•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்டோம் அதன் தொடர்ச்சியாக....
• சவிதா அம்பேத்கரின்
திருமணம்.
•ஏப்ரல் 15, 1948 அன்று சாரதா கபீர் பீம்ராவ் அம்பேத்கரை மணந்தார்.
•அப்போது இவருக்கு வயது 39, அமேத்கருக்கு வயது 57.
•அவர்களது திருமணத்திற்குப் பிறகு, அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள் இவரை பிரபலமாக "மா" (தாய்) என்று அழைத்தனர்.
•திருமணத்திற்குப் பிறகு சாரதா 'சவிதா' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.
•ஆனால் அம்பேத்கர் இவரை "செரா" என்று பழைய பெயரில் அழைப்பார்.
•பௌத்த மதத்திற்கு
மாற்றம்.
•1956 14 அக்டோபர் அன்று அசோக விசய தசமி,
(பௌத்த மதத்தை பேரரசர் அசோகர் ஏற்றுக்கொண்ட நாள்), சவிதா அம்பேத்கர் தனது கணவர் பீம்ராவ் அம்பேத்கருடன் நாக்பூரிலுள்ள தீக்சாபூமியில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார்.
•இந்த மாற்றத்தின் மூலம் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்ட முதல் பெண்மணியாக சவிதா அம்பேத்கர் ஆனார்.
•குற்றச்சாட்டுகள் மற்றும்
முரண்பாடுகள்.
•அம்பேத்கர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தில்லியிலிருந்து பலர் அம்பேத்கரை சந்திக்க வந்தனர்.
•சவிதா அம்பேத்கருக்கு மனைவியாகவும் அவரது மருத்துவராகவும்,
ஒரு இரட்டை பொறுப்புகள் இருந்ததால் அவரது உடல்நலத்தைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார்.
•அம்பேத்கரின் மரணத்திற்குப் பிறகு, சில அம்பேத்கர் இயகத்தினர் இவர் அம்பேத்கரைக் கொன்றதாக குற்றம் சாட்டினர்.
•இவர் ஒரு பிராமணர் என்பதால் அம்பேத்கர் இயக்கத்திலிருந்து விலகி இருந்தார்.
•தில்லியில் உள்ள மெக்ராலியிலுள்ள பண்ணை இல்லத்திற்கு சென்றார்.
•1972 வரை, இவர் அங்கு வசித்து வந்தார்.
•அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார்.
•மேலும் அந்தக் குழு விசாரணையின் பின்னர் இவரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவித்தது.
•பாபாசாகேப்பின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் ஜவகர்லால் நேரு, பிரதமர் இந்திரா காந்தி மற்றும் குடியரசுத் தலைவர் சர்வேபள்ளி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ஆகியோர் இவரை மாநிலங்களவைக்கு நிற்க வற்புறுத்தினர்.
•ஆனால் அவர் கணவரின் கொள்கையை காரணம் காட்டி மூன்று முறையும் மறுத்துவிட்டார்.
•தலித் இயக்கத்துடன்
திரும்பியது.
•இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதவாலே மற்றும் கங்காதர் காதே ஆகியோர் இவரை மீண்டும் பிரதான அம்பேத்கரைய இயக்கத்திற்கு அழைத்து வந்தனர்.
• "தலித் சிறுத்தைகள்" என்ற இயக்கத்தின்,
• இளம் ஆர்வலர்கள் இவரை மரியாதையுடன் நடத்தினர்.
•"இந்து மதத்தில் புதிர்கள்" புத்தகத்தைப் பற்றிய இயக்கத்தில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
•இவரது பாத்திரம் இவரது மரியாதையைப் பெற்ற.
•மேலும் தலித்துகளின் தவறான புரிதலிலிருந்து விடுபட்டது.
•பிற்காலத்தில், தனக்கு வயதாகும்போது அங்கிருந்து பிரிந்தார். அம்பேத்கருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமை விருதான 'பாரத ரத்னா' வழங்கப்பட்டது.
•அம்பேத்கரின் பிறந்தநாளான 1990 ஏப்ரல் 14இல் அப்போதைய குடியரசுத் தலைவர்
ரா. வெங்கட்ராமன் சவிதா அம்பேத்கரிடம் வழங்கி கௌரவித்தார்.
•சவிதா அம்பேத்கரின்
இறப்பு.
•கணவர் இறந்த பிறகு சவிதா அம்பேத்கர் தனிமையில் இருந்தார்.
•பின்னர், இவர் மீண்டும் தலித் இயக்கத்தில் சிறிது காலம் சேர்ந்தார்.
•ஏப்ரல் 19, 2003 அன்று, இவர் சுவாசிப்பதில் சிரமங்களை சந்தித்தார்,
மேலும் ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
•இவர் 29 மே 2003 அன்று தனது 94 வயதில்
மும்பையில் உள்ள
ஜே.ஜே மருத்துவமனையில் காலமானார்.
•எழுத்துக்கள்.
• இவர் ஒரு மறக்கமுடியாததும் சுயசரிதையுமான "டாக்டர் அம்பேத்கராஞ்ச்யா சக்வாசத்"
( டாக்டர் அம்பேத்கருடன் இணைந்து ) என்ற மராத்தி புத்தகத்தை எழுதினார்.
•டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் படத்திற்கும் இவர் பங்களித்தார்.
•இந்த படத்தில் மிருனாள் குல்கர்னி இவரது கதாபாத்திரத்தில் நடித்தார்.
நாளைய தினம் இரமாபாய் அம்பேத்கர் பற்றி காண்போம். 🙏🙏🙏
• நேற்றைய தினம் சவிதா அம்பேத்கர் பற்றி கண்டோம் இன்று அதன் தொடர்ச்சியாக இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் பற்றி காண்போம்...
•இரமாபாய் பீம்ராவ்
அம்பேத்கர்.
•இரமாபாய் பீம்ராவ் அம்பேத்கர் (7 பிப்ரவரி 1898 - 27 மே 1935; இரமாய் அல்லது தாய் இரமா என்றும் அழைக்கப்படுகிறார்) பி.ஆர்.அம்பேத்கரின் முதல் மனைவியாவார்.
•இவர் தனது உயர் கல்வியையும் தனது உண்மையான திறனையும் தொடர உதவுவதில் ஆதரவாக இருந்ததாகக் அம்பேத்கர் கூறினார்.
•இவர் பல வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மற்றும் புத்தகங்களில் இடம்பெற்றவர்.
•இந்தியா முழுவதும் பல அடையாளங்களுக்கு இவரது பெயரிடப்பட்டுள்ளன.
•சவிதா அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி காண்போம்.
•சவிதா பீம்ராவ் அம்பேத்கர் 27 சனவரி 1909 - 29 மே 2003, சாரதா கபீர் என்ற பெயரில்,
பிறந்த இவர் ஒரு இந்திய சமூக ஆர்வலரும், மருத்துவரும் மற்றும் இந்திய அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கரின் இரண்டாவது மனைவியுமாவார்.
•அம்பேத்கரை பின்பற்றுவர்களும், பௌத்த மதத்தினரும் இவரை மா அல்லது மாசாகேப் (மராத்தி மொழியில் அம்மா) என்று அழைத்தனர்.
•அம்பேத்கரின் பல்வேறு இயக்கங்களில், புத்தகங்கள், இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்து குறியீடு சட்டங்கள் மற்றும் தலித் பௌத்த இயக்கங்களின் போது, இவர் அவ்வப்போது அவருக்கு உதவினார்.
•எட்டிலிருந்து பத்து ஆண்டுகளாக தனது வாழ்க்கையை நீட்டித்ததற்காக அம்பேத்கர் தனது,
தோழர் @Matty96612593 கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்று நாம் காண இருப்பது குலாப் ஜாமுனின் வரலாறு 😍
#உணவே_மருந்து. #im_foodie.
•குலாப் ஜாமுன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் மியான்மரில் பிரபலமான திட-பால் சார்ந்த இனிப்பு வகையாகும். ,
•மொரிஷியஸ் பிஜி, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா, மலாய் தீபகற்பம், கரிபியன் நாடுகள், ஜமைக்கா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
•இது பெரும்பாலும் திட பால் பொருட்கள், கோயாவில் (பால் குறுக்கப்பட்டு மாவு போன்று மாற்றப்படுதல்) இருந்து தயாரிக்கப்படுகிறது.
•தற்காலத்தில் கோயாவிற்கு பதிலாக உலர்த்தி பொடியாக்கிய பால் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் பாதாம் சேர்த்து அரைத்து சுவை அதிகரிக்கப்படுகிறது.
•இந்தியா விடுதலை பெற்றவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் நிர்ணய சபை ,
உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அம்பேத்கரை, காங்கிரசு அரசு சட்ட அமைச்சராக பதவியேற்றுக் கொள்ளும்படி அழைத்தது.
•அம்பேத்கர் அதை ஏற்று விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரானார்.
•ஆகத்து 29ல் அம்பேத்கர் இந்திய அரசிலமைப்பை உருவாக்கும் ஆணையத்திற்கு தலைவரானார்.
•அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்திய அரசியலமைப்பு மிகச்சிறந்த சமூக ஆவணம் என்று வரலாற்றுவியலாளரும் இந்திய அரசியலமைப்பை நன்கு அறிந்தவருமான கிரான்வில்லா ஆசுட்டின் கூறுகிறார்.
•அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு குடிமக்களின்உரிமைகளுக்கு பலவகைகளில் பாதுகாப்பை வழங்கியது.
•இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.
•இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது,
அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.
•(1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது)
சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 - திசம்பர் 6 அன்று காலமானார்.
•அம்பேத்கரின் மரணம்.
•1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
•இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும்,
•இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
•வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும்,
இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
•தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
•தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக்,