🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Mirage 2018

🎧 Audio: Spanish

🎭 Genre: #Mystery #Drama

⭐️ Rating: 7.5/10

🎯 Note: OTT: Netflix 🔞: No

🍿 › #TiruppurPrabha51 ‹ 🍿

📱› imdb.com/title/tt6908274 ‹📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImage
The Invisible Guest, The Body, Julia’s Eyes -Director ~ Oriol Paulo - இவரோட இன்னொரு படம் தான் இது..

டைம் டிராவல் படம் தான்,
ஆனா நீங்க நெனக்கிற மாதிரி இருக்காது,
இரண்டு மின்னல்களுக்கு நடுவே ஒரு டைம் ட்ராவல்.

ஒரு வீட்ல ஒரு கொலை, அதைப் பார்த்த இன்னொரு பையனும் இறக்கிறான். ImageImage
25 ஆண்டுகள் கழித்து அந்த வீட்டிற்கு வருகிறது வேறு ஒரு குடும்பம்.

மின்னல் மூலம் 25 வருடங்கள் முன்னர் அங்கு நடந்ததை மின்னல் அப்படியே அப்பட்டமாக ஒளிபரப்புகிறது,

கணவரும், பெண்ணும் தூங்கிட்டு இருக்காங்க, ImageImageImageImage
அப்போ அந்த பையனின் சாவை அந்த வீட்டிற்கு வரும் ஹீரோயின் தடுக்கிறாள். (எப்படின்னு படத்துல பாருங்க),

அதனால நடக்கபோற மாற்றங்கள் இவளுக்கு தெரியவில்லை,

கண்ணு முழிச்சி பாத்தா இவ மகளை காணோம்,

அவளின் கணவருக்கு வேறு பெண் மனைவியாக இருக்கிறார்.. ImageImageImageImage
அவள் சொல்வதையும் யாரும் நம்பவில்லை,

இறந்த காலத்து பையனைக் காப்பாற்றியதால் தான் இப்போது காலம் மாறியிருக்கிறது - இப்படி சொன்னா யாரு நம்புவாங்க ??

அவள் கணவனும் நீ யாரென்று கேட்டுவிட்டான்.

அப்போ இவ காப்பாத்துன அந்தப் பையனை மறுபடி கொலை செஞ்சா தான் காலம் மாறுமா ?? ImageImageImageImage
அப்போ அவனை தேடி கண்டு பிடித்தாளா ?

குடும்பத்துடன் இணைந்தாளா ?

நம்ம #MoneyHeist ப்ரோபசர்க்கு இந்த படத்துல டம்மி ரோல் தான்,

இந்த படம் Money Heist இவ்ளோ பிரபலம் இல்லாத காலத்தில் வந்தது.

இப்போ எடுத்து இருந்தா வேணா ஹீரோவா போட்டு, ஹீரோ Based படமா எடுத்து இருப்பாங்க.. ImageImageImage
இது போல சினிமா / சீரியஸ் பத்தி எழுதும்போது மட்டும் உங்கள் பெயரை (TAG) சேர்க்க கமெண்ட் பண்ணுங்க,

🎖🔰 Prabha Movies 🔰🎖

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 📽 சினிமா ரசிகன் 🎥 - பிரபா

📽 சினிமா ரசிகன் 🎥 - பிரபா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @PrabhaMovies

30 Aug
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: The Colony - 2013

🎧 Audio: English

🎭 Genre: #Action #Horror #SciFi

⭐️ Rating: 5.7 /10

🎯 OTT: Prime 🔞: Yes

🍿 › #TiruppurPrabha53 ‹ 🍿

📱› imdb.com/title/tt1160996 ‹📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
கதை:

2045 ஆம் ஆண்டு பனிப்புயலில் உலகமே அழிந்துவிடுகிறது..

மீதம் இருக்கும் மனிதக்கூட்டம் பூமியின் அடியில், பாதாளத்தில் வீடுகள், சுரங்கக் கோட்டைகளில் கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள்.

பசியாலும், உணவு பற்றாக்குறை சூழலாலும், பாதுகாப்பு இல்லாமலும் வாடும் மனிதர்களையும்,
குழுவாக இதிலிருந்து மீள முயற்சிக்கும் மனிதர்களையும் சுற்றிச் நடக்கும் கதை,

காலணி 7 லில் வெப்பக் கருவிகள் பழுதடைந்துவிட்டன,

அதனால் ஹீரோவும் அவரது நண்பரும் தங்களது சுரங்க காலனியில் இருப்பவர்களை காக்க, யாருக்காச்சும் ஏதும் சளி, ஜுரம் மாதிரி நோய்கள் வந்தாலே
Read 9 tweets
28 Aug
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Pandorum 2009

🎧 Audio: English

🎭 Genre: #Action #Horror #Mystery #Thriller

⭐️ Rating: 7.5/10

🎯 OTT: Prime (Not India)

🍿 › #TiruppurPrabha52 ‹ 🍿

📱› imdb.com/title/tt1188729 ‹📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImageImageImage
நைட்ல பக்க நல்ல ஒரு ஹாரர் படம் வேணும்ன்னு நெனச்சேன், இந்த படம் தோணுச்சி..

கதை : 2175 ல உலகம் அழிய போகுது,
ரொம்ப தூரத்துல ஒரு கிரகம் நம்ம பூமி மாதிரியே சுவாசிக்கக் முடியும்,

தண்ணி இருக்குன்னு ஆராய்ச்சி செஞ்சு கண்டுபுடிச்சி வச்சி இருக்காங்க, ImageImage
இப்போ ஒரு குழுவா கிளம்பி விண்வெளியில் அந்த கிரகத்தை நோக்கி போறாங்க. (முக்காவாசி பேர் ஆழ்நிலை தூக்கம் ல இருக்காங்க Stasis னு சொல்வாங்க அதுக்கு பெயர்)

அப்போ ஹீரோ க்கு முழிப்பு வருது, தான் எங்க இருக்கோம் என்ன நடக்குதுன்னு ஹீரோக்கு புரிஞ்சிக்கவே கொஞ்ச நேரம் ஆகுது, ImageImage
Read 10 tweets
24 Aug
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: Luck Key - 2016

🎧 Audio: Korean

🎭 Genre: #Action #Comedy #Crime

⭐️ Rating: 6.9/10

🎯 Note: OTT: Torrent 🔞: No

🍿 › #TiruppurPrabha49 ‹ 🍿

📱 › imdb.com/title/tt6175078 ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗
கதை :
ஒரு பையன் (ஹீரோ) ரொம்ப சோம்பேறி, எந்த வேலையும் ஒழுங்கா செய்ய மாட்டான்,

சினிமாவுல பெரிய ஆளா வரணும்ன்னு நெனக்கிரவன், அவன் தற்கொலை செஞ்சிக்க தூக்கு மாட்டிடான்,

அப்போ அவன் இருக்க வீட்டு ஓனரம்மா கூப்டுறாங்க, என்னன்னு கேக்க போனா, வீட்டை இப்படியா வச்சிப்ப ?
நீயும் அழுக்கு மூட்டையாட்டம் இருக்கன்னு திட்டிட்டு போறாங்க,

சரி குளிச்சிட்டு வந்து தற்கொலை செஞ்சிக்கலாம்ன்னு நெனச்சிட்டு குளிக்க பொது பாத்ரூம் போறான்.
Read 11 tweets
21 Aug
❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️

🎥 Movie: Confessions 2010

🎧 Audio: #Japanese

🎭 Genre: #Thriller #Adventure

⭐️ Rating: 7.8/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha47 ‹ 🍿

📱 › imdb.com/title/tt1590089 ‹ 📱

❤️🧡💛💚💙💜🖤🤍🤎❤️

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 ImageImage
சுப்பர் Psychological Thriller படம்..

வேலையை விட்டு செல்லும் கடைசி நாளில், ஒரு பள்ளி ஆசிரியை வகுப்புக்கு வருகிறாள்,

எல்லா மாணவர்கள் முன்னிலையில்,

தன் மகள் இறந்துவிட்டதாகவும் அதற்கு காரணமானவர்கள் இந்த வகுப்பில் இருப்பதாகவும் கூறுகிறாள், ImageImage
அதன் பின் எதிர்பாராத திருப்பங்களுடன் படம் நகர்கிறது...

வேகமான படம் இல்லை இது, பொறுமையாக நகரும் படம் தான்,

ஆனால் எங்கேயும் போரடிக்காமல் நகர்ந்துகொண்டே இருக்கும் படம்,

படம் ஆரமித்த 10 நிமிடங்களில் கொலை செய்தது யார், கொலை செய்யபட்டவர் யார் என்பது தெரிந்துவிடுகிறது, ImageImage
Read 7 tweets
21 Aug
🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎥 Movie: FROZEN 2010

🎧 Audio: #English

🎭 Genre: #Thriller #Adventure

⭐️ Rating: 6.3/10

🎯 Note: 🔞: No

🍿 › #TiruppurPrabha46 ‹ 🍿

📱 › imdb.com/title/tt132304… ‹ 📱

🟥🟧🟨🟩🟦🟪⬛️⬜️🟫🟥🟧🟨🟧

🎗 ѕнαяє🎗 ѕυρρσят🎗 Image
பனி ஊஞ்சல் சறுக்கு விளையாட்டு விளையாட ஹீரோ தன் காதலி, நண்பருடன் போறார்,

சாயந்திரம் விளையாட்டு மைதானம் மூடும் நேரம் வந்ததும்,

ஊழியர் கிட்ட லஞ்சம் குடுத்து மறுபடி விளையாட போறாங்க,

கூட வேலை செய்யுற ஆளு வந்து,
லீவ் விசயமா மேனேஜர் பேசனும்ன்னு உடனே வர சொல்றார்ன்னு சொல்ல, ImageImage
ஊழியர் உள்ள ஆளுங்க இருக்காங்க ன்னு சொல்ல மறந்துட்டு மேனேஜர பாக்க ஓடிடுறார்,

வந்தவர் இந்த குளிர்ல யார் இருக்க
போறாங்கன்னு நெனச்சி எல்லாத்தையும் அமத்திட்டு போய்டுறார்..

இவங்க இருக்குறது தரைக்கும் மேல 200 அடி,

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாருமே இல்லை, ImageImageImage
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(