இதுவரை நடந்த மரபணுவியல் ஆய்வுப்படி இந்தியர்களை கீழ்கண்டவாரு காலவாரியாக பிரிக்கிறது அறிவியல் உலகம்.
இதில் வரும் வ.இ.ம(ANI) gene என்பது Ancestral North Indian genes
தெ.இ.ம(ASI) என்பது Ancestral South Indian genes.
இந்த இரண்டு மரபணுதான் இந்தியர்களில் பெருன்பான்மையாக உள்ளது.
இது இரண்டு மரபணுகளில் எந்த மரபனு எந்த குளுக்களில் அல்லது சாதிகளில் அதிகமாக இருக்கிறது என்று வைத்து
யார் ஆரியர்கள்? யார் திராவிடர்கள்? என்று எளிமையாக இன்றைய அறிவியல் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
அதன் சுறுக்கம் 👇👇👇
வட இந்தியாவில் மரபணு %
1.காஷ்மீர் பார்ப்பனர்கள்
90%(ANI) 10% (ASI)
2.பிற வட இந்திய பார்ப்பனர்கள்
80-90% (ANI) 20-10% (ASI)
3.ராஜ்புட்(சத்ரியர்கள்) மற்றும் பனியாக்கள்(வைஷ்யர்கள்)
70-80% (ANI) 30-20% (ASI)
4.வட இந்திய சர்சூத்திர மற்றும் சூத்திர 40-20%(ANI) 60-80% (ASI)
5.வட இந்திய பஞ்சமர்கள் & பழங்குடிகள் 30-10% (ANI) 70-90% (ASI)
தென் இந்திய மரபணு %
1.தென் இந்திய பஞ்சமர்கள்&பழங்குடியினர்
90% (ASI) 10% (ANI)
2.தென் இந்திய சர் சூத்திர மற்றும் சூத்திர சாதிகள்
80-90%(ASI) 20-10% (ANI)
3.தென் இந்திய பார்ப்பனர்கள்
70-80% (ANI) 30-20% (ASI)
4.சில தென் இந்திய பழங்குடிகள் மற்றும் அந்தமான் பழங்குடிகள்
ASI 100% உள்ளது
ANI gene என்பது கி.மு.2000 வாக்கில் ஸ்டெபி புல்வெளியில் இருந்து வந்த ஆரியர்களின் ஆதி gene ஆகும்
ASI gene என்பது தொல் இந்தியர்களான திராவிடர்களின் ஆதி gene ஆகும்.
இந்த மரபணு ஆய்வு ஒரு விடயத்தை
தெளிவுப்படுத்தி விட்டது அதாவது இந்தியா முழுவதும் ஒரு காலத்தில் திராவிடர்கள் தான் பரவி வாழ்ந்தார்கள் என்றும் ஆரியர்கள் கி.மு.2000 வாக்கில் இந்தியாவில் நுழைந்திருக்கிறார்கள் என்றும் நிருபனம் ஆகிறது.
திராவிடர்கள் என்பவர்கள் தென் இந்திய பிராமணர் அல்லாதோர் மட்டுமல்ல இன்றைய வட இந்திய
OBC,SC,ST மக்களும்தான்.
இன்று அவர்கள் ஆரிய மொழி பேசினாலும் இனத்தால் திராவிடர்கள்தான்.
அந்த திராவிடர்களின் தொல் மொழி தமிழ் என்று தொல்லியல் அறிவியல் கீழடி மூலன் நிருபனம் ஆகிவிட்டது.
நமது அடுத்தக்கட்ட நகர்வு திராவிட நாகரிகமான சிந்துவெளி நாகரிகத்தில் பேசிய மொழி தமிழ் என்று
நிறுவ செய்வது.
அங்கு பேசப்பட்ட மொழி தொல் திராவிட மொழி(Proto Dravidian) என்று அறிவியல் உலகம் நிருபித்துவிட்டது.
அது தமிழா? அல்லது நமக்கு ஒரு ஆதி மொழி இருந்ததா என்று காலம் பதில் சொல்லும்.
அது தமிழாக இருக்கத்தான் வாய்ப்பிருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள் விரைவில் அறிவியலால்
அது சாத்தியமாகும்.
தொல்லியல்,மரபணுவியல்,மொழியியல் ஆகிய மூன்றுதான் நாகரிக வரலாற்றை கணிக்கும் ஆய்வுகள்.
இதுவரை நடந்துள்ள மூன்றுமே திராவிட இனம்தான் தொல் இனம் என்றும் தமிழ்தான் மூத்த மொழி என்றும் நிருபத்திருக்கிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சாணக்கியன் என்ற ஒரு கதாப்பாத்திரம் உண்மையில் இந்திய வரலாற்றில் இருந்ததா?
அர்த்தசாஸ்திரம் உண்மையில் மன்னர்களுக்கு அறநெறியை போதிக்கும் நூலா?
உண்மையில் அர்த்தசாஸ்திரம் யார் எழுதிய நூல்?
இல்லாத சாணக்கியன் எப்படி சொருக்கப்பட்டான் பார்ப்போம்
முதன் முதலில் அர்த்தசாஸ்திரம் 1905ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு பிரதியும் கேரளாவில் ஒரு பிரதியும் கிடைத்தது
அர்த்தசாஸ்திரம் மொத்தம் 15 அத்தியாயங்களையும் 150 உட்பிரிவும் 6000 ஸ்லோகங்களும் உள்ளடக்கியது
சமஸ்கிருதத்தில் மொத்தம் நான்கு கோட்பாடுகள் வாழ்க்கைக்கு தேவையானதாக கற்பிக்கிறது
தர்மம்,அர்த்தம்,காமம்,மோட்சம்
இதில் வரும் அர்த்தம்(தமிழ் அர்த்தம் அல்ல) என்பதற்கு செல்வம் என்று பொருள் ஆனால் நூல் பேசுவதோ அரசியலை.இந்த முரணை எந்த சமஸ்கிருத பண்டிதராலும் உடைக்க முடியவில்லை.
இந்த நூலின் கரு என்பது மன்னனின் ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கிட்டத்தட்ட மனுநீதி
சமணப்பள்ளிகள் தொடங்கப்பட்டு அனைவருக்கும் பெண்கள் உட்பட கல்வி அளிக்கப்பட்டது
பிராமண ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரம்மதேய நிலங்கள் பிடுங்கப்பட்டு உழுபவனுக்கு நிலம் கொடுக்கப்பட்டது.
தமிழ் செழித்தோங்கிய பொற்காலம் களப்பிரர்கள் காலம்.
வேள்விக்குடி செப்பேட்டில் களப்பிரர்களை கலியுக அரசர்கள் என்றும் முற்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை
களப்பிரர்கள் பிடிங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
தமிழ் சங்கம் முதன் முதலில் இருந்ததை குறிப்பிட்ட நூல் இறையனார் களவியல் உரை காலம் 7ஆம் நூற்றாண்டு பக்தி இலக்கிய காலம்.முசிறிய நீலகண்டன் என்ற பார்ப்பனர் இது பல காலமாக வாய்மொழியாக வந்த உரை என்று குறிப்பிட்டு
புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்
1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார் காங்கிரஸ்
ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆகிறார்.புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.
2.மக்களின் அனுதாப அலை திமுக மீதும் மத்தியில் வி.பி.சிங் மீதும் வீச மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஈழ கோரிக்கையை முன்னெடுக்க நல் வாய்ப்பு இருந்தது.மீண்டும் புலிகள் தங்கள்
இளையராஜா ஏன் இசை உலகின் பெரியார் #Thread#ilayaraja
சிந்து பைரவி படத்தில் வரும் மரி மரி நின்னே என்ற தியாகராய காம்போதி ராக கீர்த்தனையை சாருமதி ராகத்தில் மெட்டுப்போட்டு தியாகராஜரை தன் மெட்டுக்கு எழுத வைத்தவர்.அன்று அவரை மோசமாக எழுதி கோர்ட்டு வரை இழுத்தவர்கள் அறிய வகை ஏழைகள்.
மாம ஊடு மச்சான் ஊடு என்ற கானா பாட்டை மோகனம்&சங்கராபரணம் கலந்து பிலஹரி ராகத்தில் மெட்டு போட்டு பக்கவாத்தியத்தை மக்களின் கருவியான பறை மற்றும் பம்பை இசைத்து orchestrationஐ westernல் அமைத்து கலப்பு செய்து பல கர்நாடக இசை ஜாம்பவான்களை வயிறு எரிய வைத்து கால் நடுங்க வைத்தவர் ராஜா.
அதேப்போல் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடலை ஆரம்பத்தில் நாட்டுப்புற இசையான கும்பியில் ஆரம்பித்து பின்பு திரை இசை வடிவம் கொடுத்து கர்நாடக இசையின் மிருதங்கத்தை பக்கவாத்தியமாக அமைத்து western chorusல் முடிப்பார்.