#நவராத்திரி#கொலு#தாத்பர்யம்
ஒரு காலத்தில் தன் எதிரிகளை அழிப்பதற்காக மகாராஜா சுரதா தன் குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்டார். குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதில் அன்னையை ஆவாஹனம் செய்து, உண்ணா நோன்பு இருந்து, காளி தேவியை வேண்டினான். அந்த
வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து, பின் ஒரு புதுயுகத்தையே உண்டு பண்ணினான். ஐம்பூதத்தில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால் நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும் சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி மகாராஜா
சுரதா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றான். எனவே அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து நவராத்திரியில் வழிபாடு செய்வது, குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாடு செய்வது முக்கிய அங்கமாக இடம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக
தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காக கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. வேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் தேவியானவள் யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி
ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். நான்கு விதமான நவராத்திரிகள் பாரத தேசத்தில் பந்நெடுங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வசந்த காலத்தில் வஸந்த நவராத்திரி).(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை
முதல் ஒன்பது நாட்கள்). புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). நவராத்திரியில் தேவியைக் கொண்டாடுவது எல்லாருக்கும் சிறப்பு தரும்.
நவராத்திரி வழிபாட்டால் கன்னிப் பெண்கள் திருமண பாக்கியம் பெறுவர். சுமங்கலி பெண்கள் பெறுவது மாங்கல்ய அனுகூலம். வயதுமூத்த சுமங்கலிப் பெண்கள் மகிழ்ச்சி, மன நிறைவு, திருப்தி பெறுவர். புரட்டாசி மாத வளர்பிறை பிரதமையில் தொடங்கி, விஜயதசமியில் முடிகிறது. பத்து நாட்கள் கொண்டாடப் படுவதால்,
தசரா என்றும் வடமாநிலங்களில் அழைக்கின்றனர். உலகம் சக்தி மயமானது என்பதை விளக்குவதே நவராத்திரியின் உன்னத தத்துவம்.
அனைத்து உருவங்களிலும், எல்லா இடங்களிலும் தேவி வியாபித்து இருக்கிறாள் என்பதை குறிக்கும் விதமாகவே கொலு வைத்து வணங்குகிறோம். நம் இந்து மதத்தில் எல்லா வழிபாட்டுக்கும்
அர்த்தம் உள்ளது. நம் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் நம் நலனுக்காகவும் எளிமையாக உருவாக்கப்பட்டு நம் ஆன்மீக நிலைக்கேற்ப, அவற்றை கடைபிடிக்கவும் உதவுகிறது.
ஓம் சக்தி🙏🏻
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் சிரவணன் எனும் அரசரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன. தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார். ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவரான வேல்முருகன் தவறான ஒரு கருத்தை சொன்னார். அரசருக்கு கோபம் வந்துவிட்டது. இவனை நாய்களுக்கு தூக்கி எறியுங்கள் என
கட்டளையிட்டார் அரசர் சிரவணன். வேலைக்காரன் வேல்முருகன் கெஞ்சினான். அரசே நான் உங்களுக்கு பத்து வருடங்களாக சேவை செய்தேன். நீங்கள் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தரலாமா? தயவுசெய்து என்னை அந்த நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு முன் பத்து நாட்கள் அவகாசம் தாருங்கள் என்றான். ராஜா சிரவணன் ஒப்புக
கொண்டார். அந்த பத்து நாட்களில் வேலைக்காரன் வேல்முருகன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான். காவலர் குழப்பமடைந்தார் ஆனாலும் ஒப்புக்கொண்டார். வேலைக்கார வேல்முருகன் அந்த நாய்களுக்கு
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் பரமாத்மாவாகிய நாராயணனின் திருவடி நம் தலைமேல் பட வேண்டும் என்றால் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும். அத்தனை புண்ணியத்தையும் செலவு செய்தாலும் அவர் பாத ஸ்பரிசம் கிடைக்காது. பலிச்சக்ரவர்த்தி தான் சம்பாதித்த உலகங்கள் அனைத்தையும் அந்த நாராயணனின் பாதத்தில்
அர்ப்பணம் செய்ததும் பகவான் ஸ்ரீமந்நாராயணன் பாதம் தன் சிரில் படும் பாக்கியம் பெற்றார். பரமாத்மா தன் திருவடியை பக்தன் தலைமேல் வைத்து 'நீ என்னைத் சேர்ந்தவன்' என்று உரிமையுடன் ஆட்கொண்டார். இதனை நினைத்து நம்மாழ்வார், அத்தனை மதிப்புள்ள பெருமாளின் திருவடி தன் தலை மீது பட்டும், தான்
ஒன்றுமே சமர்பிக்க வில்லையே என்று எண்ணுகிறார். வெங்கடேச பெருமாள் தான் ஒன்றுமே சமர்பிக்காமலே தன்னை ஆட்கொண்டு விட்டாரே என்ற கருணையை நினைத்து இனியாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வது என்று 'உன் அடிக் கீழ் அமர்ந்து ' என்று ஆத்ம சமர்ப்பணம் செய்கிறார் நம்மாழ்வார். அமரர் முனிக்கணங்கள்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள்
ஸ்ரீரங்கத்து சித்திரை வீதியில் பல வருடங்களுக்கு முன் ஒரு வைணவ பக்தர் வசித்து வந்தார். அவருக்கு மிகவும் அதிகமான கிருஷ்ண பக்தி! அவரது இல்லத்தில் ஒரு சிறிய கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதற்கு மிகவும் ஈடுபாட்டோடு அவர் தினமும் அலங்காரம் செய்வது, திருமஞ்சனம் செய்வது,
மலர்களைக்கொண்டு பூஜிப்பது, முதலியன செய்து மகிழ்வார். அந்த விக்ரகத்துக்கு சதங்கை அழகர் என்று பெயரிட்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது, இன்று சதங்கை அழகருக்கு மல்லிகை மாலை அணிவித்தோம், ரோஜா மாலை அணிவித்தோம், பாலபிஷேகம் செய்தோம், தேனபிஷேகம் செய்தோம் என்றெல்லாம் பக்தி
மேலிட கூறி மகிழ்வார் அந்த பக்தர். ஒருமுறை அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த ஒரு வீட்டிற்கு ஊரிலிருந்து உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் நன்கு உறங்கி கொண்டிருக்கும் போது அவரது கனவில் ஒரு அழகான குழந்தை தெய்வீக களையுடன் தோன்றியது. அவரை பார்த்து அழகாக
ஸ்டான்லி ராஜன் பதிவு: #corona பற்றி ஆய்வு செய்யும் சர்வதேச விஞ்ஞானிகள் அரண்டுபோய் நிற்கின்றார்கள், அவர்கள் முழு கவனமும் இந்திய தமிழக மாகாணம் பக்கம் திரும்பியிருக்கின்றது
கொரோனா உருவான யுகானின் சீன விஞ்ஞானிகள் முதல் அதற்கு தடுப்பு மருந்து தேடி ஆய்வுகளில் மூழ்கிய அமெரிக்க, ரஷ்ய,
பிரிட்டிஷ் விஞ்ஞானிகளெல்லாம் இந்திய தமிழகத்திற்கு வர அவசரமாக கிளம்பிவிட்டனர், சிலர் விசா இல்லாமலே வந்து கொண்டிருக்கின்றனர். பைசர், சைனோவிக், ஸ்புட்னிக், அஸ்ரா செனிக்கா போன்ற மருந்து நிறுவணங்கள் குழப்பத்தின் உச்சியில் உள்ளன. அவர்களால் இதை நம்பவே முடியாத நிலையில் திகைக்கின்றார்கள்.
அமெரிக்க ரஷ்ய விண்கலமெல்லாம் தமிழக பக்கம் திருப்பி விடபட்டு கண்காணிக்கபடுகின்றன, சீனாவே குழம்பி போய் உள்ளது. ஆம், உருமாறிய கொரோனா வைரஸ்களில் ஏகபட்ட பிரிவுகள் உண்டு, டெல்டா வரை ஆபத்தானது. ஆனால் இந்தியாவின் தமிழக மாகாணத்தில் ஒரு கொரோனா கிருமி உள்ளது, இது ஆச்சரியமானது. அது கிறிஸ்தவ
The speech delivered by His Holiness Jagadguru Sri Sankaracharya of Kanchi Kamakoti Peetam at the Tiruppavai-Tiruvembavai Conference held at Kancheepuram on Sunday, January 31, 1960.
"Forty or fifty years ago, it was difficult to find even a single Nattukottai Chettiar without
smearing sacred ashes and without wearing a rudraksham around his neck. For that Sri Sundaraswamy, who was living on the banks of the Tambraparani, was responsible. He was a great devotee of Siva and had gained spirituality by his religious observance. There was none to equal
him in devotion and performing sacred services. He was responsible for the Kumbhabhishekam of seven temples in Tiruvarur on a single day. Several Gujaratis who had settled down in the Sowcarpet area of Madras were his disciples and they also used to wear Rudraksha round their
"We must train our people from an early age to study the lives of great men who led an unattached life, free from debasing passions like lust, anger, greed and fear and, following their example, develop faith in God. This will help them to grow up into dutiful and honest citizens
disciplined to lead a moral and ethical life. If the Government also takes sufficient interest in making provision for teaching moral and spiritual values to children, it stands to gain much. For one thing, expenditure on police and law courts will get reduced. They will also be
free from the troubles arising from strikes and other forms of student indiscipline. On the ground that free India is a secular state, the Government failed to make provision for religious and moral instruction in educational institutions. One line of justification adopted for