ஆளுநர் ஆர்.என் ரவியின் சர்ஜிக்கல் அட்டாக்! தமிழகத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! இதெல்லாம் திமுக நினைக்காத ஒன்று!
தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றியவர்.
இவரின் முழு பெயர் ரவீந்திர நாராயண் ரவி. 1952 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தார்.1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
ஜம்முகாஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டவர் தான் தற்போதைய தமிழக ஆளுநர்.நரேந்திர மோடி பிரதமரான சிலமாதங்களில் வடகிழக்கு மாநிலங்களின் உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை அடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார்.அங்கு சிறப்பாக செயல்பட்டு நாகலாந்து மக்களிடையே நற்பெயர் பெற்றார். மாவோயிஸ்ட்களின் கரத்தை கட்டுப்படுத்தினர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டதில் பல தேசவிரோத கும்பல்களுக்கு ஆதி வயிற்றில் புளியை கரைத்தது. இதனால் மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தின் வருகை விவாதம் செய்யப்பட்டது எந்த ஆளுநருக்கும் இல்லாத ஒன்று.
இந்த நிலையில் திமுக அரசு ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. அதுவும் தமிழகத்தின் புதிய ஆளுநராக ரவி பதவி ஏற்ற பின்பு தடுமாற்றம் ஏற்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
முதலில் ஆளுநர் ரவி தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.மேலும் ஆளுநரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியே சந்தித்து திமுக அரசு மீதான,
குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேசினர். மேலும் கோவில்களை திறக்க கோரி பாஜகவின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்பட்டன. இது திமுக அரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.இதுவும் அரசுக்கு எதிரான ஆளுநரின் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டது.
மேலும் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் திமுவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் திமுக எம்.பி.கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் அராஜகம் கொலைகள் அதிகரிப்பு என திமுக அரசுக்கு பல பின்னைடைவுகளை ஏற்படுத்தியது.
இதன் பின் அதன்பிறகு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள் பற்றிய விவரங்களை தனக்கு தயாரித்துத் தருமாறு ஆளுநர் ரவி மாநில தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு எழுதிய கடிதமும் பெரும் பேசுபொருளாக மாறியது.
இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பும் தெரிவித்தன.கடந்த காலங்களில் முந்தைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் இதுபோன்ற செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக தற்போது ஆளுநர் அறிக்கை கேட்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்த திமுக தற்போது அதை செயல்படுத்தி உள்ளது. புதிய கல்வி கொள்கையின் ஒன்று இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் மத்திய அரசின் நிலைப்பாட்டை திமுக அரசு அப்படியே ஏற்றுக்கொண்டு செய்லபடுத்தியுள்ளது.
ஆட்சியில் இல்லாதபோது திமுக வீர வசனம் பேசும். ஆட்சிக்கு வந்துவிட்டால் அப்படியே பேச்சு மாறிவிடும். ஆட்சியில் இல்லாதபோது ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டார்கள்.
தற்போது ஆளுநர் அலுவலகத்திற்கே உருண்டு செல்வார்கள் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதற்கு திமுக அரசு தயாராகி விட்டதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு.
அடுத்த பத்தாண்டுகளுக்கு மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் இருக்கும் என்று சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணித்து கூறியிருக்கிறார்.
அதனால் இனி மத்திய பாஜக அரசுக்கு திமுக வளைந்து கொடுத்து செல்வதுடன் சற்று அடக்கி வாசிக்க விரும்பும் என்றே கருதத் தோன்றுகிறது” என அவர்கள் குறிப்பிட்டனர்.மேலும் இதெல்லாம் நடக்கும் என திமுக கூட்டணி கட்சிகள் எதிர்பார்க்கவில்லை!
மீண்டும் பிறந்து வர மட்டாரா? கோவில்களை மீட்டெடுக்க மாட்டாரா?’ பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே… அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே…..
அனைவருக்கும் வணக்கம்.“தேசியத்தையும் தெய்வீகத்தையும்” தன் இரண்டு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தீவிரமான முருக பக்தர் பசும்பொன் தேவர் திருமகனார்.தேவர் திருமகனாரின் உயிர் பிரியும் வேளையில், அவர் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் ”முருகா, இந்த உலகத்தின் ஏழை மக்களைக் காப்பாற்று” என்பதாகும்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் இன்று.
சர்தார் வல்லபாய் படேல் அக்டோபர் 31 1875 குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்.
இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானதாக இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.நாடு முழுவதும் ஆங்காங்கே துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த 565 ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து,ஒன்றிணைந்த பாரதத்தை உருவாக்கினார்.
பிரிந்துகிடந்த சமஸ்தானங்களை இணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
பல்வேறு சர்ச்சைகள்,எதிர்ப்புகளை சமாளித்தார்.எனவே இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
முஸ்லீம் படையெடுப்பால் சிதைக்கப்பட்ட சோமநாதபுரம் கோவிலை கே.எம்.முன்ஷி உடன் இணைந்து மீண்டும் எழுப்பினார்.
பாஜக (BJP)வின் நேர்மறையான அணுகுமுறை அரசியல் மற்றும் வணிகத்தில் சமீபத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள்: @BJP4TamilNadu @annamalai_k
அண்ணாமலை அவர்களது நேர்மறை அரசியல் ஆவின் நிறுவனத்திற்கு லாபம்:
தீபாவளி கொண்டாட்டம் எதிரொலியாக, ஆவின் நிறுவனத்திற்கு, 25 நாட்களில் 22.6 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும், 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இதில், 26 லட்சம் லிட்டர், பால் பாக்கெட்டுகளாகவும், எஞ்சியவை தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், ஐஸ்கிரீம், இனிப்புகள், சாக்லேட் ஆகவும் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி, பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினால்,
தி.மு.க என்றால் கரப்ஷன்,கலெக்ஷன்,கட்மணி! எல்லா துறைகளிலும் ஏகபோகமாக ஊழல்! எல்லா விபரங்களையும் வைத்திருக்கிறேன்! அண்ணாமலை போட்ட அடுத்த குண்டு! @annamalai_k
தமிழகத்தின் எங்கு பார்த்தலும் பாஜக தலைவர் அண்ணாமலை பற்றி தான் பேசிவருகிறார்கள். அதுவும் பாசிட்டிவாக ஏனென்றால்,அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது.திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது மேலும் போக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் குறித்து பேசியது தான்.
மேலும் அண்ணாமலை கூறிய பிறகுபோக்குவரத்து துறை ஸ்வீட் டெண்டர் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு ஊழல் தடுக்கப்ட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை யோக்கியமான ஆட்சியை தருவோம்’ என கூறி மக்களை ஏமாற்றி ஆட்சி பொறுப்புக்கு வந்த தி.மு.க.,
திமுகவின் இந்த தற்காலிக வெற்றி…ஜனநாயகத்தின் தற்காலிகத் தோல்வி… அண்ணாமலை @annamalai_k #தலைவர்100
திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தேர்தல் நாடகத்தின் இறுதிக்காட்சி உறுதி செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு
வழங்கப்பட்டுவிட்டது அதை நிறைவேற்ற மாற்றுக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் எல்லாம் கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம், #தலைவர்100
கண்டறிந்து அவர்களின் வேட்பு மனுக்களை எல்லாம்
காரணமே இல்லாமல் தள்ளுபடி செய்த அவலம், மிகக் கேவலம். காரணமில்லாமல் தன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வீட்டின் முன்னர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெற்றிமாறன் தீக்குளித்தார். #தலைவர்100
தமிழகத்திற்கு ரூ.183.67கோடி வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டில் தமிழகத்திற்கு இதுவரை வழங்கப்பட்ட மொத்தத் தொகை ரூ.1,285.67கோடி என மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை
தெரிவித்துள்ளது.
இத்துடன் 17 மாநிலங்களுக்கு, வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய பற்றாக்குறை மானியத்தின் 7-வது மாதத் தவணையும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்தத் தொகை ரூ.9,871 கோடியாகும்.