மரியாதை இல்லாம பேசினது யார்டா முதல்ல வெண்ணை பெரிய புடுங்கி இவரு த்தா,

ஒலு விடறதே இந்த திருட்டு பசங்களுக்கு வேலையா போச்சு 100வகை இருக்காம்

அடேய் எலீயோகார்பஸ் மரத்திற்கு 36 உட்பிரிவுகள் மட்டும் இருக்கிறது ஆனால் அந்த 36 மரங்களின் கொட்டைகளையும் ருத்ராட்சமாக பயன்படுத்துவது கிடையாது,
அதிலிருந்து இந்த
(Elaeocarpus serratus)
(Elaeocarpus tuberculatus)
(Elaeocarpus ganitrus)
மூன்று மரங்களின் கொட்டைகளை மட்டுமே ருத்ராட்சமாக பயன்படுகிறது.

இவை ஏப்ரல்,மே மாதங்களில் பூ பூக்கும் ஜீன் மாதங்களில் காய்க்கும்.
ஆகஸ்ட்-அக்டோபரில் பழம் பழுக்கும்
வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்கள் அரசுக்கு சமர்பித்த ஆய்வு கட்டுரை பத்தி தெரியுமா?

உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத்துறை, மற்றும்
உளவியல்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து ருத்ராட்சம் குறித்து ஆய்வு செய்தார்கள்னு தெரியுமா?

போய் படிச்சிட்டு வா

தான் மட்டும் தான் அறிவாளி தனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் தான் மட்டும் தான் பெரிய புடுங்கினு நினைப்புல இருந்து வெளிய வாங்கடா,

அப்பறம் அடுத்தவங்க பத்தி பேசலாம்,
தேவையில்லாமல் வார்த்தை விடுவது அப்பறம் அவன் பேசிட்டான் இவன் பேசிட்டான்னு ஒப்பாரி வைக்கிறது.

அவ்வளே பெரிய அறிவாளி கூ அடுத்தவங்க மதம் சார்ந்த பதிவில் தேவை இல்லாம பேச கூடாதுனு Basic அறிவு கூடவா தெரியாது.

அப்பறம் ஏதோ இதெல்லாம் நீ கேட்டதுக்கு பிறகு Googleல தேடி எடுத்தேனு நினைக்காதடா
இதை பத்தி Detailed Thread நான் போட்டு பல மாசம் ஆகுது அந்த ஆராய்ச்சி கட்டுரை link கூட அந்த Thread ல Share பன்னிருக்கேன் போய் தேடி படிச்சிட்டு வா டா பேசலாம்,

உன் TL முழுக்க பாத்துட்டு தான் பதில் கொடுக்கிறேன் நீ எவ்வளே பெரிய புடுங்கினு உன் டீவீட் சொல்லுது.

உனக்கு மரியாதை ஒரு கேடு
உபி அறிவு பாத்திங்களா ?

அவன் ரீப்ளை டீவிட் Quote பன்னி அவனே டீவீட் போட்டு சுய இன்பம் அடையுறான்,

38 followers,4000 ட்விட் போட்ட இந்த சல்லி பயலுக்கு எல்லாம் இவ்வளே பெரிய பதில் போடல,

புதுசா வந்த நம்ம Followers எல்லாம் தெரிஞ்சிப்பாங்கனு தான்💪

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🚩

SSR 🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

5 Oct
ருத்ராட்சம்:- (Thread)

ருத்ராட்சம் அணிய வேண்டும் என்ற எண்ணமே வருவதற்க்கு புண்ணியம் செய்திருந்தால் வேண்டும் என கூறப்படுகின்றது.

ருத்ராட்சத்தில் உள்ள கோடுகளை முகம் என கூறுகின்றோம்.

ருத்ராட்சத்தின் கோடுகளை கணக்கிட்டு எத்தனை முக ருத்ராட்சம் என கூறப்படுகின்றது.
தற்ச்சமயம் 1 முதல் 21முக ருத்ராட்சங்கள் வரை கிடைக்கபடுகிறது

ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஆண்,பெண்,சாதி மதம் என்கிற பாகுபாடுகள் இல்லாமல் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

5 முகம் ருத்ராட்சம் பொதுவானது அனைவரும் தாரளமாக அனியலாம்,
5 முகம் ருத்ராட்சம் தான் அதிகம் விளைகிறது, அனைவருக்குமான ருத்ராட்சம் என்பதே இதன் பொருள்,

ருத்ராட்சத்தின் பயன்களை பற்றி முன்னமே 2 திரேட் எழுதியதால் நேரடியாக 27 நட்சத்திரத்திக்கு ஏற்ப, எந்த எத்தனை முகம் ருத்ராட்சத்தை அணியலாம் என்று பார்ப்போம்,

#நோக்கம்சிவமயம் 🙏
#SSRThreads
Read 17 tweets
5 Oct
#குட்டிதிரேட்:-

தயவு செய்து Online னில் வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் ருத்ராட்சம் வாங்க வேண்டாம்.

நேற்று 9 முகம் ருத்ராட்சம் சென்னையில் 9100 கொடுத்து வாங்கினேன் ஒர்ஜினலா பாருங்க அப்படியே கட்டிவிடுங்கனு கோயிலுக்கு வந்தார்.

செய்வதறியாமல் சரிபார்த்து எதும் பேசாமல் கட்டிவிட்டேன்,
பொதுவாக சிவ சம்பந்தபட்ட பொருட்களுக்கு பணம் எதும் வாங்காமல் தேவைபடுபவர்களுக்கு கொடுப்பது ஒரு சிவ தொண்டு,

அத்தொண்டை ஏதோ எங்கள் திரு கூட்டத்தின் வாயிலாக முடிந்த வரை செய்து வருகிறோம்

நான் விசாரித்தவரை அந்த விலைக்கு மூன்று ஒன்பது முகம் வாங்கலாம் இப்படி கேவலமாக ஏமாற்றி உள்ளார்கள்.
இலவசமாக தருவதினால் எந்த ஒரு பொருளுக்கும் மதிப்பில்லாமல் போகிறது,

விலை அதிகமாக இருந்தால் தான் ஒர்ஜினல் என்ற மாயையில் இருந்து வெளியே வாங்க

பணம் இருக்கிறது என்று ஏமாற வேண்டாம் நன்றாக விசாரித்து வியாபார நோக்கில் உள்ளவர்களிடம் வாங்காமல் பக்தி நோக்கில் உள்ளவர்களிடம் வாங்கவும்.
Read 5 tweets
7 Sep
எண்ணெய் குளியல்:-(திரேட்)

4,5 மாதமாக முதுகுவலி கார்,பைக் ஓட்டுவதால் தான் என்று நினைத்து இரண்டையும் ஓட்டுவதை குறைத்துக்கொண்டு வருகிறேன்

இன்று இதை படிக்க நேர்ந்தது இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் யாராவது ஒருவர் படித்து பயனடைந்தால் இந்த திரேட்க்கு கிடைத்த வெற்றி
#SSRThreads
ஒரு முறை காஞ்சி மகா பெரியவா தரிசனத்திற்கு முதுகில் தீவிர வலியுடன் ஒரு பக்தர் வந்தார்.

உள்ளே வரும் போதே இப்படியும் அப்படியும் நெளிந்து கொண்டே வந்தார்.

மிகவும் கஷ்டப்பட்டு பெரியவாளுக்கு ஒரு நமஸ்காரம் செய்து விட்டுச் சொன்னார்.

பெரியவா.... முதுகு வலி..
அதை விட முதுகோட நடுத்தண்டுல ரொம்ப நாளா பெரும் வலி.

கொஞ்சம் கூட அசைய முடியலை.
ஏன் இருக்கோம்னு பல நேரம் தோண்றது.

என்றவரின் கண்களில் நீர்த்துளிகள் 😢😢

பெரியவா அவரைத் தீர்க்கமாக பார்த்தார். பதில் வரவில்லை,முதுகுவலிக்காரரே மீண்டும் தொடர்கிறார்,
Read 10 tweets
5 Sep
வாழைத்தண்டு:- (திரேட்)

வாழைத்தண்டின் முக்கியமான பயன்களை பற்றி இங்கு காண்போம்.

குறைவான விலையில், அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த காய்கறிகளுள் வாழைத்தண்டும் ஒன்று. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீர்ப்பிரச்சனைகள் விரைவில் குணமாகும்.

#மூலிகைஅறிவோம் Image
வாழைத்தண்டானது உடலின் தங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகி வந்தால் சிறுநீரக கல் கரைந்து காணாமல் போகும்.

சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Image
வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். Image
Read 10 tweets
21 Aug
ஓணம் திருநாள்:- (Thread)

ஏன்டா படுத்திறீங்க...!

இந்த கொத்தடிமைங்களுக்கு ஒரு எழவும் தெரில ஓணம் பண்டிக்கைனா என்ன ?
ஏன் வந்தது ?
ஏன் கொண்டாடுறாங்க ?
எதுக்கு கொண்டறாங்க ?

இது எதுவும் தெரியல வாழ்த்து சொன்ன என்ன மலையாளின்னு சொல்றனுங்க அதான் ஒரு திரேட் போட்டு சொல்லாம்னு வந்தேன்.
ஓணம் பண்டிகை எனும் வாமண அவதார திருநாளை கொண்டாடும் நேரம் அந்த பண்டிகைக்கான காரணத்தையும் அது சொல்லும் நோக்குவதும் இந்துக்களின் பிரதான கடமை,

அந்த ஓணம் பண்டிகையின் காரணம் இப்படித்தான் தொடங்குகின்றது,

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமான‌ சிவன் கோவிலில் ஒரு எலி புகுந்தது.
அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்ததது, ஆளில்லா நேரம் அங்குமிங்கும் ஓடுவதும் குதிப்பதுமாக இருந்தது.

அந்த எலி கொஞ்சம் விஷேஷமான எலியாகவும் இருந்தது,

யாருமற்ற நேரத்தில் தீபத்தின் திரி பாதி எரிந்து கருகும் சமயத்துக்கு வந்ததால் அந்த எலி தன் தலையால் திரியினை முன் தள்ளி எரியவைக்கும்,
Read 40 tweets
19 Aug
அனைத்து சாதி அர்ச்சகர் நியமனம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டல் படியே நடக்கிறது. ஏற்கனவே இருந்த ஒருவரை நீக்கி அவ்விடத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை. காலிப் பணியிடங்களில் புதியவர்களை நியமனம் செய்கிறோம்.

60 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்பது நியதி.
69 வயதிலும் பணியில் இருப்பவர்களையே மாற்றுகிறோம்.

-அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம்.

வீட்டுக்கு அனுப்பப்பட்ட அர்ச்சகர்கள் 58 வயதை தாண்டியவர்கள் அப்படியென்றால் ?

அர்ச்சகர்களுக்கு சட்டப்படி ஓய்வு வயதை கருத்தில் கொண்டே அனுப்பப்பட்டார்கள் அப்படித்தானே ?
சரி இருக்கட்டும். அப்படி என்றால் அவர்களுக்கு லேபர் சட்டப்படி குறைந்த பட்ச ஊதியம் வழங்கப்பட்டதா?

ஞாயிற்றுக்கிழமையன்று வேலை பார்த்துள்ளார்கள். அதற்கு OT வழங்கப்பட்டதா?

குறைந்த பட்சம் 21 நாட்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தால் ஒப்பந்த தொழிலாளர்களாக இருந்தாலும் PF ESI
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(