ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.
ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம்.
ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது
ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.
5 முகம் ருத்ராட்சம் பொதுவானது அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,
ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,
அஸ்வினி - ஒன்பது முகம்
பரணி - ஆறுமுகம்,பதிமூன்று முகம்
கார்த்திகை - பனிரெண்டு முகம் ரோகிணி - இரண்டு முகம்
மிருக சீரிஷம் - மூன்று முகம் திருவாதிரை - எட்டு முகம் புனர்பூசம் - ஐந்து முகம்
பூசம் - ஏழு முகம்
ஆயில்யம் - நான்கு முகம்
மகம் - ஒன்பது முகம்
பூரம் - ஆறுமுகம்,பதிமூன்று முகம்.
உத்திரம் - பனிரெண்டு முகம் ஹஸ்தம் - இரண்டு முகம் சித்திரை - மூன்று முகம்
சுவாதி - எட்டு முகம்
விசாகம் - ஐந்து முகம்
அனுஷம் - ஏழு முகம்
கேட்டை - நான்கு முகம்
மூலம் - ஒன்பது முகம்
பூராடம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
உத்திராடம் - பனிரெண்டு முகம் திருவோணம் - இரண்டு முகம்
அவிட்டம் - மூன்று முகம்
சதயம் - எட்டு முகம்
பூரட்டாதி - ஐந்து முகம்
உத்திரட்டாதி - எழுமுகம்
ரேவதி - நான்கு முகம்.
******************************************
விலை சுமார் 50 ரூபாயில் இருந்து 2 லட்சம் வரை வியாபார நோக்கில் இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் விற்பனைக்கு உள்ளது.
விலை கொடுத்து வசதி உள்ளவர்கள் மட்டுமே அணியும் பொருளாக ருத்ராட்சம் மாறிவிட்டது,
5 முகம் மட்டுமே விலை குறைவு காரணம் அதிகமாக விளைவதால்.
நம் உடலில் இருக்கும் எழு சக்கரங்களும் இந்த ருத்ராட்சங்களால் துரிதப்படுத்தப்படுகிறது.
இது அனைத்து முக ருத்ராட்சத்திற்க்கும் பொருந்தும்.
#வழித்துணைநாதர்சிவனடியார்_திருகூட்டம் சார்பாக இதுவரை 2500ருத்ராட்சங்களும் டீவீட்டரில் மட்டும் 500ருத்ராட்சங்களும் தேவைபடுவோருக்கு அளித்துள்ளோம்,தொடர்ந்து அளிக்கவும் தயாராக உள்ளோம்.
5முகம் தவிர எங்களுக்கு தெரிந்த அடியார்களிடம் பெறபட்ட மற்ற முகங்களையும் தொண்டாக தான் அளித்துள்ளோம்.
சர்வம் சிவமயம் என்ற வாக்கினை கொண்டு சிவம் கொடுத்ததை எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தான் அடைந்த சிவத்தை மற்றவரும் அடைய வேண்டும் என்ற என்னத்தில், சிவபூஜை செய்த ருத்ராட்சம் தொண்டினை அவன் அருளால் அவன் தாள் வணங்கி செய்து கொண்டிருக்கிறோம்.
தேவை படுவோர் தாரளமாக எங்களை அனுகலாம்.
எந்த ஒரு அடியாரும் தங்களிடம் உள்ளதை தானே வைத்து கொள்ளும் என்னமுடையவராக இருக்க முடியாது, அவர்களின் கையில் கிடைத்தால் யாருக்காவது கொடுக்க தான் எண்ணம் தோன்றும்
அப்படி கிடைக்கும் பட்சத்தில் என்னிடம் கேட்டவர்களுக்கு அனுப்பிவைப்பதில் தடை ஏதும் இருக்காது என்பதை புரிந்துகொள்வது தெளிவு.
உங்களுக்கு உடனடியாக தேவைபடும் பட்சத்தில் எங்கு வாங்கவேண்டும் என்று சந்தேகம் இருப்பின் கேளுங்கள் ருத்ராட்சம் வாங்க வேண்டிய தொடர்பு என்னை உங்களுக்கு DM மில் பகிர்கிறேன்,
அவர் நேர்மையாக மற்றவர்களை காட்டிலும் நியாமான விலைக்கே உத்திரவாதத்துடன் தருவார் வாங்கி பயன் பெருங்கள்.
இப்போழுது பூஜை செய்து கைவசம் தயார் நிலையில் 5 முகங்கள் நிறையவே உள்ளது,
3 முகம் ருத்ராட்சம்- ஐந்து உள்ளது
4 முகம் - 2 ருத்ராட்சம் உள்ளது
6 முகம் - 1 ருத்ராட்சம் உள்ளது
தேவைபடுவோர் DMல் தேதி கூறிப்பிட்டு பெயர் மற்றும் முழு விலாசத்துடன் பின்கோடு என்னையும் அனுப்புங்கள்
நன்றி 🙏
மற்றபடி நிறை நண்பர்கள் தனிப்பதிவில் கேட்ட சந்தேகம் எல்லாம் ஒரே மாதிரியாக திருமணம் ஆனவர்கள் ருத்ராட்சம் அணியலாமா, அசைவம் சாப்பிடலாமா என இருந்ததால் பதில் அளிக்க கடமைபட்டுள்ளேன்.
முந்தைய காலத்தில் சைவ சமயம், வைணவ சமயம், சமணர்களுக்கு இடையே பல பிரச்னைகள் நிலவி வந்தது.
சமணர்கள் சைவர்கள் வாழும் பகுதியை கைப்பற்ற அவர்கள் பின்பற்றி வந்த ஒழுக்க நெறிகளை சீர்குலைக்க நினைத்தனர்.
அப்படி சைவர்கள் சிவனின் அம்சமான ருத்ராட்சத்தை அணிவதை நிறுத்த சில வதந்திகளை கிளப்பிவிட்டனர்.
திருமணம் ஆன ஆண் பெண் தாம்பத்தியம் கொள்வதால் ருத்ராட்சம் அணியக் கூடாது,
அப்படி அனிந்தால் சாமியார்களாகி விடுவார்கள் என்று பரப்பினார்கள்.
இல்வாழ்க்கைக்கும், ருத்ராட்சம் அணிவதற்கும் தொடர்பு இல்லை. ருத்ராட்சம் அணிவதால் தீய எண்ணங்கள், திருஷ்டி, வக்கிர பார்வைகள் நீங்கும். தைரியம் பிறக்கும்.
ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அணிவது தவறில்லை.
மற்றும் புலால் தவிர்த்தல் நல்லது அது இன்னும் நமக்கு பயன்தரும்.
இப்பொழுது உள்ள அவசர உலகில் அசைவ உணவு தவிர்க்க முடியாத ஒன்று ஆக ருத்ராட்சம் அனிந்த பின் நடக்கும் மாற்றங்களுக்கு ஈசனே பொருப்பு.
இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் ருத்ராட்சம் அணிந்திருப்பது தவறில்லை.
🙏🙏
மேலும் ருத்ராட்சம் பற்றி சந்தேகங்கள் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம் என்னால் முடிந்தவரை பதில் கூற கடமை பட்டுள்ளேன்.
அதிலிருந்து இந்த
(Elaeocarpus serratus)
(Elaeocarpus tuberculatus)
(Elaeocarpus ganitrus)
மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுகிறது.
இவை ஏப்ரல்,மே மாதங்களில் பூ பூக்கும் ஜீன் மாதங்களில் காய்க்கும்.
ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்கள் அரசுக்கு சமர்பித்த ஆய்வு கட்டுரை பத்தி தெரியுமா?
உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத்துறை, மற்றும்
வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்.
குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.
வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டல் படியே நடக்கிறது. ஏற்கனவே இருந்த ஒருவரை நீக்கி அவ்விடத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை. காலிப் பணியிடங்களில் புதியவர்களை நியமனம் செய்கிறோம்.