தேசிய பாதுகாப்பு அகாதமி (இந்தியா) (B.Sc.)
I.M.A.
இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி (MPhil)
U.S. Army Command & General Staff College (ILE)
சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் (PhD)
விருதுகள்
 பரம் விசிட்ட சேவா பதக்கம்
 உத்தம் சேவா பதக்கம்
 அதி விசிட்ட சேவா பதக்கம்
 யுத் சேவா பதக்கம்
 சேனா பதக்கம்
 விசிட்ட சேவா பதக்கம்
இந்தியத் தரைப்படையின் 27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றியஇவரை இந்தியாவின்
முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக இந்தியக் குடியரசுத் தலைவர் 30 டிசம்பர் 2019 அன்று நியமித்தார்.
இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 1 ஜனவரி 2020 அன்று பதவி ஏற்றார்.
அந்த மனிதன் மிகப்பெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுக்காலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகப்பெரும் தீர்க்கதரிசி,லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட புனித பிம்பம். சம்பாதிக்கவேண்டிய வழக்கறிஞர் தொழிலை நாட்டுக்காக தியாகம் செய்த வ.உ.சி வகையறா.
அந்த மனிதன் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டம், அரசியல், தேசபணி எனப் பல இடங்களில் மிகப்பெரிய அடையாளமாய் இருந்தான், இந்தியாவில் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது ஆட்சி என்றால் என்ன? நிர்வாகம் என்றால் என்ன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்ததே அந்த மாமனிதனே.
ஆளுநர், மத்திய அமைச்சர், எனப் பல பதவிகளை வகித்த தமிழர் அவர், பெரும் ஆளுமையாக டெல்லியில் வலம் வந்தார்.
மொத்த இந்தியாவிற்கு ஒரு இந்தியன் கவர்னர் ஜெனரலாக இருந்தான் என்றால் அது அந்த தமிழன் தான். சக்கரவர்த்தி ராஜாகோபாலசாரியார் சுருக்கமாக ராஜாஜி.
இது உங்கள் இடம்: தி.மு.க., வரலாறு தெரிந்தோருக்கு புரியும்.. அதெல்லாம் வெறும் வேஷம்!
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும்; கிழவியைத் துாக்கி மணையில் வை' என்று ஒரு சொலவடை உண்டு.
அப்படி தான், தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள், நுாற்றுக்கணக்கில் வரிசைக் கட்டி காத்து கொண்டிருக்கின்றன.
அதில் முதல் இடத்தை பிடித்து இருப்பது, மழை நீர் வெள்ளம். வீதி மட்டுமின்றி வீட்டிற்குள்ளும் புகுந்த வெள்ளத்தால், மக்கள் உச்ச கட்ட வேதனையில் தவித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை வதாரண்யேசுவரர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலாகும். இக்கோவில் வள்ளலார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
🙏🇮🇳1
*மூலவர்* :
வதாரண்யேஸ்வரர்
தாயார் : ஞானாம்பிகை
தீர்த்தம் : காவிரி
ஊர் : மயிலாடுதுறை
மாவட்டம் : நாகப்பட்டினம்
🙏🇮🇳2
*தல வரலாறு :*
முன்னொரு காலத்தில் தர்மம் ரிஷப உருவமெடுத்து சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள்.
முடியும் என்று, 1969ல் பாலசந்தர் இயக்கி வெளியான, இருகோடுகள் படத்தில் அதை நிரூபித்து காட்டப்பட்டிருக்கும். அதாவது, அந்த கோடு அருகில் அதைவிட பெரிய கோடு வரைந்தால் போதும். இந்த கோடு, சிறியதாக தெரியும்; அவ்வளவு தான்!
மக்களிடம், ஒரு பிரச்னையை மறக்க செய்ய வேண்டும் என்றால், அதைவிட, பெரிய பிரச்னையை ஏற்படுத்தினால் போதும் என்ற அரசியல் தத்துவம் தான், இருகோடுகள்.இப்போதைய தி.மு.க., அரசு அதை தான் செய்கிறது.வடகிழக்கு பருவ மழையில் தமிழகமே தத்தளித்து, விழி பிதுங்கி நிற்கிறது.
எவருக்கும் இல்லாத அளவிற்கு தன் ஆயுள் காலத்தில் 4320000 வருடங்கள் என்பது ஒரு பகல் பொழுது அதாவது ஒரு கல்ப காலம் என்பதால் பிரம்மாவிற்கு கர்வம் ஏற்பட்டது. அதனை போக்க எண்ணினார் திருமால். அதே சமயம் உரோமாச முனிவர் திருமாலை நோக்கி கடும் தவமிருந்து கொண்டு இருந்தார்.
அவருக்கு உடல் முழுவதும் கோடிக் கணக்கான உரோமங்கள் இருந்ததால் அவருக்கு உரோமாசர் என்று பெயர். அவரது தவத்திற்கு இரங்கி காட்சி அளித்த திருமால் பிரம்மாவின் கர்வம் நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உரோசோம முனிவர் கேளாமலேயே அவருக்கு பிரம்மாவின் ஒவ்வொரு கல்ப காலம் முடியும் போதும்
உரோமசரின் ஒரு உரோமம் உதிரும் அவரது உடம்பில் உள்ள மூன்றரை கோடி ரோமங்கள் உதிரும் வரை உரோமோசரின் ஆயுள் நீடிக்கும் என்ற வரம் தந்து, உலகிலேயே அதிக ஆயுள் உடையவர் என்ற பெருமையை பிரம்மாவிடம் இருந்து நீக்கினார்.