பெரியாரை இழிவு செய்வதாக நினைத்து சங்கிகளும் , நூலிபான்களும் , நாம் ஜோம்பீஸூம் , சில புலம்பெயர் இலங்கையரும் எடுக்கும் அவதூறு மணியம்மை - பெரியார் திருமணம்.
"வயதான பிறகு திருமணம் செய்தார், திருமணம் நடந்த போது பெரியார் வயது 70 - மணியம்மை வயது 32 , வளர்ப்பு மகளையே திருமணம் செய்தார்"
என வாட்ஸ் அப் இல் தின்ற வாந்தியை கழிந்துக் கொண்டிருப்பார்கள்.
திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சங்கதி என்றாலும்,
மணியம்மை பெரியாரை திருமணம் செய்த கொண்ட போது 32 வயது , அவராக முடிவெடுத்துதான் திருமணம் செய்து கொண்டார்.
தவிர மணியம்மை - பெரியார் திருமணம் என்பது அந்த காலகட்டத்தில் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு அன்றி யாருக்கும் சொத்தை மாற்றி தரமுடியாது என்ற சட்ட பிரச்சினையினால் ,
வாரிசு இல்லாத பெரியார் தன் கொள்கைகளை வழிநடத்தி செல்ல சொத்தை மாற்றி எழுத ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம்
என மணியம்மையும் - பெரியாரும் பலமுறை சொல்லி இருக்கிறார்கள்.
பெண்ணை காம பண்டமாக மட்டுமே பார்க்கும் பாலியல் ஜல்சா கட்சி காரன்களுக்கு மூளை அப்படி கீழ்தரமாக பார்க்கும் வகையில் சீழ் பிடிப்பதில் ஆச்சரியம் இல்லை , ஆனால் நாம் ஜோம்பீஸுக்கும் , புலம்பெயர் இலங்கையர் சிலருக்கும் அதே நினைப்பு
இருப்பது வேதனை.
பெரியார் மீது இவன்கள் வைக்கும் இன்னொரு குற்றச்சாட்டு , தத்துப் பெண்ணையே திருமணம் செய்தார் என்பது.
மணியம்மை பெரியாரின் தத்துப் பெண்ணா? இல்லை. மணியம்மை பெரியாரின் caretaker. நீதிகட்சியின் கனகசபாபதி யின் பிள்ளை,
20 வயதில் தந்தை இறந்தபின் திருமணம் வேண்டாம் என்று முழுதாக திராவிட இயக்கத்தில் ஈடுபட்டவர். பெரியாரின் காலத்துக்கு பின்னும் திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்தவர்.
இந்த முட்டாள்களுக்கு , தத்து எடுப்பதற்கு இருக்கும் சட்ட நெறிகள் கூட தெரிவது இல்லை. அன்று மட்டுமல்ல, இன்றும் தனி ஆண்
(single parent male) பெண் குழந்தைகளை தத்து எடுக்க முடியாது!!
உண்மையில் இந்த விளக்கங்களே தேவை இல்லாதது. இருவர் ஒப்புதலோடு திருமணம் செய்வது அவரது உரிமை.
சமீபத்தில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் அம்மாவுக்கு திருமணம் செய்து காட்டினார்களே பிள்ளைகள் அந்த மாதிரி.
உண்மையில் வயதானவர்கள் வாழ்க்கை துணை தேடுதல் வெளிநாடுகளில் இருப்பது போல ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்கள் ஏன் வாழ்க்கை தனிமையில் கழிக்க வேண்டும்? பேச , கூட அமர்ந்து டீ குடிக்க ஒரு துணை வேண்டாமா?
பெரியார் இன்று இருந்தால் இதைப் பற்றி நிச்சயம் பேசி இருப்பார்.
அவர்தான் பெரியார்.
*
இன்னும் ஒரு காமெடி சொல்லிவிட்டு முடித்துவிடுகிறேன்,
தேற்றைக்கும் இன்றைக்கும் பெரியாரை இழிவுபடுத்துவதாக நினைத்து Feminism கட்டுரை ஒன்றை இந்த முட்டா புண்ணாக்கு கூட்டம் பகிர்ந்துக் கொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப் இல் எவனோ அனுப்பும் வாந்தியை தின்றுவிட்டு திரியும் கூட்டம்தானே , வழக்கம் போல கட்டுரையை படிக்கவில்லை போல :)
உண்மையில் கட்டுரை , மணியம்மை - பெரியாரை திருமணத்தை வைத்து இழிவு செய்ய நினைக்கும் கூட்டத்தைதான் செருப்பால் அடித்திருக்கிறது.
தங்களை செருப்பால் அடிக்கும் கட்டுரையை தாங்களே பரப்பும் ஒரே மூளையற்ற கூட்டம் இந்த சங்கி கூட்டம்தான் :)
தமிழ்நாட்டு அரசின் பெண்களுக்கு 40% அரசு பணிகளில் ஒதுக்கீடுக்கு எதிராக பேசுபவர்கள் வைக்கும் வாதம் , ஏற்கனவே தமிழ்நாட்டில் 68%-76% பணியிடங்களை பெண்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்பது.
ஆதாரமாக , அவர்கள் காட்டுவது ஒரு வாட்ஸ் அப் வாந்தியை.
தமிழ்நாடு அரசு அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30% இல் இருந்து 40% சதவீதமாக உயர்த்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை தொடர்ந்து,
சங்கிகள் ,
தமிழ்நாட்டில் ஏற்கனவே அரசு பணிகளில் 60% பெண்கள்தான் , இந்த அறவிப்பின் மூலம் ஆண்கள் இனி அரசு பணியை நினைக்கவே முடியாது.
ஆண்கள் இனி வீட்டு வேலை செய்துக் கொண்டு வீட்டில் இருக்க வேண்டியதுதான் , பெண்களால் மெரிட்டில் வரமுடியுமா? என இப்படி பெண்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை WhatsApp லும் வேறு சமூக ஊடகங்களிலும் ஆரம்பித்துவிட்டார்கள்
[இணைப்பில் Times of India செய்தியில் comments சில & Twitter Post]
வேதனை என்னவென்றால் , இவற்றை தமிழ்நாட்டு மக்கள் சிலரும் தரவே இல்லாமல் நம்பி தொலைவதுதான்.
2017-2018 தகவலின் படி , அரசு நிறுவனங்கள் , அரசு பொறுப்பில் இருக்கும் நிறுவனங்கள் , உள்ளாட்சி நிறுவனங்கள் என மொத்தம் இருக்கும் 8.8 இலட்சம் பணி இடங்களில் 2.92 இலட்சம்இடங்களில் மட்டுமே பெண்கள்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் (Reliance Naval) நிறுவனம் ₹ 12,429 கோடி வங்கி கடன் வைத்திருக்கிறது.
இப்போது இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை இப்போது வாங்க ஆர்வம் தெரிவித்து இருப்பவர்கள், ₹ 12,429 கோடிக்கு பதிலாக ₹ 2000 கோடியை மட்டுமே கட்டமுடியும் , அதுவும் இப்போது ₹ 700 கோடியும் ₹ 1300 கோடி பின்னரும் என தெரிவித்து இருக்கினார்கள்.
ஆக, ₹ 10,429 கோடி ஸ்வாகா!!!
*
இந்த நிறுவனத்தின் பழைய பெயர் , Reliance Defence and Engineering Ltd (RDEL) அது Reliance Naval and Engineering Ltd (RNEL) என மாற்றப்பட்டு,
சரியாக ரபேல் ஒபந்ததுக்கு சில நாட்கள் முன்பு Reliance Defense என்று புது நிறுவனம் தொடங்கப்பட்டது,
மாராத்தி மொழியில் சேனல் ஆரம்பிப்பது என்பது @SunTV சன் டிவியின் 11 ஆண்டு கனவு , 2010 ல் அறிவிக்கப்படாலும் பல காரணங்களால் தள்ளிப்போனது.
2019 இல் உதயா நியூஸ் , ஜெமினி நியூஸ் சேனல்களை மூடிய போது அந்த லைசன்ஸ்களை கொண்டு வங்காள மொழியிலும், மராத்தி மொழியிலும்
சேனல் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் , வங்க மொழி சேனல் இலாபத்தில் இயங்க ஆரம்பித்த பின்தான் மராத்தி மொழி சேனல் தொடங்கப்படும் என்று அறிவித்தார்கள் அப்போதே.
தாமதமாக ஆரம்பித்தாலும் , போட்டிகளை கடந்து நல்ல இடத்தை வங்காள மொழியில் இடம் பிடித்துவிட்டது @SunBanglaTV
இதோ , இப்போது சன் மராத்தி டிடி டைரக்ட் டிடிஎச் இல் இடம் பிடித்திருக்கிறது. சன் குழுமத்தில் இருந்து இலவச டிடி டைரக்ட் டிடிஎச் இல் இடம் பெறும் முதல் சேனல் சன் மராத்தி.
போட்டி அதிகம் இருக்கும் மராத்தி சேனல் சந்தையில், இது நல்ல முன்னெடுப்புதான் மக்களை எளிதாக சென்றடையும்.
News J சேனலை Polimer Samachar என பெயர் மாற்றம் செய்ய பாலிமர் குழுமத்துக்கு அனுமதி வழங்கி இருக்கிறது ஒளிபரப்பு துறை அமைச்சகம்.
News J அதிமுக சேனல் , அதுக்கும் Polimer க்கும் என்ன சம்பந்தம் என குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அதிமுகவில் இருந்து TTV தினகரன் பிரிந்த போது , Jaya TV சசிகலா குடும்பத்தினர் வசம் இருப்பதால் அதிமுகவுக்கு சேனல் இல்லாமல் போனது.
அப்போது , சேனல் உடனடியாக ஆரம்பிக்க நினைத்த போது அதிமுகவுக்கு உதவிக்கு வந்தது பாலிமர்.
தன்னுடைய Polimer Kannada லைசன்ஸை News J என பெயர் மாற்றம் செய்து அதிமுகவுக்கு சேனல் ஆரம்பிக்க உதவியது, பாலிமர் குழுமம். (இவனுங்கதான் நட்டநடுநிலை - நம்புங்க).
சேனல் நடத்துவது அதிமுக என்றாலும் , சேனர் லைசன்ஸ் பாலிமரினிடையது.