#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஸ்ரீமந் நாராயணனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து, ஶ்ரீ நடன கோபால் நாயகி சுவாமிகள் பாடிய பாடல்களும் நாமாவளிகளும் மிகவும் பிரபலம். அவர் பெரும்பாலும் மதுரையிலேயே வசித்தார். வயிற்றுக்கு வேண்டிய உணவை உஞ்சவிருத்தி மூலம் பெற்றார். பிரம்மச்சரிய வாழ்க்கை
வாழ்ந்தார். அவர் பாடிய தமிழ்ப் பாக்களாலும், சௌராஷ்டிரப் பாடல்கள்களாலும், அவருக்கு வரகவி எனும் பெயரை பெற்று தந்தது. அவருடைய பாடல்களில் அறவுரை, வைணவ தத்துவம், வைணவ பக்தி நெறி, நாயகனாகிய கண்ணனைப் பிரிந்து வாடும் நிலை ஆகியவை அதிகம் வெளிப்பட்டன. ஶ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தம்
ஶ்ரீமடத்தில் தினந்தோறும் பகவத் ஆராதனை செய்யும் போது ஸ்ரீகிருஷ்ணனை நினைத்து பாசுரங்கள், கீர்த்தனைகள் பாடுவாதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்படி பாசுரங்கள் பாடும் போது அவர் கண்களில் கண்ணீர் மல்க பாடுவார். இதை தினமும் பக்தர்கள் பார்த்து கொண்டே இருந்தனர். அப்படி ஒரு நாள் அவர் கண்களில்
கண்ணீர் வருவதை யாரோ துடைப்பது போல கண்களில் கண்ணீர் வந்தால் உடனே காணாமல் போனது. இதை ஓர் பக்தர் ஆச்சர்யமாக கவனித்து கொண்டே இருந்தார். இந்த அதிசயத்தை பல பக்தர்கள் பார்த்தும் ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளிடம் இதை பற்றி ஏதும் கேட்காமல் இருந்தனர். ஆனால் ஒரு பக்தர் மட்டும் இந்த வைபவத்தை
பார்த்து ஏன் இப்படி நடக்கிறது, யார் இப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள தன் மனத்தில் பகவானை தியானித்தார். உடனே அவர் கண்களிலும் கண்ணீர் நிறைந்தன. ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் கிருஷ்ணனை எண்ணி பாசுரங்கள் பாடும்போது அந்த கிருஷ்ணனே அவர் மடியிலே அமர்ந்து கேட்டு கொண்டே பக்தியில்
அவர் கண்களில் கண்ணீர் வந்தால் மடியில் அமர்ந்து இருக்கும் கிருஷ்ணனே அதை துடைக்கிறார் என்பதை புரிந்து கொண்டார். இப்படியே தினமும் நடைபெற்றது. இந்த வைபவத்தை பார்த்த அந்த பக்தர் மற்ற பக்தர்கள், சிஷ்யர்களிடம் சொல்ல அனைவரும் பக்தியில் ஆச்சரியம் அடைந்து இந்த வைபவம் எங்களுக்கு
தெரியவில்லையே என்று வருந்தினார். மறுநாள் ஶ்ரீமடத்தில் பகவத் ஆராதனையில் ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் பாசுரங்கள் பாடும் போது அவரின் பக்தியின் ஏற்றத்தை அனைவரும் அறிய வேண்டும் என்று பகவான் திரு உள்ளம் கொண்டு அனைத்து பக்தர்களும் இந்த அற்புத வைபவத்தை பார்க்கும் பாக்கியத்தை அருளினார்.
ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் வீனை வாசித்த படி பாசுரங்கள் பாட மடியில் கிருஷ்ணன் அமர்ந்து கீர்த்தனைகள் கேட்டு கொண்டே இருக்க ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் மறு கையால் கிருஷ்ணனை வாரி அனைத்த படி இருப்பதை பார்த்தனர். பக்தனுக்கும் பகவானுக்கும் இடையே உள்ள பாசம் இதுதான். என்னை எண்ணி
பக்தியில் கண்ணீர் வந்தால் அதை நானே வந்து துடைப்பேன், உனக்காக நான் எப்போதும் இருப்பேன் என்று பகவான் இந்த வைபவத்தில் காட்டி கொடுத்தார். இந்த அற்புதமான வைபவத்தை அறிந்த பல பக்தர்கள், ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகளுக்கும்
கிருஷ்ணனுக்கும் இடையில் உள்ள நாயகி பக்தியின்
பெருமையை அறிந்து ஆனந்தம் கொண்டனர். ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் இருந்த காலத்தில் இது போன்ற பல வைபவங்கள் நடைபெற்றன. ஶ்ரீநடன கோபால நாயகி சுவாமிகள் பகவானின் கருனையை உபதேசம் செய்து தம் பக்தியில் அதை காட்டி மெலும் பல பக்தர்களை உருவாக்கினார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

20 Nov
விவசாய மசோதா விலக்கம் குறித்து ஒரு பெரிய/முக்கிய
இன்றைய பஞ்சாப் ஒரு பெரும் அழிவின் விளிம்பில் உள்ளது. மீண்டும் தீவிரவாதமும், தனிநாடு கோரிக்கையும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இன்றைய பஞ்சாப் எந்த நேரமும் வெடித்துச் சிதறக் கூடியதொரு எரிமலையின் உச்சியில் அமர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினையின் அடிநாதமே காங்கிரஸ் கட்சிதான். நேரு எவ்வாறு காஷ்மீரைப் பற்றியெரிய வைத்தாரோ அப்படியே பஞ்சாப், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களைப் பற்றியெரிய, அங்கு தீவிரவாதம் வளர அடித்தளம் இட்டவர் அவரது மகளான இந்திரா காந்தியேதான். சொந்த அரசியல் காரணங்களுக்காக ஊர், பேர் தெரியாமலிருந்த
பிந்தரன்வாலேவை தூக்கிப் பிடித்து, அவன் மூலமாக பஞ்சாபில் தீவிரவாதம் வேரூன்ற விதை, விதைதவரும் இந்திராதான். இறுதியில் வினை விதைத்தவன் அதை அறுவடை செய்வானோ அதனையே இந்திராவும் செய்தார் என்பது வரலாறு. 1960-களில் இன்றைய பஞ்சாப் பகுதி அன்றைய ஹரியானா மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
Read 30 tweets
20 Nov
Sri Maha Periyava is none other than God Himself in human form🙏🏻
There was a village named Nerunjippettai near Mettur. Sri Maha Periyava visited this place in the year 1928. The village chief Sri Sundaram Reddiar and the then MLA Sri Gurumurthy and several elders of the village Image
we’re big devotees of Maha Periyavaa and were overjoyed by His visit. One day the village folk and devotees were sitting around Periyava and chanting ‘Jaya Jaya Sankara! Hara Hara Sankara!’, and there came the chanting of ‘Govinda…Govinda’ from a distance. Hearing this,
enquired, “Where does this Govinda chanting come from?”
Nearby, there is a hill by name ‘Paalamalai’. There is a temple on top of the hill called ‘Sri Siddheswarar Temple’. People who go there for darshan keep chanting the ‘Govinda’ nama while climbing the hill. It is about
Read 16 tweets
19 Nov
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஶ்ரீ இராமானுஜரின் சீடர் எம்பார். திருவரங்கத்தின் வீதியில் ஒரு வீட்டிலிருந்து வந்த பெண் குரலிலே இழைந்த கீதம் அவருடைய செவிகளில் பாய்ந்து மறுகணம் சுலோகத்திலே தோய்ந்திருந்த அவருடைய நெஞ்சு பாட்டின் லயத்திலே ஒன்றியது. வாய் சுலோகங்களைச் சொல்வதை விட்டது. அவரது Image
கால்கள் இசை வந்த திசையில் அந்த வீட்டின் வாயிலில் அவரை நிறுத்தின. தன்னை மறந்தார். தான் ஒரு சன்னியாசி என்பதையும் மறந்தார். தான் யார் வீட்டின் முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனையும் இல்லை. கண்களில் நீர் பெருக நின்றார். தான் எவ்வளவு நேரம் நின்றோம் என்பதும் அவருக்குத் தெரியாது. ஆனால்
அந்தத் தெருவில் வந்து போவோருக்கு அது தெரியும். இவருடைய கோலத்தினையும், அந்த வீட்டுக்கு உரியவளையும், அவர் நின்ற நிலையையும் தொடர்புப்படுத்தி சிலர் முகம் சுழித்தனர். சிலர், கருமம் கருமம் இப்படியும் ஒரு வெளிவேஷமோ? என்று கூறிச் சென்றனர். சில வைணவ அடியார்கள் இக்காட்சிக் கண்டு
Read 12 tweets
19 Nov
#கார்த்திகைதீபம் தீபமேற்றி வழிபடுவதைக் காட்டிலும் சிறப்பானதொரு வழிபாடு இல்லை என்கின்றன திருமுறைகள். இறைவன் ஜோதி வடிவானவன். சகல இருளையும் அழித்து வெளிச்சம் அளிப்பவன் அவனே என்பதை உணர்த்தும் திருநாளே திருக்கார்த்திகை நன்னாள்.
63 நாயன்மார்களின் நமிநந்தி அடிகளே 'தொண்டர்க்காணி' என்று Image
போற்றப்படுகிறார். அதாவது அடியார்களுக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் என்று பொருள். காரணம் அவர் பெரும் இக்கட்டானச் சூழலிலும் விளக்கிடும் திருப்பணியை நிறுத்தவே இல்லை. திருவாரூர் ஆலயத்தில் விளக்கேற்றும் பணியைச் செய்துவந்த நமிநந்தி அடிகள், விளக்கேற்ற நெய் இல்லாத வேளையில், நெய் யாசகம்
கேட்டு சென்றார். அப்போது எதிரிகள் அவரை கிண்டலும் கேலியும் செய்து, நெய் இல்லாவிட்டால் என்ன, உமது ஈசனின் அருளால் நீரை விட்டு விளக்கு இடலாமே என்று சொன்னார்கள். அதன் படியே கமலாலயத் திருக்குளத்தில் நீர் அள்ளி விடிய விடிய ஆலயம் முழுக்க விளக்கேற்றினார் நமிநந்தி அடிகள்.
Read 7 tweets
19 Nov
#KarthigaiDeepam
The Lighting of oil lamps at sunset on the full moon day in the month of Karthigai is an ancient practice which is followed from the Himalayas to Kanyakumari. The idea in lighting the deepam is that every person who sees the light and every living creature, worm, Image
insect, bird, beast or plant, on which the lustre of the deepam falls, will be suffused with the presence of God and will be blessed by Him. Our prayer at that time is
Sarve Janas Sukhino Bhavantu
(May all the people in the world be Happy)
Bonfires are lit in temples on this
night so that its blaze can be seen from a great distance around and God’s grace may descend on all those who behold it. The Annamalai deepam at Tiruvannamalai is seen for miles around. This is actually a 10 day festival, beginning with Uthiradam (star) day in Karthigai month in
Read 7 tweets
18 Nov
#நீதிக்கதை ஒரு நாட்டில் குடி மக்கள் எவர் வேண்டுமானாலும் அரசராகலாம் என்கிற சட்டம் இருந்தது. ஆனால் சில கடுமையான நிபந்தனைகளும் இருந்தன. ஒருவர் ஐந்து வருடம் தான் ஆட்சி புரிய முடியும், அந்த காலம் முடிந்த பின் அவரை மனிதர்களே இல்லாத, கொடிய மிருகங்கள் வாழும் தீவில் கொண்டு போய் விட்டு
விடுவார்கள். அங்கே அந்த மிருகங்களே அரசனை கொன்று தின்றுவிடும். ஆயினும் பலரும் பணம் பதவி அரச போக வாழ்க்கையில் ஆசைப்பட்டு அரசர்களாக ஆட்சி புரிய வந்தனர். பிறகு அந்தத் தீவுக்குப் போய் இறந்தும் போனர். அரியணை ஏறினாலும் அவர்களுக்கு முடிவு காலத்தின் பயத்துடனே முழு மனதாக மகிழ்ச்சியுடன்
எல்லா சுகங்களையும் அவர்கள் அனுபவிக்க முடியாமலே நாட்களை கடத்தினர். ஒரு சமயம் ஓர் இளைஞன் அரியணையில் ஏறினான். அவன் முன்பு ஆட்சி செய்த அரசர்கள் போல வேதனையில் திளைக்கவில்லை. வெகு மகிழ்ச்சியுடன் ஆட்சி புரிந்தான். குடிமக்களின் நலன் விசாரிப்பான், அரசாங்க காரியங்களை சரியாக செய்வன், குதிரை
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Thank you for your support!

Follow Us on Twitter!

:(