer
ஏற்கனவே #Whisky பற்றியும் responsible drinking பற்றியும் எழுதியுள்ளேன்.

இப்போது #Distillation
மற்றும் எல்லா மது வகைகளையும் ஒரு அறிவியல்(வேதியியல்) பார்வையில்.

வாழைப்பழ #பிராந்தி வடிப்பதை தெளிவாக விளக்கும் வீடியோ
👇👇
அனைத்து மதுக்களுக்கும் மூலப் பொருள் சீனி சக்கரை இனிப்பு Sugar தான். அந்த இனிப்பு பொருளை (starch source)எதில் இருந்து பெறுகிறார்கள் என்பதும், அது எந்த வேதியியல் முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே பிள்ளைக்கு பெயர் வைக்கப்படுகிறது. Image
👉 #Beer க்கு பொதுவான "Starch Source", malted #barley (அரிசி,கோதுமை,மக்காச் சோளம்-Corn எல்லாம் சேர்க்கலாம்) அதனோடு சுவைக்கு #Hops சேர்த்து தண்ணீர் கலந்து fermentation செய்து வடிகட்டினால். பியர் ரெடி.

ஊரின் தண்ணீருக்கும் ஒரு சுவையுண்டு. எனவே ஒவ்வொரு ஊரின் பியரின் சுவை வேறுபடும். Image
Read 16 tweets
25 Feb
"அதற்குப்புறம் நான் சக்கர நாற்காலிலாம் இருந்துக்கிட்டு மக்களை *தொந்தரவு*படுத்த விரும்பல"
வொலக'நாய்'கன்
~@ikamalhaasan
👉 சக்கர நாற்கலியில் இருக்கும் அனைவரையும் அவர்கள் பிறருக்கு தொந்தரவாக, பாராமாக வாழ்வதாக அசிங்கப்படுத்துதல்.

👉தன் பிழைப்புக்காக, அதிகாரம் சக்கர நாற்காலியில் இருந்தாலும் தரையில் விழுதல். ஆள் இல்லை என்றவுடன் ஏளனம் செய்தல்.

இரண்டையும் செய்கிறது இந்த வொலகம். Image
திமுக என்ற அரசியல் இயக்கத்தை விமர்சிக்க எவ்வளவோ உள்ளது.

கலைஞரின் அரசியல் பொதுவாழ்வு செயல்பாடுகளை விமர்சிக்க எவ்வளவோ உள்ளது.

கலைஞரின் திரைப்படங்களை,கட்டுரைகளை எதையும் விமர்சிக்கலாம்.

"உடல் மூப்பு ஆனபின்பும் ஏன் அரசியலில் இருந்தாய்?" என்று உடல் இயலாமையை ஏளனம் செய்கிறது வொலகம்.
Read 9 tweets
18 Feb
ஓரளவிற்கு சமச்சீர் உணவு
👇👇
Greens/Spinach🌿🍃 (கீரை)
Avocado 🥑🥑
Egg 🥚🍳
Green Onion
Bell pepper
Cheese 🧀

இவைகளை வைத்து ஒருவகை காய்கறி ஆம்லெட் போன்ற ஒன்றை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பதே போதுமானதாய் உள்ளது. பசித்தால் மட்டும் சாப்பிடவும்😁
செய்முறை.
நான்கு அல்லது தேவையான முட்டைகளை oven ல் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில், சிறிது எண்ணெய் தடவி (I use olive oil) அப்படியே உடைத்து ஊற்றி , bake செய்யவும்.

Oven ல் அது புல்பாயில் (ஆம்லட்) ஆயிடும்
முட்டை புல்பாயில் ஆகி oven ல் வெந்தவுடன் , தனியாக அதை வைத்துவிடவும். Let it cool
Read 13 tweets
17 Feb
#தாலி #உடல் #புனிதம் #படம்
👇👇
👉தாலி என்பது தமிழர் பண்பாடா?

👉ஆம் என்றால் எப்போதிருந்து இது தமிழ்நாட்டில் நுழைந்தது?

👉ஆணுக்கு ஏன் தாலி இல்லை?

👉பெண்ணுக்கு கழுத்தில் தாலி,ஆணுக்கு காலில் மிஞ்சி என்று சொன்னாலும், மிஞ்சி ஒரு சடங்கு மட்டுமே.ஆண்கள் அதை மண அடையாளமாக அணிவது இல்லை.
தாலி வர்ணத்திற்கு வர்ணம், பிராமணத்தில் அய்யர்/அய்யங்கார்(வட/தென்கலை)ங்கார்சாதிக்கு சாதி மாறுபடும்.சாதி தாண்டி ஒரு ஊர்க்காரர்கள் அனைவரும் ஒரு வகை தாலி போடுவதும் உண்டு

மருதை மீனாட்சி+சொக்கநாதன் தாலி.மருதை வட்டாரத்தில் பல தரப்பு மக்கள் அணிவது.
(அய்யரன் & அய்யங்காரன் சாதி தவிர்த்து) Image
எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊர் வட்டார வழக்கைப் பேசாமல், "நம்மவா,பெரியவா நன்னா இருக்காளா?" என பிராமிண் வர்ண பேச்சையே தமிழ்நாடு முழுக்கவும் இவர்கள் பேசுவதுபோல,இவர்களின் தாலியும் வாழும் ஊரோடு சேராது.

**யாராவது அணிந்து பார்த்திருந்தால் சொல்லவும். கருத்தை மாற்றிக் கொள்கிறேன்🖤❤️💙💐
Read 10 tweets
16 Feb
மாவீரன்னு பிரபாகரன்னு பேரு வச்சு சமசுகெரக சவார்க்கரா ஆக்குறாப்ல பிள்ளைய🤦

காது குத்துலயும் சமசுகெரகத்த கொண்டாந்துருச்சு இந்த ஆமை🐢
**
பையன் கண்ணாலத்துக்கு "சனாதன அடிமை சோழன்"கள் போல ஆயிரம் புரோகிதன்களை வச்சு ஓதவைப்பாரு போல🤦🤦
Read 4 tweets
21 Jan
தமிழில் எழுதப்பட்டு இருப்பதாலேயே பக்தி பாட்டுக்கள் சமுதாய சமத்துவ நீதி அல்ல. எழுதிய ஆழ்வார்கள் நாயன்மார்கள் சமூகச் சமநீதியாளர்களும் அல்ல. அவைகள் அந்தக்கால இராமநாரயணன் சினிமா அவ்வளவே.

சமூகத்தை மேம்படுத்த சமநீதியை உருவாக்க உழைத்த அண்ணா தான் பேரறிஞர்.
திராவிடம் தமிழையும் பாதுகாத்தது காக்கிறது. தமிழை பக்தி குப்பையில் இருந்து மீட்டு அறிவியல் மொழியாக்குகிறது

தமிழைப்பயன்படுத்தி ஆழ்வார்கள் நாயன்மார்கள் வளர்த்தது தமிழ் அல்ல அறிவியலுக்கும் சமூகச் சமநீதிக்கும் எதிரான கேள்வி கேட்காத பக்தி என்ற மடமை.
*
திராவிடம் தமிழையும் உள்ளடக்கியது.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!