#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் பிச்சைக்காரன் கணேஷ் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கவனித்துக் கொண்டிருந்த வைர வியாபாரி முருகன் அவனிடம் சென்று இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு Image
பணம் தருகிறேன், எவ்வளவு வேண்டும் கேள் என்றான். உடனே பிச்சைக்காரன் கணேஷ் அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை எடுத்துக் கொள் என்றான். அதற்கு வைரவியாபாரி முருகன் இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ஒரு ரூபாய் அதிகம் நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம்
என்றான். பிச்சைக்காரன் கணேஷ் அப்படியானால் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும் என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி முருகன் எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி முகுந்தன் அந்த
பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக்கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி முருகன் அதிர்ச்சியுடன் அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்து விட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே நன்றாக ஏமாந்துவிட்டாய் என்றான். அதைக்
கேட்ட பிச்சைக்காரன் கணேஷ் பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன். அதன் மதிப்புத் தெரிந்தும் வெறும் 50 பைசாவிற்க்காக அதை இழந்துவிட்டாய்
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றவாறே நடக்கலானான்.
இப்படித் தான் நம்மில் பலர் மிகச்சிறிய மகிழ்வுகளுக்காக விலை மதிப்பற்ற நேரத்தை இழக்கிறோம். பெறுதற்கு அரிய மானிட பிறவி பெற்றும் பொருள் ஈட்டுதலே, சேமித்தலே, அதை பாதுகாத்தலே வாழ்வின் நோக்கம் என பொன்னான நேரத்தை இழக்கிறோம். பொருள்
ஈட்டுதலோடு மட்டும்மன்றி பரந்தமானின் புகழ் பாடி விலைமதிப்பற்ற நேரத்தை வாழ்வின் நோக்கமாக்கி கொள்வோம்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

24 Oct
Our country is a repository of spirituality blended with humanness. God is celebrated as part of us. There is a temple situated in #Thiruvarppu in Kottayam Kerala which is at least 1500 years old. Lord Krishna here is said to be always hungry. So all the 23.58 hours, 365 days the Image
temple is open. The temple is closed for only 2 minutes, from 11.58 pm to 12.00 am. Unlike other temples the priest here is given an Axe along with the key to reopen the door in the early hours (after closing for minutes). Since Krishna cannot tolerate hunger, if there is any Image
delay in opening the door with the key, the priest is permitted to break open the latch with an axe. It is believed that Lord Krishna's idol in the Temple is very exhausted Krishna after killing Kamsa. So after the Abhishekam is over first the lord's head is dried, the naivedyam Image
Read 8 tweets
24 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைள் கப்பல் ஒன்று கடலில் வழி தவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கிவிடுகிறது. அதில் ஒருவன் மட்டும் தப்பி அருகிலுள்ள தீவில் கரையேறுகிறான். இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. ஆள் அரவமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? என் மனைவி மக்களை Image
பார்க்க வேண்டாமா என்று பிரார்த்திக்கிறேன். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துவிடுகிறான். தன்னை காத்துக்கொள்ள தீவில் கிடைத்த பொருட்கள் மற்றும் கப்பலின் உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான்.
அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி தானும் தங்கி வந்தான். இப்படியே நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று நம்பினான். ஒரு நாள் இவன் உணவு
Read 9 tweets
24 Oct
திருவாரூரை அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியம். வேத விற்பன்னர். மகாபெரியவர் சன்னிதானத்தில் முதல் பக்தர். ஒரு முறை மகாபெரியவர் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தார். கற்பகாம்பாள் சன்னிதியில் கொடுக்கப்பட்ட குங்குமப் பிரசாதத்தைப் பார்த்ததும், அந்தக் Image
#குங்குமம் சுத்தமான தயாரிப்பாக இருக்க முடியாது என்று அவருக்குத் தோன்றியது. தூரத்தே கோஷ்டியில் நின்று கொண்டிருந்த வேங்கட சுப்பிரமணியத்தை அருகில் வரும்படி கட்டளையிட்டார்.
உனக்கொரு வேலை கொடுக்கப் போறேன். செய்வியா என்றார். உத்தரவு என்றார் வேங்கட சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் பல
கோயில்களில் அம்பாள் சன்னிதியில் கொடுக்கப்படும் குங்குமம் அசலான தயாரிப்பாக இல்லை. எனவே பக்தர்களுக்காக நீ சாஸ்திரோக்தமாக குங்குமம் தயாரிக்க வேண்டும் என்று ஆக்ஞையிட்டார் மகாபெரியவர்.
மகாபெரியவர் கட்டளையிட்டவுடன் வேங்கட சுப்புரமண்யம் வேதங்கள், உபநிஷத்துக்கள், அம்பாளின் மகத்துவத்தை
Read 15 tweets
23 Oct
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் காவிரிக் கரையிலுள்ள மணலில் சிறுவர்கள் கூடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த ஒரு கல்லை எடுத்து நிமிர்த்தி வைத்து, இவர் தான் இனி நம் பெருமாள் என்று சொன்னார்கள். அந்தப் பெருமாளுக்குப் பிரசாதமாக மண் உருண்டைகளையே எடுத்து நிவேதனம் செய்தார்கள். தங்களுடைய
விளையாட்டு, பார்ப்போரின் கண்களுக்குக் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜையைப் போலவே தெரிய வேண்டும் என்று கருதினார்கள் அச்சிறுவர்கள். அதனால் ஒருவன் அர்ச்சகரைப் போலவும் ஒருவன் மடப்பள்ளி சமையல்காரரைப் போலவும், சிலர் வேதம் ஓதுவாரைப் போலவும், சிலர் ஆழ்வார் பாசுரங்களை ஓதுவார் போலவும்,
சிலர் ஸ்ரீபாதம் தாங்கிகள் போலவும் பலவாறு வேடமிட்டுக் கொண்டார்கள். அச்சிறுவர்களுள் ஒருவன் கோயிலில் முதல் மரியாதைகளைப் பெறும் ராமாநுஜரைப் போல் காவி உடை அணிந்து கொண்டான். கோவிலில் பிரசாத நிவேதனம் ஆனவுடன், அர்ச்சகர், “ஜீயரே வாரும்” என்று ராமாநுஜரை முதல் மரியாதை பெற்றுக் கொள்வதற்காக
Read 13 tweets
22 Oct
கோமாதாவான பசுவை வழிபடுவது மிகவும் மகத்துவமானது. அனைத்திலும் வெற்றியைத் தரவல்லது. பசுவின் கண்கள் சூரிய சந்திரர்; வால் பகுதி ராகுவும் கேதுவும்; மடிக் காம்புகள் நான்கும் வேதங்கள்; நாசிகளில் முருகனும் விநாயகரும் திகழ்கிறார்கள். பசுவின் நெற்றியில் சிவனும் கழுத்துப் பகுதியில் Image
திருமாலும் பிரம்மனும், கால் பகுதியில் அனுமனும் திகழ, வயிற்றுப் பகுதியில் தேவர்களும் ரிஷிகளும் யாகம் புரிகிறார்கள். பசுவின் பின்புறத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் பசு தெய்வாம்சம் பொருந்தியது. பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கினால் அனைத்துத் தெய்வங்களையும் தீர்த்தங்களையும் Image
வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்.
இறந்த பிறகு ஆத்மாவானது அதிபத்ர வனத்தைக் கடந்து வைத்ரன்ய நதியின் முன் பிறவி மோட்சம் வேண்டி நிற்கும்போது அந்த நிலையை அடைய கோ பூஜை மற்றும் கோ தானம் செய்த புண்ணியமே உதவும் என்கிறது கருடபுராணம். மாட்டின் வயிற்றிலிருந்து கன்று வெளிப்படும்போது முப்பத்து Image
Read 5 tweets
22 Oct
மனநோய் தீர்த்து மன அமைதி தருபவர் குணசீலம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள். திருக்கரத்தில் செங்கோல் ஏந்தியபடி காட்சி தருகிறார் குணசீலம் பெருமாள். இங்கே உள்ள பிரசன்ன வேங்கடாசலபதியை மனதாரத் தொழுதால் மனதில் நல்ல குணத்தை விதைப்பார். ஐஸ்வர்யமும் தந்தருள்வார்.
திருச்சி- சேலம் ரோட்டில் Image
திருச்சியில் இருந்து 24 கி.மீ. தூரத்தில் குணசீலம் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில். மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி. உற்சவர் ஸ்ரீனிவாசர். திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள Image
வேண்டுமென விரும்பினார். இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார்.
குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு குணசீலம் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு சமயம் குணசீலரின் குரு தன்னுடன் இருக்கும்படி அவரை அழைத்தார். குணசீலர் தன் சீடன்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(