உலகில் பல நாட்டுகள்ல பல அறிஞர்களோட நவீன தொழில்நுட்ப அறிவுல பல மாடல்கள்ல காற்றின் ஆற்றலைப் பயன்படுத்தி #விண்ட்மில் வழியாக மின் உற்பத்தி செய்வதற்கு வெவ்வேறு வித்தியாசமான டர்பைன்க கண்டுபிடிச்சுயிருக்காங்க அந்த சில டர்பைன் பற்றி இந்த #திரட்ல பதிவு செஞ்சிருக்கு..😍👇
நம்ம இப்ப அதிகமாக பார்த்தது இந்த விண்டுமில் டர்பைன் தான் அது ஒரு பெரிய மூன்று~பிளேடு விசிறி போல் இருக்கும். காற்று வீசும்போது பிளேடு சுழலும் போது விண்டுமில் டர்பைன் வழியாக மின் உற்பத்தியாகி கிரிட்டுக்கு அனுப்ப படுகிறது..👇
இது காற்றிலிருந்து ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான மிகவும் பொதுவான வழியாகும், ஆனால் இந்த தொழில்நுட்பம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையானது. இது உண்மையில் விண்டுமில் எனர்ஜியை உருவாக்குவதற்கான மிகச் சிறந்த வழியானு பாத்தா..? பல உலக அறிஞர்க இல்லைனு சொல்றாங்க..👇
உலகில் சில தொழில்நுட்ப அறிஞர்கள் தங்களோட நவின தொழில்நுட்ப அறிவ பயன்படுத்தி சில லேட்டஸ் டர்பைன்ன்கள வடிவமைத்து உருவாக்க முடிவு செய்துள்ளனர். ஒருவேளை அவற்றில் எதாவது ஒன்றாவது சில நாள்கள்ல புதிய நிலையான டர்பைன்ன்களாக மாறும்னு நம்புறாங்க..👇
இது வெர்ட்டிக்கல் டைப் டர்பைன் 1993 இல் செயலிழக்கும் வரை 4 மெகாவாட் மின்சாரத்த உற்பத்தி செஞ்சுட்டு இருந்திருக்கு வெரிட்டிக்கல் டர்பைன்க ஹரிஜான்டல் டர்பைன்கள விட பல சவுரியங்க இருக்கும் அதுல முக்கியமாக,.👇
டர்பைன் Omnipresent direction இருக்கும் அதாவது காற்றைக் கண்காணிக்க அது சுழற்ற வேண்டியதில்லை. இது லெர்ட்டிக்கல் டர்பைன்களுக்கு ஈசியாயிருக்கு.. மற்றும் குழப்பமான காற்று சூழல்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.👇
அடுத்து ஜெனரேட்டர் & கியர்பாக்ஸை தரை மட்டத்திலேயே வைப்பது, ஈசி மெயிண்டேன்ஸ், மேலும் சிறிய அகலமான டர்பைன்கள நெருக்கமாக வைக்க அனுமதிக்கிறது..👇
ஆனா பல பிளஸ்க இருக்குற அளவுக்கு மைனஸ்களும் இருக்கு குறிப்பா லைப் டைம் குறைவு தான்..வெர்ட்டிக்கல் டர்பெயின்க அவற்றின் மீது ரேன்டம் ஃபோர்ஸ் பிரசர் கொடுக்கர்தால மேலும் இது நம்ம கிட்ட இருக்க விண்ட்மில் கூட கம்பையர் செஞ்சு பாத்தா பெயிலியர் மாடல் தான்.👇
இருந்தாலும் வெர்ட்டிக்கல் டர்பைன்கள பல வேற வேற டிசைன்கள்ல இன்னும் உலகின் பல நாட்ல சக்கரையில்லாத ஊர்க்கு இலுப்பம் பூ சக்கரை மாதிரி பயன்பாட்லயிருக்கு..👇
டர்பைன் எவ்வளவு கைட்ல வைக்கிறோமோ, அவ்வளவு அதிக எனர்ஜிய உருவாக்க முடியும். உயரமான இடத்துல கிடைக்கிற காற்று நிலையாவும், வலுவாவுமிருக்கும் ஆனா அதுல பெரிய சவாலே தரைலயிருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்துல ஒரு டர்பைன் வைக்கர்து தான்..👇
அதை #அல்டேரோஸ்_எனர்ஜிஸ் மிதவை ஏர்போர்ன் டர்பைன் (BAT) மூலம் செய்ய முடிவு செய்தது. பேசிக்கா ஒரு சின்ன விண்டுமில் டர்பைன ஒரு பெரிய பெரிய Inflatable films பலூன்ல Helium ஃபில் பண்ண பாடில வச்சு, புல் மெசினும் சுமார் 2k அடி உயரத்தில் மிதக்கிறது..👇
இந்த உயரத்தில் பறக்குற விண்டுமில், மூன்று சுமை தாங்கும் டெதர்கள் மற்றும் மின்சாரத்தை கடத்த ஒரு காப்பர் கேபிள் வழியா ஒரு மொபைல் கிரவுன்ட்ல நங்கூரமிடப்பட்டுள்ளது.👇
எபிசென்சிய கூட்ட#BAT மேலும் கீழும் நகரும், அடுத்து பலத்த காற்றின் வேகமாச்சுனா தன்னைத்தானே டைரக்சன் மாத்த முடியும்... அல்டேரோஸ் எனர்ஜிஸ் இன் குறிக்கோள், பாரம்பரிய டர்பைன்கள விட குறைந்த விலைல..👇
நல்ல எபிசென்சியோடவும் முக்கியமாக மற்றும் ஈசியாக எரக்சன் பண்ற மாதிரி விண்டுமில் டர்பைன்கள உருவாக்குவதாகும் சொல்றாங்க மேலும் இதேபோல் மதிப்பிடப்பட்ட கிரவுண்ட்ல இருக்க டர்பைன விட இரண்டு மடங்கு எனர்ஜிய BAT உருவாக்குகிறது..👇
ஜின் எனர்ஜி வழக்கமான விண்டு டர்பைன்கள எடுத்து 21 செஞ்சுரி அப்டேட்ட கொடுக்கு ஓகினின் டர்பைன்ஸ், டர்பைனோட எபிசென்சிய அதிகரிக்க, உள்வரும் காற்றைச் சுழலச் செய்யும் பிரத்யேகமாகன டிசைன்ல சேப்டி செஞ்சிருக்காங்க..👇
ஆர்மர பிளேடுக வழியாக செல்லும் காற்றின் அளவை அதிகரிக்கிறது, அதாவது ஓகின் டர்பைன்க வழக்கமான டர்பைன்கள விட குறைந்த காற்றின் வேகத்தில் செயல்பட முடியும்..👇
கவசம் காற்றை விரைவுபடுத்துகிறது மற்றும் லோடு குறைக்கிறது, இது டர்பைனோட எனர்ஜி எபிசென்சிய கூட்டுது #Ogin டர்பைன்க பெரிய பெரிய குடியிருப்பு பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டது .👇
கைட் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ஸ்காட்லாந்தின் ஸ்ட்ரான்ரேர் அருகே ஒரு Installation உருவாக்கியிருக்கு
இது ரெண்டு காத்தாடிகளைப் பயன்படுத்தி 2 முதல் 3 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.
காத்தாடிகள் ஒரு நீண்ட கேபிளில் இணைக்கப்பட்டு..👇
அங்கு அவை கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் மிதக்கிறது காத்தாடிகள் ஒன்றாக வேலை செய்கின்றன, அங்கு ஒரு காத்தாடி காற்றோடு உயரும், மற்றொன்று விழும். உயரும் காத்தாடி மின்சாரம் தயாரிக்க ஜெனரேட்டரை சுழற்றுகிறது..👇
காத்தாடிகளைப் பயன்படுத்துவதன் ஒரு நன்மை என்னவென்றால், அவை மிதக்கும் படகுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, இது கடினமான கடல் தளத்தை விட நிறுவ மிகவும் எளிதானது. பராமரிப்பும் எளிதானது.👇
ஏனென்றால் ஜெனரேட்டர் மற்றும் பெரும்பாலான நகரும் பாகங்கள் கடல் மட்டத்தில் இருப்பதால், விண்ட்மில் நிறுவுவது அரசாங்க மானியம் தேவையில்லை..👇
இருப்பினும், ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால், இந்த வைகை விண்ட்மில்க்கு நிலையான காற்று தேவைப்படுகிறது, இது பல பகுதிகளில் இல்லை. ஆனால் இந்த வகை விண்ட்மில்க்கு ஸ்காட்லாந்து கடல் பகுதி ஒரு சிறந்த இடம்னு சொல்றாங்க.👇
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தியால சமிபத்துல பவர்கட் பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்னனு பாத்தோம்னா நமக்கான மின் தேவைகள 70 % மேல பூர்த்தி செய்யர்து அனல் மின் நிலையங்க தான் அந்த ஆனல்மின் நிலையங்க இயங்க மூலப்பொருள் நிலக்கரி தான்..அந்த நிலக்கரி ஏன் தட்டுப்பாடு ஆச்சுனு இந்த #திரட்ல பாக்கலாம் வாங்க..🙏
நாடு தற்போது எதிர்கொள்ளும் அனல் மின்சார நெருக்கடி நிலக்கரி கிடைக்காததால் ஏற்படுகிறது, பெரும்பாலான அனல் மின்சார பிளான்டுக நிலக்கரி கிடைக்காததால் அனல் மின் உற்பத்தியில்லாத இருக்கு..👇
நிலக்கரி இருப்பு குறைந்தபட்சம் 50 முதல் 60 நாட்கள் வரை இருக்க வேண்டும்.ஆனால் இது 4 நாட்களுக்கு குறைந்துவிட்டது இந்தியா போன்ற நாட்டிற்கு தேவை அதிகரிப்பது இயற்கையானது .👇
புதிதாக வீடுகட்டுபவர்கள் கவனத்திற்கு..உங்கள் வீட்டில் உள்ளவர்கள், மற்றும் மின்சார சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்னு இந்த #திரட்ட பாருங்க..🙏
வீட்டு ஒயரிங் செய்யும் சில முக்கியமான விசியங்கள நீங்க கவனிக்க வேண்டும் என்னனா..? 👇
ஒவ்வொரு ரூம் கனைக்சனை தனி சர்க்யூட்டாக பிரிச்சு அந்த லைனை மெயின் சுச்சு இருக்கும் ஏரியாவுக்கு கொண்டு செல்லனும்..👇
#சோலார் மின்சாரம் எப்படி உற்பத்தி ஆகிறது என்று தெரியாதவங்க தெரிஞ்சுக்க பார்த்த, வேலைசெய்த அனுபவத்த இங்க #திரட்டாக பதிவு செய்கிறேன்..🙏
இந்த சோலார் பேனல் 6 அடி நீளம்,31/4 அடி அகளம் 370 வாட்ஸ் உள்ள பேனல்..முதல் போட்டோ பேனல் முன்சைடு. இரண்டாவது போட்டோ பேனல் பின்சைடு..👇
இந்த டிவைஸ் ஆப்டிமைசர் இந்த டிலைஸ்சில் இரண்டு பேனல்களை இனைக்க வேண்டும். வெயில் தகுந்தாட்போல பேனலில் இருந்து வரும் DC வோல்டேஜை இந்த ஆப்டீமைசர் சீராக அனுப்பும்.. 👇
1500 அடி ஃபோர் போட்டாலும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடும் இந்த சூழல்ல தண்ணீர நவீன தொழில்நுட்பத்த பயன்படுத்தி சிக்கனமா விவசாயத்துக்கு தண்ணீர பயன்படுத்த ஒரு டிவைஸ் ரெடி செஞ்சுயிருக்கோம் அந்த தொழில்நுட்பத்த #திரட் டாக இங்க பதிவு செஞ்சிருக்கேன்..🙏
உங்க கிணத்துக்கு கம்பரசர் ஏர் வழியாக ஃபோர்ல இருந்து வரும் தண்ணீர ஒரு ஃபுலோ சென்சார் வச்சு திணமும் எத்தன லிட்டர் தண்ணீர் கிணத்துக்கு வருதுனு டேட்டாவ எடுத்து வச்சுக்கூறோம்.. 👇
அதே ஒரு ஃபோர்ல இருந்து தண்ணீர் வராது காத்து மட்டும் வந்துட்டு இருந்தா நாம செட் செய்த நேரத்துக்கு மேல் அந்த கம்பரசர் மோட்டார் ஆப் ஆகிடும்.. (இது பவர் சேவிங் செய்ய) சரி இனி மெயின் மேட்டர்க்கு போவோம்.. 👇
தமிழ்நாடு மின்சார வாரியத்தை மக்களின் ஒத்துழைப்போடு நம்முடைய அரசாங்கம் எப்படி நவீன மயமாக்கலாம் என, 30 ஆண்டுகால மின்துறை சார்ந்து இயங்கும் #Geeyes_Control எனும் நிறுவனத்தை நடத்தி வரும் மின் பொறியாளன் என்கிற முறையில் சில யோசனைகள் இங்கே ஒரு #திரட்டாக பதிவு செய்து இருக்கேன்..👇👇👇
இந்தியாவில் உள்ள மின் வாரியங்களிலேயே நல்லமுறையில், உயரிய பாதுகாப்போடு இருப்பது நமது #தமிழ்நாடு_மின்சார_வாரியம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெருமையும் கொள்ள வேண்டும்👇
ஆனால் நம்முடைய #தமிழ்நாடு_மின்சார_வாரியம் பல வருடங்களாக நட்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கான காரணங்கள் என்ன என நாம் தேடும்போது..👇