Pangea:

280-230 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இப்போது இருக்கும் எல்லா கண்டங்களும் ஒன்றாக ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அதுதான் Pangea.
பூமி தட்டுகள் ( tectonic plates) அசைவாலும், எரிமலை வெடிப்புகளாலும் அந்த ஒரே நிலப்பரப்பு மெல்ல மெல்ல பல்லாயிரக்கணக்கான வருடங்களாக பிரிந்து தனி தனி கண்டங்களாக ஆனது. இந்த நிகழ்வை சில இறையாளர்கள் பூமி ஒரே நிலப்பரப்பாக இருக்கும்போது அதன் மைபுள்ளியாக இருந்தது தற்போதைய middle East தான்.
அதனால் தான் எல்லா prophet உம் Abrahamic religion உம் அங்கு உருவானது. அங்கு இருந்துதான் மக்கள் பிரிந்து சென்றார்கள் அது babel கதையை நிறுவுகிறது என்கிறார்கள். ஆனால் இது சாத்தியமற்றதே. ஏனென்றால் Pangea இருந்தது 280-230 மில்லியன் வருடங்களுக்கு முன்பு.
Homo என்கிற genus உருவான காலமே 2 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தான். அதிலும் Homo Sapiens உருவான காலம் 2 லட்சம் வருடங்களுக்கு முன்பு தான் (0.2 மில்லியன்). ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள மொழி என்ற ஒன்று உருவானது 50,000 வருடங்களுக்கு முன்பு.
Pangea கண்டங்களாக பிரிந்த பின்பு, 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனம் அடுத்த கண்டங்களுக்கு குடியேறியது. அப்போது மனித இனத்திடம் மொழி இல்லை. எனவே ஆப்பிரிக்காவில் மனித இனம் இருந்தபோது கடவுள் புனித நூலை அருளி இருப்பார் என்கிற பேச்சுக்கும் இடமில்லை.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

24 Sep
ஐசக் அசிமோவ் பேரன் டா...

இந்த வரி எந்திரன் படத்தில் வரும் ராஜாளி பாடல் வரி. ரோபோ சம்பந்தபட்ட கதைகள் படித்தவர்கள், படம் பார்த்தவர்களுக்கு அசிமோவின் மூன்று ரோபோடிக்ஸ் விதிகள் பரிச்சயம் ஆகி இருக்கும்.
1. ரோபோ ஒரு மனிதனுக்கு எந்தத் தீங்கும் இழைக்கலாகாது. தனது செயலற்ற தன்மையால் தீங்கும் நேரும்படியும் செய்யகூடாது.

2. முதல் விதிக்கு முரண்படாத வகையில் ரோபோ மனிதனின் உத்தரவுக்கு இணங்க வேண்டும்.

3. முதல் இரண்டு விதிகளுக்கு உட்பட்டு ரோபோ தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த மூன்று விதிகளை வகுத்த ஐசக் அசிமோவ், அமெரிக்க அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களின் முன்னோடி. ரஷ்யாவில் பிறந்த இவர் 5 வயதில் தானாகவே எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டார். சிறு வயதிலேயே அறிவியல் புனைகதைகளைப் படிக்கத் தொடங்கினார்.

11 வயதில் கதை எழுதினார்.
Read 9 tweets
18 Sep
Jacob பையன் Joseph அ அவனோட brothers Egypt க்கு அடிமையாக வித்துறுவாங்க ஆனா அங்க இருந்த Pharoah கிட்ட நல்ல பேரு வாங்கி அவரு நல்ல position க்கு வந்துடுவாரு. அப்புறம் ஒரு பெரிய பஞ்சம் வரும் Joseph அவரு சொந்தக்காரங்க எல்லாரையும் Egypt க்கு வாங்க நான் இங்க நல்ல நிலைமையில் இருக்கேன்
உங்க எல்லாரையும் பார்த்துக்கறேன் அப்படினு கூப்பிடுவார். இதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஒரு தனி thread ஆ போடுறேன். அங்க போய் இந்த Israelites பல்கி பெருகிடுவாங்க. ஜோசப் செத்து போய்டுவாரு அவர support பண்ணுன Pharoah வும் செத்து போய்டுவாரு. புது Pharoah வந்து என்னடா இது நம்ம நாட்டுல
இந்த Israelites ஜன தொகை இவளோ அதிகமாக போச்சே விட்டா நம்மள ஓரம்கட்டி நாட்ட இவங்க கைபற்றிடுவாங்க போல அப்படினு அவங்கள கொடுமை படுத்துனது மட்டும் இல்லாம புதுசா பிறக்குற பிள்ளைங்க எல்லாம் கொன்னு போடுங்க என்று order போட்டாரு. இதுக்கு பயந்து மோசஸ் அம்மா மோசஸ் அ ஒரு பெட்டியில் வச்சு
Read 6 tweets
18 Sep
எல்லா அறிவியல் பெயர்களும் லத்தீன் ல தான் வைக்கப்படும்.
காரணம் ஒரு பொது பெயர் அவசியமா இருக்கு செம்பருத்தி பூவோட குணாதிசியங்கள் பற்றி ஒரு அறிவியலார் விளக்குறார்.
இன்னொருவர் மந்தாரா பூவோட குணாதிசியங்கள் பற்றி விளக்குறார் ரெண்டுமே ஒரே பூ தான், ஆனா வேற வேற பெயர் என்பதால் குழப்பங்கள் வரும். செம்பருத்திக்கு தெலுங்கு ல மந்தாரா அனால் தமிழ்ல இருவாட்சிக்கு மந்தாரை அப்படினும் சொல்லுவாங்க.
இது போன்ற குழப்பங்களை தவிர்க்க உலகம் எங்கும் ஒரே பொது பெயர் தேவை பட்டது அதுதான் Scientific name. செம்பருத்திக்கு Hibiscus rosa-sinensis.
Read 8 tweets
16 Sep
Time travel லில் இரண்டு வகை உள்ளன. ஒன்று எதிர்காலத்திற்கு பயணிப்பது. மற்றொன்று இறந்த காலத்திற்கு பயணிப்பது.

நீங்கள் விண்வெளிக்கு சென்று அங்கு light speed க்கு ஈடான வேகத்தில் பயணித்தீர்கள் என்றால், உங்களுக்கு நேரம் மெதுவாக செல்லும். பூமியில் நேரம் வேகமாக செல்லும்.
நீங்கள் திரும்பிவரும்போது பூமியில் பல வருடங்கள் ஓடி இருக்கும். ஆக நீங்கள் எதிர்காலத்தை வந்து அடைவீர்கள்.

Black hole அருகே நீங்கள் இருந்தால், நேரம் அங்கே மெதுவாக தான் இயங்கும். ஆகையால், நீங்கள் பூமிக்கு திரும்பி வரும்போது உங்களுக்கு சிறிய அளவிலான காலம் தான் கடந்து இருக்கும்.
ஆனால் பூமியில் பெரிய அளவிலான காலம் கடந்து போய் இருக்கும்.

இப்படியாக எதிர்காலத்திற்கு பயணிப்பது என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய ஒரு விஷயமல்ல. சாத்தியமான ஒன்றாக தான் ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள்.
Read 7 tweets
12 Sep
Book of Daniel (2 BCE)

இந்த பைபிள் ல கால்வாசி கதைகள் apocalyptic கதைகள் தான். Daniel, Revelation, 1 Enoch, 2 and 3 Baruch, 4 Ezra, Apocalypse of Abraham, Shepherd of Hermas, Apocalypse of Peter, Joel, Zechariah, Isaiah இப்படி நிறைய...
அதாவது கெட்டவர்கள் அதிகமாகி அவங்க அட்டகாசம் தாங்க முடியாம கடவுள் உலகத்தை அழிச்சுருவாரு. அப்புறம் மறுபடி புதுசா ஒரு சொர்க்க உலகத்தை படைப்பார் என்கிற கதை. எல்லா கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து உலகத்தை படைக்கறேன் அப்படிங்கற மாதிரி. ஏன் இப்படி apocalyptic கதைகள் இருக்கு?!
தலைமுறை தலைமுறையாக இந்த ஹீப்ரு மக்களின் கஷ்டம் அதாவது யூத மக்கள் கஷ்டம் அதிகரித்து கொண்டே வருது. எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், ரோமானியர்கள் இப்படி யாராவது ஒருத்தர் யூத மக்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள்.
Read 34 tweets
7 Sep
Lucifer யார்?
சாத்தன் (Satan) என்கிற Hebrew வார்த்தைக்கு கேள்வி கேட்பவன் என்று பொருள். Diabolos என்கிற கிரேக்க வார்த்தையில் இருந்து தான் devil என்கிற வார்த்தை வந்து இருக்கக்கூடும் என்கிறார்கள். Diabolos என்றால் குற்றம் சாட்டுபவன் என்று பொருள்.
"Devil's advocate" என்கிற சொல்லாடலை கேள்விப்பட்டு இருப்பீர்கள். Mock Trial லில் வக்கீல்கள் அவர்களது வழக்கு கோர்ட்க்கு சென்றால் அங்கு எதிர் தரப்பு என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்னென்ன ஓட்டைகள் இவர்களது வாதத்தில் இருக்கிறது என்று இவர்களுக்குள் விவாதித்து கொள்வார்கள்.
அதாவது, எதிர் தரப்பின் கருத்தை ஆதரிக்கவில்லை ஆனால் அந்த எதிர்தரப்பின் சார்பாக கேள்விகள் கேட்டு நமது தரப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்வது. இப்படி எதிர் தரப்பு சார்பாக கடினமான கேள்விகள் கேட்பவர் Devil's advocate எனப்படுகிறார்.
Read 27 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(