ஒரு காலத்தில் தொகுப்பாளினியாகவும் ,ஊடகப்புளியாகவும் வலம் வந்த பெண்ணிய போராளிகளை வைத்து சதி திட்டம் செய்யப்பட்டுள்ளது என நேரில் பார்த்த ஒளிப்பதிவாளர் ஓல் ராஜின் அதிர்ச்சி தகவல் .
நூலாடை காட்டி
பாலாடை சுவைத்து
பாவாடை காட்டியவர்கள்
இப்போது சதைகள் கழண்டு ஓய்வில் ட்விட்டர் பணத்தாசை பொழப்பெடுத்து அவதூறு கருத்துக்களை பரப்பவும் ,பாலியல் வல்லுறவு விசயங்கள் மற்றும் சில்ற சம்பவங்களுக்கு த்ரெட் போட்டு
பெண்ணிய போராளிகளாகவும், யு டுயுப்பர் போர்வைகள் போற்றியவர்களை வைத்து சதி திட்டம் நடைபெற்றது அம்பலம்.
எனக்கும் கொடநாடு விஷயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.ஏப்- 28 அன்று காரில் என் குழந்தைகள்,என் மாமியார் &நான் எங்கள் காரில் சென்றபொழுது கனகராஜ் பைக் எங்கள் காரில் மோதி விபத்து ஏற்பட்டது.இது முழுக்க முழுக்க விபத்து தானேயன்றி வேறு எந்த பின்னணியும் இல்லை.இது விசாரனையிலும் உறுதியானது
தற்போது நக்கீரனில் வெளிவந்த அனைத்தும் தகவலும் தவறானது, ஜோடிக்கப்பட்ட செய்தி. நக்கீரன் ஆசிரியர் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொண்டனர். இது தொடர்பான வீடியோவை தற்போது நீக்கி விட்டார்கள். உண்மையான தகவல்களை எழுதி பிரசூரிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல்!
(தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்)
----------------------------------------------------------------
ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளைஞர் ஒரு பிரபல கல்லூரி நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான்.
அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார்,
“ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான
தமிழர்கள் இப்படி சோம்பேறிகளானதின் விளைவாக தமிழகத்தில் இன்று பீகார், அசாம், மேற்குவங்காளம் போன்ற வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிவிட்டது.
பயனாளியின் தினக்கூலி அதிகபட்சம் ரூ.148 ஆகும். அதாவது 1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுத்தால் மட்டுமே ரூ.148 கிடைக்கும். (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)
தற்போதைய கூலிரூ.229…..
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் – (NREGS) ஆகஸ்ட் 25, 2005 ல், சட்டமானது அதை தொடர்ந்து பிப்ரவரி 6,2006ல், 100நாள் வரை நடைமுறைக்கு வந்தது…
"பல முறை கடைசி நபராக நான் வெளியேறும் பட்சத்தில், சுமார் மதியம் 2 மணி போல இருக்கும், நான் வருகைப் பதிவேட்டை எடுத்துக் கொண்டு ஓடி வருவேன். நான் வீட்டிற்கு வரும் வரை மூச்சு கூட விட மாட்டேன். யாராவது இருக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்துக் கொண்டே வருவோம். ஆனால் பயந்தாலும்,
எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் போய் தான் ஆக வேண்டும். ஏனென்றால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது", என்று சம்பா ராவத் கூறுகிறார்.
வேகமாக நடந்தபடியே அவர் சேலைத் தலைப்பால் தொடர்ந்து முக்காட்டை சரி செய்தபடியே தனது முகத்தை மூடிக் கொள்கிறார்.
ஆங்கிலத்திலே இரண்டு சொற்கள் உண்டு. பாப்புலர் என்றும் நொட்டோரியஸ்
என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல விதத்தில், நல்லமுறையில், நல்ல காரணங்களுக்காக மக்களிடம் அறிமுகமானவர்களை பாப்புலர் என்று சொல்கிறார்கள்.
தவறான காரணங்களுக்காக, வேறு வித்தியாசமான முறையில் மக்களிடம் அறிமுகமானவர்களை நொட்டோரியஸ் என்று சொல்கிறார்கள். அப்படி ரொம்பவும் நொட்டோரியஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒருவர் கோயபல்ஸ். கோயபல்ஸ் என்ற பெயரை நாம் அத்தனை பேரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.